Lord Yama Dharma Raj Sends 4 Clues Before Soul Left From Body || Unlknown Facts Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 2K

  • @SJ0964
    @SJ0964 4 ปีที่แล้ว +1481

    வேண்டும் போது மரணம் வராது. ஆனால், வாழனும் என்கிற ஆச வரும் போது மரணம் கட்டாயம் வரும்.

  • @manimegalai3748
    @manimegalai3748 3 ปีที่แล้ว +236

    நானும் இறப்பதற்கு தயார் ஆனால் அடுத்த பிறவி இருக்கக்கூடாது 🙏🙏🙏😭😭

    • @skmraina5061
      @skmraina5061 2 ปีที่แล้ว +1

      Yen

    • @amuthapartheepan6080
      @amuthapartheepan6080 2 ปีที่แล้ว +1

      Supper bro

    • @Bow1996
      @Bow1996 2 ปีที่แล้ว

      Me too

    • @சாம்புசிவனின்பிள்ளை
      @சாம்புசிவனின்பிள்ளை 2 ปีที่แล้ว +12

      அதற்க்கு அடுத்தவரின் பெருள் , அழகு ,பணம் என அத்துணையும் வெறுத்து என் அப்பன் சிவனின் தாள் வணங்கி சிந்தணையும் சித்தமும் அவனை மட்டுமே நினைத்து இருக்வேண்டும்! இது சில கருத்துக்கள் மட்டுமே!

    • @guruguru8025
      @guruguru8025 ปีที่แล้ว

      @@positive4662 ⁹⁹0klkkkkkkkkkllllllk

  • @Nandha2408
    @Nandha2408 5 ปีที่แล้ว +2320

    யாரு யார் vdo பார்க்காமல் கமெண்ட் section வந்திங்க 🙄

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 4 ปีที่แล้ว +725

    மரணம் ஒரு இன்பமான சம்பவம் ஆனால் நம்முடைய குழந்தை மனைவி தாய்தந்தையற்கே அது கொடூரமானது

  • @sanjeeviiyer5445
    @sanjeeviiyer5445 3 ปีที่แล้ว +56

    உண்மையான வாரத்தைகள். நாம் நன்றாக இருக்கும் போதே நமது கடமைகளை செய்ய தொடங்க வேண்டும். நன்றி சகோதரி.

  • @Samudhiram
    @Samudhiram 5 ปีที่แล้ว +2252

    மரணத்தை பற்றி நீ கவலைப்படாதே நீ இருக்கும் வரை அது வர போவதில்லை அது வரும்போது நீ இருக்க போவதில்லை..... அப்புறம் எதற்கு இதை பற்றி சிந்திக்கிறாரை

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 5 ปีที่แล้ว +2787

    நான் இறக்க தயார்..
    ஆனா மீண்டும் பிறக்க தயார்றா இல்ல..!

  • @praveennaveen8960
    @praveennaveen8960 3 ปีที่แล้ว +303

    கடவுள் மனிதனின் உயிரே எடுப்பது தப்பில்லை ஆனா பாசம் ஒன்னு இல்லாம படைக்கணும்
    I miss you தாத்தா

    • @mohankk3554
      @mohankk3554 3 ปีที่แล้ว

      😭😭😭

    • @lakshmankumar427
      @lakshmankumar427 3 ปีที่แล้ว +1

      😁😁😁

    • @murugaperumalanitha3763
      @murugaperumalanitha3763 3 ปีที่แล้ว +4

      Correct...enga thatha vum engala vittu poitanga

    • @vivekc1030
      @vivekc1030 3 ปีที่แล้ว +1

      100% 😭

    • @kavithad5974
      @kavithad5974 3 ปีที่แล้ว +4

      Enoda paati enna vitu poitanga.Miss you paati😭😭😭😭

  • @jaitours8
    @jaitours8 4 ปีที่แล้ว +18

    ஆறடி நிலம் கூட சொத்தமில்லாத இந்த உலகில் மனிதன் போடும் ஆட்டத்திற்க்கை அளவே கிடையாது.....
    பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களும் ஒரு நாள் இறந்தாக வேண்டும்....
    இயற்கையில் நியதி

