Evergreen hero MGR. While seeing his film, our eyes fixed at him. He was so handsome. No actor has such a charming face like him till date. God has given his blessing lavishly on him. Hats off to shri. Bharat ratna. Dr. MGR.
MGR : (P.B.Srinivas) பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம்விழிகள் கண்டு, மான் வண்ணம்நான் கண்டு, வாடுகிறேன். சரோஜாதேவி :( P. Susila ) கண் வண்ணம் அங்கே கண்டேன், கை வண்ணம் இங்கே கண்டேன், பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன். சரோஜாதேவி :( P. Susila ) கன்னம் மின்னும் மங்கை வண்ணம், உந்தன் முன்னம்வந்த பின்னும், அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்கஆசை இல்லையா ? சரோஜாதேவி :( P. Susila ) கன்னம் மின்னும் மங்கை வண்ணம், உந்தன் முன்னம்வந்த பின்னும், அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்கஆசை இல்லையா ? சரோஜாதேவி :( P. Susila ) கார் வண்ண க்கூந்தால் தொட்டு, தேர் வண்ண மேனி தொட்டு, கார் வண்ண க்கூந்தால் தொட்டு, தேர் வண்ண மேனி தொட்டு, பூ வண்ணப்பாடம் சொல்ல எண்ணம்இல்லையா ? MGR : (P.B.Srinivas) பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம்விழிகள் கண்டு, மான் வண்ணம்நான் கண்டு, வாடுகிறேன். MGR : (P.B.Srinivas) மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு, கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு, அஞ்சி அஞ்சிக் கெஞ்சும் போதுஆசை இல்லையா ? MGR : (P.B.Srinivas) மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு, கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு, அஞ்சி அஞ்சிக் கெஞ்சும் போதுஆசை இல்லையா ? MGR : (P.B.Srinivas)c நேர் சென்ற பாதை விட்டு, நான் சென்ற போது வந்து, நேர் சென்ற பாதை விட்டு, நான் சென்ற போது வந்து, வாவென்று அள்ளிக்கொண்ட மங்கைஇல்லையா ? சரோஜாதேவி :( P. Susila ) கண் வண்ணம் அங்கே கண்டேன், கை வண்ணம் இங்கே கண்டேன், பெண் வண்ணம் நோய் கொண்டுவாடுகிறேன். சரோஜாதேவி :( P. Susila ) பருவம் வந்தக்காலம் தொட்டு, பழகும் கண்கள் பார்வை கெட்டு, என்றும் உன்னை எண்ணி எண்ணிஏங்க வில்லையா ? MGR : (P.B.Srinivas) நாள் கண்டு மாலையிட்டு, நான் உன்னைத்தோளில் வைத்து, ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா ? சரோஜாதேவி : ( P. Susila ) கண் வண்ணம் அங்கே கண்டேன், கை வண்ணம் இங்கே கண்டேன், பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன். MGR : (P.B.Srinivas) பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம்விழிகள் கண்டு, மான் வண்ணம்நான் கண்டு, வாடுகிறேன்.
MGR the most handsome actor in tamil cinema till date. No actor has got such a fantastic personality.
எத்தன யுகம் வந்தாலும் இனி
M.G.R. போன்று ஒருவர் பிறக்க போவது இல்லை
Evergreen hero MGR. While seeing his film, our eyes fixed at him. He was so handsome. No actor has such a charming face like him till date. God has given his blessing lavishly on him. Hats off to shri. Bharat ratna. Dr. MGR.
பிபி சீனிவாஸ் எம் ஜீஆர் க்கு பாடிய 3 பாடல்களில் இது ஒன்று என்று படித்தேன்
😊😀😊🤗
எம்ஜிஆர் அப்பா சரோசித்தீ செம 💑 அழகான 💑! பீபீஸ்ரீ க்குரல் அப்பாக்கு எத்தனை அழகாப்பொருந்துது !சுசீமாவீன் ஹனீவாய்ஸ் லவ்லீ! எம்எஸ்வீ யா இல்லை எஸ்எம்எஸ்சா?!?!ஒரே கொழப்பமாருக்கே !!!!!;; அருமையான தேன்பண்டம் ! நன்றீங்க 👸 🙏
MSV &TKR
ஆஹா😃👍 சூப்பர்🙋🙏🌹
MGR : (P.B.Srinivas)
பால் வண்ணம் பருவம் கண்டு,
வேல் வண்ணம்விழிகள் கண்டு,
மான் வண்ணம்நான் கண்டு,
வாடுகிறேன்.
