other state vehicles re registration process in tamilnadu, cost and tax details in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 213

  • @chandrasekar9257
    @chandrasekar9257 9 หลายเดือนก่อน +17

    அருமை யான விளக்கம்
    நன்றி நன்றி 🙏 ஐயா

  • @pepsiiuma
    @pepsiiuma 2 หลายเดือนก่อน +2

    நன்றி நண்பரே,
    அருமையான விளக்கம்,
    நான் கூட ரோல்ஸ் ல AP regn வண்டி எடுக்கலாம்னு பார்த்தேன்,
    ஆனாலகேக்கும்போதே இதெல்லாம் பண்ணனுமான்னு கடுப்பாகுது,
    🙏🙏🙏
    Nalla வேலை உங்க video பார்த்தேன்
    நன்றி

  • @rajaraja2637
    @rajaraja2637 7 หลายเดือนก่อน +3

    சூப்பர் தம்பி இந்த சந்தேகம் எனக்கு வெகு நாட்களாக இருந்தது மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ❤

  • @fun_world_712
    @fun_world_712 9 หลายเดือนก่อน +12

    Excellent Explain. Thank you.

  • @satyanarayanan675
    @satyanarayanan675 8 หลายเดือนก่อน +65

    Don't transfer other state vehicle. I have done for my car and 2 bikes. It will take minimum two years. You have to bribe lot to RTO office. They will harash you. Instead drive with the same registration. It is not crime. If you want to sell it later than you can send the vehicle to that state for a resale. Better to sell the vehicle in that state while transfer. Because the RTO officials will suck your blood. I am a victim.

    • @NatashaR1212
      @NatashaR1212 8 หลายเดือนก่อน +3

      Sir can we drive other state vehicle in TN, they're saying one year only we can drive with other state regn

    • @satyanarayanan675
      @satyanarayanan675 8 หลายเดือนก่อน +9

      @@NatashaR1212 I'm driving my vehicle for the past 5 years. No issues.

    • @samuvel4238
      @samuvel4238 7 หลายเดือนก่อน +1

      ​@@satyanarayanan675seriously bro,bike or care ?

    • @satyanarayanan675
      @satyanarayanan675 7 หลายเดือนก่อน +1

      @@samuvel4238 I have done for my Renault kwid, Activa and hero,honda CD deluxe bike. Finally bike got cancelled five years passed. Bike I'm riding with KA registration. Instead of transferring just drive with same registration. Os sell the vehicle in the registered state.

    • @NavinJacob-gm2ud
      @NavinJacob-gm2ud 5 หลายเดือนก่อน +1

      Can you say how much it cost you for re registration

  • @ravichandran8514
    @ravichandran8514 9 หลายเดือนก่อน +4

    Iam continue watching your videos very useful and clear message thanks bro

    • @Tamilautogarage
      @Tamilautogarage  9 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

    • @aronman123
      @aronman123 6 หลายเดือนก่อน

      Bro please give your phone number. Thank you

  • @rajggeethan4806
    @rajggeethan4806 หลายเดือนก่อน +1

    அண்ணா சூப்பரா அருமையா சொல்லிட்டீங்களே ரொம்ப நன்றி

  • @Vairamuthusundar
    @Vairamuthusundar 6 หลายเดือนก่อน +2

    நன்றி நண்பரே உங்கள் வீடியோ பார்த்த முதல் டெல்லி சென்று கார் வாங்கி விற்பதற்கு முடிவெடுத்து விட்டேன் நன்றி ❤❤❤

  • @vinothv6773
    @vinothv6773 9 หลายเดือนก่อน +4

    Really you saved my time and effort bro.🙏

  • @rajivgandhi328
    @rajivgandhi328 9 หลายเดือนก่อน +2

    அருமை அருமை நண்பா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ponmarisponmaris3112
    @ponmarisponmaris3112 9 หลายเดือนก่อน +18

    நண்பா கேரளா வண்டி எடுக்கலாம்னு இருக்கேன் அது தமிழ்நாட்டில் ஓட்ட எந்த மாதிரி prossos செய்யணும்

    • @Vasanthakumar-l7s
      @Vasanthakumar-l7s 8 หลายเดือนก่อน +1

      Same process bro

    • @sikkandarfaaz9835
      @sikkandarfaaz9835 6 หลายเดือนก่อน +2

      Same process inga vandi over cost

    • @Mini_Bytes
      @Mini_Bytes 6 หลายเดือนก่อน +1

      Same bro

    • @RajRaj-hb6bl
      @RajRaj-hb6bl 3 หลายเดือนก่อน +1

      கேரளா வண்டி வாங்கி விட்டிர்களா

  • @gocoronagophilipalex3196p0
    @gocoronagophilipalex3196p0 9 หลายเดือนก่อน +6

    Exactly. Very useful msg. I plan to buy fortuner. But I don't want to risk.

