வணக்கம் சகோதரி.... முதல் முறை கேட்டேன் உங்கள் கதையை...அருமை... மனதில் நிறைந்த உணர்வு பூர்வமான கதை...எழுத்தாளர்க்கு என் மணமார்ந்த வாழ்த்துகள்... உங்கள் குரல் அருமை சகோதரி....
உங்கள் தளத்தில் நான் கேட்கும் 2வது நாவல் இது. மெய்சிலிர்த்து விட்டது, சொல்ல வார்த்தை இல்லை, நாவல் கொடுத்த ஆசிரியருக்கும், அதை உணர்வுபூர்வமாக வாசித்த ஜானு வுக்கும் நன்றிகள் பல.... வாழ்த்துக்கள் sis👌👌👌👌💐💐💐🥳🥳👏🏻👏🏻
Story romba touching ah irukku sister...ellarum kekka vendiya story ithu...ennamo manasu intha story kekka kekka romba aluthama feel akudhu...may be nanum oru ponnu apdingarathala irukkalam...
அன்பு காதல் வலிகள் தனிமை இந்த அனைத்து உணர்வுகளையும் கொண்ட கதை.ஒரு காதல் எல்லா தவறுகள் மற்றும் வலிகளையும் மறக்க வைக்கும் மன்னிக்கவும் வைக்கும் என்பதை உணர்த்துகிறது இந்த காமத் தூரிகை
துளசியின் அன்பும் நளாயினி யின் மனமும் பரிசுத்தமானது.அதற்கு ஈடு இணை இல்லை.துளசியின் வாழ்வில்நளாயினி என்ற தூரிகை மால் வரைந்த ஓவியம் திரௌபதி.so sweet 🧁🎂🎂🎂🎂🎂🧁🎂🙏👍❤️😘😘😘😘😘👍❤️🙏👍❤️👍👍👍👍❤️❤️👍👍👍🙏👍👍👍🙏🙏🙏👍👍
எழுத்தாளரும் வாசிப்பாளர்றும் இன்னைக்கு என் கண்ணீருக்கு காரணமாய் ஆகிட்டீங்க 😭😭 இக்கதையும் சரி இக்கதையில் வரும் கவிதையும் சரி என்னை அதிகமாய் உணர்ச்சி வசப்பட வெச்சுடுச்சீ 😂😂 Really I don't know how to express my feelings to listen about the story your both chanceless keep it up 🔥🔥🎉🎉😎
ஜானு இந்த கதையில் உங்கள் குரல் வித்தியாசமாக இருக்கிறது மிகவும் நன்றாக உள்ளது ❤
மிக மிக அருமை நான் கேட்ட கதைகள் மிக சிறந்த கதை இதுவே கதை ஆசிரியர் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Q
Qq
Q
Exactly. Among many worst new stories it is different
Thank you🙂
வணக்கம் சகோதரி.... முதல் முறை கேட்டேன் உங்கள் கதையை...அருமை... மனதில் நிறைந்த உணர்வு பூர்வமான கதை...எழுத்தாளர்க்கு என் மணமார்ந்த வாழ்த்துகள்... உங்கள் குரல் அருமை சகோதரி....