  • @rajKumar-wo6zc
    @rajKumar-wo6zc 5 ปีที่แล้ว +61

    மனிதனா இன்பம் துன்பம் கஷ்டம் இதை மட்டும்தான் நான் என் வாழ்வில் சந்தித்த சந்தோஷம் என்பதே இல்லை அதற்கு இருப்பதைவிட இறப்பதே மேல் சந்தோஷம் எமன் வந்து எப்பொழுது என் உயிரைப் பறிக்கும் சந்தோஷம் நன்றி

  • @arunprasath9928
    @arunprasath9928 3 ปีที่แล้ว +8

    போதும் கடவுளே இந்த ஒரு பிறப்பு...மீண்டும் பிறப்பு வேணாம்...ஓம் நமோ நாரயாண...🙏🙏🙏

  • @vasivasi98
    @vasivasi98 3 ปีที่แล้ว +107

    அதான் இப்போ நல்லாவே காட்டு காட்டுனு காட்டுறாரே....கொரோனா
    Part 1 ......part 2.....part 3....

  • @arthibalaraman6095
    @arthibalaraman6095 5 ปีที่แล้ว +23

    பிறப்பு எப்படி இயற்கையானதோ அதுபோலத்தான் இறப்பும்.... இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்குவோம்... பொய், பொறாமைகள், போட்டி வஞ்சகம், காமம், கீழ்த்தரமான எண்ணங்கள். தவிர்த்து வாழ்வோம்.. 🙏🙂

    • @sugumarsugu7686
      @sugumarsugu7686 3 ปีที่แล้ว +1

      Thats crct

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +1

      உருநல்லுநடக்கதுஅதுபோல்நடகதுநன்இருக்குவரய்

  • @kumaru6406
    @kumaru6406 3 ปีที่แล้ว +57

    இன்னிக்கு எமதர்மராஜா சித்தரகுப்தன் கோவிலுக்கு போய்ட்டு வந்தேன்.
    ஓம் நமச்சிவாயா 🙏

    • @ThePositiveButterfly
      @ThePositiveButterfly 3 ปีที่แล้ว +2

      Andha temple enga iruku bro

    • @kumaru6406
      @kumaru6406 3 ปีที่แล้ว +6

      @@ThePositiveButterfly
      கோவை வெள்ளலூர்

    • @saradha.shanmugam7284
      @saradha.shanmugam7284 ปีที่แล้ว +1

      Thitukodika thirukoteswar kovila chithrakupthar emadharmar irkrar

  • @prahladnatchu
    @prahladnatchu 3 ปีที่แล้ว +75

    யார் மனசையும் புண் படுத்தாமல் எந்த விதமான பாசமும் அசை யும் வெக்கமா வாழ்ந்து போனால் போதும்.

    • @naveenkumars5270
      @naveenkumars5270 2 ปีที่แล้ว +3

      Apdi valrathu romba romba Kastam.....

    • @Amalin_YT
      @Amalin_YT 2 ปีที่แล้ว

      @@naveenkumars5270 true

  • @shivasuryag504
    @shivasuryag504 5 ปีที่แล้ว +633

    ஓம் நமசிவாய.........!!!

  • @durgadurairaj_333
    @durgadurairaj_333 2 ปีที่แล้ว +3

    Unga voice la indha unmaihal ketadhu romba nalla irundhadhu mam....thank you mam...for this most useful video 🙏🙏🙏🥰

  • @narasimmanagarnorthperambu1322
    @narasimmanagarnorthperambu1322 2 ปีที่แล้ว +4

    உண்மை நாம் இளம்வயதில் அறியாமல் எதேனும் தவறு செய்திரு்தால் அதை நாம் இந்த அறிகுறிகள் தோன்றும் போது நம்மை நாமே மாற்றி கொள்ள வேண்டும்

  • @rajithkumar2139
    @rajithkumar2139 3 ปีที่แล้ว +6

    சிவாய நம என சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஓரு நாளும் இல்லை

