Social Media - வில் தயவுசெய்து இதை பதிவிடாதீர்கள்! | அதிர்ச்சி அளிக்கும் மாலிக்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 112

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 2 หลายเดือนก่อน +14

    ஐயா அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை எங்கள் வீட்டில் 35 வருடங்களை கடந்த ஒரு வேப்பமரம் இருந்தது அது பூத்ததும் இல்லை காய்ந்ததும் இல்லை 35 வருடங்கள் கழித்து மரம் பூ பூத்தது ஓரிரு காய்கள் அதில் வர தொடங்கியது அந்த வீதி வழியாக செல்லும் அனைவரும் அம் மரத்தை வியப்பாக பார்த்தார்கள் ஒரு நாள் இரவு 9:00 மணிக்கு அம்மரத்தில் இருக்கும் சில இலைகள் கீழே உதிரத் தொடங்கியது மறுநாள் காலை எழுந்து பார்க்கும்போது அனைத்து இலைகளும் உதிர்ந்து விட்டது மூன்றே நாளில் இலைகளும் உதிர்ந்து சருகுகளும் உதிர்ந்து அம்பரம் தீயில் எரிந்தது போல் கருகி நின்றது ஊரே மரத்தைப் பார்த்து வியந்தார்கள் அப்போது ஒரு பாட்டி சொன்னார்கள் மரத்திற்கு கண்ணடி பட்டுள்ளது என்று 35 ஆண்டுகள் கடந்த மரம் மூன்றே நாளில் கருகிவிட்டது ஐந்து நாளில் நெருப்பில் கருக்கியது போல ஈரப்பதம் இல்லாமல் ஆகிவிட்டதுபட்டமரம் இருக்கக்கூடாது என்று வெட்டி எறிந்து விட்டனர் அமரம் பூக்காமல் இருந்தாலும் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருக்கும்

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 2 หลายเดือนก่อน +11

    உணமையான விசயத்த சொன்னீங்க உங்களுக்கு கோடான கோடி நன்மை உரித்தாகட்டும் சார் நன்றி

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 4 หลายเดือนก่อน +84

    கண் திருஷ்டியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு எந்த பரிகாரம் நீங்கள் சொல்லவில்லை ஆனால் உங்களிடம் வர வேண்டும் என்பது மட்டுமே உங்களுடைய மிகப்பெரிய பதிவாக இருக்கிறது அது எனக்கு எந்த ஒரு மனத்தெளிவு அளிக்கக் கூடும் என்று நம்பிக்கைக்கு இந்த பதிவு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை

  • @PrathimaaG-r4e
    @PrathimaaG-r4e 4 หลายเดือนก่อน +18

    Correct sir, my servant maid's negative thoughts and evil eye burnt my car. She kept talking about my car. I was thinking why she is always talking about the car. Suddenly two days later my car caught fire by itself. It pained a lot for me and my husband. My mind immediately said it happened because of her evil eye. I never thought servants thoughts can be so harmfull. Sorry I'm not saying bad about someone but it is true it happens.

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 4 หลายเดือนก่อน +3

      No U just think about Lord Krishna and don't think negative think..if U think negative.. negative will work out..just think of God..then U can see that God will help you..this is my experience

    • @udayasuriyannadar4789
      @udayasuriyannadar4789 7 วันที่ผ่านมา

      @@PrathimaaG-r4e big lier

  • @KuppuSamy-pd9df
    @KuppuSamy-pd9df 2 หลายเดือนก่อน +8

    இது உங்களோட அனுபவ முதிர்ச்சியும் , அதற்கேற்ப பொறுப்பான வார்த்தைகளாக சொல்கிறீர்கள்.! நன்று.!

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 4 หลายเดือนก่อน +15

    Tuesday, Thursday, Sunday la veetla iruka ellarukum thrishti suthi podanum...
    Veedu fullum sambirani podalam weekly once..

