நேற்று கொந்தளித்த மக்கள்..இன்று அப்படியே மாறிய டோன்..வேளச்சேரியே இப்படி மாறிடுச்சா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #chennairain | #velachery
    நேற்று கொந்தளித்த மக்கள்..இன்று அப்படியே மாறிய டோன்..வேளச்சேரியே இப்படி மாறிடுச்சா? - அரசு இயந்திரத்தின் அசுர உழைப்பு
    வேளச்சேரி டான்சி நகரில் தேங்கி இருந்த மழைநீர் வெளியேற்றம்...
    டான்சி நகர் 16, 17 மற்றும் 19 உள்ளிட்ட தெருக்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது
    Uploaded On 16.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 225

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu 11 ชั่วโมงที่ผ่านมา +133

    அரசு, காவல் துறை, துப்புரவு பணியாளர்கள் மழையிலும் தன் கடமையை செய்து வருகின்றனர்.. பாராட்டுக்கள்..!

    • @yaarnee4504
      @yaarnee4504 10 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂😂

    • @RajeshBabu-x2n
      @RajeshBabu-x2n 7 ชั่วโมงที่ผ่านมา +2

      ​​@@yaarnee4504ohh ithukku peru thaan soothu yerichal siruppu pola😂

    • @depakram-f6m
      @depakram-f6m 6 ชั่วโมงที่ผ่านมา

      Naanga veetil irukkirom

    • @sanjivikumar3686
      @sanjivikumar3686 ชั่วโมงที่ผ่านมา

      ​​@@RajeshBabu-x2notha rosa....pillaya rombha azhaga valarthirukkamaaaaaaaaaa

  • @SampleGmail-u2g
    @SampleGmail-u2g 6 ชั่วโมงที่ผ่านมา +28

    தூய்மை பணியாளர்களின் போற்றக் கூடிய தூய்மை பணியினை போற்றி, வாழ்த்துவோம்!

  • @chinnasamysellappan2964
    @chinnasamysellappan2964 7 ชั่วโมงที่ผ่านมา +40

    நேற்று கூவியவர்கள் இதை பார்க்க வேண்டும். மழையை கொண்டாடுவோம். அதற்குண்டான வழியை விடுவோம்.

  • @skamrlab
    @skamrlab 10 ชั่วโมงที่ผ่านมา +46

    காருக்கு 4லட்சம் கொடுத்து service பண்றீங்க, பார்க்கிங் charges oru 4000 கொடுக்க முடியாது. அருமை டா.

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 9 ชั่วโมงที่ผ่านมา +3

      NO FINES WILL BE LEVIED ..GOVT HAD RELAXED THE FINE !

    • @jasminedaniel2960
      @jasminedaniel2960 7 ชั่วโมงที่ผ่านมา +1

      It is true

  • @idalwin8162
    @idalwin8162 7 ชั่วโมงที่ผ่านมา +28

    முதல்வர் அவர்களின் முயற்ச்சியால் மக்களுக்கு பாதிப்பு இல்லை.

  • @Honest-true
    @Honest-true 7 ชั่วโมงที่ผ่านมา +41

    முதல்வருக்கும் அவர்களின்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். இதில் சில யூடூப் மற்றும் சிலஅரசியல்வாதிகளும்/குழுக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். இந்தப் தொடரவேண்டும்

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 3 ชั่วโมงที่ผ่านมา +10

    முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் அவரை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உதவி பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🎉🎉

  • @shanmugams1400
    @shanmugams1400 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்த பாதிப்பு பை சரி செய்ததில் எங்கள் மாவட்ட அமைச்சர் எங்கள் மண்ணின் மைந்தன் நேரு அவர்களின் உழைப்பு தான்

  • @MohandasMohandas-y4v
    @MohandasMohandas-y4v 7 ชั่วโมงที่ผ่านมา +30

    மழை பெய்தால் தண்ணி வரக்கூடாது பவர் கட்டு ஆகக்கூடாது யாராவது மின்சாரம் தாக்கி இறந்து விட்டால் அரசை குறை கூறுவது குறைக்காத நாயும் இல்லை குறை சொல்லாத வாயும் இல்லை மக்கள் மழை பெய்து கொண்டிருக்கும் போதே தண்ணீர் வந்துவிட்டது தண்ணீர் வந்துவிட்டது என்று குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 5 ชั่วโมงที่ผ่านมา +3