  • @balasudhan8426
    @balasudhan8426 3 ปีที่แล้ว +4

    Ayyyaaaaaa........ Yemadharma Prabhu secro vandhu ena kootitu ponga😎 waiting for you❤️

  • @kumaragurukumaraguru5761
    @kumaragurukumaraguru5761 5 ปีที่แล้ว +25

    மரணம் தவிர்க்கமுடியாதது தள்ளிபோடவும் கதையும் புதைந்துள்ள கருத்தும் மிக அருமை

  • @muruganvagaisubash2906
    @muruganvagaisubash2906 4 ปีที่แล้ว +25

    🤗மரணம் என்பது இன்னும் நாலும் வரட்டும் நான் எட்றுகோள்ள தயார்🤗

  • @geetharamamurthy2074
    @geetharamamurthy2074 5 ปีที่แล้ว +24

    அருமையான தகவல். எல்லோரும் கண்டிப்பாக வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

  • @nagarajanganga62
    @nagarajanganga62 2 ปีที่แล้ว +1

    நல்ல செய்தி.நடைமுறை
    வாழ்க்கையே அதன் எடுத்துக்காட்டு.நரைமுடி மரணத்தின் முதல் அடி.இரண்டாவது கண்பார்வை மங்குதல்.மூன்றாவது உடல் முடங்கிப் போதல்.இப்படி பல நிலைகளை இறைவன்
    நமக்கு அளிக்கும் போதே
    நாம் நல்லவைகளை செய்யவும் தர்மங்களைக்
    கடைப்பிடிக்கவும் முற்படுதல் வேண்டும் என்பதை இறைவன் உணர்த்தாமல் உணர்த்துகிறான்.

  • @pavaimoorthy6172
    @pavaimoorthy6172 2 ปีที่แล้ว +1

    அனைவரும் திருந்துவதற்கு இது ஒரு நல்ல தகவல். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @utubelgr
    @utubelgr 5 ปีที่แล้ว +541

    போங்கடா நீங்களும் உங்க கதையும். என்னமோ எமனை இன்டர்வூ செஞ்ச மாதிரி பேசுறீங்க...பிறந்த குழந்தை செத்து போகுது...அது என்ன கணக்கு?

    • @anandhidhanasekar9083
      @anandhidhanasekar9083 5 ปีที่แล้ว +11

      Good point bro

    • @beastbro8217
      @beastbro8217 5 ปีที่แล้ว +3

      amma bro

    • @beastbro8217
      @beastbro8217 5 ปีที่แล้ว +4

      nenga cholradu Rommba ✅✔🔱 I like you .........😂

    • @thiwanjwilliam9352
      @thiwanjwilliam9352 5 ปีที่แล้ว +6

      Pona jenmathu karma..

    • @utubelgr
      @utubelgr 5 ปีที่แล้ว +9

      @@thiwanjwilliam9352 அப்பொழுது ஒரு மனிதனின் வாழ்வை கர்மாவல்லவோ முடிவு செய்கிறது? எமனல்லவே !! எமனின் அஞ்சல் கதையும் பொய்யாகி போனது!

  • @sridharanvanamamalai2676
    @sridharanvanamamalai2676 3 ปีที่แล้ว +10

    Good narration. Whenever our kith and kin die. We start to think why this happens. When we cross any demise we feel let that soul rest in peace. Ram naam sath hai is praised at this point/time.

  • @cvelu9896
    @cvelu9896 5 ปีที่แล้ว +30

    We learnt that there is a woman, Satyavan Savitri who has reached heaven alive to get back the life of her husband from yama Dharma Raj. He sympathised with her and return to her. This shows his kindness.

