Ramoji Film City is the brainchild of a Telugu Producer. What did the Tamil Producers, including Rajan do to stop the exodus? You must read more about Ramoji film city and you will completely agree why it makes complete business sense to go to Hyderabad. In fact, after seeing the grand success of Ramoji film city, other states like Punjab & UP have decided to build their own film city. In TN, there used to be a film city called MGR Film City in Tharamani. But, it was neglected by the govts and also producers & film industry and it is in a pitiable state now. Stop complining about Mani Ratnam and other who go to Hyderabad and do something useful to get the industry back. Develop a project plan that makes economic sense. Talk to Mr.Stalin as a single group after forgetting the petty politics within each film related association and ask the CM to push for our own Film City in Coimbatore or Madurai or Trichy. The market size of Kollywood is almost same as Tollywood. Coimbatore is very close to KL and KA and it lacks a genuine entertainment facility. So, build a film city in Coimbatore's and tap the tourist potential and also the business from Tamil, Kannada and Malayalam industry. Your discussion on economics/ business related matters are too shallow
Enda kilatu payale inga railway station la oru shooting eduka govt kolla kasu vanguranga deposit nu perla athu un kannuku theriyathu director freedom set use pananuma ila realistic ah edukanuma nu antha landscape anga iruku so anga edukuranga plus actor privacy inga evanathu actor follow panitu pona pothum udane avana behindwoods mama channel pudichu interview edupanga
பாரதியாரை மறக்காமல் அவர் எழுதிய கவிதையை சொல்லி பேட்டியை ஆரம்பித்த ராஜன் அய்யாவின் மனக் குமுறல் வாஸ்தவமான பேச்சு. தமிழ் தொழிலாளர்கள் மேல் கருணை உள்ளம் கொண்டவர்.இந்த பதிவு சிந்திக்க வேண்டிய ஒன்று. ராஜன் சார்க்கும் ஜீவா க்கும் நன்றிகள் 🙏🙏
Bharathiyar kavithayil irukkum thairiyum.... Avar seyalil irukkathu.... British police vanthaal pondicherryku escape aagiduvaar.... He is not like katta bomman
@@sampathkumarr3480 correct…btw katta bommulu is also not true story brother. “Kaadharuthaan kattabomman” is his title…he is a thief who plundered jewelry and money from people. He was punished by British only because he went to steal rice grains from British store houses.
Without knowing reality rajan.speaking very funny, tamilian r very lazy, everyday 6 am.they started to work, if they fix fespi laboirer they ask for triple bata, and they will not stay on set fully, they will make delay in shifting the production work. Also telugu has 22 area to sell there film, here only 9 area. Also here where ever they go tax is leived more. That y big budget film goes to Andhra Maharastra etc. If he is that much concern why cant he make film on his own. Low budget film. This is one way of getting publicity and some money from Lyca, see he is not that much good person. Also jeeva,too, always living in imagination than reality, whole world became a village still speaking old story of tamil telugu hindi, without english u cant survive, y cant jeeva talk to ruling party to give first prioriylty to tamil way education in all govt department, see jeeva is a very big business cheat, he tempt the emotion of tamil speaking people and by that way he see more money, today no one can speak r write pure tamil, its mixed state. After crossing Ranipet ur tamil language did not have that much importance, second largest language is telugu so speak tamil inside house and learn all other language then only u can earn money even in our tamilnadu. Dont listen to foolish people like jeeva, pazha karuiappan, and some other tamil socialists. For there survival they cheat tamil people emotional . if u want to grow improve ur skill in other language particularly many foriegm language like japanese,Germany french, etc. Tamil is like pickle but other language r like rice and chap pathi, without pickle we can eat, only pickle our hunger will not get fulfillled.
ராஜன் சார் எப்பொழுதும் வெளிப்படையாக பேசும் வெள்ளந்திமனிதர் அவர் ஆரோக்கியமாக நீண்டகாலம் வாழ பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா! ஜீவா நிகழ்ச்சிகள் அனைத்தும் அறம் சார்ந்தது வாழ்த்துக்கள்!
பாரதி ராஜா, பாக்ய ராஜ் மற்றும் T. R போன்ற டைரக்டர் களின் படங்களில் ஏன் தேவதைகள் வருகின்றனர் என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்தது. அவர்கள் பல திரைக் கலைஞர்களின் குடும்பங்கள் வாழ வைத்தனர்.
திரு ராஜன் அவர்கள் கூறும் விஷயம் முழுக்க முழுக்க உண்மை எனக்கே தோன்றிய கருத்து. நடிகர் நடிகைகளைத்தான் பிறமாநிலங்களில் அழைத்து வந்து நடிக்க வைத்தனர்.இப்போது படப்பிடிப்பையும் பிறமாநிலங்களுக்கு கொண்டு சென்றுவிட்டனர்.இப்படிபட்ட படங்களை தமிழ் ரசிகர்கள் புறகணித்து நஷ்டத்தை ஏற்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.