சரோஜாதேவி :( P. Susila )
கண் வண்ணம் அங்கே கண்டேன்,
கை வண்ணம் இங்கே கண்டேன்,
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்.
சரோஜாதேவி :( P. Susila )
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்,
உந்தன் முன்னம்வந்த பின்னும்,
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்கஆசை இல்லையா ?
சரோஜாதேவி :( P. Susila )
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்,
உந்தன் முன்னம்வந்த பின்னும்,
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்கஆசை இல்லையா ?
சரோஜாதேவி :( P. Susila )
கார் வண்ண க்கூந்தால் தொட்டு,
தேர் வண்ண மேனி தொட்டு,
கார் வண்ண க்கூந்தால் தொட்டு,
தேர் வண்ண மேனி தொட்டு,
பூ வண்ணப்பாடம் சொல்ல எண்ணம்இல்லையா ?
MGR : (P.B.Srinivas)
பால் வண்ணம் பருவம் கண்டு,
வேல் வண்ணம்விழிகள் கண்டு,
மான் வண்ணம்நான் கண்டு,
வாடுகிறேன்.
MGR : (P.B.Srinivas)
மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு,
கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு,
அஞ்சி அஞ்சிக் கெஞ்சும் போதுஆசை இல்லையா ?
MGR : (P.B.Srinivas)
மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு,
கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு,
அஞ்சி அஞ்சிக் கெஞ்சும் போதுஆசை இல்லையா ?
MGR : (P.B.Srinivas)c
நேர் சென்ற பாதை விட்டு,
நான் சென்ற போது வந்து,
நேர் சென்ற பாதை விட்டு,
நான் சென்ற போது வந்து,
வாவென்று அள்ளிக்கொண்ட
மங்கைஇல்லையா ?
சரோஜாதேவி :( P. Susila )
கண் வண்ணம் அங்கே கண்டேன்,
கை வண்ணம் இங்கே கண்டேன்,
பெண் வண்ணம் நோய் கொண்டுவாடுகிறேன்.
சரோஜாதேவி :( P. Susila )
பருவம் வந்தக்காலம் தொட்டு,
பழகும் கண்கள் பார்வை கெட்டு,
என்றும் உன்னை எண்ணி எண்ணிஏங்க வில்லையா ?
MGR : (P.B.Srinivas)
நாள் கண்டு மாலையிட்டு,
நான் உன்னைத்தோளில் வைத்து,
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா ?
சரோஜாதேவி : ( P. Susila )
கண் வண்ணம் அங்கே கண்டேன்,
கை வண்ணம் இங்கே கண்டேன்,
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்.
MGR : (P.B.Srinivas)
பால் வண்ணம் பருவம் கண்டு,
வேல் வண்ணம்விழிகள் கண்டு,
மான் வண்ணம்நான் கண்டு, வாடுகிறேன்.
அருமையான பாடல்
காலம் கடந்தாலும் நினைவுகள் கரைவதில்லை 👌🏿
Uilovv
@@kanimozhi7442ithena word?
P.B.Srinivas and P. Suseelama sang very sweetly for ever for MGR
M. J. R &சரோஜா தேவி ♥️♥️♥️♥️
MGR & Saroja Devi super pair❤🎉❤🎉❤🎉
மாண்டலின் இசை excellant
அரூமைஞ
சார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
One of my favourite song
pattukkottaiyarin love song super
This is kaviyarusu kannadasan song not pattukkottai
Never forget this song PB srinvas p sucela msv great
எனக்கு பிடித்த பாடல்
Nicesong andvoice andmusic superb 11.11.2024
Sir enakkum ungala appreciate pannuven
In Telugu there's similar song picturised on NTR n B. Saroja Devi. The Movie is Manchi Chedu.
கண்ணதாசன்❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Happy diwali 🎇😮
Happy diwali 🎇😊
246+1=247 🍇