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 10 หลายเดือนก่อน +2

    ஜீவகாருண்யமே மோட்சம் 🎉

  • @anilsweety329
    @anilsweety329 4 ปีที่แล้ว +39

    I have respect eman and Siva more mam.whenever their turns thy will come and take.I won't bothered bcoz I'm always keep doing dharma way works only

  • @novakerolin4987
    @novakerolin4987 4 ปีที่แล้ว +54

    Enaku sagurathuku entha bayamum illa bt ennoda kozhanthai kaga nenacha kastama iruku 😥😭😭

  • @nallvazhai7380
    @nallvazhai7380 4 ปีที่แล้ว +7

    நடந்ததை ,நடக்க போவதையும் பற்றி கவலைப்படாமல் இந்த நிமிடம் மகிழ்ச்சி யாக வாழ்ந்தால் !!!!!!!!!!!!!.கேள்வி குறி ????சற்றே நிமிர்ந்தாலும் ஆச்சரிய குறியாக!!!!!!!!!!!!

  • @vinoth9048
    @vinoth9048 5 ปีที่แล้ว +72

    இன்னுமா இதெல்லாம் நம்புறீங்க 😏
    இருக்குறது ஒரு வாழ்க்கை அதுவும் இப்போவோ அப்போவோன்னு இருக்கு இருக்குறவரைக்கும் உண்மையா நல்லவனா வாழ்ந்துட்டு போவோம் 🙏🏻

  • @devakidevi2324
    @devakidevi2324 5 ปีที่แล้ว +3

    நம் வாழ்வில் யாரையும் குறை சொல்லவோ தவறு செய்யவும் நம் வாழ்வில் நல்லதை மற்றும் நம் செய்ய வேண்டும் பிறருக்கு துரோகம் நினைக்க கூடாது பிறருக்கு அநியாயம் செய்யக் கூடாது நம் நாமாகத்தான் இருக்க வேண்டும் நல்ல மனதை கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நம்மால் முடிந்தவரை இந்த கதையை ராஜா வரும் கதைகள் எல்லாம் கட்டுக்கதையா உண்மை கதை என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் நம் அளவிற்கு நாம் மனிதர்கள் தான் அதை மனதில் வைத்துக்கொண்டு நம் மனிதரும் பாவம் செய்வது வேண்டாம் நல்லது நம்மால் முடிந்த நல்லது வரை செய்ய வேண்டும் அதுவே நமக்கு தர்மம் காக்கும்

  • @sowmiadevi2731
    @sowmiadevi2731 3 ปีที่แล้ว

    nalla soninga sister.neengal sollum vitham puriyumbadi irunthathu.nandri

  • @MrThilalangadi
    @MrThilalangadi 5 ปีที่แล้ว +21

    Simple logic, there's a time and design for us, if one try to live carefully, they'll dead soon, or one who doesn't care about death or not like to live, they'll live long, its about a design. Just enjoy until we live and make happy life.

  • @Manikandan-ss3us
    @Manikandan-ss3us 5 ปีที่แล้ว +126

    இது உண்மையானு தெரியல ஆனா கதை நல்லாருக்கு

  • @rajeeviram4278
    @rajeeviram4278 5 ปีที่แล้ว +536

    இளமையில் சட்டென்று மரணிப்பவர்களுக்கு எப்படி கடிதம் அனுப்புகிறார் யமன்?

  • @prabhukumar6354
    @prabhukumar6354 3 ปีที่แล้ว +2

    மரண பயத்தின் அருதலுக்காக இந்த வீடியோ அருமை அருமை மிக அருமை🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshwarimahi8640
    @maheshwarimahi8640 3 ปีที่แล้ว

    Sister super yannku entha video romba pidichiiruku Vera ethachum epdi video podunga

  • @arthibalaraman6095
    @arthibalaraman6095 5 ปีที่แล้ว +10

    மரணத்தைக் கண்டு நாம ஏன் பயப்பட வேண்டும் மரணம் நமக்கு மட்டும்மா வருது.. இந்த பூமியில் பிறக்கின்ற ஒவ்வொரு ஜீவராசியும் ஒருநாள் மரணம் அடைய தான் செய்யும்...