  • @Kud869
    @Kud869 8 หลายเดือนก่อน +3

    Good details, are you supporting used car buying?

  • @nithiyananthagopalk2197
    @nithiyananthagopalk2197 8 หลายเดือนก่อน +9

    Reregistration செய்யாமல் பாண்டிச்சேரி நம்பரிலேயே ஓட்டுவதால் என்ன சிக்கல்? என் பெயரிலேயே மாற்றப்பட்டு இங்கு ஓட்டுவதால் எதுவும் சிக்கல் உண்டா? விளக்குங்கள்

    • @PradeepKumar-qq5hy
      @PradeepKumar-qq5hy 7 หลายเดือนก่อน

      Enakum same doubt.

    • @riyazmougamadou
      @riyazmougamadou 5 หลายเดือนก่อน

      How much cost used car re registration tamilnadu to pondicherry please

    • @ashokbabu-ej6yu
      @ashokbabu-ej6yu 3 หลายเดือนก่อน

      வண்டி accident ஆகாமல் இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. Insurance claim பண்ணும் போது மட்டும் claim ஆகாது. Insurance உங்கள் பெயரில் இருந்தால் பிரச்சினை இல்லை. அதே மாதிரி வண்டியும் உங்கள் பெயரில் நல்லது. இல்லை என்றால் வண்டி ஏதாவது accident இல் சிக்கி விட்டால், நம்மை நோண்டி நுங்கு எடுத்து விடுவார்கள்

    • @martina8103
      @martina8103 2 หลายเดือนก่อน

      ​@@riyazmougamadou cost depends on car model 20 to 25k

  • @tlkuppu9275
    @tlkuppu9275 4 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி நண்பரே

  • @SimbuKing337
    @SimbuKing337 9 หลายเดือนก่อน +1

    6L ku KA car vangunaa
    Moththam evlo selavagum bro ?
    Tell me please

  • @sharevivek
    @sharevivek 8 หลายเดือนก่อน +2

    Excellent and clear explanation. Thank you

  • @rameshnaidu5980
    @rameshnaidu5980 9 หลายเดือนก่อน +1

    Hsp no plate re-register ku epadi vanguvathu

  • @simondassa9269
    @simondassa9269 9 หลายเดือนก่อน +2

    Nice video bro 🎉❤ Simon, vellore, Tamil Nadu 🙏

  • @rajananthselvan8158
    @rajananthselvan8158 12 วันที่ผ่านมา

    🎉bro ethulam ok..but same owner KA to TN change pana enna pananum..neenga sollurathu resale but most ah car ena panurathu

  • @melvin6432
    @melvin6432 27 วันที่ผ่านมา

    Very useful information bro. Thanks alot.

  • @spottravelling5041
    @spottravelling5041 6 วันที่ผ่านมา

    Current year registration poduvangala..Ilana antha model registration than poduvangala..

  • @muhammednowsath8595
    @muhammednowsath8595 9 หลายเดือนก่อน +2

    KL low budget vehicle vangi TN la re register pannama ottalama? Pls answer me

  • @Karthi3143
    @Karthi3143 13 วันที่ผ่านมา

    Delhi t board car epddi tamilnadu la re register pannuvathu sollunga na

  • @Lisavlogs0929
    @Lisavlogs0929 9 หลายเดือนก่อน +3

    2023 model BH number, How to change tn number?

