chocolate bazaar in seiko sadui dammam🍫

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 34

  • @aranthangipandidurai
    @aranthangipandidurai  ปีที่แล้ว +6

    நமது நமது தாய் தமிழ் உறவின் அன்பு அண்ணன் திரு.சிவக்குமார் அவர்களின் திருநிறைச்செல்வன் இரண்டாவது மகன் சி. வெற்றிச் செழியன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் எனது மற்றும் என் நண்பன் சார்பாக உங்களது நமது சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம் ❤️❤️❤️🍫🍫

    • @Mr.VK360
      @Mr.VK360 ปีที่แล้ว

      Happy birthday S.Vetrichezhiyan…🎉❤God blessing U 😊🤝

    • @TNNEUTRALBOYS
      @TNNEUTRALBOYS ปีที่แล้ว

      அன்புடன் அகவை தின வாழ்த்துக்கள் சி.வெற்றிச்செழியன்

    • @Vivasayimagan745
      @Vivasayimagan745 ปีที่แล้ว

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெற்றிச் செழியன் தம்பி 🍫🍫🍫🍫🍮🍮🍮🍮🍮🍮🍮🎂🎂🎂

    • @travelwithiyappan
      @travelwithiyappan ปีที่แล้ว

      Happy birthday kutty mapla❤️🤩💐💐வெற்றிச்செழியன்❤️

  • @mindbendervlog
    @mindbendervlog ปีที่แล้ว +2

    pora pokka patha Irfan view ku tough kudupinga pola pandi bro congratulations for your future always our supports for you ❤️

  • @kalaimanikalaimani2509
    @kalaimanikalaimani2509 ปีที่แล้ว +1

    Seikova maraka mudiuma 5 varusam Nan eruthen

  • @JmTalks_Jameel
    @JmTalks_Jameel ปีที่แล้ว

    Good vlog 👍

  • @meenachisanthi6325
    @meenachisanthi6325 ปีที่แล้ว

    Hi nice video 💐🌹💐🌹💐🌹

  • @shivasiva9392
    @shivasiva9392 5 หลายเดือนก่อน

    Seeing your old videos where is Vinod you’re nanban now

  • @sureshraj8494
    @sureshraj8494 ปีที่แล้ว

    மகிழ்ச்சி அண்ணா 💐

  • @mohamedthoufika8625
    @mohamedthoufika8625 ปีที่แล้ว

    Thala vk kolaru kadaila ponalum namma orru matheiri jollyya 🔥life is short bro enjoy the life bro
    Today jolly tomorrow gallei 😍
    shop owner maind voice:kadaila na owner illa jocker siva 😅tamilanda gethu 🔥🔥🔥

    • @Mr.VK360
      @Mr.VK360 ปีที่แล้ว

      Ama thala irukathu oru so atha namma pudicha mathiri jolly vazhalum 😊

  • @رابيهتسنسمش
    @رابيهتسنسمش ปีที่แล้ว

    வாழ்த்துகள் வெற்றிச்செழியன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் நிறைந்து வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள்

    • @aranthangipandidurai
      @aranthangipandidurai  ปีที่แล้ว

      நன்றி அக்கா 🤝😊

    • @رابيهتسنسمش
      @رابيهتسنسمش ปีที่แล้ว

      @@aranthangipandidurai பாண்டி நான் ஏப்ரல் மாதம் தாயகம் சொல்கிறேன் மிட்டாய், மற்ற பொருட்கள் எல்லாம் எங்கே வாங்களம்

    • @aranthangipandidurai
      @aranthangipandidurai  ปีที่แล้ว

      @@رابيهتسنسمش அக்கா நீங்க சவுதியில் எந்த ஏரியாவில் இருக்கின்றீர்கள்.. நாங்கள் சீகோவில் தான் அதிகமாக வாங்குவது

    • @رابيهتسنسمش
      @رابيهتسنسمش ปีที่แล้ว

      @@aranthangipandidurai நான் ரியாத்தில் இருக்கிறேன்

    • @aranthangipandidurai
      @aranthangipandidurai  ปีที่แล้ว

      @@رابيهتسنسمش அக்கா ரியாத்தில்( souk )al gharbi நகரில் இருக்கு.. மற்றும் nexto lulu mall போன்ற மாலில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.. இன்னும் மற்ற இடங்கள் இருக்குது நான் தெரிந்து கொண்டு உங்களுக்கு பதில் அளிக்கின்றேன் அக்கா

  • @jayanthiravi9187
    @jayanthiravi9187 ปีที่แล้ว

    Brother I want you count chocolate

  • @monikachinnathambichinnath2360
    @monikachinnathambichinnath2360 ปีที่แล้ว

    Varum pothu thangachi kku vangittu va anna