பொன்னியின் செல்வன் கல்கியின் கதை தான் நிஜம் அல்ல....... என்று தலைப்பின் கீழ் வெளியிடவேண்டும்.. ஏனெனில் வரலாறு பல்வேறுகாலங்களில் இப்படி கலைமாற்றத்தில் திரிந்து திரிந்து வந்து அது தான் உண்மை என்ற நம்பும் வருங்கால சமூகம் வளரவாய்ப்பு இருக்கிறது... ஏனெனில் இப்படிதான் தற்போதைய சமூகத்தில் பல நூறு கதைதிரைகதைகளைக் கொண்டுள்ளது ராமகாதை இந்தியா முழுவதும் தற்போதுவரை நம்பப்பட்டு வருகிறது. இங்க எல்லாரும் இந்து ஆனா சைவம் தான் கடவுளின் உணவு எல்லாரும் இந்து ஆனா சாமி உருவத்தை நாங்கமட்டும்தான் தொடலாம் எல்லாரும் இந்து ஆனா கல்யாணம் ஒரு இந்து மற்றொரு இந்துவ கல்யாணம் பண்ண சாதிஎன்ற திணிக்கபபட்ட பிரிவு தடை எல்லோரும் இந்து ஆனா புராணகடவுள்களில் .ராமர் கருநீலம் கிருஷ்ணர் கருநீலம் அதேபோல் திராவிடர்களும் கருநீலம் தானே... ஆனால் இங்கே அரக்கர்கர்கள் எல்லாம் திட்டமிட்டு கருப்பாக மீசை வைத்தும் அதே நேரத்தில்சிவபக்தர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தான் கூறவருகிறேன்..... இப்படி திரித்தும் திணித்தும் காலங்காலமாக சிந்துசமவெளித்தொடங்கி ஒரு கூட்டம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதி தொட்டு தமிழர்களை பிரித்துதுண்டாடிக்கொத்டே வந்துள்ளது தான் உணரப்பட வேண்டிய ஒன்று... நந்தினி கற்பனை கதாபாத்திரம்... உண்மையாக கொன்றவர்களின் கல்வெட்டு கல்கிக்கு கிடைக்காத காரணத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைகதாபாத்திரம் தானே... காலங்காலமாக உண்மையை திரித்தும் மறைத்தும் திணித்தும் புராணங்கள் புதினங்கள் என்ற பெயரில் செய்வது கொண்டே வருவது மட்டும் எந்தவிதத்தில் சரியானது??????????????? நிகழ்காலத்தில் அரசரின் வாழ்க்கையை கிட்டத்தட்ட ஆவணத்திற்கு சமமாக படைக்கும் படைப்பாக PS1 இருப்பதால் முடிந்தவரை கலைக்கும் மக்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற தார்மீக கடமையின் அடிப்படையில் உலகம் ஏற்கும் ஆதாரமான உடையார்குடி கல்வெட்டின் படி அவருடன் இருந்த நான்கு தூரோகிகளான பெயர்களை படத்தில் வெளிப்படையாக நேர்மையாக குறிப்பிட்டே ஆகவேண்டும்.... இதில் கரிகாலனை கொன்றவர்களான சோமன்,ரவிதாசன்,பரமேஸ்வரன் அவர்கள் கொல்லப்படாமல் பிராமணர்கள் என்ற காரணத்தால் எக்காலத்திலும் நாடு கடத்தப்படும் என்ற தண்டனை மட்டுமே வழங்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட துரோகிகள் என்ற உண்மை காட்சியாகி இருக்குமாயின் நன்று..
பாப்பான் - எடுத்தா குசும்பு இருக்கும் மாமி சுகாசினியின் கொழுப்பு பேச்சி மணிக்கு 30 + 20கோடி சம்பளம் சுகாசினி திரைகதை சம்பளம் - 15 கோடி-65 கோடி அவn ஆத்துக்கு தமிழனுக்கு எப்பவுமே இன துரோகிகள் படத்தில் தமிழனை தரம் தாழ்த்தி காட்டி இருப்பதாக கேள்வி வைரமுத்து படத்தை பார்த்துவிட்டு-மணிரத்தினத்திடம் காரி துப்பாத குறையாக - இப்படி கதையை மாற்றிவிட்டீரே என் பெயரை - டைட்டில் - ல் போடாதே என்று செnல்லிவிட்டு வந்துவிட்டாரம்? திரைபட முன்னாட்ட காட்சிக்கு - சென்னை, ஆந்திரா எங்கும் கவிஞர் போகவில்லையாம்? உதயநிதி - வரை பஞ்சாயத்து அதற்காகவே ரெட் ஐயன்ட்-ல் PSI-ஐ இணைந்தாராம்மணி, வெற்றிமாறன் எடுத்திருந்தால் அமரர் கல்கி போல் படம் ஆக்கி இருப்பார்? வைரமுத்து- ஆண்டாள் பற்றிய பேச்சு, ஸ்ரீ ரெட்டி, சின்மயி மீண்டும் பயில்வான் மூலம் களம் இறக்கப்பட்டு வைரமுத்து வை-RSS - பிஜே.பி-யை வைத்து மணிரத்தினம் - கவிஞரை பழிதீர்த்து வருவதாக பேச்சு? இது - தேவடியா வம்சம் தமிழனுக்கு - என்றும் பார் பணியத்தால் தொடரும் தலைகுணிவு?
ஐயாவின் கருத்து மிகவும் சரியானதே சினிமாதான் தமிழ் நாட்டையே அழிக்கும் மிகப்பெரிய கொரோனா. தமிழர் வரலாறுகளை இந்த சினிமா அழிக்கும் திட்டத்தை தயவுசெய்து நிறுத்த வேண்டும். தமிழ் நாட்டில் மக்கள் இந்த படத்தை பார்க்க கூடாது காரணம் தமிழ் நாட்டில் அதிகம் நடிகர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வில்லை
I don’t support him in all points . But what he spoke now is valid and correct . I support him . Why people are going to andhra , instead of making use of Tamil people and junior artists .
தமிழ்நாட்டு தமிழ் மக்களே ஏன் இப்படி இருக்கீங்க ஒரு நடிகர் சொல்லியிருக்காரு தமிழ் ரசிகர்கள் விட தெலுங்கு ரசிகர்கள்தான் எனக்கு பிடிக்கும் என்று இப்பொழுது இந்த படம் தெலுங்கர்களுக்கான படம் என்ற சொல்லியிருக்காங்க இப்படியிருக்க இந்த படத்த பாக்கபோரிங்களா...