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 5 ปีที่แล้ว +25

    மண்ணில் பிறந்த அனைத்து உயிர்களும் ஒரு நாள் இறப்பது நிச்சயம் யாரும் மிச்சம் இருக்கப் போவதில்லை

    • @venkatesan8219
      @venkatesan8219 3 ปีที่แล้ว +1

      Sikarama irdhuta nallarkum

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +2

      அனைவர்ருநழமாஇருப்போஅனைவருக்குகுடுக்கலம்நலத்துடன்

  • @Rajendrakumar-gx7ky
    @Rajendrakumar-gx7ky 5 ปีที่แล้ว +227

    மரணத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனெனில், அது வரும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன்

  • @tamilboys2392
    @tamilboys2392 4 ปีที่แล้ว +2

    சுப்பர்

    • @tamilboys2392
      @tamilboys2392 4 ปีที่แล้ว

      ஒத்தலவட பயம்

  • @Hello-if1fh
    @Hello-if1fh 2 ปีที่แล้ว

    Arumaiyana Thagaval

  • @preyankasree6666
    @preyankasree6666 5 ปีที่แล้ว +8

    Death is the beginning of one's oath in the previous birth. A person should be good to do good deeds and should be loyal to oneself and to the god he worship. The bond between human and god is pure love (kindness). Each and every human should be loyal to his deeds.

  • @sabatabatsha5952
    @sabatabatsha5952 3 ปีที่แล้ว +6

    Dear your explanation of death secret very fantastic eventhough the human Never think of their death they do many fault they have to suffer but if it is error can correct himself but fault ought to punishment.

  • @கற்பனைகளஞ்சியம்வீரசைவர்

    பிறப்பும் இறப்பும் சிவனின் அம்சம் வாழும் வாழ்க்கை சிவ பற்றுடன்

  • @solilogesh5428
    @solilogesh5428 3 ปีที่แล้ว

    Arumaiyana story

  • @premkumarranjithkumar2204
    @premkumarranjithkumar2204 3 ปีที่แล้ว

    Antha manithanuku paarva poitichinu sonningala appo epti , emana paathu iruga mudiyum , apro intha intha story ungaluku epti therium , ithula unmaiya , apro ellarum vayathu muthirchinala tha saavrangala , ithu ellame ennoda thanipatta karuthu , ithu yaarayum punpatuthuvathukana kelvi illa , ithu oru arumaiyana paathivu , nantri sister

  • @surenthirangod1878
    @surenthirangod1878 5 ปีที่แล้ว +6

    1-mudikottum 2-pallluvizim 3-no strength in body at present 2019 1- love 2- marriage 3- caste

  • @mktravelvlog7990
    @mktravelvlog7990 5 ปีที่แล้ว +133

    nama next janamathala porathalum engineering matum padika kuduthu

  • @keerthanasuresh2600
    @keerthanasuresh2600 5 ปีที่แล้ว +19

    Soul is God's gift

  • @vimalamala7658
    @vimalamala7658 4 ปีที่แล้ว

    Super i like so much thanks you tube chennal

  • @sivakumargurukal2272
    @sivakumargurukal2272 3 ปีที่แล้ว

    Very good eacharikkaai

  • @Thanjai-paiyan-tn-49
    @Thanjai-paiyan-tn-49 3 ปีที่แล้ว +65

    எங்க மரணத்தை சொல்லுறேன்னு சொல்லிட்டு அமிர்தன் மரணத்தை சொல்லுறீங்க 🤪

  • @kalaiwanigunasegaran8820
    @kalaiwanigunasegaran8820 3 ปีที่แล้ว +29

    I miss my elder brother.. 💔😭

  • @ராஜ்விவசாயம்
    @ராஜ்விவசாயம் 5 ปีที่แล้ว +12

    நாம் இருக்கும் வரைக்கும் சந்தோஷமாக இருந்தும் விட்டு போக வேண்டியது தானே

  • @kannangunanithi1797
    @kannangunanithi1797 3 ปีที่แล้ว

    Nalla pathivu nantri

  • @DeviDevi-jv2ch
    @DeviDevi-jv2ch 2 ปีที่แล้ว +2

    மரணத்தை நோக்கி சென்றேன் என்னை துரத்தி அடித்தாய் அவ்வளவு கொடூரமானவளா நான்

  • @prasannavenkatesangovindar3681
    @prasannavenkatesangovindar3681 5 ปีที่แล้ว +22

    நன்றாக உள்ளது. அருமையான அறியுரை

  • @gamingmpd6002
    @gamingmpd6002 3 ปีที่แล้ว +27

    என் மச்சான் இறந்து 3 நாள் ஆகுது.... கடவுளுக்கு கண்ணு இல்ல என்கிட்டே இருந்து பிரிச்சிட்டா...... கடவுள இல்ல 😭😭😭miss u machan...

