பேரு வச்சியே சோறு வச்சியா? Madukkur Ramalingam Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 8 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார்.
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #Video #India #Tamil #Theekkathir

ความคิดเห็น •

  • @gurusamy1454
    @gurusamy1454 ปีที่แล้ว +7

    சூப்பர் அருமை யான பதிவு அருமை யான பேச்சு வார்த்தைகள் நன்றி

  • @dhanapalm2606
    @dhanapalm2606 ปีที่แล้ว +13

    சூப்பர் சூப்பர் சூப்பர் கலைஞர் கடவுள் இல்லை என்பதற்கு சரியான பதில் தந்த பிறகு மனசாட்சி இருந்த நர்சாக இருந்தால் திருந்தியிருப்பார். கடவுள் இல்லை என்று நினைத்ததால் தான் கலைஞருக்கு ஆற்றல் வாய்ந்த ஆழமான அறிவார்ந்த திறமைகள் இருந்தது என்பதை அந்த அறிவில்லா நர்சு நினைத்திருக்க வேண்டும். கலைஞர் கலைஞர் தான்.

    • @pattabhiparasuraman8078
      @pattabhiparasuraman8078 ปีที่แล้ว

      கலைஞர் அண்ணா இருவருமே " ஒன்றே குலம் ஒரே தேவன் "- என்று சொல்லி திமுக ஆரம்பித்தபோதே சொன்னாங்க...
      பெரியாரும் " நானே/நாங்களே கடவுள் " என்று சொல்லி மற்ற எவரும் தாழ்ந்தவர் /சூத்திரன்(வேசி/விபசாரிக்குப்பிறந்தவர்களே "- என்று எழுதி பேசி சோம்பேறியா ஊரை ஏமாத்தி பிழைப்பு நடத்தியதால் -" நீ தான் கடவுள் "- என்றால்-" கடவுளே இல்லை , இல்லவே இல்ல ,( இப்படி கற்பிக்கிறவன் முட்டாள் ) என்று மிகுந்த தெளிவா சொல்லி எழுதி பேசி - கடைசி மூச்சுவரை சாதித்தவர்
      - இதையும் கருத்தில் கொண்டு ஆழ்ந்து சிந்திக்கலாமே....

    • @mathes-x5i
      @mathes-x5i ปีที่แล้ว

      Q

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 ปีที่แล้ว

      இதை தேர்தலின் போது சொல்லி ஓனவாயன ஓட்டு கேட்க சொல்லுங்க நல்லா விடியும்.நல்ல திராவிடனா சொத்துக்கு உப்பு போட்டு தின்பவனா இருந்தா கடவுள் மறுப்பை சொல்லி ஓட்டு கேட்கவும்.

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td ปีที่แล้ว

      கடவுள் இல்லை என்று சொல்பவன் தான் மேலே சிந்திக்க முடியும்...
      ஹரே ராமா
      ஹரே ராமா
      என்று ஆயிரம் வருடமாக சொல்லிக்கொண்டு இருந்தால் அவன் சிந்திப்பது எப்போது.

  • @tamseldra5923
    @tamseldra5923 ปีที่แล้ว +5

    சிறப்பு!

  • @mohamednaser304
    @mohamednaser304 ปีที่แล้ว +8

    அருமையான பேச்சு

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 ปีที่แล้ว +4

    very good and nice speech

  • @sarabeshthunder8120
    @sarabeshthunder8120 ปีที่แล้ว +4

    Supper

  • @alizainudeen9611
    @alizainudeen9611 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர்❤

  • @arnark1166
    @arnark1166 ปีที่แล้ว

    மிக அருமையான உறை வாழ்க வாழ்த்துக்கள்

  • @chinnaduraiparamanandham568
    @chinnaduraiparamanandham568 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பு .வாழ்த்துகள்.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 ปีที่แล้ว +1

    அருமை

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 ปีที่แล้ว

    thanks comrade for your enlightened speech

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar ปีที่แล้ว +10

    மதுக்கூராரின் பேச்சு
    மறுமலர்ச்சி வீச்சு.

