படத்தின் அருமை தெரியாமல் விமர்சனம் செய்யும் இந்த கால தற்குறிகளே. இந்த படம் எடுத்தது 1986 அப்போது இருந்த தொழில்நுட்பங்களை கொண்டு இது குடும்ப படம் எடுத்தார்கள். ஆனால் நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள் காதல் என்ற பெயரில் காம இச்சைக்கு ஆசைப்பட்டு வயித்துல புள்ளைய வாங்கிட்டு வர படம் வேணுமா ? இல்லை அவள் புருசன இவ வச்சியிருக்கா, இவ புருசன அவ வச்சியிருக்கான்னு படம் வேணுமா ? சொல்லுங்க தற்குறிகளா.
மாமியாருக்கு ஒரு பேச்சு. அதை மதித்து நடந்தா மஅப்படியும் ஒரு பாட்டிருக்கு.ரியாதை. அதை போல் இதுவும் ஒரு மாமியார் கதை. பரவாயில்லை. சுமாரான படம் 😢😢😢😢😢😢 Babus Creations Kottayam, Kerala 112.10.2024
ஒரு சண்டை இல்லை வெட்டு குத்து இல்லை கொடுமைக்கார மாமியாரை திருத்தும் மருமகள் கதை இது போன்ற நல்ல படம் இப்பொழுது இல்லை இப்பொழுது உள்ள படம் வன்முறை சம்பவங்கள் ஆபாசம் நிறைந்தது
Enna elavu dialogues da adhu, adikadi potu savadichitanga. Thu, logics neraya miss aagudhu like car accident, police la surrender aaga ponavan hospital scene ku vandhadhu, O group blood. Odane tharkurigal kadhara vendam nee oru movie edu, po d 2k kid nu.....
படத்தின் அருமை தெரியாமல் விமர்சனம் செய்யும் இந்த கால தற்குறிகளே.
இந்த படம் எடுத்தது 1986 அப்போது இருந்த தொழில்நுட்பங்களை கொண்டு இது குடும்ப படம் எடுத்தார்கள்.
ஆனால் நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள் காதல் என்ற பெயரில் காம இச்சைக்கு ஆசைப்பட்டு வயித்துல புள்ளைய வாங்கிட்டு வர படம் வேணுமா ? இல்லை அவள் புருசன இவ வச்சியிருக்கா, இவ புருசன அவ வச்சியிருக்கான்னு படம் வேணுமா ? சொல்லுங்க தற்குறிகளா.
Supera sonninga sir
Semma pathil
Crta sonega
Super
Semma ❤❤
நளினி madam paatha அம்மன் மாதிரி தான் feeling வருது
படம்னா இது படம் சூப்பர்❤❤❤❤❤
Na 2k kids intha mari padam than na papen eppaum❤
சிறகடிக்க ஆசை சீரியல், இதை பார்த்து தான் எடுக்குறாங்க
Indha mari serial edutha evalum paka mata hihi
இப்போ எடுக்குற சீரியல் எல்லாமே எங்க பாக்குற மாறி இருக்கு 😂😂😂 எல்லாமே கேவலம்மா இருக்கு @@r.manonmaniramesh5202
@@r.manonmaniramesh5202hai
Chinna marumagal aptinu oru movie eruku athu than sirakadikka aasai
'அ னா ஆ வண்ணான்னு ' ஒரு பாட்டு வந்துதே. நான் அப்படியே அசாந்துட்டேன் 😆😆
தமிழ்நாட்டுல எந்த ஊரில் காலை 4 மணி்க்கு 8மணி வெளிச்சம் மாதிரி இருக்குடா
Athu naalu mani illa 6mani 🤦
Crt😂😂😂😂😂
Nalla karuthu ulla padam❤❤❤❤
மாமியாருக்கு ஒரு பேச்சு. அதை மதித்து நடந்தா மஅப்படியும் ஒரு பாட்டிருக்கு.ரியாதை.
அதை போல் இதுவும் ஒரு மாமியார் கதை.
பரவாயில்லை.
சுமாரான படம்
😢😢😢😢😢😢
Babus Creations
Kottayam, Kerala
112.10.2024
செம்ம.. கருத்தான படம் .. நல்ல கதை ... 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
பாத்திரம் தேய்க்கிற இடத்தில ஒரு புடவை அதே இடத்தில் படம் முடியும் வரை காய்கிறது 4 மணிக்கு...10 மணி போல இடம் இருக்கிறது 😢
2025 la movie paakuravanga 👍
Romba அழகான குடும்ப படம்❤❤❤❤❤
Ramnarayanan sir unique director 🎉
S ve shekar & vennira aadai moorthy acting super 🎉🎉
Karthi's Viruman film edha pathu inspire aagi aeduthurupangaloo 😅
காலை 4மணிக்கு இருட்டாகத்தான் இருக்கும் இவ்வளவு வெளிச்சமோ வெயிலோ இருக்காது.ஷூட்டிங் நேரத்தை 5 மணிக்காவது வைத்து இருக்கலாம்
அருமையான படம்
Operation pannavagga epdi enthirikka mudiyum
அருமையான திரைப்படம்
Padam pidikalana mooditu erunga... 1ru padam eduka yevlo kastapadranganu theriuma... So poye velaya paruga....
