தக்காளி மிளகாய் பத்தி தெரியுமா? அப்படி என்ன Special? தெலங்கானாவில் மட்டும் இது விளைவது எப்படி?
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Chapata Chilli: தக்காளி மிளகாய் என்றும் சப்பாட்டா மிளகாய் என்றும் அழைக்கப்படும் இந்த வகை மிளகாய் தெலங்கானாவில் மட்டுமே விளைவதாக அங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.
கலப்பின மிளகாயுடன் ஒப்பிடும் போது, சப்பாட்டா மிளகாய்க்கு தேவை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ஊறுகாய் தயாரிப்பில், சப்பாட்டா மிளகாய் தூள் பரவலாக உள்ளூரில் பயன்படுத்தப்படுகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Telangana #ChapataMirchi #Food #ChapataChilli #TamotoMirchi
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
Super super👍👍👍👌👌👌
Good
காரத்திற்கு இந்தியாவில் இருந்தது மிளகு ஆதி காலத்தில். கேரளா எரியாவில் இருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியது. பதிலுக்கு தங்க நாணயங்கள். ஆனால் மிளகாய் வெளிநாட்டு விஷயம். உருளைக்கிழங்கு தக்காளியும் கூட. அவை இந்திய விஷயம் அல்ல. ஆனால் நல்லா உழைச்சு இவங்க மிளகாய் பயிர் பண்ணறாங்க. பிரமாதம்.
மோர் மிளகாய் or குட மிளகாய்
குட் மிளகாய்🤔