  • @grandpa8619
    @grandpa8619 ปีที่แล้ว +2

    இல்லை என்பார் இதயத்திலும்..........அறிவாய்
    எங்குமிருப்பான் எம் இறை..........

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td ปีที่แล้ว

      அறிவை விருத்தி செய்... அகண்ட மாக்கு....
      கடவுள் இல்லை என்று சொல்பவன் தான் மேலே சிந்திக்க முடியும்...
      ஹரே ராமா
      ஹரே ராமா
      என்று ஆயிரம் வருடமாக சொல்லிக்கொண்டு இருந்தால் அவன் சிந்திப்பது எப்போது.

  • @kothandamjanagan7594
    @kothandamjanagan7594 ปีที่แล้ว

    அண்ணன் உண்மையை நான் அறிவேன்

  • @benabooks
    @benabooks ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 ปีที่แล้ว +8

    வெட்கம் அவமானம்*
    மோடி ஒழிக*
    ஊழல் மன்னன் ஆட்சியை
    வீழ்த்துவோம்*

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 ปีที่แล้ว

    பேரு வச்சியே சோறு வச்சியா??? அருமை, அருமையான அற்புதமான செய்தி எல்லாவற்றிலும் மாறுதல் முன்னேற்றம் அடைந்து சநாதனம் மட்டும் எப்படி மாறாதது,
    நிலையானது என்று சொல்லமுடியும் இது அறிவீனம் அல்லவா! .. அல்வாவா சனாதனம் அழிக்கப்பட வேண்டியதே.😂😂😂😂😂

  • @KhalifullahM
    @KhalifullahM ปีที่แล้ว

    Mr.subramaniasamy told a one word100 %correct what means Modi oru adi mutual very good and super

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 ปีที่แล้ว +2

    நாட்டுக்கு பேரு வச்சே 😮மக்களுக்கு கூறு 😮வச்சே 😮காமெடி ஜி 😮இனிமேல் 😮பெயர் வைக்கிவே 😮கூடாது 😢ஜரியா 😮

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 ปีที่แล้ว

    நீங்கள் நிலவுக்கு வந்தால் எங்கள் டீக்கடைக்கு வாருங்கள். உங்களை நம்பித்தான் கடையை ஆரம்பித்துள்ளோம்.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 ปีที่แล้ว +2

    😂பிரதமர் மகன் பிரதமர் ஆகவேண்டும். ஆனால் பிரதமருக்கு சம்சாரம் டைவர்ஸில் இருக்கிறார்

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 ปีที่แล้ว +1

      அவர் மூனு பொண்டாட்டி கட்டி சொத்து சேர்க்கல

    • @AshokKumar-ds2pq
      @AshokKumar-ds2pq ปีที่แล้ว

      ​@@jeganathankandaswamy1305அது இந்த எச்ச க்கு தெரியாது ப்ரோ..
      அந்த நாய்க்கு தெரிஞ்சதெல்லாம் இன்பநிதி வாழ்க..

    • @chandramoulliveeriah6228
      @chandramoulliveeriah6228 ปีที่แล้ว

      எங்க ஆளு ஆம்பளடா
      கட்டுன மனைவிய வெச்சு காப்பாத்துநாரு.

  • @Aliflaammeem7867
    @Aliflaammeem7867 ปีที่แล้ว

    Moon le two in one name vechar pavam avar perum Two In one ayduchu. Social media le trending his name.

  • @Azeesmydeenmydeen
    @Azeesmydeenmydeen ปีที่แล้ว

    Mulam and nella nedunella enn hindu enna anna machan porumyiya irugkum

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว

    சோறு வச்சிட்டு பக்கத்தில் சேறு வைத்தாயே

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td ปีที่แล้ว

      நீங்க சேறு என்று எதை சொல்கிறீர்கள்...
      காலில் பிறந்தவர்கள்...
      சூத்திரர்கள்...
      பகவத்கீதையில் பகவான் சொல்கிறார்.
      சூத்திரர்கள் என்றால்
      தேவாடியா பெற்ற மகன்கள் என்று மநுஅதர்மம் சொல்கிறது...
      அதைத்தான் நீங்கள் சேறு என்கிறீர்களா...

