சார் வணக்கம் உங்கள் வார்த்தையில் யதார்த்தமாக உள்ளது எந்த ஒரு செயலையும் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடியே பேசி உள்ளீர்கள் உங்களை மிகவும் பிடித்துள்ளது சார் நான் பர்னிச்சர் தொழில் செய்து உங்களைப் போல் நானும் மிகப்பெரிய வெற்றியாளனாக வேண்டும்
தாங்கள் கூறுவது அனைத்தும் நல்ல கருத்துக்கள் ஆனால் இவன் அவன் என்று மரியாதை குறைவாக கூறுவது தவறு ..அவர் இவர் என்று கூறினால் மரியாதையாக இருக்கும் இது என் தாழ்மையான கருத்து 🙏🙏
ஹாய் சார் வாழ்க வளமுடன் நான் டைல்ஸ் ஒர்க் தான் பண்ணிட்டு இருக்கேன் ஒரு பத்து பேர் வச்சு இருந்தாலும் ஒர்க் ஸ்லோவா தான் உங்க பேச்சை கேட்ட பிறகுதான் ஸ்பீடா போகனும் என்ற எண்ணம் வந்தது நன்றி சார்
உண்மை தான் உங்கள் வாழ்வின் வெற்றி. உண்மை என்பதன் பொருள் தாய், தந்தையின் ஆசிர்வாதம் முழுவதும் கிடைக்கப் பெற்று உள்ளீர். உண்மைக்கு பாராட்டும் பெருமிதமும் தேவையில்லை. உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் ஆரம்பமே உண்மையின் வளர்ச்சியாகும். இன்று தான் உங்கள் முகத்தையும், பேச்சும் கவனித்தேன். உடல் நலம் கவணம். வாழ்க வளமுடன்.
Dear. Sir I had. Listened. From. USA prof. R ammo hun. Aged. 81. Retired. Has. CEO. And. Prof. We. Good. Example. Speaker. MD. Mr. Mathu. Raman. Eh. Gandhi. Walking. Speed, rahi. Way. Of. Acting, book. Reading. Example from. Indian and. Japan business. Mans. Examplrs. Lot of. Educations who. Has. Attended. Seminars. 1. God. Blesses. All. Business. Mans in. India
வென்றால் மகிழ்ச்சி! தோற்றால் பயிற்சி! தொடரட்டும் முயற்சி .வாழ்க வளமுடன் வாழ்க வையகம் இந்த வாய்ப்பை தந்த பிரபஞ்ச பேராற்றலூக்கு நன்றி 🙏🙏
உங்களை பெற்றவர்களை போற்றுகின்றேன்
முத்தாய்..முதலாய்..முத்துராமராய்...முந்திநின்றாய்.
இளைஞர்களின் இதயம் வென்றாய்..
வாழ்த்துகிறோம்.. வழிநடப்போம். கைவிரல்பிடிப்போம்.
சார் வணக்கம் உங்கள் வார்த்தையில் யதார்த்தமாக உள்ளது எந்த ஒரு செயலையும் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடியே பேசி உள்ளீர்கள் உங்களை மிகவும் பிடித்துள்ளது சார் நான் பர்னிச்சர் தொழில் செய்து உங்களைப் போல் நானும் மிகப்பெரிய வெற்றியாளனாக வேண்டும்
Nice information.
Thanks
I love you thalavara
அருமை மதுரை சம்பவம் மிக அருமை
தாங்கள் கூறுவது அனைத்தும் நல்ல கருத்துக்கள் ஆனால் இவன் அவன் என்று மரியாதை குறைவாக கூறுவது தவறு ..அவர் இவர் என்று கூறினால் மரியாதையாக இருக்கும் இது என் தாழ்மையான கருத்து 🙏🙏
Excellent information. Very useful. Thank you open plus team
இந்த காணொளியில் தான் தெரிந்து கொண்டேன் லட்சுமி செராமிக்ஸ் ஒரு தமிழருடைய உழைப்பால் வந்தது என்று! மிகவும் அருமை ஐயா உங்களது பேச்சு.
Super speed speech
🎉எதார்த்தமான பேச்சு. குறிக்கோள் உள்ள உழைப்பு. சாதனையாளர், தொழிலதிபர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉
Thank you for the video upload
Good inspiration speech for success,🙏🙏🙏
மிகவும் பயனுள்ள ஊக்கம் உத்வேகம் தரும் பேச்சு. அவரைப்பற்றி உங்கள் உண்மையும் அருமை. சேவை தொடர வாழ்த்துக்கள்.
Passion, ambition, education,application, innovation, revision.