  • @anandchennai9632
    @anandchennai9632 2 หลายเดือนก่อน +12

    இவர் சொல்வது 100சதவீதம் உண்மை. இந்த வீடியோ 3 வருடங்கள் முன்பு பார்த்து இருந்தால் தான் பல பிரச்சினைகளில் இருந்து தப்பித்து இருப்பேன்

    • @AmuVaram
      @AmuVaram 2 หลายเดือนก่อน

      Mmmkkkummm

  • @BalaMurugan-pe1eo
    @BalaMurugan-pe1eo 2 หลายเดือนก่อน +7

    ஐயா எனக்கு உங்கள் முகவரி தெரிபடத்தவும்நன்றிவணக்கம்

  • @paneer02
    @paneer02 หลายเดือนก่อน +11

    எந்த பரிகாரமும் கடைசி வரை சொல்லவே இல்லை என்பது தான் உண்மை 😂😂😂

  • @rtvinothanirtvinothani2728
    @rtvinothanirtvinothani2728 2 หลายเดือนก่อน +10

    கண் திருஷ் பாரிகாரம் சொல்லுங்களேன் உடம்பை ரொம்ப பரமாக இருக்கிறது ஒரு வேலை செய்தால் மறு வேலையை செய்ய முடியாது என் காரணம் உடம்பு மெலிவாக தான் உள்ளது ஜயா பதில் அனுப்புங்க

  • @Boopathi-r9z
    @Boopathi-r9z หลายเดือนก่อน +2

    In sha Alla very very very very very very very very true true true true true line ithu en life la nada tuchu very very very very very 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @punamalairl7111
    @punamalairl7111 2 หลายเดือนก่อน +2

    Bhoy,good. But last varai kanthirttikku namea vettil enna parrikkaram eyyanum sollavillai car ikku sollavum .pl immediately.reply thanks bhoy.

  • @selvi6121
    @selvi6121 4 หลายเดือนก่อน +8

    Yes 💯 correct sir

  • @Aslxn__333
    @Aslxn__333 2 วันที่ผ่านมา +1

    Enga V2dula intha mathiri symptoms oru 5 months munadi nadanthuchu naanga 6 cat valathom ella cat um orae naal laa sethu pochu.naangalum etho diease nu ninachu vidutom. Aparam enoda Fish 4000rs vaasthu meen nuu soluvanga athuvum SETHU pochu.love birds adikati oru naal vidu neraiya SETHU pochu.enga v2du munadi oru periya maram onu irunthchu thidirunu oru nall ella 🍂🍃ulunthu maram pattu pogiruchu. enga v2du evlo thaan light podalum dark vae irukum 5 months ah...ipo Antha V2dula yarum illa naan oru pakkam enoda dad oru pakkam Amma oru pakkam irukom engaluku kulla periya sanda vanthu pirunchu poitom inum vara naanga pesuratha illa💔ellarum god kita kelunga enga family thirumpa onu senthu happya irukanum nu ethunala ipd ahuchunu inaiku vara theiryala kannera👁️illa Ivanga sorla mathiri ethuvum iruka, nu onumae puriyala kolapama iruku😔antha v2du inum close La thaan iruku sontha v2du naanga yaru kum entha pavamum seiyala ithuku solituon kedaika mattingithu plz En comment pakura ella religion people's ellarum en family kandi prey panunga🙏

  • @mohammednazar9474
    @mohammednazar9474 15 วันที่ผ่านมา +1

    இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் கண் திருஷ்டி என்பது இல்லை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இறைவன் விதித்த விதியின் படியே நடக்கும் ஒவ்வொரு மனிதனின் விதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பதாக இறைவன் சொல்கிறான் என் விதி முந்திவிட்டது எதையும் மாற்ற இயலாது என்கிறான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எழுதப்பட்ட எழுத்து மை காய்ந்து விட்டன எழுதுகோல் உயர்த்தப்பட்டுள்ளன விதியில் உள்ளதே நடக்கும் மனிதனுடைய செயல்கள் அனைத்தும் அவனை விதியின் பக்கமே கொண்டு செல்லும் ( இவர் கண் திருஷ்டி சம்பந்தமாக சொல்வதெல்லாம் இவரோட சொந்த கருத்து உருட்டு இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை எந்த மூடப்பழக்க வழக்கங்களுக்கும் இஸ்லாத்தில் வேலை இல்லை ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இதைப்போல் ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சமில்லை )