    • @martina8103
      @martina8103 2 หลายเดือนก่อน

      No need to change BH number

  • @SreeKanth-vu3pe
    @SreeKanth-vu3pe 8 หลายเดือนก่อน

    Commercial vehicles ku slunga eppadie ne tax

  • @mohamedthaha8866
    @mohamedthaha8866 5 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே நல்ல தகவல்
    ஒரு சந்தேகம் டீலர் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளரிடம் வாங்கினால் என்ன நடைமுறை தற்போது உள்ளது சொல்லுங்கள்

  • @ganeshs7448
    @ganeshs7448 6 หลายเดือนก่อน

    அருமையான தகவல்கள் நண்பா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நன்றி

  • @SomasundaramVijayakumar
    @SomasundaramVijayakumar 9 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @rameshnaidu5980
    @rameshnaidu5980 9 หลายเดือนก่อน +1

    Na vangi re registration paniten hsp no plate வேண்டும் nu rto office kekaranga kedikama rc book vangamudiyala..no plate enga kedikum..way solunga

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm 9 หลายเดือนก่อน

      Online la try pannunga

  • @anjaliarul2069
    @anjaliarul2069 9 หลายเดือนก่อน

    may bik is py.01. registration bat.tn.21. registration vanganum enna vazimurai????????

  • @k.jenith2370
    @k.jenith2370 3 หลายเดือนก่อน +1

    Bro tn registration akumpothu nampatha 1 owner bro

  • @vadivelkumarasamy
    @vadivelkumarasamy 5 หลายเดือนก่อน +3

    how to manage my car with KA registration in Tamilnadu ? can I drive KA car in Tamilnadu?

  • @richardpremkumar9701
    @richardpremkumar9701 10 วันที่ผ่านมา

    Nice explanation 👏

  • @sudhakarks7815
    @sudhakarks7815 2 หลายเดือนก่อน

    Bike um ithey process thana..?

  • @K.Venkatesan-vd6ry
    @K.Venkatesan-vd6ry 6 หลายเดือนก่อน

    Thanks sir ,super clarity 🙏 good bye to others state vehicles buying

  • @buharibuhari1764
    @buharibuhari1764 9 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது நன்றி.13 பர்சன்ட் வரி போக சாலை வரி தனியாக கட்ட வேண்டுமா அப்படி என்றால் எவ்வளவு கட்டவேண்டும் பதில் தரவும் சகோ

    • @martina8103
      @martina8103 2 หลายเดือนก่อน

      Upto 10lakhs cars 7%
      More than 10lakhs cars 14%

  • @vijayansrinivasan6998
    @vijayansrinivasan6998 7 หลายเดือนก่อน +1

    என் பெயரில் மும்பையில் ரிஜிஸ்டர் ஆன Honda Unicorn bike ஐ கோவைக்கு என்னுடைய பெயரிலேயே transferசெய்ய என்ன நடைமுறை என்று தயவுசெய்து விளக்கவும்.

  • @Anime_Edits_TN
    @Anime_Edits_TN 4 หลายเดือนก่อน +1

    Tax for current Ex-Showroom price or Tax for Ex-Showroom price on Invoice on the day of Purchase by 1st owner?

    • @itsmeee7364
      @itsmeee7364 2 หลายเดือนก่อน +1

      1st owner price only

  • @нѕѕтнк-я6г
    @нѕѕтнк-я6г 9 หลายเดือนก่อน +2

    Hi bro, POLO 1.2 MPI TRENDLINE 2011 model 94000 km odiruku but front bumper damage aagiruku 2.5 L soldranga vangalama bro,pls suggest me bro

  • @RajanPandian
    @RajanPandian 6 หลายเดือนก่อน +2

    யாரிடம் பழைய பில் இருக்கும்?

    • @kannanr6352
      @kannanr6352 5 หลายเดือนก่อน

      பில் இல்லை. கிடைக்கவும் இல்லை என்றால் என்ன செய்வது?

  • @vijaybabu5999
    @vijaybabu5999 3 หลายเดือนก่อน +2

    Spinny la other state car edukalama

    • @martina8103
      @martina8103 2 หลายเดือนก่อน

      You can take any car

  • @VenkatVenkadesh-hn2ow
    @VenkatVenkadesh-hn2ow 9 หลายเดือนก่อน +2

    Perfect details 👌

  • @thomassamuel9668
    @thomassamuel9668 3 หลายเดือนก่อน

    What is the alternative if original tax invoice is missing?

  • @ashokvandayar2428
    @ashokvandayar2428 2 หลายเดือนก่อน

    Excellent explanation bro....