      உண்மை தான் எனக்கு தெரிந்து மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இந்த அரசாங்கம் நல்லா வேலை செய்கிறார்கள்

    • @jasminedaniel2960
      @jasminedaniel2960 5 ชั่วโมงที่ผ่านมา +3

      Yes. It's 100% true

    • @venkatachalamramasamy4823
      @venkatachalamramasamy4823 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Well done CM and all those worked. Other states worst than TN.

    • @sanjivikumar3686
      @sanjivikumar3686 ชั่วโมงที่ผ่านมา

      Indha eeeena vengayam la oru thalaipatchamaaaga illadha varai ...seri

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 ชั่วโมงที่ผ่านมา +2

    அரசு செயல் படும் போது பாராட்ட பட வேண்டும்.. இயற்கை சீற்றம் eanna செய்ய... கிராமத்து மக்கள் படும் துயரங்களை பார்த்து யாரும் வருத்தம் படுவதில்லை...

  • @ArunHealer
    @ArunHealer 7 ชั่วโมงที่ผ่านมา +11

    Super. Chief minister great kob

  • @NBKM-w4u
    @NBKM-w4u 7 ชั่วโมงที่ผ่านมา +11

    Excellent work Stalin govt 👌👌👌..not like jayalalitha govt whi didnt even step out of the house..no power cut also

    • @sandoz777
      @sandoz777 4 ชั่วโมงที่ผ่านมา

      Are you referring to 2015 flood?

  • @pushpam2012
    @pushpam2012 5 ชั่วโมงที่ผ่านมา +7

    Excellent operation by the government

  • @SK-kf2sp
    @SK-kf2sp 7 ชั่วโมงที่ผ่านมา +12

    Thanks for Team work 🙏🙏🙏🙏🙏

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 4 ชั่วโมงที่ผ่านมา +3

    மழை நின்றதால் நீர் வடிந்து விட்டது ....

  • @angusamasugna9089
    @angusamasugna9089 7 ชั่วโมงที่ผ่านมา +16

    ❤முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கோடாணகோடி நன்றிகள்❤

  • @P.Rajenderan
    @P.Rajenderan 10 ชั่วโมงที่ผ่านมา +18

    இன்றைய உண்மை கள நிளவரங்களை மக்களுக்கு தெரியபடுத்திய தந்தி டிவிக்கு கோடான கோடி நன்றிகள் ... 🎉🎉🎉

  • @RavichandranP-l8c
    @RavichandranP-l8c 4 ชั่วโมงที่ผ่านมา +2

    இதுதான் அரசு...

  • @BalajiKuppusamy-ux4kf
    @BalajiKuppusamy-ux4kf ชั่วโมงที่ผ่านมา

    இனி வரும் காலங்களில் தான் பெரு மழை இருக்கு.. ..நல்லது நடந்தால் நன்று🎉

  • @athavan9315
    @athavan9315 8 ชั่วโมงที่ผ่านมา +19

    சிறந்த முதல்வர்

  • @raghuraman7362
    @raghuraman7362 7 ชั่วโมงที่ผ่านมา +10

    This time the govt had a good job super CM

  • @arulselvan5937
    @arulselvan5937 5 ชั่วโมงที่ผ่านมา +2

    வெள்ள நீர் சூழ பட்டுள்ளது இல்லை. வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

  • @nirmalamanivannan1248
    @nirmalamanivannan1248 5 ชั่วโมงที่ผ่านมา +3

    TN government great super

  • @kannansankaran8943
    @kannansankaran8943 4 ชั่วโมงที่ผ่านมา +2

    அய்யனாதான் போன்றவர்களே அரசின் பணியை பாராட்ட மனமில்லாமல் குறைகூறி வருவது வேதனை...