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 2 หลายเดือนก่อน +5

    ஐயா பெட்ரூமில் யாரையும் விடக்கூடாது என்று சொல்றது சரிதான்.. நானும் நிறைய தடவை அதை அனுபவித்து இருக்கிறேன்.. ஆனால் நாங்கள் எங்கள் அம்மா வீட்டில் வசித்து வருகிறோம் அங்கு ஹாலில் தான் கட்டில் போட இடம் வசதி உள்ளது. கதவைத் திறந்தவுடன் ஒருவரும் அதுதான் எங்களுக்கு பெட்ரூம் அதுதான் எங்களுக்கு ஹால்.. இப்பொழுது எனக்கும் என் கணவருக்கும் அதிகம் சண்டை வருகிறது காரணம் இல்லாமல் நான் வீட்டில் இருந்து தைத்து கொடுக்கிறேன் துணிகளை. நான் ஒரு டைலர் அதுதான் என் தொழில்.. வர்றவங்க ஒரு சிலர் வந்தவுடனே பெட்லதான் உட்காருகிறார்கள் சட்டுன்னு சொல்லவும் முடியல நமக்கு பிடிக்கல நாளும்.. தொழிலும் பாதிக்கும் அவர்கள் உட்கார்ந்து எழுந்தவுடன் நமக்கு பிரச்சனைகளும் வருகிறது குடும்பத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை அதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்..😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @shamshine5386
    @shamshine5386 4 หลายเดือนก่อน +13

    status la na and en hus irukura madiri photo potena enakum en huskum sandai varudhu.idhu mattum illama en pasangala statusla potena udambu sari illama poidum..kan dhirshti unmai thaan

  • @HussenAli-t8b
    @HussenAli-t8b 2 หลายเดือนก่อน +5

    Masahallh

  • @MohamedFaris-m3r
    @MohamedFaris-m3r 20 วันที่ผ่านมา +1

    Assalamu alikkum 🤲😭😭🤲👌⭐

  • @Aachathyaa32
    @Aachathyaa32 4 หลายเดือนก่อน +5

    Super brother❤

  • @ammulammul2714
    @ammulammul2714 4 หลายเดือนก่อน +6

    How to get back my husband from another lady, naan enna pannanum sir naane home la seiyara mathiri sollunga ennanala se lau panna mudiyathu bez i have no amount I am ly take care of my family so please do video neenga video la idea solluvinganu nambaren

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 3 หลายเดือนก่อน +4

    Thanks a lot for everything sir please help me always please make duaa for me and my children s ruishdiee shuada and masznavee and Sarah and Khalifa please help them too

  • @MymoonMariyam
    @MymoonMariyam 2 หลายเดือนก่อน +6

    Maashaa allah laa howla walaa qwwqtha illa billaahil aliuul aleem enru oothi oothinaal pothum allah paathuhaapaan

  • @PushpaAnandhan-b3j
    @PushpaAnandhan-b3j หลายเดือนก่อน +4

    பாய் நீங்க பேசறது எல்லாம் கரெக்ட் தான் நீ உங்ககிட்ட நாங்க பிரச்சனைன்னு வந்து சின்ன பிரச்சனை வந்து பெரிய பிரச்சனையாகி எங்க வாழ்க்கை நிம்மதி இல்லாத போயிருச்சு பணம் வாங்கிட்டாங்க பணம் கஷ்டப்பட்டு தான் அந்த பணத்தை எடுத்துட்டு வந்து கொடுக்கிறோம் அதுக்கேத்த பலன் கிடைக்கவில்லையே

  • @lovelyentertainment4845
    @lovelyentertainment4845 4 หลายเดือนก่อน +4

    Unmai dha sir nanum en husband um tour poirundha anaiku night instagram la pics post panni oru 5 minutes dha irukum,,adhukulla en mobile screen pacha pachaiya vandhu mobile screen poiruchu😂idha na enna nu solla,,appove nenachen ,,ippo confirm airuchu

  • @raobrothers3316
    @raobrothers3316 4 หลายเดือนก่อน +4

    💯 percent correct

  • @Senthilkumar-kz6pi
    @Senthilkumar-kz6pi 2 หลายเดือนก่อน +2

    Super

  • @sanctamariathangarani313
    @sanctamariathangarani313 4 หลายเดือนก่อน +4

    💯💯 truth

  • @AmuVaram
    @AmuVaram 2 หลายเดือนก่อน +2

    Unmai..nama nalla dress pottaley poramai karanka thonka matenkurankaley

  • @Jayasudha-m8r
    @Jayasudha-m8r 2 หลายเดือนก่อน +3

    Sir neega sonadhu kart en husband negai vagnola illa hotel .
    ponallo brother

  • @JUmesh-jy6mi
    @JUmesh-jy6mi 3 หลายเดือนก่อน +4

    Anna supar 1000 like

  • @user-md9bh7uy6r
    @user-md9bh7uy6r 4 หลายเดือนก่อน +5

    How social media couples earning nicely by doing videos of their own life ... Like ALYA and SANJEEV ... Tell

  • @SnFathima96
    @SnFathima96 2 หลายเดือนก่อน

    My husband ku work illa ...ketta museebath appadindu solranga ..Enna saiya vendum

    • @SalmiyaMazahir
      @SalmiyaMazahir หลายเดือนก่อน

      Isthighfar neraya seinga ....oru nalaiki 1000 tyms ellam sariyagiwidum in sha allah

  • @abdulrahmansherief1046
    @abdulrahmansherief1046 2 หลายเดือนก่อน +2

    Somberikku Yeppavum Kanthirsty Varummmm

  • @MaCadeer
    @MaCadeer 3 หลายเดือนก่อน +2

    Asrath niga Sri Lanka ku varuvigala?