அருமை
அருமையான படம் 👌
Yennada punch dialogue every 1 minutes solrange 😂😂
There is a difference between being patience and not having self respect.Womens should understand that.
People advise the girl to adjust to her husband's home, without realising that adjustment and tolerating abuse are entirely different
Correct@@aarthisoundararajan1479
@@aarthisoundararajan1479true
Funny moive superb
Only this movie...after 5 scan operation.. can't standup 😂😂😂😂😂
படம் என்றால் இப்படி இருக்கனும் ஏன் தெரியுமா நமக்கு வரும் பிரச்சினைகளை எப்படி அதன் வழியாக சென்று சமாளிக்கனும் என்று இது மாதிரி பார்த்து தான் தெளியனும்.
கன்னித் தீவு உங்களுக்கு சொந்தமா? அப்ப சிந்துபாத் உங்களுக்கு சித்தப்பாவா ??🤣🤣 இந்த மாதிரி வசனம் எல்லாம் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு அத்துப்படி...
🤗🤭😜😅😂
Movie super ❤❤❤❤❤
1:19:31 இராட்சத பெண்மணி 😢
நாலு மணிக்கு இவ்வளவு வெளிச்சம் மா😮
Ellam ok. But konjam stage drama portrayal illama irundhirukkalaam.
Super hit
Vera yethathu blood group choose panni irukalam😂 o group blood stock illayam😃🤣🤣🤣🤣🤣🤣🤣
Apo ellam o positive blood group rare than
Sory,
டைப்பிங்
மிஸ்டேக்கு
காரணம்
கமண்டில் சில
தவறுகள் வந்திருக்கு
அதை திருத்தவும்
முடியவில்லை.
மன்னிக்கவும்.
😢😢😢😢😢😢
Babus Creations
Kottayam
Mudivu semma
ரொம்ப சுமாரா இருக்கு படம் 😊😊😊
👌👌👌👌super
Nice movie👌
Super movie
நீ ஒருத்தன ஏமாத்துன உன்ன ஒருத்தன் ஏமாத்துவான் சூப்பர் படம்
Pregnant nu sonnangaa.. vayiru kolanthai onnaiyum kano
இன்ஸ்டாகிராம்ல பிட்டு பிட்டு சீன்ஸ்களா போட்டு போட்டு இந்த குப்பை படத்தை பார்க்க வைத்துட்டானுக
4maniku vidingiduma 😮
Watta Movie ❤🔥👌🏻
Kandravi movie. ..epdi than yeadhutangalooo
😂❤🎉❤❤❤❤❤❤ super movie sir ❤❤❤❤❤❤❤❤❤
36.35 same scene in PK movie also 😮😮😮
பேராசை பெரும் நஷ்டம் அவ்வளவு தான்
The moment anyone harm my baby, that’s the end for them. What a stupid logic movie
Those times were different and ruthless. People like us wouldn't understand how those people were able to live together for so long
Padam peru panji nu vachi irrukallam😂
Intha padadukku avlo seenlam illa sumaranana padamthan.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
1:19:31
1:19:37 Name of both women.
Nice movie
Good movie
Rasanaye illa ma unnakku😊
Love is god, but it is business and cheating in blood relationship. Hope the wisdom comes to younger ones at the earliest.
Orea cloth la 2 perukum dress thachi eruka
Comments pakama movie pathadhu en thappu than
😂😂😂😂😂
இந்த படம் பார்க்கிறதே வேஷ்ட்
இதிலே கமெண்ட் வேற
O group city la yee illayam😂😂😂
அவ்ளோ சீரியஸ் ஆப்ரேஷன் பண்ணதா காமிச்சிட்டு ஒரு கட்டுக்குடா காணோம் 😂மொக்க சின்ன பிள்ளைங்க ஸ்டேஜ் ட்ராமா 😂
Iththana naalaa indha padatha eppadi utten
Metti oli serial rajam mma😅😅
Stage drama mari irukku movie epdi than indha movie lam theatre la poyi pathangalo
As technology and idea developed movie story changes as of now all we have but years ago this type of movie only
Kandipa neenga 2k kids ah erukanum athan epudi
Ungaluku rasanaiye illa
வாழ்க்கை க்கு தேவையான திரைப்படம் உனக்கு இதெல்லாம் புரியாது
ஒரு சண்டை இல்லை வெட்டு குத்து இல்லை கொடுமைக்கார மாமியாரை திருத்தும் மருமகள் கதை இது போன்ற நல்ல படம் இப்பொழுது இல்லை இப்பொழுது உள்ள படம் வன்முறை சம்பவங்கள் ஆபாசம் நிறைந்தது
😢L
Enna elavu dialogues da adhu, adikadi potu savadichitanga. Thu, logics neraya miss aagudhu like car accident, police la surrender aaga ponavan hospital scene ku vandhadhu, O group blood.
Odane tharkurigal kadhara vendam nee oru movie edu, po d 2k kid nu.....
❤❤❤❤❤❤❤😊😊😊😊
Kazhudhikku theriyuma karpoora vasanai
Car muttama kela viluthathukku evala ratham
😅😅
❤❤❤❤❤❤
😂😂😂
Msg movie nice
M ok
Ç
kevalam
Nilalgal ravi over acting
செம மொக்கை😮
Loosu padam
😂😂😂
😂😂😂
Modu..
Waste movie
அருமையான படம் ❤❤❤
Good film