Rajan is correct....ponniyin Selvan nanraga Poganum...Tamilnadu Peru nalla varanum...The workers will be given work in other pictures...Tamilnadu must have film city for shooting like in hydrabad
திரைப்பட தயாரிப்பாளர் தோழர் பேச்சைக் கேட்கும்போது மிகவும் மன வருந்துகிறது ஜீவா தோழர் மூலமாகத்தான் மணிரத்தினத்தின் படத்தில் அரசியல் மேல் தட்டுக்காரர்களுக்கே அவர்கள் ஆதரவு பண்ணுகிறார் நான் இப்போதுதான் புரிந்து கொண்டேன் இல்லையென்றால் மேலோட்டமாக ரசித்து வந்தோம் முதலில் அதற்கு ஜீவாவுக்கு நன்றி மணிரத்தினம் பிராமின் கிடையாது ஆனால் அவர் பேசுவது தமிழே தெரியாத மாதிரி பேசுவார் என்னதான் கான்வெட்டில் படித்திருந்தாலும் தன்னுடைய தாய் மொழி தெரியவில்லை என்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது பொன்னியன் செல்வன் படத்தை ஜீவா விமர்சனத்தை பார்த்து விட்டு தான் நாங்கள் பார்ப்போம் தோழர் நல்லது
ஏன் பாராட்ட வேண்டும் தமிழ்ப் படம் இங்க தானே எடுக்கணும், தமிழர் வாழ வேண்டாமா? நான் மணிரத்தினம் படத்தை திருட்டு தனமாகத்தான் பார்ப்பேன். தியேட்டரில் பார்க்க மாட்டேன் , இப்படி எல்லோரும் பார்த்தால் எப்படி அவன் பணம் சம்பாதிப்பான்
ஐயா மிகவும் சிறப்பாக் கூறினீர்கள்.தமிழ் தெரியாத கதாநாயகர்கள் கதாநாயகிகள் பாடகி பாடகர்கள் தமிழ் சினிமாவில் நடித்து பாடி கோடிக் கணக்கில் சம்பாதித்து விட்டு போய்விடுகிறாகள்.இதனால் தமிழ் நாட்டுக்கோ தமிழருக்கோ எந்த நன்மையும் இல்லை. தமிழ் இனம் வாழ வளர வழி செய்யுங்கள்.தமிழ் கலைஞர்களுக்கு எந்த மாநிலத்திலும் வாய்ப்புகள் கொடுக்கப் படுவதில்லை. இனிமேல் தொலைக்காட்சித் தொடர்கள் திரைப்படங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் கொடுக்கப் பட வேண்டும்.
எல்லா படங்களையும் வெளியில் சென்று எடுக்கிறார்கள் எல்லாம் வெளிமாணித்தவர்களாக உள்ளனர் அந்த படங்களை எல்லாம் குறை கூறாமல் நிறைய நடிகர்கள் எல்லாரும் வெளிமாநிலத்தவர்களாகவே உள்ளனர் இந்த படத்தை மற்றும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவது எதற்காக சிந்திப்போம் ஜீவா ஊடகம் எதை நோக்கிய பயணம்
இவரின் கருத்து மிக மிக சரியானது, ஒரு தமிழனின் படத்தை தமிழ் மக்களின் மத்தியில் எடுத்து தமிழ் தொழிலாளர்களை காப்பாற்றாமல் விட்டது மிகப்பெரிய தவறு, மேலும் சுகாசினியின் ஆணவ பேச்சை ஒவ்வொரு தமிழனும் கண்டிக்க வேண்டும். இப்படியே போனால் தமிழ் சினிமா என்னவாகும்.தமிழா விழித்துக் கொள்.
மக்களே தெய்வம் என்பார்கள் மக்கள் கூட்டத்தில் அதே மக்கள் தனித்தனியாக வந்து உதவி கேட்டால் விரட்டி அடிப்பார்கள் மக்கள் மக்கள் வாழ்க என்பார்கள் அதே மக்கள் தனிஒருவனாக வந்து உதவி கேட்டால் கையூட்டு கேட்ப்பார்கள் பணம் என்னடா பணம் என்பார்கள் குணம் உள்ளவர் பணம் கேட்டால் கமிஷன் கேட்ப்பார்கள் இதுதான் இப்போதைய நிலமை புரட்சித்தலைவர் பொன்னியின் செல்வன் கதையை கல்கி அவர்களிடம் கதையை வாங்கி அதை கமல்ஹாசனிடம் கொடுத்து படம் எடுக்க சொன்னார் என்ற தகவல் உண்டு ஆனால் இருவராலும் முடியாததை மணிரத்னம் படம் எடுத்து முடித்தார் வெற்றியும் பெற்றார்
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
Ramoji Film City is the brainchild of a Telugu Producer. What did the Tamil Producers, including Rajan do to stop the exodus? You must read more about Ramoji film city and you will completely agree why it makes complete business sense to go to Hyderabad.
In fact, after seeing the grand success of Ramoji film city, other states like Punjab & UP have decided to build their own film city. In TN, there used to be a film city called MGR Film City in Tharamani. But, it was neglected by the govts and also producers & film industry and it is in a pitiable state now. Stop complining about Mani Ratnam and other who go to Hyderabad and do something useful to get the industry back.
Develop a project plan that makes economic sense. Talk to Mr.Stalin as a single group after forgetting the petty politics within each film related association and ask the CM to push for our own Film City in Coimbatore or Madurai or Trichy.
The market size of Kollywood is almost same as Tollywood. Coimbatore is very close to KL and KA and it lacks a genuine entertainment facility. So, build a film city in Coimbatore's and tap the tourist potential and also the business from Tamil, Kannada and Malayalam industry.