  • @ModerShoePalace
    @ModerShoePalace 2 หลายเดือนก่อน +1

    Bay kannurukku islameya morayey solle kudunga

  • @leelaarasu5011
    @leelaarasu5011 2 หลายเดือนก่อน +3

    Orea vazhi JUSUS CHRIST!

    • @ibrahimibrahim3698
      @ibrahimibrahim3698 16 วันที่ผ่านมา

      ஒரே வழிதான் இருக்கிறது
      இஸ்லாம் என்றும் நிலைத்திருக்கும்

  • @s.dharshini-dharshini
    @s.dharshini-dharshini 2 หลายเดือนก่อน +2

    Bai ungakitta car eruka

  • @MahaMaha-zo8ep
    @MahaMaha-zo8ep 4 หลายเดือนก่อน +1

    Super.anna

  • @yasinsky9084
    @yasinsky9084 หลายเดือนก่อน

    Bhai unga address sollunga

  • @FathimaNabila-q6z
    @FathimaNabila-q6z 2 หลายเดือนก่อน

    Ithula nambava mutila ask Dua to all Allah enough no one affect without him permission

  • @Vijayakanth-t2d
    @Vijayakanth-t2d 4 วันที่ผ่านมา

    கண் திஷ்டி பட்டு எங்கள் வால்கையே போச்சி

  • @behappyalways11
    @behappyalways11 4 หลายเดือนก่อน +7

    எனக்கு அடிக்கடி போட்டுட்டு போற துணி கிழியும். உடம்பு சரி இல்லாம போகும்.

  • @freefireupdateff
    @freefireupdateff 21 วันที่ผ่านมา +1

    🎉

  • @AmuVaram
    @AmuVaram 2 หลายเดือนก่อน +1

    Mary Gilda ipdi poramaila than enkaluku seivinai seithal..

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 หลายเดือนก่อน

    Namma kashtathai sollanumna phone ai edukkave mattenguranga

  • @AbdulMalik-ib7ud
    @AbdulMalik-ib7ud 4 หลายเดือนก่อน +13

    8 விரல் 8 மோதிரம் இதில் என்ன இருக்கு கூறுங்கள்

    • @kalyanis2324
      @kalyanis2324 4 หลายเดือนก่อน +3

      நம் பார்வை modirathil படும்
      So kan drusti will be diverted

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 3 หลายเดือนก่อน +1

      எல்லாம்.சிலபைத்தியங்கள்கொடுத்தகாசு😊😊😊😊

    • @thushyapat4771
      @thushyapat4771 28 วันที่ผ่านมา +1

      @@AnnaDurai-xb8gf😂

  • @udayasuriyannadar4789
    @udayasuriyannadar4789 2 หลายเดือนก่อน +7

    எங்கள் பைபிள் வன்மையாக கண்டிக்கிறது.இதை சாத்தானின் தந்திரம் என்றும் பைபிள் கூறுகிறது

    • @manikandanManikandan-cs8kc
      @manikandanManikandan-cs8kc หลายเดือนก่อน

      போட லூசு உன் பைபிள்ளை கொண்டு குப்பையில் போடு

  • @sagh7973
    @sagh7973 4 หลายเดือนก่อน +2

    I have also experienced so many times. Really bad. My husband and children don't believe.

  • @vinithpandi7640
    @vinithpandi7640 4 หลายเดือนก่อน +3

    Baby's ku Kan thirusti padamal iruka ena pananum

  • @gpr2047
    @gpr2047 2 หลายเดือนก่อน +1

    I am silent only when buy car but my father over buildup pannitaru..... Now lot if issues