  • @KannanMani-s3u
    @KannanMani-s3u 4 ชั่วโมงที่ผ่านมา +4

    குறை சொல்லவே ஒரு கூட்டம் இருக்கும் கவலைப்பட வேண்டாம் மக்களுக்கு புரியும்

  • @vivekanandans5051
    @vivekanandans5051 49 นาทีที่ผ่านมา

    போர்க்கால அடிப்படையில், அட்டகாசமான தூய்மையான பணி. அரசுக்கு பாராட்டுக்கள். ஏரியில் வீடு கட்டியவன் சொந்தமாக புத்தி வந்து வேறு இடத்துக்குச் செல்லவேண்டும்

  • @sudhagarc8281
    @sudhagarc8281 3 ชั่วโมงที่ผ่านมา +1

    வேளச்சேரி இங்கே ஏரி இருந்த இடம் தண்ணீர் போகும். இடத்தில் வீட்டை கட்டினால் பயந்து தான் ஆகணும் இங்கே 90 சதவீத மக்கள் பாரக்கிங் இல்லாமல் தெருவில்தான். காரை நிறுத்துகிறார்கள்

  • @aarem2880
    @aarem2880 5 ชั่วโมงที่ผ่านมา +1

    தங்கள் வேலையை சரியாக செய்ததற்கு மிக்க
    நன்றி!!! ஆனால் இது அவரவர்களின் கடமை, குறிப்பாக அரசின் கடமை.
    அதனால் நீங்களே பெருமை அடித்து கொள்ள வேண்டாம்......

  • @prasannasai91
    @prasannasai91 4 ชั่วโมงที่ผ่านมา +1

    One day malaiku ippadi ah ..wait till end of rainy season and claim victory

  • @MaryClaudia-s3c
    @MaryClaudia-s3c 4 ชั่วโมงที่ผ่านมา +1

    வசதி இருப்பவர்கள் இருக்கும் இடத்தில் சட்டென தண்ணீர் ஏனோ வற்றி விடும்

  • @winstonsam718
    @winstonsam718 9 ชั่วโมงที่ผ่านมา +9

    Salute to this government

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 2 ชั่วโมงที่ผ่านมา

    கல்வியை கற்க அரசு உதவி செய்யும்!அறிவைப் பெறுவது அவரவர் பொறுப்புதானே!!

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 3 ชั่วโมงที่ผ่านมา

    திமுக அரசை எல்லோரும் பாராட்டுங்கய்யா😅

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 2 ชั่วโมงที่ผ่านมา

    சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் காட்சியை டீ. வி. யில் காட்டுகிறார்கள். அனால் நொந்த டீ. வி. யில்லை.

  • @ravichandran9773
    @ravichandran9773 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்த தாய் கூறுவதில் முரண்பாடு உள்ளது.. ஐந்து அடியில் தண்ணீர் ஓடி கொண்டு இருந்தது என்று சொல்கிறார்கள் அப்படியென்றால் அவர்களின் உயரத்தை தாண்டி தான் என்று அர்த்தம்... பேட்டியாளர் ஆமோதிக்கறார் அப்படி எனில் வீடுகளில் தண்ணீர் புகுந்து இருக்கும்... அந்த தாய்க்கு நன்றி சொல்கிறேன் ஏனெனில் அருகில் உள்ளவர்களுக்கு கார் நிறுத்துவதற்கு உதவி செய்து இருக்கிறார்...

    • @vallimohan8899
      @vallimohan8899 5 ชั่วโมงที่ผ่านมา

      You are sangiii

  • @praburajenthiran5189
    @praburajenthiran5189 3 ชั่วโมงที่ผ่านมา +2

    முதல்வர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்...

  • @kasiramansundararaghavan1840
    @kasiramansundararaghavan1840 2 ชั่วโมงที่ผ่านมา

    தத்தி TV, please come to EB colony 6th street, Adambakkam. During rain. Thanks

  • @ஆதவன்-ஞ7ஞ
    @ஆதவன்-ஞ7ஞ 4 ชั่วโมงที่ผ่านมา +1

    இதே தந்தி டிவியில் இன்று அதிகாலை வரை வேற மாதிரி செய்திகளை போட்டுவிட்டு...விடிந்ததும் அப்படியே மறுபடியும் வேற மாதிரி செய்தி வெளியிடும் தந்தி டிவி முதலில் வேளச்சேரிக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து அதன்பிறகு செய்திகளை துல்லியமாக தெரிவித்தால் நல்லது!!!!