Im blessed to watch this video ❤❤🎉
அருமையான ஒரு தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சு
இந்த வீடியோவை பார்க்னுமா? என்று நினைத்தேன்.. பார்த்தபின் நல்ல அனுபவம்.. நல்ல பயன்
ஹாய் சார் வாழ்க வளமுடன் நான் டைல்ஸ் ஒர்க் தான் பண்ணிட்டு இருக்கேன் ஒரு பத்து பேர் வச்சு இருந்தாலும் ஒர்க் ஸ்லோவா தான் உங்க பேச்சை கேட்ட பிறகுதான் ஸ்பீடா போகனும் என்ற எண்ணம் வந்தது நன்றி சார்
Very Very inspirational Motivational and powerful speech Muthuraman Sir👍👋
அருமையான தொழி லதிப ர் பேச்சு. வாழ்த்துக்கள் மே 1 ம் தேதி உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். வாழ்கை வெற்றி பெற நல்ல கருத்து உள்ள பதிவு. நன்றி
மிக சிறப்பு
Wow really good 👍👍👍👍
மிக சிறப்பு பதிவு வாழ்த்துக்கள்
Arumai arumai
excellent speech thanks sir
மிக சிறந்த வாழ்கை அனுபவ தன்னம்பிக்கை பேச்சு நன்றி ஐயா🥰
மிக பயனுள்ள பதிவு
மிக அற்புதமான
மிக ஆக்கபூர்வமான உரை. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. 🙏🙏🙏
Thank you sir periyakulam Pichaimani mec
Sir, fantastic speech👌🏻👌🏻👌🏻👌🏻😊😊🙏🏻🙏🏻
உண்மை தான் உங்கள் வாழ்வின் வெற்றி.
உண்மை என்பதன் பொருள் தாய், தந்தையின் ஆசிர்வாதம் முழுவதும்
கிடைக்கப் பெற்று உள்ளீர்.
உண்மைக்கு பாராட்டும் பெருமிதமும் தேவையில்லை.
உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் ஆரம்பமே உண்மையின் வளர்ச்சியாகும்.
இன்று தான் உங்கள் முகத்தையும், பேச்சும் கவனித்தேன்.
உடல் நலம் கவணம்.
வாழ்க வளமுடன்.
மிக்க பயனுள்ள நிகழ்ச்சி
நன்றி
Very good thiyari
அருமை அற்புதம் ஆனந்தம் ஜெயம்
Both question and answer about north indians is very nice explanation is very nice
Thank you sir
நல்ல ஒரு Motivation...
மிகவும் அருமை...
மிகவும் அருமையான பேச்சு , உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ஊக்கம் அளிக்கிறது நிச்சியமாக நானும் வெற்றி பெறுவேன்
Very good speech for every one. Tq annan
excellent motivation ...must need like this boost always for growing entrepreneurs like me.
Super
@@LakshmiPriya-yq6mx thanks
மிக மிக மிக அருமையான பதிவு.ந ன்றி நன்றி. ஜயா.
Very inspirational and powerful speech
அப்பச்சி அருமையான தொழில் பக்தியுடன் வெற்றி சிந்தனை பல்லாண்டு வாழ்க
அருமையான பாலிசி
வெட்டு ஒன்று துண்டு இரண்டு அருமையான போச்சு நன்றி
அருமையான பேச்சு, தொடருங்கள், நன்றி.
❤ மிகுந்த நன்றி
Really great inspiration!!
Excellent all information are correct sir
🎉great speech and its a master class. Congrats, Mr. Muthuraman.
வெற்றியின் ரகசியத்தை உலகறிய செய்த மாண்புமிகு அண்ணாச்சிக்கு நன்றி நன்றி. ❤❤❤❤❤
Thank you very much.sir. I have learnt the methodical work from your speech.
தரமான பேச்சு வாழ்த்துகள் சார்🎉
Excellent Motivational SPEECH
Nice 🎉❤
உங்கள் பயணம் மேலும்மேலும்வளர்கா
Congrats Sir.
Super speech iyya. Great inspirations a to all youngsters.God bless you🙏🙏
Welcome 🎉sir
❤️🙏
Nice and great
Thanks sir🙏
Fire..... ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏💯💐🙏🙏🙏🙏🙏
Súper
நன்றி
Super nice speech
Sir suppar nenga 100.unma sir
ThankYou super
அருமை
Welcome
Thanks ji
super sir
அருமை நன்றி ஐயா
Very good speech
Great video
Excellent.loved his speech.
Super
Thanks Brother
I love you sir
Great
Success Addicton
Thank you sir 🙏 😊
Hard work and smart work gives you best honour and position❤🎉🎉🎉
32:58 management
👍
நகராத்தர் தொழில் உண்மை இருக்கும்.
தவறான கருத்து.சுயநலவாதி
Manusan supera pesurar
👌
Dear. Sir I had. Listened. From. USA prof. R ammo hun. Aged. 81. Retired. Has. CEO. And. Prof. We. Good. Example. Speaker. MD. Mr. Mathu. Raman. Eh. Gandhi. Walking. Speed, rahi. Way. Of. Acting, book. Reading. Example from. Indian and. Japan business. Mans. Examplrs. Lot of. Educations who. Has. Attended. Seminars. 1. God. Blesses. All. Business. Mans in. India
🙏👍👋👑
ஊக்கமான பேச்சு
🙏🤝🎙️💐👌👌👏👏👍
Ha e u included ur children in ur business or any other business.
Rajinikanth copied from Hindi movies various actor implement
உழைப்பு...தெளிவு... அப்புறம் திட்டமிடுதல்.... ஐயா உதாரண மனிதர் 👌🙏🏻🙏🏻🙏🏻
I love you thalaivare
அருமை
super speech
Super speech
அருமை