  • @balajibabu1114
    @balajibabu1114 5 ปีที่แล้ว +9

    அமிர்தன் இறந்த பிறகு எமலோகத்தில் நடந்தவை எப்படி?? பூலோகத்திற்கு தெரியவந்தது??? Who is the narrator of this story??????

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf 4 ปีที่แล้ว +1

    Very good.madam

  • @devikakavin8216
    @devikakavin8216 3 ปีที่แล้ว +1

    நான் மீண்டும் பிறக்க ஆசை அடுத்த ஜென்மத்தில் என் அம்மா அப்பா க்கு கடமைகள் செய்யனும்

  • @hariraman9890
    @hariraman9890 2 ปีที่แล้ว +3

    Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @vasudevkrishnaa4796
    @vasudevkrishnaa4796 4 ปีที่แล้ว +5

    எனக்கு இந்த பூமியில் கடமைகள் கொஞ்சம் இருக்கு. அதை முடிக்க ஒரு வருடமோ 2வருடமோ ஆகலாம். அதுவரை நான் உயிருடன் இருந்தால் போதும். மீண்டும் நான் ஜென்மம் எடுக்க விரும்புகிறேன். அதில் வாழ்க்கையின் அத்தனை இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும். அதன் பின் சித்தராக மாற வேண்டும். கடும் தவங்கள் புரிய வேண்டும். இறைவன் இதயத்தில் இடம் பெற வேண்டும். 🙏

  • @vijayalakshmia1374
    @vijayalakshmia1374 5 ปีที่แล้ว +4

    super story very useful for human beings

  • @jayaram4284
    @jayaram4284 5 ปีที่แล้ว

    ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பு னா பயம்.
    எனக்கும் அது ரொம்ப ரொம்ப பயம். ஆனால் அது எனக்கு ரொம்ப பரிட்சயம், பழக்கம்.
    சின்ன வயசுல இருந்து மந்திரம், தந்திரம், எல்லா விதமான மனிதர்களையும் பார்த்தாச்சு.
    கேடி,ரவுடி, விலைமாதர், அரசியல் வாதி,தொழில் அதிபர் ,
    எல்லா கிரைம் , எல்லா கிரிமினல் பார்த்தாச்சு.
    பத்து பேர் சேர்ந்து கத்தி வைச்சாலும் சரி இறக்கினாலும் சரி பயம் இல்லை.
    ஆனால் பயம் காட்டனும் நினைக்கிறவங்க , இந்த பூச்சாண்டி , ஜோக்கர், கோமாளி போல் அவனுங்களே காமெடி பன்னி ,அவனுங்களே சிரிச்சிட்டு போற டைப்.
    இந்த உயிர் பயம் னா அவங்க பெயரை கேட்கும் போது எல்லாம் வரும் பாருங்க ஒரு பயம். அவங்களை நினைக்கும் போது எல்லாம் வர பயம் , அடிப்பட்ட மிருகம் எப்போ எங்க எப்படி பழிவாங்கும் தெரியாது அது போல.
    எனக்கு இது போல் தோனாது தினம் தினம் எதிரிகளே இல்லாமல் 1000 துரோகிகளால் துடிக்கும் போது எப்படி பயம் வரும். சிலர் என்னை காயப்படுத்த மிரட்டல் விட வருவாங்க , வாங்கிய காசுக்கு நாயாக.
    எப்படியும் எங்கேயும் காலி பன்னப்போறான் தெரிஞ்சும் நாய்ங்க வாழட்டும் இதுல மந்திரம் சொல்லி பிரே பன்னிட்டே வரும்.
    பயந்திடனும் பயந்திடனும் வேண்டிகிட்டு. நானும் பயந்ததிட்டேன் சொல்லுவேன், ஆயுசு முழுக்க பயம் காட்டிகிட்டே இருப்பேன். நான் ஊருக்கு பயம் காட்றவன் , நான் எமனுக்கு இல்லை எவனுக்கும் பயப்பட மாட்டேன்.
    பயம் வரும் என் பிறப்பு ஒரு சம்பவம்
    இறப்பு சரித்திரம் ஆகும் வரை போகக்கூடாது னு இருக்கும் அந்த நிரந்தர பயம்.
    இது ஜூனியர் என்.டி.ஆர் டயலாக் சால பாவுந்தியா?