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 7 ชั่วโมงที่ผ่านมา +4

    திமுக அரசு மாஸ்

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Intha rain aala "" makkal happy ya irrukkaanga"" !!!
    **Stalin ayya power da 💪💪💪**

  • @docblog8996
    @docblog8996 ชั่วโมงที่ผ่านมา

    There's no much rain this time so wait fr climax.

  • @kalivarathan6182
    @kalivarathan6182 9 ชั่วโมงที่ผ่านมา +2

    மழை அதிகம் இல்லை. கம்மி தான்

    • @kmma1865
      @kmma1865 7 ชั่วโมงที่ผ่านมา

      வயித்துக்கு சொறு திங்கனும்.....நல்லது நடந்தால் பராட்டனும்.....

  • @vishnuvardan4982
    @vishnuvardan4982 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Verum 15cm rain than, Athum one hour ke one day ninuchu, one day rain continously iruntha theriyum

  • @pmkrishnan5625
    @pmkrishnan5625 11 ชั่วโมงที่ผ่านมา +24

    தண்ணிர் இல்லத இடத்தை காட்டி நல்ல முட்டு கெடுங்க அப்பெளுதுதான் உங்களுக்கு கெத்தடிமை 2000 கிடைக்கும்

    • @arivazhaganM-c8h
      @arivazhaganM-c8h 11 ชั่วโมงที่ผ่านมา +1

      மக்கள் பெய்சொல்லுராங்க

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச 11 ชั่วโมงที่ผ่านมา

      சங்கி

    • @manavalanr2245
      @manavalanr2245 11 ชั่วโมงที่ผ่านมา +6

      அப்போ இது சென்னையில் உள்ள டான்ஸி நகர் இல்லையா

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 9 ชั่วโมงที่ผ่านมา +8

      SANGHI FAKE ID IT WING..BE SENSIBLE IN YOUR COMMENTS !

    • @kmma1865
      @kmma1865 7 ชั่วโมงที่ผ่านมา +12

      குளிர்ச்சியான juice குடிங்க.....எரிச்சல் அடங்கும் வயிற்றில்....

  • @kmma1865
    @kmma1865 7 ชั่วโมงที่ผ่านมา +6

    Hatsoff to DMK govt.❤

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 ชั่วโมงที่ผ่านมา

    ஒரே நாளில் புள்ள பெறமுடியும் மா

  • @thewingstamizh
    @thewingstamizh 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Good job

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan1434 6 ชั่วโมงที่ผ่านมา +1

    5 அடியா.... பொய் சொல்லலாம் ஆனா அநியாயம் பொய் சொல்ல கூடாது....

  • @radhakrishnanangannan7808
    @radhakrishnanangannan7808 4 ชั่วโมงที่ผ่านมา

    Our 😊CM is the best.

  • @riyazbasha5782
    @riyazbasha5782 3 ชั่วโมงที่ผ่านมา

    Super work

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ஸடாலின் வேற லேவல்

  • @venkateshk8916
    @venkateshk8916 5 ชั่วโมงที่ผ่านมา

    Hats up cm sir, great job, very well nice 👍 cm

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 6 ชั่วโมงที่ผ่านมา

    Thanniya direct ah kadalukku anuppiyaachu 💪💪💪💪💪

  • @அணிலும்அறமும்
    @அணிலும்அறமும் 9 ชั่วโมงที่ผ่านมา +2

    மாறியே டோன் அல்ல! மாறிய டோன்! தலைப்பை திருத்துங்க தல!