  • @arasan73
    @arasan73 9 หลายเดือนก่อน +1

    Bike எப்படி

  • @RK-fx5hm
    @RK-fx5hm 9 หลายเดือนก่อน

    10 lakhs mela ulla ella vandiyoda rate kum 13.5 percent ah illa 20 l ku mela pona oru rate unda?

  • @arunbabu2394
    @arunbabu2394 6 หลายเดือนก่อน +1

    Make video for electric scooter name transfer from other state Bangalore to Chennai
    Ev no road tax

  • @gowthamthangavel7015
    @gowthamthangavel7015 2 หลายเดือนก่อน

    செகனண்ட் இல் ஒரு வண்டி வாங்கும் பொழுது Re நம்பர் என்பதை புரோக்கர்(வண்டி விற்பவர்) நம்மிடம் சொல்லவில்லை என்றால் அதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது RC புக்கில் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது.

  • @Europe_Trucker
    @Europe_Trucker 9 หลายเดือนก่อน +11

    2012 innova தமிகத்திலேயே 8 to 9 laks கிடைக்கும். டெல்லி விலை 4 to 5.

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 9 หลายเดือนก่อน +1

    Most importantly vehicle may be used in illegal offense, robbery, murder, etc...
    Dangerous to buy unknown vehicles

  • @SshdSs-n3c
    @SshdSs-n3c หลายเดือนก่อน

    Kl2011 registration tamilnadu tenkasi mathanumna enna process bro

    • @Tamilautogarage
      @Tamilautogarage  หลายเดือนก่อน

      No issues bro tn registration enga nalum name transfer panlam

    • @Tamilautogarage
      @Tamilautogarage  หลายเดือนก่อน

      But kl na video la sonna mari noc venum

  • @ashokkumara1249
    @ashokkumara1249 7 หลายเดือนก่อน +2

    Bro ipa road tax already pay Pani irupanga la difference tax amount only need to pay right or need to pay full road tax of tamilnadu from invoice bill

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 4 หลายเดือนก่อน +9

    Divorce பொண்ணை கல்யாணம் பண்ற மாதிரிதான்னு சுறுக்கமா சொல்லுங்க தம்பி…😂😂😂😂🎉🎉🎉🎉

  • @saranm1235
    @saranm1235 9 หลายเดือนก่อน +1

    Bro 2020 ecosport diesel titanium 8 L vaangalaama bro. With service record and 31k kms ran

    • @Tamilautogarage
      @Tamilautogarage  9 หลายเดือนก่อน

      If car is in chennai I can do inspection and tell you bro

  • @DeadLine-zn2qb
    @DeadLine-zn2qb 9 หลายเดือนก่อน

    Bike vaanga mudiyuma bro

  • @rajamuthuvel7010
    @rajamuthuvel7010 8 หลายเดือนก่อน

    Pondicherry la bike vanghii Tamilnadu la use pannalama..ella TN registration aah change pannanuma

  • @sankarnatarajan9343
    @sankarnatarajan9343 2 หลายเดือนก่อน

    What is the process of transfer to same name in different state? I heard form 20, 27, 33 to be submitted. are those correct? I already got NOC for my 2 wheeler that to be re-registered in TN. Kindly advise..

  • @karthick7204
    @karthick7204 9 หลายเดือนก่อน +1

    Invoice bill illana re-registration pana mudiyatha bro?

    • @Tamilautogarage
      @Tamilautogarage  9 หลายเดือนก่อน +4

      Yes bro invoice bill ilama mudiyathu

    • @karthick7204
      @karthick7204 9 หลายเดือนก่อน +1

      Ok brother

    • @ananthiraghu
      @ananthiraghu 8 หลายเดือนก่อน

      ​@bro ippo showroom la vaangalaam.ila bro?Tamilautogarage

  • @viraltube4232
    @viraltube4232 7 หลายเดือนก่อน +1

    Bike ah erunthalum Same thane bro Because na Kerala la erunthu oru Old Royal Enfield Bullet yedukala nu erukan athuku thaa entha Video pathan...

    • @Tamilautogarage
      @Tamilautogarage  7 หลายเดือนก่อน

      Yes bro same procedure

    • @samuvel4238
      @samuvel4238 7 หลายเดือนก่อน

      Hi bro bike vaangitingala?