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 ปีที่แล้ว

    Nice nalla irunthathu nallatha sairavanga lulu sorgam super 👌👌👌

  • @lakshmanans270
    @lakshmanans270 5 ปีที่แล้ว +4

    Very fine lesson.Thanks

  • @pugazhpugazh1427
    @pugazhpugazh1427 4 ปีที่แล้ว +6

    சூப்பர்

  • @ramyamohan3463
    @ramyamohan3463 5 ปีที่แล้ว +31

    Ipam irukara society patha uyiroda irukarathu vida happy ahh sethu poiralam

  • @hemavanamamalai70
    @hemavanamamalai70 9 หลายเดือนก่อน

    👀information is very useful

  • @praveenammu367
    @praveenammu367 2 ปีที่แล้ว +1

    இந்த கேள்விக்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும்.
    எனக்கு ஒரு சந்தேகம். முன்னோர்கள் சொல்லியதை நம்பி வாழ்பவர்கள் நாம் அனைவரும்.
    முன்னோர்கள் சொன்னபடி எல்லாம் விதியின் படி தான் நடக்கும் என்று சொன்னார்கள் ஆகையால் மனிதர்கள் செய்யும் எவ்விதமான தவறுகளுக்கும் விதி தானே காரணம் அந்த விதியை எழுதியவர்கள் தானே காரணம். அவர்கள் இயக்கும் முறையில் தானே நம் வாழ்க்கையை வாழ்கிறோம் பிறகு ஏன் இறந்த பிறகு தண்டனை குடுக்கிறார்கள் இது நியாயமா. சொல்லுங்க

  • @ammu4555
    @ammu4555 3 ปีที่แล้ว +11

    Life is very short nanba always be happy

  • @pallavaramvijay3964
    @pallavaramvijay3964 3 ปีที่แล้ว +16

    Someone : im waitinG😎
    Eman sir : *tha wait pandra nan nerla varen..🐃

  • @harishsm121
    @harishsm121 3 ปีที่แล้ว +4

    Sensible advice, thanks🙏🙏🙏

  • @sasikumark5866
    @sasikumark5866 4 ปีที่แล้ว

    Verra leval

  • @deepamanavalan1756
    @deepamanavalan1756 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @chandrasekaranchandrasekar790
    @chandrasekaranchandrasekar790 5 ปีที่แล้ว +7

    Ss i agree this iam going to reseach about yamatharma also plz upload more vedios about him
    Give me more infermation. Thank you.

  • @shwetaak4885
    @shwetaak4885 5 ปีที่แล้ว +64

    Apo en Anna epdi accident la erantharu😐😐😐😐😐😐avarkum ethana symptoms therinji erukuma😐😐😐😐😐yemma dharma kettavangala vitudringa nallavanagla Sava adichidringalae☹☹☹pavam en Anna angayachu nimathi kodunga avarku😭😭😭😭😭valum bothu ta avarku nimathi ella setha apram achu avar ah nalla pathuko....

    • @aravindrajendran5859
      @aravindrajendran5859 5 ปีที่แล้ว

      hiiiii

    • @vijayraj-pt5uu
      @vijayraj-pt5uu 5 ปีที่แล้ว

      மிக வும். நன்று எமா

    • @aarthianitha1712
      @aarthianitha1712 5 ปีที่แล้ว +1

      That true

    • @tharshtharshini2956
      @tharshtharshini2956 5 ปีที่แล้ว +2

      Unga Anna nimathiya than irupparu don't feel....
      My mom kooda naa chinna agelaye sethuttanga😖 but naa en kooda irukrathathan ninaikiren neenglu appdiye ninainga....

