ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

விதியென்பது எது/எமனுக்கு ஏஜெண்டாக வேலைபார்த்தவர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ส.ค. 2019
  • #PUDHUKOTTAI#KAMBANVIZHA#SHANMUGAVADIVEL
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    SALEMSAKTHI VIDEOS
    ARRATV
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

ความคิดเห็น • 63

  • @sambandamgurukkal
    @sambandamgurukkal 2 ปีที่แล้ว +13

    எத்தனைமுறை புலவர் பேச்சைக் கேட்டாலும் சலிப்பு என்பதே கிடையாது. மகிழ்ச்சி

  • @princeprince1099
    @princeprince1099 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை ஐயா யதார்த்தமான நகைச்சுவை பேச்சு சிரித்து சிரித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 ปีที่แล้ว +8

    நகைச்சுவையையும் கருத்தையும் சரியான கலவையில் கலந்து கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் புலவரே...

  • @arularul4975
    @arularul4975 4 ปีที่แล้ว +2

    தேனை நாவால் நக்கிய ஊறுகாயை போன்ற உருசி
    போன்றது உங்கள் பேச்சில் உள்ள சாரத்தை மட்டும் அப்படியே பருகிப் பருகி என்
    நா மறந்தாலும் நான் உமை
    மறவேன் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன். ஈழம்
    தற்போது ஏ.யூ .எஸ்.

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 5 ปีที่แล้ว +5

    நான் உங்கள் சிந்தனை நகைச்சுவை வளைதளத்தில் கண்டேன் நீண்ட சிரிப்பு வந்தது.4.9.19. நன்றி...{

  • @nagarajanm4898
    @nagarajanm4898 4 ปีที่แล้ว +3

    ஐயா தங்களின் சிறந்த கவித்துவமான உரைகளை திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் கோவில் விழாக்களில் கேட்டு மகிழ்ந்துள்ளேன்

  • @rajeshkumargurusamy55
    @rajeshkumargurusamy55 5 ปีที่แล้ว +12

    அற்புதமான பேச்சு. சண்முக வடிவேல் ஐயா அவர்களால் மட்டும் தான் இப்படி கடினமான விடையங்களையும் நகைச்சுவையாக பேச முடியும்

  • @gurusamykandasamy7724
    @gurusamykandasamy7724 4 หลายเดือนก่อน

    அருமை.இருக்கு

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @s.alagappan166
    @s.alagappan166 5 ปีที่แล้ว +8

    அருமை அருமை. நகைச்சுவையான பேச்சு. எனக்கு வயிறு வலித்தது

    • @mahalingams355
      @mahalingams355 5 ปีที่แล้ว +1

      Samy2 I

    • @rajeshkumargurusamy55
      @rajeshkumargurusamy55 5 ปีที่แล้ว +3

      அற்புதமான பேச்சு பாராட்டத்தக்கது

  • @kailasam6176
    @kailasam6176 4 ปีที่แล้ว +12

    மிக மிக இரசித்து சிரித்தேன்...ஐயா..!👍👌😂🤣😂🤣😄😁 அதிலும் நீங்கள் சொல்லுகிற விதம் தான் மிக மிக சிரிப்பாக இருக்கிறது!!!

  • @balamuruganj8826
    @balamuruganj8826 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @prabakaransaro9313
    @prabakaransaro9313 5 ปีที่แล้ว +8

    அருமை அய்யா....

  • @lnmani7111
    @lnmani7111 5 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சத்தி !தொடரட்டும் உங்கள் பணி !!

  • @hemamalinir7465
    @hemamalinir7465 2 ปีที่แล้ว

    அய்யா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை

  • @alibabaalibaba2245
    @alibabaalibaba2245 5 ปีที่แล้ว +6

    arumai arumai

  • @spsrinivasan9368
    @spsrinivasan9368 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @raknasraknas2061
    @raknasraknas2061 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @karuppananp9086
    @karuppananp9086 4 ปีที่แล้ว +4

    Excellent speech.