Your discussion on economics/ business related matters are too shallow
Enda kilatu payale inga railway station la oru shooting eduka govt kolla kasu vanguranga deposit nu perla athu un kannuku theriyathu director freedom set use pananuma ila realistic ah edukanuma nu antha landscape anga iruku so anga edukuranga plus actor privacy inga evanathu actor follow panitu pona pothum udane avana behindwoods mama channel pudichu interview edupanga
pfi pesuga jeeva
சப்ஸ்க்ரைப் பண்ணுமா நாங்கள் என்ன திமுகவா இல்லை இந்து மத விரோதிகளா உன் சேனலை சப்ஸ்க்ரைப் பண்ண
இவனுங்க சாதி சேனல் நடத்திட்டு வாரான். செந்தில் ஜீவா இரண்டு பேரும் இவனுங்க சாதிவெறி புடித்தவர்கள்,
பாரதியாரை மறக்காமல் அவர் எழுதிய கவிதையை சொல்லி பேட்டியை ஆரம்பித்த ராஜன் அய்யாவின் மனக் குமுறல் வாஸ்தவமான பேச்சு. தமிழ் தொழிலாளர்கள் மேல் கருணை உள்ளம் கொண்டவர்.இந்த பதிவு சிந்திக்க வேண்டிய ஒன்று. ராஜன் சார்க்கும் ஜீவா க்கும் நன்றிகள் 🙏🙏
Bharathiyar kavithayil irukkum thairiyum.... Avar seyalil irukkathu.... British police vanthaal pondicherryku escape aagiduvaar.... He is not like katta bomman
@@sampathkumarr3480 correct…btw katta bommulu is also not true story brother. “Kaadharuthaan kattabomman” is his title…he is a thief who plundered jewelry and money from people. He was punished by British only because he went to steal rice grains from British store houses.
Fools..you know about him
👍❤
தமிழ்நாட்டில் வாழும் மக்கள் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய நிலை தான் ராஜன் சார் சொல்வது உண்மை அவரது பேச்சு ஆதங்கத்தை காட்டுகிறது
Your comments 100℅ correct
Correct Rajan sir 100 Resanta oru movie vathathu aathaaer makkal pathagala evarkalthan movie oda vettaergal
@@shanthir5956 தமிழும் தெரியாது இங்லீஷும் .......
ராஜனின் கருத்து மிக சரியானது இங்கு உள்ள தொழிலாளர்களுக்கு வாழ்வு கொடுக்காமல் பிற மாநில தொழிலாளருக்கு வாழ்வு கொடுக்கும் பல நடிகர்களும் இருக்கிறார்கள்
correct talk,
நல்ல கருத்து ராஜன் சொல்கிறார். அதை shooting எல்லாம் முடிஞ்சு படம் ரிலீஸ் ஆகறப்பவா சொல்றது?
Without knowing reality rajan.speaking very funny, tamilian r very lazy, everyday 6 am.they started to work, if they fix fespi laboirer they ask for triple bata, and they will not stay on set fully, they will make delay in shifting the production work. Also telugu has 22 area to sell there film, here only 9 area. Also here where ever they go tax is leived more. That y big budget film goes to Andhra Maharastra etc. If he is that much concern why cant he make film on his own. Low budget film. This is one way of getting publicity and some money from Lyca, see he is not that much good person. Also jeeva,too, always living in imagination than reality, whole world became a village still speaking old story of tamil telugu hindi, without english u cant survive, y cant jeeva talk to ruling party to give first prioriylty to tamil way education in all govt department, see jeeva is a very big business cheat, he tempt the emotion of tamil speaking people and by that way he see more money, today no one can speak r write pure tamil, its mixed state. After crossing Ranipet ur tamil language did not have that much importance, second largest language is telugu so speak tamil inside house and learn all other language then only u can earn money even in our tamilnadu. Dont listen to foolish people like jeeva, pazha karuiappan, and some other tamil socialists. For there survival they cheat tamil people emotional . if u want to grow improve ur skill in other language particularly many foriegm language like japanese,Germany french, etc. Tamil is like pickle but other language r like rice and chap pathi, without pickle we can eat, only pickle our hunger will not get fulfillled.
என்ன சரியானது கோடிக்கணக்கில் முதலீடு பாதுகாப்பான தடங்கல் இல்லாத இடத்தில்தான் எடுப்பாங்க
Hindiபடியுங்கள்
துணிச்சலான பேச்சு க்கு தைரியம் வேண்டும் இவர் பேசுவது 100 சதவீதம் உண்மை
ராஜன் ஐயா சொல்வது நியாமாகவே தெரிகிறது.
பந்தா காட்டும் மனிதர்கள் மத்தியில்,நான் கூலி தொழிலாளி மகன்,என்று சொன்ன ஐயாவை பாராட்டுகிறேன்.
ராஜன் சார் எப்பொழுதும் வெளிப்படையாக பேசும் வெள்ளந்திமனிதர் அவர் ஆரோக்கியமாக நீண்டகாலம் வாழ பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா! ஜீவா நிகழ்ச்சிகள் அனைத்தும் அறம் சார்ந்தது வாழ்த்துக்கள்!
அய்யா.உம்.தமிழ்உன்ம்மை.உம்மை.பாதுகாக்க.யாற்..நீர்பல்லாண்டுவாழ்வீர்..வழவேன்டும்.
விருதை.மாரி
ஓடி ஓடி தமிழர்கள் இந்த படத்தை பார்த்து மிகப்பெரிய வெற்றி கொடுத்து மண, சுகாசினிக்கு வாழ்வு கொடுத்து, நாசமாக போகவும்.
நல்ல பேச்சு,,,இந்த சிந்தனை தமிழனுக்கு வரவேண்டும்,,,
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் ரசிகர்கள் சிந்திப்பார்களா,,,
Vantarai vazlavaitu vidtu namavazlama ponal varattamaga erukku
பாரதி ராஜா, பாக்ய ராஜ் மற்றும் T. R போன்ற டைரக்டர் களின் படங்களில் ஏன் தேவதைகள் வருகின்றனர் என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்தது. அவர்கள் பல திரைக் கலைஞர்களின் குடும்பங்கள் வாழ வைத்தனர்.