  • @pradeepreddy4537
    @pradeepreddy4537 9 หลายเดือนก่อน

    Bro I'm having AP-28 Maruti Suzuki Baleno 2006 model. Now I want to do FC renewal for this car 🚘. Kindly help me how to do FC renewal along with broker or consultant details

  • @yeshwanthrm7833
    @yeshwanthrm7833 6 หลายเดือนก่อน

    Whether It's applicable for bike?

  • @SaravananDevan-g3u
    @SaravananDevan-g3u 5 หลายเดือนก่อน

    Can we use other state vehicles without reregister in Tamilnadu... Any issue

  • @NareshKumar-ey3sd
    @NareshKumar-ey3sd 8 หลายเดือนก่อน

    Bro new vehicle other state la vangi oothalama na vanga pora bike 20k kita difference varuthu ...so other state la vangi change panni otalama ila apadiyae otalama plz soluga anna ....

  • @ashokkumara1249
    @ashokkumara1249 7 หลายเดือนก่อน +1

    Bro ipo tn ku reregister panna 13.5%tax pay pananuma from exshowroom price la irunthu

    • @sivanesh4
      @sivanesh4 4 หลายเดือนก่อน

      Yes

  • @John-XionSolutions
    @John-XionSolutions 5 หลายเดือนก่อน

    Bro Can i Re register my own bike from Rajasthan to Tamil Nādu Rto

  • @Jacqulinepangura
    @Jacqulinepangura 9 หลายเดือนก่อน

    super bro very usefull thank you

  • @sundararajana5500
    @sundararajana5500 6 หลายเดือนก่อน

    What is registration charges in tamilnadu for car tranfer from other state

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 2 หลายเดือนก่อน

    Nice explanation 🎉🎉🎉🎉

  • @PradeepKumar-qq5hy
    @PradeepKumar-qq5hy 7 หลายเดือนก่อน

    Tamilnadu government Tax ndra perla kollai adikuranga

  • @MEETYOURSELF1806
    @MEETYOURSELF1806 4 หลายเดือนก่อน

    அண்ணா... Other state van registration ல seat capacity permit issue வருது... Is any way to possible it

    • @JeevaSuji-x8t
      @JeevaSuji-x8t 2 หลายเดือนก่อน

      Thaliva eduthitingala

  • @manivannanparamasivam4948
    @manivannanparamasivam4948 7 หลายเดือนก่อน

    hi Bro, I have an MH registered honda city 2014 diesel vehicle in my name . If I need to convert to TN33 registration what would be the approx cost in tamilnadu apart from taking noc in MH.

  • @sundararajana5500
    @sundararajana5500 6 หลายเดือนก่อน +3

    How 15 years old car , ( vector cost Rs 6 lacs) for re-registration, if comes from other state , 10 percent of 6 lacs Rs 60,00 is not fair. For new car ok. But for old car , it is expensive

  • @kamalkannan4340
    @kamalkannan4340 4 หลายเดือนก่อน

    Pdf document sent panna mudiuma

  • @madhurabuilders
    @madhurabuilders 6 หลายเดือนก่อน +7

    பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கட்டும்.....

  • @Raj95784
    @Raj95784 6 หลายเดือนก่อน

    Kl register zen car 2000 Yr model sale iruku buy panalam nu irukan aduku kuda invoice bill kepangala.

    • @RR-CBRKid
      @RR-CBRKid 6 หลายเดือนก่อน

      Yes

    • @Raj95784
      @Raj95784 6 หลายเดือนก่อน

      Thanks for the reply 🙏​@@RR-CBRKid

  • @Arun-l2u
    @Arun-l2u 6 หลายเดือนก่อน

    Bro... RTO number change panna mudiuma .. ex : tn 20 To tn 18

  • @sundarmani8272
    @sundarmani8272 4 หลายเดือนก่อน

    Thanks for ur information..

  • @narayanamurthy1557
    @narayanamurthy1557 8 หลายเดือนก่อน

    Procedure for change of registration for central government employees coming to Tamil Nadu

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 9 หลายเดือนก่อน

    Intha process total enna charges.......varum..ji?

  • @Yasin10510
    @Yasin10510 8 หลายเดือนก่อน

    Same process will apply to bike also

  • @Rooooringstar
    @Rooooringstar 9 หลายเดือนก่อน

    Bro Hyundai sonata review 🥀🕊️☄️plz bro

  • @akashakash-wl6ey
    @akashakash-wl6ey 9 หลายเดือนก่อน +3

    good message

  • @SelvaKumar-nn4jp
    @SelvaKumar-nn4jp 9 หลายเดือนก่อน

    Othar state Tractor 🚜 tax % ?