Thank you🙂
Excellent story, heart touching story❤
உங்கள் தளத்தில் நான் கேட்கும் 2வது நாவல் இது. மெய்சிலிர்த்து விட்டது, சொல்ல வார்த்தை இல்லை, நாவல் கொடுத்த ஆசிரியருக்கும், அதை உணர்வுபூர்வமாக வாசித்த ஜானு வுக்கும் நன்றிகள் பல.... வாழ்த்துக்கள் sis👌👌👌👌💐💐💐🥳🥳👏🏻👏🏻
Thank you😊
Nice story intresting kathai manathai thottathu arumaiyaga irunthathu ungalin kathai muthal murai ketkeren arumai vaasipu romba nalla irunthuchi thank you😊😊
Thank you😊
🎉Miga arumaiyana vithiyasamana kathai....very touching
Heart touching story very good narration clear voice expect more and more novels
Thank you😊
உணர்ச்சிபூர்வமான நடை வாழ்த்துக்கள் சகோ
சூப்பர் சூப்பர் ஸ்டோரி வித்தியாசமான கதை ஆழமான காதல் அருமையான கதை வாழ்த்துக்கள் ❤❤❤👏👏👏👌👌👌
Thank you😊
Really excellent,heart touching, உணவுபூர்வமான கதை❤❤
Thank you😊
இனிய காதல் நாவல் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி வாசிப்பு அருமை நன்றி சகோதரி
Thank you🙂
நாவல்& குரல் ஓசை மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி ♥️♥️🙏
Thank you🙂
Story super. Vasipu miga arumai
Thank you🙂
கதை ரொம்ப அருமையாக இருந்தது 💖💕 வாசித்த சகோதரியின் குரல் இனிமை
Thank you🙂
Sencitive story nice story telling super ❤❤❤❤❤
Thank you😊
Story romba touching ah irukku sister...ellarum kekka vendiya story ithu...ennamo manasu intha story kekka kekka romba aluthama feel akudhu...may be nanum oru ponnu apdingarathala irukkalam...
Thank you sis
Super sahi.parkumpothu erunthe athe parepareppu ketkum pothum appediye manethai varudukirethu.anpu kadhel kalyanem pathuhappu .....arumai sahi.
Continue
Thank you🙂
Very very emotionally story and nice. Voice is very super
Thanks to nilaa sister 🎉🎉🎉
Thank you😊
Story very very awesome voice super sis 🌹👌❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
காமத் தூரிகை அல்ல இது காதல் தூரிகை. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.
Thank you🙂
கதையும்.வாசிப்பும் அருமை
Thank you🙂
Different ending story very nice
Excellent story and nice voice sis vazhga valamudan
Thank you😊
Superb novel ,thank you so much Sister ungal kural migavam superb❤
Thank you😊
Thank you😊
Super story. Voice is also super. ❤❤❤❤❤❤
Thank you😊
கதை முடிவு மிகவும் அருமை நான் அழுது விட்டேன் 👏
Thank you🙂
நாவலில் அன்பு கலந்து உங்க குரலில் சுப்பர் 😘😘😘😘😘
Thank you🙂
Different story. Good advise .
கதை யும் ஜானுவின் வாசிப்பு ம் அருமை
Thank you🙂
நல்ல கதை. இனிமையான முடிவு.
Thank you🙂
வித்தியாசமான கதைக்களம் இந்த சமூகத்தில் தற்போது என்ன நடக்கிறது எழுத்தாளர் ஒரு விசித்திரமான வழியில் விளக்கினார் 😊
Thennila novels na summava. Jaanu voice semma... Keep going guys 😁
Thank you🙂
நல்ல கதை.சகோதரி.நன்றிசகோதரி👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙌🥺
Thank you🙂
Very Interest super end Thanks
Thank you😊
Enna story pa 🙈❤️🥰😍wera lavel 😘😘en manasa kollai adithadu kavithaihal 💐❤️
Janu very super
அன்பு காதல் வலிகள் தனிமை இந்த அனைத்து உணர்வுகளையும் கொண்ட கதை.ஒரு காதல் எல்லா தவறுகள் மற்றும் வலிகளையும் மறக்க வைக்கும் மன்னிக்கவும் வைக்கும் என்பதை உணர்த்துகிறது இந்த காமத் தூரிகை
Arumayana novel super
Thank you🙂
கதைசூப்பர்சகோதிரிஅடுத்த நாவல் விரைவில்போடவும் 👌❤️❤️❤️
Thank you🙂
Samma story amazing story sis more happy 😂😂
Story super ..... Karma is boomerang.... Unga voice nalla irundhuchu sis.....❤❤❤ Thulasi Nalayini ❤❤❤
Thank you🙂
அருமையான கதை..
