நாங்கள் இந்த கடையில் பலமுறை எடுத்துள்ளோம். வீடியோவில் சொல்லும் விலையில் தான் இவர்கள் தருகிறார்கள் என் மனைவியார் 5 மாதம் காலமாக இவர்களிடம் தான் எடுக்குகிறார்கள். இவர்களிடம் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் சில்வர் காயின் பெற்றுள்ளேன். மற்ற கடைகளை விட ஈரோட்டில் மிகவும் சிறந்த கடை. வாழ்க வளமுடன் 🙏🏻
அவர்கள் காட்டுகிற மெட்டீரியல் ஒன்னு அதை கவனித்து சொல்லுங்கள் நாங்கள் நேற்று தான் ஈரோடுக்கு போயிட்டு வந்தோம் எங்களுடைய பச்சை செல்லம் சென்னையில் தான் முதல் முறையாக ஈரோடுக்கு நாங்கள் சென்று வந்தோம் ஆனால் சொல்வது ஒன்று செய்வது ஒன்று
நாங்கள் இந்த கடையில் பலமுறை எடுத்துள்ளோம். வீடியோவில் சொல்லும்
விலையில் தான் இவர்கள் தருகிறார்கள் என் மனைவியார் 5 மாதம் காலமாக இவர்களிடம் தான் எடுக்குகிறார்கள். இவர்களிடம் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் சில்வர் காயின் பெற்றுள்ளேன். மற்ற கடைகளை விட ஈரோட்டில் மிகவும் சிறந்த கடை. வாழ்க வளமுடன் 🙏🏻
அவர்கள் காட்டுகிற மெட்டீரியல் ஒன்னு அதை கவனித்து சொல்லுங்கள் நாங்கள் நேற்று தான் ஈரோடுக்கு போயிட்டு வந்தோம் எங்களுடைய பச்சை செல்லம் சென்னையில் தான் முதல் முறையாக ஈரோடுக்கு நாங்கள் சென்று வந்தோம் ஆனால் சொல்வது ஒன்று செய்வது ஒன்று
Anna oru udhavi endha kadayil avadhu sale ahama iruka sarees change panitu next purchase panamudiuma time kudupangala sale ahlana profit ilama podhu
@@manojiyajaya5821 kudukuranga akka 3 months ku melaum
@@11dsuryanarayanan87mdm chennaila kammiya reetail saree shop sollunga
Super collection mam retail unda mam
Super collection..... Nice
நன்றி தமபிநான்
Yevlaku purchase pannanu
Athu yenna madam Yellam verum....
Verum. Nu ulla word romba use pannatheenga... Amount 65 to 100 Rupees okay...
Online purchase unda..
Super
super 👌
Retail avail?
Ivanga emathu vanga naanga ivagada vangi emathutom
Retail eruka
Only wholesale ??? Single saree Avila
Retail iruka
Retail இருக்கா
Minimum purchase evlo ka
380 rs sarees kaatitu 299 ku meala piece a illanu uruttudhu Indhamma
Mem two shop la one shop fulla 299 fulla parunga another shop la 300 above
Mam edhu unmaiya
எல்லாம் ஏமாற்று வேலை
Epd solringa
Yaruna nijama intha shop la purchase panningalaaa comment pannungaa
😂😂😂😂🎉
Saree lighta etukkum waste
😂
நல்லா தெரிஞ்சவங்க ஈரோட்டுக்கு போக மாட்டாங்க
ஏன் இப்படி சொல்லிறீங்க
நீங்கள் சொல்லும் மாதிரி அங்கு இல்லை.. மற்ற கடைகளை விட மிகவும் விலை குறைவு இவர்களிடம் நாங்கள் பலமுறை எடுத்துள்ளோம் சிறந்த wholesale shop
வேற எங்க போகிறது தெரிஞ்சா சொல்லுங்க
@@Gomathi-m7o நீங்கள் எந்த ஊருன்னு சொல்லுங்க
Intha shop ponigala bro@@11dsuryanarayanan87
Price english me boluna