பேரிடியாக வரும் முடிவை அறியாமல் ரிஷி சுனக் தனக்கு தானே சூனியம்...உலகமே எதிர்பார்த்த ஒரு ரிசல்ட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #rishisunak | #ukelection2024
    பேரிடியாக வரும் முடிவை அறியாமல்
    ரிஷி சுனக் தனக்கு தானே சூனியம்
    உலகமே எதிர்பார்த்த ஒரு ரிசல்ட்
    பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
    தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. கெய்ர் ஸ்டார்மருக்கு எனது வாழ்த்து. பிரிட்டன் மக்கள் இரவு ஒரு நிதானமான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இதில் கற்றுக்கொள்ளவும் சிந்திக்கவும் நிறைய இருக்கிறது. இன்று நல்ல மற்றும் கடின உழைப்பாளர்கள் தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்...
    பிரிட்டனில் ஆட்சியிலிருந்த கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியதற்கு பொறுப்பு ஏற்று... பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்...
    பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்த கன்சர்வேட்டிவ் கட்சி அரசுக்கு, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் நகர்வே பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து காணப்பட்டது. 2022 அக்டோபரில் 40 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வை நாடு கண்டது. இப்போது அது குறைந்தாலும் அடித்தட்டு, நடுத்தர மக்கள் மத்தியில் எதிர்ப்பையே சந்தித்திருந்தது. பிரிட்டன் பொது சுகாதாரத்துறையில் சிகிச்சை பெற முடியாது மக்கள் நெருக்கடியை சந்தித்தது. நாட்டில் அதிகரித்த அகதிகள் விவகாரம்..
    இதையெல்லாம் சமாளிக்க ரிஷி சுனக் எடுத்த நடவடிக்கை எடுத்தாலும்... சமீபத்திலேயே கைகொடுத்தது. இருப்பினும் அரசு மீதான அதிருப்தி குறையவில்லை.
    இந்த சூழலில்... ஜனவரி வரையில் பதவி காலம் இருக்கும் சூழலில்.. நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார் ரிஷி சுனக்.
    பிரிட்டனில் மொத்தம் இருக்கும் 650 இடங்களில் 326 இடங்களை பிடிக்கும் கட்சி ஆட்சியமைக்கும்.
    ஆனால் தேர்தலில் 412 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது தொழிலாளர் கட்சி. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கட்சி 121 இடங்களில் மட்டும் வென்று மோசமான தோல்வியை சந்தித்தது.
    14 ஆண்டுகளாக பலமாக ஆட்சியிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சியை அரியணையிலிருந்து அகற்றி மகத்தான வென்றதை தொழிலாளர் கட்சியினர் கொண்டாடினர்.
    லண்டனில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு உரையாற்றிய தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர்... நான்கரை ஆண்டுகளில் கட்சியை சீரமைத்தோம், இப்போது பிரிட்டனை மீட்டெடுக்க நாம் தயாராக இருக்கிறோம் என்றார்...
    இதற்கிடையே கன்சர்வேட்டிவ் கட்சி தோல்விக்கு பொறுப்பு ஏற்ற ரிஷி சுனக்... மன்னர் சார்லசை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார்...
    61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர்... 2019 பிரிட்டன் தேர்தலில் படுதோல்விய தழுவிய தொழிலாளர் கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்று... சீர்திருத்தங்களை செய்து வெற்றி முத்திரை பதித்திருக்கிறார்.
    Uploaded On 06.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 20

  • @sivakumar-nw5if
    @sivakumar-nw5if 3 หลายเดือนก่อน +1

    Excellent

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch 3 หลายเดือนก่อน +5

    workers party best ❤❤❤❤❤
    socialism ❤❤

  • @kummaar1
    @kummaar1 3 หลายเดือนก่อน +3

    அடுத்த பிரதமராக நிற்க மாட்டேனென்று ஏற்கனவே அறிவித்தே இருந்தார் அத்துடன் அந்த பதவியை விட்டு எவ்வளவு விரைவாக ஓடிவிட முடியுமோ அவ்வளவு விரைவாக ஓடிவிடவும் முடிவெடுத்தார். தோல்வியா வெற்றியா வருமென்று அவர் கவலைப்படவேயில்லை. காரணம் அவர் பெயரளவில் தான் பிரதமராக இருந்தார். இரண்டு முன்னாள்கள் அவரை அவர்விருப்பத்திற்கு முடிவெடுக்க விடவில்லை என்றே தோன்றுகிறது.

    • @Neethi-i2w
      @Neethi-i2w 3 หลายเดือนก่อน

      Thampikku jeeranikka mudiyalayò

  • @pratheeshanpilenthiran
    @pratheeshanpilenthiran 3 หลายเดือนก่อน

    Rishi sunak u go Rwanda

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 2 หลายเดือนก่อน

    Chiresten, religion win for spirited lapor party france lapor party win for next new politics and இஸ்லாம் valarchiyai religion யாராலும் thaduka eyalatha kattathil ullathu

  • @thasananth2692
    @thasananth2692 3 หลายเดือนก่อน +7

    ஒரு..இந்திய வம்சவழி ஆளை.. உலகை கட்டி ஆண்ட பிரிட்டனை.. ஆள... ஆங்கிலேயன் அனுமதிப்பானா???
    கொஞ்சம் யோசிங்க சாமி... 😄😄😄😄😄

  • @sudhakars3508
    @sudhakars3508 3 หลายเดือนก่อน

    Ellam nam natil irukum darthirum karanam

  • @paranormaltalks722
    @paranormaltalks722 3 หลายเดือนก่อน

    Indian politicians ella tharuthalainga idhungala enga vittaalum prachana dha modi senji uttapula rishiya

  • @victorraj3411
    @victorraj3411 3 หลายเดือนก่อน +5

    Because he support to Modi....he loose his PM power this what happened....who ever supported Modi they will Loose....... Don't Support to Modi

    • @manishankart3962
      @manishankart3962 3 หลายเดือนก่อน +1

      Uk la yaaru vanthalum modhi yah support pani thaan aaganum ...Again us la trump thaab ...apo rishium thirumba vanthruvaar..modhi ilana corana after nama pichai eduthrupim pakathula ula pakistan maathuri...😂

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 3 หลายเดือนก่อน

      14 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷிசுனக்குக்கு ஆப்பு.
      இந்தியாவில் உள்ள மதவாதத்தை பிரிட்டிஷ் மக்களிடம் பரப்பி தீவிர முயற்சி மேற்கொண்டாரா என்ற சந்தேகம் உள்ளது
      பிரிட்டன் முழுக்கவே கிருத்துவ நாடு.அங்கு போய் மதவாதத்தை முன்னிருத்தும் முயற்சி மேற்கொண்டாராஎன்ற சந்தேகமும் எழுகிறது.
      எது எப்படியோ தோற்றுவிட்டால்.
      லேசர் கட்சி வாழ்க.

  • @SyedAnaz-fz9tl
    @SyedAnaz-fz9tl 3 หลายเดือนก่อน

    Support bjb modi bad resi sunak

  • @SyedAnaz-fz9tl
    @SyedAnaz-fz9tl 3 หลายเดือนก่อน

    See meetodi very bad