கதை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது
Thank you🙂
துளசியின் அன்பும் நளாயினி யின் மனமும் பரிசுத்தமானது.அதற்கு ஈடு இணை இல்லை.துளசியின் வாழ்வில்நளாயினி என்ற தூரிகை மால் வரைந்த ஓவியம் திரௌபதி.so sweet 🧁🎂🎂🎂🎂🎂🧁🎂🙏👍❤️😘😘😘😘😘👍❤️🙏👍❤️👍👍👍👍❤️❤️👍👍👍🙏👍👍👍🙏🙏🙏👍👍
Thank you🙂
Super story 🎉🎉🎉🎉
Superb 💐💐💐💐
Thanks 🤗
Super story . Fine
Thank you😊
Nice story .unga voice also nice sis❤❤❤
Thank you🙏🏻
Thanks a lot, is a great story 🙂
Thanks for listening
Sema👌💐😍
Thank you😊
அருமையான கதை ❤❤
Thank you🙂
எழுத்தாளரும் வாசிப்பாளர்றும் இன்னைக்கு என் கண்ணீருக்கு காரணமாய் ஆகிட்டீங்க 😭😭 இக்கதையும் சரி இக்கதையில் வரும் கவிதையும் சரி என்னை அதிகமாய் உணர்ச்சி வசப்பட வெச்சுடுச்சீ 😂😂
Really I don't know how to express my feelings to listen about the story your both chanceless keep it up 🔥🔥🎉🎉😎
Thank you🙂
Different nice story
Thank you🙂
சூப்பர்👌
Thanks
சூப்பர் அக்கா
Thank you🙂
கதை சூப்பர் அக்கா 👍
Thank you🙂
Janu voice super.congrats.
Thank you🙂
Janumemnavalsupper👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you🙂
Very very nice and thanks
Thank you😊
Heat taching story
Thank you🙂
Very nice story.
Many many thanks
Story super akka
Thank you🙂
Semma novel sis next memeikei arakkane novel pls upload pannugalan
Thank you🙂
Nice reading
Thank you🙂
Super story madam
Thank you🙂
Nice nice nice nice 👍🏻
Thanks 👍
நான் ஒரு 💞கதையை 💞 கேட்டேன்.
Thank you🙂
Super story
Thank you😊
Super super
Thank you
Super super super 💕💕💕💕💕💕💕💕 super super super
Thank you🙂
Super
Thanks
சூப்பர்
Thank you🙂
தேன் நிலா அவர்களின் உயிர் அழையுதடி நாவல் போடுங்க sis
Sure Thank you🙂
Thank you 🙏
❤❤❤🙏🌷💯
Thank you😊
Super super super super super super super super super super yy
Thanks
பெண் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து கதை எழுதியதற்கு நன்றி
Enakum kathai vasikka aaval vaipu iruntal kodukavum
Thank you😊
👍👏👏👏super
Thank you🙂
Super story super story❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤😂❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you🙂
❤
Thank you😊
Komidy konjam pls
Thank you🙂
Good morning sister
Hello..
காவியம் அம்மா
Thank you😊
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Kadhayila. Godakadhalargalaikolladhga. Please😂😂😂😂😂😂😂😂
Thank you😊
இப்படி ஒரு கதை நான்கேட்டதே இல்லை கண்ணீரில் நான்
Thank you🙂
நம்முடைய நாவலுக்கு காப்புரிமை பெறுவது எப்படி சகோ...
Thank you😊
❤❤❤❤❤❤❤
Thank you😊
💚💚💚💚🍎🍎🍎💐💐💐💐💐
Thank you😊
அடுத்த கதை எப்பொழுது
Uploaded
slander
😭😭😭❤️❤️❤️👍👍👍
Thank you🙂
Aduthanavalpodunga🙏🙏🙏🍓🍓🍓🍓
Sure thank you🙂
என் வீடியோ டிலைட் செய்தீர்கள் 😢
❤️