House rent - 100 Eb, water & wifi - 30 approx Groceries - 100 to 150 Ivlo tha athivisa thevaiku spend panra amount. Extras like hotel, taxi , recreation based on the additional you have.
அம்மா என் மாப்பிள்ளை அவர்கள் இரண்டரை மாதங்களுக்கு முன் ஓமன் சென்றார் விசிட்டிங் விசாவில் இப்பொழுது விசிட்டிங் விசாவில் ஒரிஜினல் விஷா அடிக்க முடியாது என்று சட்டம் வந்துள்ளது அவருக்கு என்ன செய்ய வேண்டும் அம்மா தயவுசெய்து உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் என் மாப்பிள்ளைக்கு எப்படி ஒரிஜினல் விசா அடிக்க முடியும் அவர் சலூன் கடை வேலை பார்க்க சென்றார் விசா அடிக்க சென்றார் ஆனால் இப்பொழுது முடியாது என்று அந்த நாட்டினுடைய சட்டம் சொல்கிறது தயவு செய்து விளக்கம் தரவும் என் மகள் போல் நினைத்து தங்களை கேட்கின்றேன் தர முடியுமா அம்மா வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் பிறகு தான் ஒரிஜினல் விசா அடிக்கலாம் என்று சொல்கின்றார்கள் உங்களை வணங்கி கேட்கிறேன்
Medical checkup. Ku niga enga poniga ennala check pannaga yevolo days aachi solluga akka🥺
Entha medical checkup sollunka
Very nice presentation sister
Thank you so much!
Hi, Can i travel from Sohar to Sharjah and board flight from Sharjah to Coimbatore?
Better you check online in sohar no regular flights
Very informative. Just a query , family oda nama stay panni inga irundhu save pannama mudiyuma amount?
Mudium depending upon salary
Sister al falaj le enga irukkinga
How much advance for appartment?
Some place no advance only agreement
Mam sultanate la cost of living epdi mam outter area va mam
This is outer area
House rent - 100
Eb, water & wifi - 30 approx
Groceries - 100 to 150
Ivlo tha athivisa thevaiku spend panra amount.
Extras like hotel, taxi , recreation based on the additional you have.
Chennai to muscat vara visa deposit receipt venuma before boarding.. Visa irukku
Original visa eruntha visa deposit receipt no need
Thank you for sharing the valuable info. It will help lot
🙏🙏
Smart Budget Sister🎉
Thank you my brother...
Thanks akka...very useful❤...
Welcome da
Hi akka.akka family visa omen Venum na husband salary eavalu vanganu.maybe family visa ok achuna wife job ku allowed Akka
Minimum 400 omr salary venum... wife work pannanum na athukku antha company la nammaluku visa kudukanum separate ah
Sister school expenses pathi sollunga
Sure ..
good sister.....am searching job in oman
All the best ...
Good
Thank you so much...
Super super
Thank you chithi
I am same place
Super
அம்மா என் மாப்பிள்ளை அவர்கள் இரண்டரை மாதங்களுக்கு முன் ஓமன் சென்றார் விசிட்டிங் விசாவில் இப்பொழுது விசிட்டிங் விசாவில் ஒரிஜினல் விஷா அடிக்க முடியாது என்று சட்டம் வந்துள்ளது அவருக்கு என்ன செய்ய வேண்டும் அம்மா தயவுசெய்து உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் என் மாப்பிள்ளைக்கு எப்படி ஒரிஜினல் விசா அடிக்க முடியும் அவர் சலூன் கடை வேலை பார்க்க சென்றார் விசா அடிக்க சென்றார் ஆனால் இப்பொழுது முடியாது என்று அந்த நாட்டினுடைய சட்டம் சொல்கிறது தயவு செய்து விளக்கம் தரவும் என் மகள் போல் நினைத்து தங்களை கேட்கின்றேன் தர முடியுமா அம்மா வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் பிறகு தான் ஒரிஜினல் விசா அடிக்கலாம் என்று சொல்கின்றார்கள் உங்களை வணங்கி கேட்கிறேன்
அம்மா உங்கள் மருமகன் க்கு விசா வழங்கிய அரபாப் விடம் கேட்க சொல்லுங்கள்... இல்லையேல் வேறு நாட்டிற்கு சென்று தான் வரவேண்டும்.
better talk about the content instad of giving other waste information