சிறப்பான உரை. தந்தை பெரியார் அவர்களின் போராட்டத்தையும், நாகம்மை அவர்களின் போராட்டத்தையும் எடுத்து கூறியது சிறப்பு. 74 நாட்கள் சிறையில் அடைத்து வைத்து இருந்தனர். தந்தை பெரியார் அவர்கள் சென்னை மாகான காங்கிரஸ் கமிட்டி தலைவர் (president) பொறுப்பு வகித்துவந்த நிலையில் இந்த போராட்டத்தை தானே தலைமையேற்று நடத்தினார், அவரை காலில் சங்கிலியால் பிணைத்து நெஞ்சில் மரப்பலகை வைத்து கைகளை பூட்டி கடுங்காவலில் சிறையில் வைத்து இருந்தனர் என்பதை இதில் எண்ணி பார்க்க வேண்டும்.
வைக்கம் தந்தை பெரியார் அவர்களின் கருத்தை பற்றி சரியாக பேசியது சிறந்த கேரள முதல்வர் அவர்கள் எடுத்து கூறினார் மகிழ்ச்சி அளிக்கிறது 🎉🎉
சிறப்பான உரை. தந்தை பெரியார் அவர்களின் போராட்டத்தையும், நாகம்மை அவர்களின் போராட்டத்தையும் எடுத்து கூறியது சிறப்பு. 74 நாட்கள் சிறையில் அடைத்து வைத்து இருந்தனர். தந்தை பெரியார் அவர்கள் சென்னை மாகான காங்கிரஸ் கமிட்டி தலைவர் (president) பொறுப்பு வகித்துவந்த நிலையில் இந்த போராட்டத்தை தானே தலைமையேற்று நடத்தினார், அவரை காலில் சங்கிலியால் பிணைத்து நெஞ்சில் மரப்பலகை வைத்து கைகளை பூட்டி கடுங்காவலில் சிறையில் வைத்து இருந்தனர் என்பதை இதில் எண்ணி பார்க்க வேண்டும்.
Dmk communisn won
Super
Am very happy
தந்தை பெரியார் கருத்துக்கள் வாழ்க 🔥
Kerala. Honarabil. C. M. Pinarai.vjayan avarkalku. Abhivadanam.vanakam Dmk. TVt
😢😮😢
enge valikuthu unnaku?
தமிழ் தெரியாதா உனக்கு 🤭🤭🤭🥰🥰🥰🤔🤔🤔
Why? He is Malayali n he should speak in Malayalam
@AmericanTamilVibes 🥰🥰🥰