பாக்கியராஜ் பாரதிராஜாவை கோடிக்கணக்கில் முதலீடு போட்டு ஆண்டிபட்டி யிலோ பொள்ளாச்சியிலோசூட்டிங் பண்ணசொல்லு
உண்மையை உரக்கச் சொல்லும் ஐயா அவர்கள் நன்றி ஐயா நன்றி ஜீவா டுடே
அய்யா வணக்கம்.உங்கள் தமிழ் பற்று வளர்க...தமிழ் வாழ்க..தமிழக சமுதாயம் வளர நல்ல கதைகளை சினிமா மூலம் வரவேற்போம்...தங்களால் அதனை நிறைவேற்ற முடியும்..நன்றி
உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று வைத்து பேசாத மனிதர் கே ராஜன் அய்யா அவர்கள் 🙏🏾
படம் ஆந்திராவில் மட்டுமே ரிலீஸ் ஆகட்டும் சுஹாசினி அவர்களே...தமிழில் ரிலீஸ் பண்ண வேண்டாம்
I love rajan sir for his honest views. And his love for Telugu heroes.
திரு ராஜன் அவர்கள் கூறும் விஷயம் முழுக்க முழுக்க உண்மை எனக்கே தோன்றிய கருத்து. நடிகர் நடிகைகளைத்தான் பிறமாநிலங்களில் அழைத்து வந்து நடிக்க வைத்தனர்.இப்போது படப்பிடிப்பையும் பிறமாநிலங்களுக்கு கொண்டு சென்றுவிட்டனர்.இப்படிபட்ட படங்களை தமிழ் ரசிகர்கள் புறகணித்து நஷ்டத்தை ஏற்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.
சூப்பர்
👏👏👏
தமிழ்நாட்டில் படம் எடுத்து பாதியில் தடைபட்டால் நஷ்டத்தை எவன் கொடுப்பான்
❤👍
மனதில் உள்ளதை தைரியமாக சொல்பவர் அய்யா ராஜன் அவர்கள்
நிலைகெட்ட மனிதர்களை நினைத்து விட்டால் என்று நீங்கள் சொல்வது யாரை சொல்கிறீர்கள் என்று நன்றாக புரிகிறது
ஜீவா என்ற பெயறுக்கேற்றாற்போல் நடந்துகொண்டு இறுக்கீற்கள் நன்றி🙏💕 சகோ🙏💕😍
பொன்னியின் செல்வன் கல்கியின் கதை தான் நிஜம் அல்ல....... என்று தலைப்பின் கீழ் வெளியிடவேண்டும்..
ஏனெனில் வரலாறு பல்வேறுகாலங்களில் இப்படி கலைமாற்றத்தில் திரிந்து திரிந்து வந்து அது தான் உண்மை என்ற நம்பும் வருங்கால சமூகம் வளரவாய்ப்பு இருக்கிறது...
ஏனெனில் இப்படிதான் தற்போதைய சமூகத்தில்
பல நூறு கதைதிரைகதைகளைக் கொண்டுள்ளது
ராமகாதை இந்தியா முழுவதும் தற்போதுவரை நம்பப்பட்டு வருகிறது.
இங்க
எல்லாரும் இந்து
ஆனா
சைவம் தான் கடவுளின் உணவு
எல்லாரும் இந்து
ஆனா
சாமி உருவத்தை நாங்கமட்டும்தான் தொடலாம்
எல்லாரும் இந்து
ஆனா
கல்யாணம் ஒரு இந்து மற்றொரு இந்துவ கல்யாணம் பண்ண சாதிஎன்ற திணிக்கபபட்ட பிரிவு தடை
எல்லோரும் இந்து
ஆனா
புராணகடவுள்களில்
.ராமர் கருநீலம்
கிருஷ்ணர் கருநீலம் அதேபோல் திராவிடர்களும் கருநீலம் தானே...
ஆனால் இங்கே அரக்கர்கர்கள் எல்லாம் திட்டமிட்டு கருப்பாக மீசை வைத்தும் அதே நேரத்தில்சிவபக்தர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தான் கூறவருகிறேன்.....
இப்படி திரித்தும் திணித்தும்
காலங்காலமாக சிந்துசமவெளித்தொடங்கி ஒரு கூட்டம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதி தொட்டு தமிழர்களை பிரித்துதுண்டாடிக்கொத்டே வந்துள்ளது தான் உணரப்பட வேண்டிய ஒன்று...
நந்தினி கற்பனை கதாபாத்திரம்...
உண்மையாக கொன்றவர்களின் கல்வெட்டு கல்கிக்கு கிடைக்காத காரணத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைகதாபாத்திரம் தானே...
காலங்காலமாக உண்மையை திரித்தும் மறைத்தும் திணித்தும் புராணங்கள் புதினங்கள் என்ற பெயரில் செய்வது கொண்டே வருவது மட்டும் எந்தவிதத்தில் சரியானது???????????????
நிகழ்காலத்தில் அரசரின் வாழ்க்கையை கிட்டத்தட்ட ஆவணத்திற்கு சமமாக படைக்கும் படைப்பாக
PS1
இருப்பதால் முடிந்தவரை
கலைக்கும் மக்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற தார்மீக கடமையின் அடிப்படையில்
உலகம் ஏற்கும் ஆதாரமான
உடையார்குடி கல்வெட்டின் படி
அவருடன் இருந்த
நான்கு தூரோகிகளான பெயர்களை படத்தில் வெளிப்படையாக நேர்மையாக குறிப்பிட்டே ஆகவேண்டும்....
இதில் கரிகாலனை கொன்றவர்களான சோமன்,ரவிதாசன்,பரமேஸ்வரன்
அவர்கள் கொல்லப்படாமல் பிராமணர்கள் என்ற காரணத்தால் எக்காலத்திலும் நாடு கடத்தப்படும் என்ற தண்டனை மட்டுமே வழங்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட துரோகிகள் என்ற உண்மை காட்சியாகி இருக்குமாயின் நன்று..