    • @KarthiKeyan-ge7lg
      @KarthiKeyan-ge7lg 4 ปีที่แล้ว

      @@aarthianitha1712 yes paaa

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 5 ปีที่แล้ว +13

    Marana yogam-for good persons Marana dandanai- for evil persons.

  • @cminstagramyt9073
    @cminstagramyt9073 2 ปีที่แล้ว

    நன்றி

  • @stalinsmart1255
    @stalinsmart1255 ปีที่แล้ว

    Super message

  • @arabindowbaskar8673
    @arabindowbaskar8673 4 ปีที่แล้ว +5

    Add it I am suffering from black magic for more than 50 years. Please pray for me in your pooja

  • @eswariraghu8276
    @eswariraghu8276 5 ปีที่แล้ว +9

    Unknown facts neenga solringala mudi nerachu poghum andha mari 4 arigurigal appa yen China kozhathaingala saaga modhu enna symptoms varum pls sollungale ennaku scared aa irruku😰😰😰😭😭😭

  • @Nirmala1969
    @Nirmala1969 4 ปีที่แล้ว +38

    ஆண்டுகள் கழிந்தது அல்ல .ஆண்டுகள் கழிந்தன . தமிழ் உச்சரிப்பு சரியாக உள்ளது எழுதும்போது சரியாக எழுதி வாசிக்கவும்

  • @sakthiswaransakthiswaran555
    @sakthiswaransakthiswaran555 3 ปีที่แล้ว

    நல்ல கருத்து நன்றி

  • @alone___28
    @alone___28 3 ปีที่แล้ว

    Super ra irukku

  • @velvelmurugankolanji437
    @velvelmurugankolanji437 3 ปีที่แล้ว +2

    எம தர்ம ராஜவே உண்மை ஜெயிக்க போராடுறேன்

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +1

      நல்லது வந்தசி த மு ச கோ

  • @SASHTI2022
    @SASHTI2022 5 ปีที่แล้ว +4

    Wow superb ithula ulla karuthu semma sister

  • @rxashok100
    @rxashok100 4 ปีที่แล้ว +6

    என் தாத்தா முன்தினம் உயிர்நீத்தார் அவருக்கும் தாங்கள் சொன்னது போலவே அறிகுறிகள் இருந்தது.

    • @karthishiva3117
      @karthishiva3117 3 ปีที่แล้ว +1

      Age bro

    • @rxashok100
      @rxashok100 ปีที่แล้ว

      @@karthishiva3117 Avaru dead aagumbothu 78

  • @samsampath8170
    @samsampath8170 2 ปีที่แล้ว

    Manithanaa piranthaley oru naalaiku sagavendivangathana ithula enna payam vendiruku but koduramah saavu varama padukkanum apdiye uyir poidanum athu pothum om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻😌😌😌

  • @manikandanperiyasaamy9218
    @manikandanperiyasaamy9218 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @jayaganesh5030
    @jayaganesh5030 3 ปีที่แล้ว +3

    Òm NAMASIVAYA siva sis.
    Yes true pa.
    Yellaam sivamayam.
    Yellamum sivamayam,
    Om santhi siva

  • @twinturbo2585
    @twinturbo2585 5 ปีที่แล้ว +7

    Semma story ....very interesting

  • @siddharth3157
    @siddharth3157 5 ปีที่แล้ว +7

    We can't decide our death...for example some places in hospital born babies has been died becoz of some health issue then how that babies knows those 4 things which this sister said in the video just think guys first first pray to our god always we can live happily whole life....😊😊

  • @arunaganesan1315
    @arunaganesan1315 4 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருந்தது

  • @ramasuppiah2966
    @ramasuppiah2966 3 ปีที่แล้ว

    I like it very nice .