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 2 ปีที่แล้ว

    நகைச்சுவை யின் தனி ரகம் அய்யா வாழ்க பல்லாண்டு

  • @charlesberti3172
    @charlesberti3172 5 ปีที่แล้ว +19

    உங்கள் பேச்சை கேட்க வாய்ப்பு வழங்கிய இந்த காணொளி வெளியிட்டவருக்கு நன்றி

  • @eswaraneswaran1397
    @eswaraneswaran1397 3 ปีที่แล้ว

    அய்யா பேச்சு அருமை

  • @kmvkaliyamoorthy1426
    @kmvkaliyamoorthy1426 2 ปีที่แล้ว

    ஐயா அருமை

  • @senthilvelu2164
    @senthilvelu2164 4 ปีที่แล้ว +1

    Super Speech Sir

  • @senthilkumarsenthilkumar9536
    @senthilkumarsenthilkumar9536 5 ปีที่แล้ว +7

    அருமை

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d 2 ปีที่แล้ว

    💐💐💐💐

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h 2 ปีที่แล้ว +1

    மதியின் எல்லையை நிர்ணயிப்பது விதி.விதியின் தொடர்ச்சியை வரையறுப்பது எமன்.

  • @srinivasanganeshkumar4360
    @srinivasanganeshkumar4360 4 ปีที่แล้ว +2

    Super

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 4 ปีที่แล้ว +2

    I enjoy his innocent laugh

  • @nsy7807
    @nsy7807 4 ปีที่แล้ว +1

    அற்புதமான திறமை...,.

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 3 ปีที่แล้ว +1

    செத்தா சுவர்க்கமா நரகமா என்று சொல்லித் தரவில்லையே. இது மிகவும் முக்கியமான விஷயம்.

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 4 ปีที่แล้ว +1

    Nagai navalar ,seeripu means Thiru shanmugavadivu

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 4 ปีที่แล้ว

    Good speech

  • @contactmeshaan
    @contactmeshaan 2 ปีที่แล้ว

    சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வந்தது 😂😂🙏

  • @eswaraneswaran1397
    @eswaraneswaran1397 3 ปีที่แล้ว

    விதி சூப்பர்

  • @vprakash6164
    @vprakash6164 4 ปีที่แล้ว

    Super speech ayya.....

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 ปีที่แล้ว +2

    வயிறு. வலிக்க. நகைச்சுவை. பேச்சு. சண்முகவடிவேல். ஐயாவுடையது.. 🐱🙉🙉

  • @nixvedavedanix7770
    @nixvedavedanix7770 5 ปีที่แล้ว +6

    Sir longlife 🙏🙏

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 4 ปีที่แล้ว +3

    விதியை மதியால் வெல்லலாம். அதுவும் விதியின் முடிந்தமுடிவாக இருக்கும்...கண்ணதாசன்.

    • @veeyaarramu226
      @veeyaarramu226 2 ปีที่แล้ว

      அருமையான சொற்பொழிவு

  • @gdturningpoint8703
    @gdturningpoint8703 5 ปีที่แล้ว +3

    It takes me to the very old days of Tamil Society which we want to survive for ever.

  • @palanirajan3048
    @palanirajan3048 5 ปีที่แล้ว +12

    இந்தமாதிரி பேச்சை உண்மையானது தமிழன் கேக்கணும். இதவிட்டு தினம் தினம் எண்டாபிரியானியை தின்ன பெரியாரின் கூட்டம் நடத்து ரீங்க நாயிங்கள

  • @germdios
    @germdios 2 ปีที่แล้ว

    when a person keeps struggling in his life, he may say this is my fate [vidhi]

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +3

    ஐயா! பின்னீட்டீங்க!!

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +1

    ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்ல உன்னால்தான் முடியும்.....கரெக்டான பேச்சு....

  • @thangamraju2799
    @thangamraju2799 4 ปีที่แล้ว +2

    நிகழ்ச்சிய பாக்கறதா வேண்டாமாடா டேய்....
    எதுக்குடா இத்தனை விளம்பரம்...
    😠😠😠😠

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 3 ปีที่แล้ว

    Elithaaga ipadi eduththu solla yevaraal mudiyum. Ayya needuzhi vaazhga!

  • @sarankumar5319
    @sarankumar5319 4 ปีที่แล้ว +2

    விதி வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டது.
    th-cam.com/channels/DNllh0D4oI_l0ZCmWjPwJQ.html
    புத்தகப் பிரியர்கள் சேனல்.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 ปีที่แล้ว

    😃😃😃😃😃

  • @vaithivaithilingam1237
    @vaithivaithilingam1237 3 ปีที่แล้ว

    O9

  • @radhasridharan1666
    @radhasridharan1666 4 ปีที่แล้ว +1

    Romba Mala speech

  • @sampathrajk7807
    @sampathrajk7807 3 ปีที่แล้ว

    Super