  • @IbrahimAli-vf9lx
    @IbrahimAli-vf9lx 3 ชั่วโมงที่ผ่านมา

    திராவிட ஆட்சியின் சாதனை... சிறப்பு... வாழ்த்துக்கள் 💐

  • @kannapiranr576
    @kannapiranr576 5 ชั่วโมงที่ผ่านมา

    மனுசங்க ரொம்ப திமிர் பிடிச்சி அலைகிறார்கள். நான்கு, ஆறு, எட்டு வழி சாலைகள் போட்டு மரங்களை அழித்து விட்டார்கள்.

  • @RaghunathanR-g4m
    @RaghunathanR-g4m ชั่วโมงที่ผ่านมา

    Give permanent solution

  • @sulthanelite
    @sulthanelite 11 ชั่วโมงที่ผ่านมา +5

    Wow

  • @JambulingamYadav
    @JambulingamYadav 3 ชั่วโมงที่ผ่านมา

    மழையை நிறுத்திய திமுக அரசுக்கு நன்றி

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 5 ชั่วโมงที่ผ่านมา

    People's are like as weather conditions any degree they could dive😮

  • @mayavanam2244
    @mayavanam2244 4 ชั่วโมงที่ผ่านมา

    என்னய்யா இருந்தாலும் கூவறீங்க. இல்லை என்றாலும் கூவறீங்க.. என்ன ஜென்மம்.

  • @marioclinton5436
    @marioclinton5436 6 ชั่วโมงที่ผ่านมา

    Velachery oru pallamana area , Rain balama vanthuvidum aanal thaneer speeda pogum endru ninaikka kudathu , wait pannal thaan .

  • @Adithya.G-z8q
    @Adithya.G-z8q 11 ชั่วโมงที่ผ่านมา +18

    தத்தி டிவி முரட்டு முட்டு கொடுக்கிறது. அண்டா என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது😂😂😂 சாதாரண மழைக்கு இவ்வளவு புலம்பல் தேவை இல்லை😂😂

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 9 ชั่วโมงที่ผ่านมา +4

      MYLAPORE MAAMS EN KATHAREL !
      MUNAVADHU MAADI KEEZHA IRANGI VAANGO...NAAGNE KALATHIL IRUNDHU PAARKIROM !

    • @kmma1865
      @kmma1865 7 ชั่วโมงที่ผ่านมา

      நல்லது நடந்தால் பாராட்ட வேண்டும்.....
      தேவிடியா சுமாரா தான் ஆடினா....தெரு நல்லா இருந்தது ...அதனால் தான் ஆட்டம் சிறப்பு...என்று சொல்லாதே

  • @johnsoni7060
    @johnsoni7060 3 ชั่วโมงที่ผ่านมา

    Great work by Stalin Govt. Valthukkal.

  • @manikkawasakarmohanakumar1540
    @manikkawasakarmohanakumar1540 2 ชั่วโมงที่ผ่านมา

    மழை என்னும் பொய்ய தொடங்கலட வெண்று😅😅😅😅

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜெயலலிதா ஆட்சி என்றால தலைக்கு மேல தண்ணி வரும் ஸடாலின் சார்❤❤❤❤

  • @monikandan5150
    @monikandan5150 ชั่วโมงที่ผ่านมา

    1day raining channai very sact people, when the problems settl tamilnadu government

  • @vijukumar539
    @vijukumar539 4 ชั่วโมงที่ผ่านมา

    👍🙏🙏👍

  • @kannapiranr576
    @kannapiranr576 5 ชั่วโมงที่ผ่านมา

    கோடை வெயில் காலத்தில் ரொம்ப வெயர்க்குது. அரசு நடவடிக்கை இல்லை என்று சொல்வார்கள்..

  • @abdhulrehman8271
    @abdhulrehman8271 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉❤🎉🎉🎉

  • @nv648
    @nv648 5 ชั่วโมงที่ผ่านมา

    They did an excellent job in all areas of Chennai 🎉

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 7 ชั่วโมงที่ผ่านมา +1

    ஊது...ஊது...😂😂😂

  • @Appavuappavu-u7u
    @Appavuappavu-u7u 6 ชั่วโมงที่ผ่านมา

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 7 ชั่วโมงที่ผ่านมา +1

    You will buy 2 car but you will not find out the place to stop in high region only in public place you will stop to trouble the people