  • @saisaiyini1805
    @saisaiyini1805 3 หลายเดือนก่อน +21

    அம்பானி குடும்பத்து மேல அப்போ கண்ணே படாதா?😂😂😂

    • @RahimRahim-fg8jh
      @RahimRahim-fg8jh 2 หลายเดือนก่อน +1

      👌👌👌👋👋👋

    • @fAindiGoAS
      @fAindiGoAS หลายเดือนก่อน

      😂😅😂😅👌

    • @bhagyasreepurohit561
      @bhagyasreepurohit561 หลายเดือนก่อน

      They do more Pooja .In his sons marriage they served people and did so many Pooja’s they followed all the traditions so they didn’t get evil eye and you see in any Ambani video they tied a black thread in their hand

  • @M.chandurukumar
    @M.chandurukumar 4 หลายเดือนก่อน +29

    கண்திருஷ்டி போடுறாவங்களுக்கு எந்த பாதிப்பும் வராதா

    • @fAindiGoAS
      @fAindiGoAS หลายเดือนก่อน

      😂😅😂😅😂

  • @Manimegalai-Senthilkumar
    @Manimegalai-Senthilkumar 4 หลายเดือนก่อน +9

    Ithu naan vangita nu sollita pothum next vera yethum vanga mudiyala 🙄

  • @E.PARAMASIVAM
    @E.PARAMASIVAM 4 หลายเดือนก่อน +4

    👍👍👍

  • @அன்புசெல்வன்3245
    @அன்புசெல்வன்3245 4 หลายเดือนก่อน +3

    Super boi😂

  • @AmuVaram
    @AmuVaram 2 หลายเดือนก่อน +1

    Comment ku pathil. Sollunka apo than unka vedio parpen

  • @dsrvarat
    @dsrvarat 3 หลายเดือนก่อน +1

    Awesome

  • @rafsaraheem3410
    @rafsaraheem3410 4 หลายเดือนก่อน +3

    💯

  • @selvanakumar9717
    @selvanakumar9717 3 หลายเดือนก่อน +4

    பேச்சு அதிகம் கேட்ட கேள்விக்கான பதில் இல்லை . அதிகமாக பேசுவதை குறைத்தாலே இவரது செல்வாக்கு ஏறும்

  • @syedibrahimdubai
    @syedibrahimdubai 4 หลายเดือนก่อน +1

    He is 50% ok

  • @FathimaNabila-q6z
    @FathimaNabila-q6z 2 หลายเดือนก่อน +1

    Aythul kurshi daily othuga

    • @ibrahimibrahim3698
      @ibrahimibrahim3698 หลายเดือนก่อน

      ஓதுங்கள் தடுக்க பட்ட சைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடுங்கள் உங்கள் இறைவனிடம்

  • @redcard9416
    @redcard9416 หลายเดือนก่อน

    100 💯 entha santhosathayum status post onnum publicla potrathinga 100 💯 unmai anubavathula solran

  • @brucelee346rukshan
    @brucelee346rukshan 2 หลายเดือนก่อน

    Naragam nechiyam

  • @ModerShoePalace
    @ModerShoePalace 2 หลายเดือนก่อน +1

    Auvdu be kalematee lillahe teammate minsarrema hgalak 3 thadaway sollunghal kalay malayil

  • @KTRKathir-yk5oe
    @KTRKathir-yk5oe 2 หลายเดือนก่อน +2

    Bhaiku vasool confirm

  • @thavralambadusha4175
    @thavralambadusha4175 2 หลายเดือนก่อน +1

    Baawa kambi katra Vela pakkatha.Islam markam enna soltho athupola vilakam kudu.oora yemathadha bbawa

  • @SurprisedGolfBall-jm8jr
    @SurprisedGolfBall-jm8jr 4 หลายเดือนก่อน +2

  • @IsmailZ-ke7rw
    @IsmailZ-ke7rw 4 หลายเดือนก่อน +2

    🤲🤲🤲🤲🤲🤲

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 4 หลายเดือนก่อน +3

    He telling hindu religion

  • @AnnaDurai-xb8gf
    @AnnaDurai-xb8gf 4 หลายเดือนก่อน +3

    எந்ஊர்நாய்இது

  • @AKabeer-ff1cj
    @AKabeer-ff1cj 2 หลายเดือนก่อน

    Ivan la oru aalu nu super sir mairu sir nu soldriga Ivan soldrathu la nambadhiga

  • @Mari-x3m4m
    @Mari-x3m4m 4 หลายเดือนก่อน +1

    Advice panaraya

  • @VishwaVishwa-f2y
    @VishwaVishwa-f2y หลายเดือนก่อน

    Wast

  • @noorjahana9204
    @noorjahana9204 4 หลายเดือนก่อน +1

    சல

  • @AyaanMaheda
    @AyaanMaheda 3 หลายเดือนก่อน +1

    💯