பாப்பான் - எடுத்தா குசும்பு இருக்கும்
மாமி சுகாசினியின்
கொழுப்பு பேச்சி
மணிக்கு 30 + 20கோடி சம்பளம்
சுகாசினி திரைகதை சம்பளம் - 15 கோடி-65 கோடி அவn ஆத்துக்கு
தமிழனுக்கு எப்பவுமே இன துரோகிகள்
படத்தில் தமிழனை தரம் தாழ்த்தி காட்டி இருப்பதாக கேள்வி
வைரமுத்து படத்தை பார்த்துவிட்டு-மணிரத்தினத்திடம் காரி துப்பாத குறையாக - இப்படி கதையை மாற்றிவிட்டீரே
என் பெயரை - டைட்டில் - ல் போடாதே
என்று செnல்லிவிட்டு வந்துவிட்டாரம்?
திரைபட முன்னாட்ட காட்சிக்கு - சென்னை, ஆந்திரா எங்கும் கவிஞர் போகவில்லையாம்?
உதயநிதி - வரை பஞ்சாயத்து
அதற்காகவே ரெட் ஐயன்ட்-ல் PSI-ஐ இணைந்தாராம்மணி,
வெற்றிமாறன் எடுத்திருந்தால் அமரர் கல்கி போல் படம் ஆக்கி இருப்பார்?
வைரமுத்து- ஆண்டாள் பற்றிய பேச்சு, ஸ்ரீ ரெட்டி, சின்மயி மீண்டும் பயில்வான் மூலம் களம் இறக்கப்பட்டு வைரமுத்து வை-RSS - பிஜே.பி-யை வைத்து மணிரத்தினம் - கவிஞரை பழிதீர்த்து வருவதாக பேச்சு?
இது - தேவடியா வம்சம்
தமிழனுக்கு - என்றும்
பார் பணியத்தால்
தொடரும் தலைகுணிவு?
உங்கள் கருத்து 100% சரியானதே
வைரமுத்து- வை - PSI - ல் இருந்து தூக்கிய விஷயம்?
RSS - BJP-நெருக்கடியா?
Mega sariyana solli erukrirkal bro 100 100 nenkal solvathu sriyaha seyyanum. 👏👏👏👏👏👏
Unmai oru bjp minister solrar avargal karupargal nanga othu porom avargal ean othu poga matengirargal endru ketkirar Central goverment job tamil makkallukku kidaikala % wise very little and another bjp rss personal solrar Tamilargal sanskritai etru konduthan aaganumnu mirattal viduran. Ennoru sangparivar karan solran EPS CM postla irukurapave Tamilnadu CM ennaya pathale urine poiduvannu solran. Vadakans romba overa poranuga.
💯
நியாயமான ஆதங்கம்.....! ஏழைகளின் வலியையும் வேதனையையும் உணர்ந்த இன உணர்வுமிக்க தயாரிப்பாளர்....! வாத்துக்கள் ஐயா.......!
தமிழ் மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் வாழ்த்துக்கள் ஐயா
மணிரத்னம் போன்ற சிறந்த இயக்குனர்கள் சிந்திக்க வேண்டும். மேலும் இப்படி பட்ட படங்களை பார்க்கச் செல்லும் என் போன்ற தமிழ் உணர்வாளர்கள் சிந்திக்க வேண்டும்.
ஐயாவின் கருத்து மிகவும் சரியானதே சினிமாதான் தமிழ் நாட்டையே அழிக்கும் மிகப்பெரிய கொரோனா. தமிழர் வரலாறுகளை இந்த சினிமா அழிக்கும் திட்டத்தை தயவுசெய்து நிறுத்த வேண்டும். தமிழ் நாட்டில் மக்கள் இந்த படத்தை பார்க்க கூடாது காரணம் தமிழ் நாட்டில் அதிகம் நடிகர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வில்லை
தமிழ்நாட்டில் பெரும்பாலும் தொழிற்சாலை, உணவகம் போன்ற நிறைய இடங்களில் வட மாநில தொழிலாலர்கள் தான் இருக்கிறார்கள். அதை யாரும் கண்டுகொள்வது இல்லை… ஏன்??
இது மணிரத்தினம் போன்ற ஆட்களால்தான்.
தரமான பேச்சு, ஐயா... இனியாவது விழித்து கொள்ளுங்கள் தமிழ் மக்களே....
தமிழ் மக்களுக்கும் படத்தயாரிப்புக்கும் என்ன டா சம்மந்தம்
Vilithukondal muttum
Podhadhu. Kodhithu
Yela vedum.
மிக அருமையான பேச்சு/ தெளிவு...
I don’t support him in all points . But what he spoke now is valid and correct . I support him . Why people are going to andhra , instead of making use of Tamil people and junior artists .
Well spoken sir God bless you ...from SINGAPORE TAMILIAN Elangovan
பொன்னியின் செல்வன் தோல்வி அடையும்...
ஐயா... இராஜன் அவர்களே !
இப்படி எல்லாம் நினைப்பவர்கள் இருப்பதால்தான் தமிழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
சரியாக சொன்னீர்கள் நீங்கள் பேசுவது மிகவும் நியாயம் நன்றாக கேட்டீர்கள் யாருக்கு உதவி செய்ய வேண்டுமென்று தமிழனுக்கு சிந்தனையே கிடையாது
தமிழ்நாட்டு தமிழ் மக்களே ஏன் இப்படி இருக்கீங்க ஒரு நடிகர் சொல்லியிருக்காரு தமிழ் ரசிகர்கள் விட தெலுங்கு ரசிகர்கள்தான் எனக்கு பிடிக்கும் என்று இப்பொழுது இந்த படம் தெலுங்கர்களுக்கான படம் என்ற சொல்லியிருக்காங்க இப்படியிருக்க இந்த படத்த பாக்கபோரிங்களா...
Kandipaga parpean tamil rockersil !!!!