  • @Azeesmydeenmydeen
    @Azeesmydeenmydeen ปีที่แล้ว

    Engaged thlpathi enga cm doluthinalathan prumyiya irigum

  • @mrsmani7168
    @mrsmani7168 11 หลายเดือนก่อน

    உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உங்களுக்கு அதைப் பேச தகுதி இல்லை

  • @BalajiBalaji-pp6bs
    @BalajiBalaji-pp6bs ปีที่แล้ว

    😂மக்களவை தேர்தலில் எத்தனை தொகுதி எவ்வளவு தொகை அதையும் சொல்லுங்க ஜால்ரா கோஷ்டி உண்டியல் பாய்ஸ்

  • @Azeesmydeenmydeen
    @Azeesmydeenmydeen ปีที่แล้ว

    5 mins pothum bjb totalyl clouse

  • @Azeesmydeenmydeen
    @Azeesmydeenmydeen ปีที่แล้ว

    Evana enva enna sola bjb😊

  • @manivelm7782
    @manivelm7782 ปีที่แล้ว +1

    அவன் நல்ல தாய்க்கு பிறந்தவன் என்றால் தன் தாயின் பெயறை சூற்றி விமர்சனங்களை வாங்கி இருக்கலாமே

  • @madhavank.r.4115
    @madhavank.r.4115 ปีที่แล้ว

    Corona periodla eve da Siri vaithathu. Neeya vacha. Keep shut

  • @Azeesmydeenmydeen
    @Azeesmydeenmydeen ปีที่แล้ว

    2024 pararu DA a poda bib

  • @Azeesmydeenmydeen
    @Azeesmydeenmydeen ปีที่แล้ว

    Day bjb naeyi DMK thiduparu serhuruvaa

  • @narayanancs8674
    @narayanancs8674 ปีที่แล้ว +2

    Madukuraare

  • @Azeesmydeenmydeen
    @Azeesmydeenmydeen ปีที่แล้ว

    Entha poda add u mali vwduvachrigum baa enga tjlimyi

  • @gopalakrishnanvelayuthan5959
    @gopalakrishnanvelayuthan5959 ปีที่แล้ว

    Dai pokkri onakku yetra vayachachu

  • @Azeesmydeenmydeen
    @Azeesmydeenmydeen ปีที่แล้ว

    Bjb engaged tamilmakkal biboru van oduu BBB ella

  • @Azeesmydeenmydeen
    @Azeesmydeenmydeen ปีที่แล้ว

    Kunira poirivinga daa

  • @balaguru8136
    @balaguru8136 ปีที่แล้ว +1

    Paduthukko ....

  • @ptapta4502
    @ptapta4502 ปีที่แล้ว +1

    சனாதனம்

  • @Azeesmydeenmydeen
    @Azeesmydeenmydeen ปีที่แล้ว

    EPs modi Bob sagum time 5 KO ths

  • @Azeesmydeenmydeen
    @Azeesmydeenmydeen ปีที่แล้ว

    Evan or I louse piya enana not care

  • @jeyaramanjeyaraman9807
    @jeyaramanjeyaraman9807 ปีที่แล้ว

    கமியூனிசம்பேசும்தற்க்குறிகளூக்குஇந்தியாவில்என்னவாழ்க்கை

  • @kalyanaraman8067
    @kalyanaraman8067 ปีที่แล้ว

    உளறல்

    • @chandramoulliveeriah6228
      @chandramoulliveeriah6228 ปีที่แล้ว

      அனுபவிக்க தெரியணும்
      நீ அண்ணாமலை பேச்சை கேட்டவன், அப்பிடி தான் இருப்ப

  • @sankariraman6453
    @sankariraman6453 ปีที่แล้ว

    Super