  • @nithyadevir8578
    @nithyadevir8578 8 หลายเดือนก่อน

    Sir my Honda Activa is Karnataka registration.
    If I want Tamil Nadu registration how much I should pay.
    My Honda Activa is 9years old
    Kindly tell me the registration cost

    • @Pluripotent1234
      @Pluripotent1234 5 หลายเดือนก่อน

      Did you come to know ?? How

    • @nithyadevir8578
      @nithyadevir8578 5 หลายเดือนก่อน

      @@Pluripotent1234 no

  • @yusufrabi86
    @yusufrabi86 5 หลายเดือนก่อน

    Noc paper எவ்வளவு நாள் ஆகும் கிடைக்க

    • @mktamilgaming1522
      @mktamilgaming1522 5 หลายเดือนก่อน

      Enaa finance nu first sollunga

  • @saibalaji5620
    @saibalaji5620 9 หลายเดือนก่อน

    Bro maruti ritz 2010 vdi model 190000kms odi iruku 2nd owner...vandi maintenance nalla iruku 2.40lak solluranga vangalama pls sollunga?

    • @King_Vicky14uLme
      @King_Vicky14uLme 9 หลายเดือนก่อน +1

      Compare price with car trade, cars24, carwale, olx website bro for hatchback more then 1.5 lakh km is high bro from my point you. What you think.

  • @dhinakaranm0299
    @dhinakaranm0299 7 หลายเดือนก่อน

    Then bike ku bro

  • @rajendran.srajendran.s508
    @rajendran.srajendran.s508 9 หลายเดือนก่อน +1

    i will be registered in my name to mumbai i will use in tamil nadu any issue.

  • @Bijily-gg2xx
    @Bijily-gg2xx 9 หลายเดือนก่อน

    Thank you so much.

  • @RanjithKutty-sw4br
    @RanjithKutty-sw4br 8 หลายเดือนก่อน

    Bro Bike ku mathalama

  • @meignanamurthi9881
    @meignanamurthi9881 9 หลายเดือนก่อน +1

    2013 Kerala registration Mahindra 575 tractor registration செய்யவேண்டும் (ஈரோடு கிழக்கிற்கு) . எவ்வளவு செலவாகும். முடிந்தால் உதவவும்.

  • @jcbdeepak5414
    @jcbdeepak5414 6 หลายเดือนก่อน

    Anna kerela vandi ya tn matha mudiuma

    • @thiruarasu1027
      @thiruarasu1027 5 หลายเดือนก่อน

      mudiyum athukum same procedure thaan

  • @gkumarankasthoori937
    @gkumarankasthoori937 8 หลายเดือนก่อน

    Super details 👌

  • @vetrijaswinvetrijaswin35
    @vetrijaswinvetrijaswin35 3 หลายเดือนก่อน

    Super message g..

  • @venkatesanb7821
    @venkatesanb7821 9 หลายเดือนก่อน

    Tax rate in tamilnadu?

  • @Chandhru-kk8ux
    @Chandhru-kk8ux 16 วันที่ผ่านมา

    Javvu mathiri ilukkama sollung thambi romba kaduppa iruku

  • @PalaniSamy-uk7bu
    @PalaniSamy-uk7bu 6 หลายเดือนก่อน

    Thanks 👍

  • @vijaybrothers3394
    @vijaybrothers3394 9 หลายเดือนก่อน +1

    Bro Delhi registration car reregister pannama only name transfer Mattam panni use pannalama?

    • @Tamilautogarage
      @Tamilautogarage  9 หลายเดือนก่อน +3

      Re-registration pannama name transfer panna mudiyathu

    • @vijaybrothers3394
      @vijaybrothers3394 9 หลายเดือนก่อน +1

      Thanks bro

    • @AadieshEv
      @AadieshEv 8 หลายเดือนก่อน +1

      If you have local documents you can register under ur name, but you can drive for 1 year only in another state. For a continuous period

  • @njstalinnj1710
    @njstalinnj1710 9 หลายเดือนก่อน

    bro plz used renault scala pati solunga