@Tamizh Nadu is my NATION Karthik
True sir
Karthi
ஐய்யா உங்களின் இன உணர்வு பாராட்டுக்குரியது பின் பற்ற வேண்டியதே.
மீண்டும் சொல்கிறேன் சரியான செருப்படி வாழ்க, ராஜன்
ஐயா அவர்கள் சொல்லுவது உண்மை
Rajan is correct....ponniyin Selvan nanraga Poganum...Tamilnadu Peru nalla varanum...The workers will be given work in other pictures...Tamilnadu must have film city for shooting like in hydrabad
it seems his points are valid.
சரியான தெளிவான பேச்சு ஐயா....... மிக சிறப்பு...
தமிழர்களின் அறியாமையை நினைக்க வேதனையாக உள்ளது
Sir, expression of Mr.Rajan is True & holds good by all means
His voice always for justice
Strong man ,Proud to be his FAN
First time i accept rajan sir speech 🔥
He spoke well this time!
அருமை அருமை தோழர் நல்லது
Quite true. and well argued. A rare person quoting our national poet Mahakavi Bharathi who is almost forgotten today.
Rajan sir talk is brutal fact. Huge lobby at Delhi.
Wow super rajan sir... Rajan sir one of legent. Long and superier experience..long live rajan sir..
சரியான கருத்து.super sir.
இவர் ெசால்வது சரி தானே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்
நல்ல எண்ணம் கொண்ட ஐயா ராஜன் அவர்களின் கருத்து சரியானது.
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்.. சிந்தை இறங்காரடி.. கிளியே.. செம்மை மறந்தாராடி..!
ஜீவா தோழர் ,
ஒரு கருத்தை எப்படி விவாதம் செய்யனும் என்ற அறம் சார்ந்த செயலை உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். நன்றி...
திரைப்பட தயாரிப்பாளர் தோழர் பேச்சைக் கேட்கும்போது மிகவும் மன வருந்துகிறது ஜீவா தோழர் மூலமாகத்தான் மணிரத்தினத்தின் படத்தில் அரசியல் மேல் தட்டுக்காரர்களுக்கே அவர்கள் ஆதரவு பண்ணுகிறார் நான் இப்போதுதான் புரிந்து கொண்டேன் இல்லையென்றால் மேலோட்டமாக ரசித்து வந்தோம் முதலில் அதற்கு ஜீவாவுக்கு நன்றி மணிரத்தினம் பிராமின் கிடையாது ஆனால் அவர் பேசுவது தமிழே தெரியாத மாதிரி பேசுவார் என்னதான் கான்வெட்டில் படித்திருந்தாலும் தன்னுடைய தாய் மொழி தெரியவில்லை என்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது பொன்னியன் செல்வன் படத்தை ஜீவா விமர்சனத்தை பார்த்து விட்டு தான் நாங்கள் பார்ப்போம் தோழர் நல்லது
மணிரத்னம் பிராமினர்.
@@cuttingfishworld4222 மணிரத்தினம் செட்டியார் அவருடைய அண்ணன் தயாரிப்பாளர் தூக்கு போட்டு இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன் படித்த ஞாபகம் இருக்கிறது
Rubbish,we are overseasUk,Aus more than 50yrs,good tamil, always speak proper tamil ,no excuse.
தமிழ் படத்தை தமிழ் படம்னு சொல்றதுக்கு இவங்களுக்கு வெக்கமா இருக்கு!....
Sema கேள்வி vera level sir சூப்பர் tamiler kitta kasu vaingi mathaa state ku kudupanga
Neenga solrathu romba sari,tamilan story ya tamil nadula pannaamal veru engopoyi ,,,,ponga sir nam tamil mannirku mariyaathai imputtuthaan
Mr.Rajan speaks sense.
What he says is very true !
அட இந்தளவு பிரச்சினை இருக்கா? இலங்கை தமிழர்.
Rajan Sir speaking the real truth
👌👌👌👌👌👌👌👌👌🙏👈K. Rajan sir
மணிரத்னம் பார்ப்பனர்தான்
Extremely well spoken sir God bless you
கமல் சாரின் விக்ரம் படப்பிடிப்பு முழுக்க முழுக்க தமிழ்நாட்டில்தான் நடத்தினார்கள் ..
அதை பாராட்டமாட்டிர்கள்..
ஏன் பாராட்ட வேண்டும் தமிழ்ப் படம் இங்க தானே எடுக்கணும், தமிழர் வாழ வேண்டாமா? நான் மணிரத்தினம் படத்தை திருட்டு தனமாகத்தான் பார்ப்பேன். தியேட்டரில் பார்க்க மாட்டேன் , இப்படி எல்லோரும் பார்த்தால் எப்படி அவன் பணம் சம்பாதிப்பான்
Fire speech by respected sir
Thiru.Rajan sir's criticism is 100% true. Suhasini is world's brilliant !! No 1 Papp...hi ?!!
மிக உண்மையான பேச்சு சார்
ஐயா மிகவும் சிறப்பாக் கூறினீர்கள்.தமிழ் தெரியாத கதாநாயகர்கள் கதாநாயகிகள் பாடகி பாடகர்கள் தமிழ் சினிமாவில் நடித்து பாடி கோடிக் கணக்கில் சம்பாதித்து விட்டு போய்விடுகிறாகள்.இதனால் தமிழ் நாட்டுக்கோ தமிழருக்கோ எந்த நன்மையும் இல்லை. தமிழ் இனம் வாழ வளர வழி செய்யுங்கள்.தமிழ் கலைஞர்களுக்கு எந்த மாநிலத்திலும் வாய்ப்புகள் கொடுக்கப் படுவதில்லை. இனிமேல் தொலைக்காட்சித் தொடர்கள் திரைப்படங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் கொடுக்கப் பட வேண்டும்.
அருமையான பதிவுகள் கே ராஜன் சார் சூப்பர் இனிவரும் காலங்களில் மாற்றம் ஏற்படுமா? ?
Super Jeeva. good interview @ very right time.
It is perfect to say
Jeeva today channel is தமிழர்களுக்கான ஊடகம்.
Pls visit and check paarisaalan channel..
Supper
நீங்க ரொம்ப சரியாக சொன்னீர்கள் தொழிலாளர்கள் பாவம் சார்
நல்ல கருத்து. எல்லோரும் சந்தர்ப்பவாதிகள்.
எல்லா படங்களையும் வெளியில் சென்று எடுக்கிறார்கள் எல்லாம் வெளிமாணித்தவர்களாக உள்ளனர் அந்த படங்களை எல்லாம் குறை கூறாமல் நிறைய நடிகர்கள் எல்லாரும் வெளிமாநிலத்தவர்களாகவே உள்ளனர் இந்த படத்தை மற்றும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவது எதற்காக சிந்திப்போம் ஜீவா ஊடகம் எதை நோக்கிய பயணம்
இவரின் கருத்து மிக மிக சரியானது, ஒரு தமிழனின் படத்தை தமிழ் மக்களின் மத்தியில் எடுத்து தமிழ் தொழிலாளர்களை காப்பாற்றாமல் விட்டது மிகப்பெரிய தவறு, மேலும் சுகாசினியின் ஆணவ பேச்சை ஒவ்வொரு தமிழனும் கண்டிக்க வேண்டும். இப்படியே போனால் தமிழ் சினிமா என்னவாகும்.தமிழா விழித்துக் கொள்.
ராஜன் ஐயாவின் கூற்று சரியானது இங்கே கலக்ஷன் பண்ணி வெளியே கொட்டுகிறார்கள்
Ayya Rajanin pathivu arumayilum arumai
தமிழர்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினை. தமிழக அரசு வாயை மூடிக்கொண்டு தூங்குவது போல நடித்து வருகிறது வெட்கக்கேடு.
மணிரத்தினம் அய்யர் அவன் படத்தை யாரும் பார்க்காமல் நஷ்டம் ஏற்படுத்தணும்
Always admire you Sir 🙏🏻👍🏻😇👏🏻👏🏻👏🏻
Neengal sonna aathanaiyum 💯 unmai Sir 🙏🏻🙏🏻🙏🏻👍🏻 Eye Opener ah ithai Directors yeduthu, follow pannanum...
அருமை அருமை ஐயா உங்கள் பதிவு நன்றி
இங்குள்ள தொழிலாளர்கள் வாழ வேண்டும்
நாயமான பேச்சு உங்கள் தமிழ் உணர்வு எல்லோருக்கும் இருக்கனும்
அருமையான தகவல்பேச்சு
Rajannan ungal speech very good 👍
சிறப்பு மிகவும் சிறப்பு
தெலுங்கு கன்னடா படங்களை தமிழ்நாட்டில் பெரிய வசூல் அள்ளுது இதை தமிழ்மக்கள் உணர்ந்து தமிழ்படங்களை வளர்க்கவேண்டும்
Tamilar should stand together it's time
தமிழிலிருந்து பிரிந்தது தான் தெலுங்கு கன்னடம் மலையாளம்,
மனிதனுக்கு மனிதன் உதவி செய்து வாழ்வது தமிழ் பண்பாடு மனிதனை மனிதன் கொன்று சாப்பிடுவது வடநாடு பண்பாடு
Please make a law......Government should intervene and take necessary action
👏👏👏
Amazing n fantastic
Sir 🎩 off 🙏🙏🙏🙏supporting the labour's for people of Tamilnadu
muthu
Sir எனக்கும் இந்த வேதனை ரெம்ப நாலா என் மனதுக்குள் இருக்குது
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
நியாயமான கேள்வி. சங்கி டைரக்டர். தமிழன் புரிந்து கொள்ள வேண்டும்.
க்ரிப்டோ எப்படி சங்கி ஆவான்? தமிழகமே புறக்கணிக்க வேண்டும்
@@murugesanthirumalaisamy5613 கிரிப்டோ என்ன
மணிரத்னம் பிராமின். பிராமினர்கள் எப்போதும் தமிழுக்கு எதிராக தான் இருப்பாங்க
Mr k rajan neengal Nalla svukkuahdi kudutthirgal Nalla karutthu
From
U s a
Dhanasekar
yes, tamizhan eppadiyum paappaan,
other states ku awareness kudukkanam.
lockdown period, easyya irukkumnnu panniiruppaanga.
Super sir. Valga sir welcome to for speech
சரியான யூகம் விருதுக்காகவே எடுத்த படம் இது 😃😃😃
Good Evening Jeeva 🙏🙏🙏❤️🙏🙏🙏
மக்களே தெய்வம் என்பார்கள் மக்கள் கூட்டத்தில்
அதே மக்கள் தனித்தனியாக வந்து உதவி கேட்டால் விரட்டி அடிப்பார்கள்
மக்கள் மக்கள் வாழ்க என்பார்கள் அதே மக்கள் தனிஒருவனாக வந்து உதவி கேட்டால் கையூட்டு கேட்ப்பார்கள்
பணம் என்னடா பணம்
என்பார்கள் குணம் உள்ளவர் பணம் கேட்டால்
கமிஷன் கேட்ப்பார்கள்
இதுதான் இப்போதைய நிலமை
புரட்சித்தலைவர் பொன்னியின் செல்வன்
கதையை கல்கி அவர்களிடம் கதையை வாங்கி அதை கமல்ஹாசனிடம் கொடுத்து படம் எடுக்க சொன்னார் என்ற தகவல் உண்டு ஆனால் இருவராலும் முடியாததை
மணிரத்னம் படம் எடுத்து முடித்தார் வெற்றியும் பெற்றார்
அருமையான கருத்துக்கள் அய்யா நன்றிகள் பல ஒரு போதும் இந்த மானகெட்ட தமிழனுக்கு புத்தியே வராது
காலத்தின் கொடுமை
😭