  • @shankarchithra3570
    @shankarchithra3570 7 ชั่วโมงที่ผ่านมา

    இந்த மாதம் கணக்கு இல்லை டிசம்பர் மாதம் வரட்டும்

  • @jayaramanmahes
    @jayaramanmahes 7 ชั่วโมงที่ผ่านมา

    கழட்டி போட்ட டவுசர் புளிஞ்சு போடறதுல தந்தி டிவி கூட யாரும் போட்டி போட முடியாது மழை இல்லை தண்ணீர் வடிந்து விட்டது

    • @kasimeerthangaraj749
      @kasimeerthangaraj749 6 ชั่วโมงที่ผ่านมา

      ஐயாவின் வீடு டான்சி நகர்? போய் பாரு

  • @greattamilanvsas
    @greattamilanvsas 4 ชั่วโมงที่ผ่านมา

    Dai rain rmba kammi da scene podathinga da

  • @karthicraja9030
    @karthicraja9030 4 ชั่วโมงที่ผ่านมา

    Inaki rain ilapa 😂😂😂

  • @ramananvenkataraman4594
    @ramananvenkataraman4594 6 ชั่วโมงที่ผ่านมา

    பெயரை மாத்துங்கப்பா,
    வெள்ளச்சேரி பொருத்தமானது

  • @RanjithKumar-ps1jf
    @RanjithKumar-ps1jf 5 ชั่วโมงที่ผ่านมา

    Ithe maathiri edappaadi senja pothu yen ippadi seithi Potala?

  • @gopinathr1517
    @gopinathr1517 11 ชั่วโมงที่ผ่านมา +16

    சரியான மழைப்பொழிவு இல்லை தந்தி டிவி ஏன் இவ்வளவு முட்டுகொடுக்கிறது

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 9 ชั่วโมงที่ผ่านมา +1

      PPAVAM, MYLAPORE MAAMA EN UNAKKU KAVALAI ..NERAIYE MAZHAI PEIDHU MAKKAL AVADHI PERA VENDUMA?
      YESTERDAY IT RAINED 10cm IN ONE DAY ..WONT YOU THINK ITS HIGHER REGISTERD RAIN ON THE DAY!
      IF CANT APPRECIATE PEOPLES WORK DONT STOMACH ACHE !

    • @kmma1865
      @kmma1865 7 ชั่วโมงที่ผ่านมา

      Vayyaa வா.....நீ சங்கியா?

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 5 ชั่วโมงที่ผ่านมา +1

      இந்த மழைக்கே என்ன கதி ஆகும் என்று தெரியாத உங்களுக்கு இல்லை நடிக்கிறீங்களா

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya 4 ชั่วโมงที่ผ่านมา

      Velacheri will flood for small water also

  • @johnsoni7060
    @johnsoni7060 3 ชั่วโมงที่ผ่านมา

    Car parking illama edhukuda 2 car vangureenga.

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 4 ชั่วโมงที่ผ่านมา

    இவன் கிட்ட 2 காருக்கும் சேர்த்து 60 லட்சம் ஜி எஸ் டி போட போறது... மத்திய அரசு

    • @ishafashion9965
      @ishafashion9965 2 ชั่วโมงที่ผ่านมา

      லூசாடா நீ

  • @manikandan-pz8tj
    @manikandan-pz8tj 2 ชั่วโมงที่ผ่านมา

    DMK 🔥🔥🔥

  • @subumani4314
    @subumani4314 6 ชั่วโมงที่ผ่านมา

    Muttu tv ,puyal innum varala sir

  • @sivagnanam530
    @sivagnanam530 10 ชั่วโมงที่ผ่านมา

    முதல்ல கருத்து சொல்பவர்கள் தமிழை நன்றாக படித்து விட்டு கருத்தை பதிவு செய்யுங்கள்

  • @saravanakumart3323
    @saravanakumart3323 6 ชั่วโมงที่ผ่านมา

    எதிர்கட்சி மழை அவ்வளவா பெய்யலே😂😂கம்மிய தான் பெய்தது😂

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 11 ชั่วโมงที่ผ่านมา +3

    மழை அளவு என்னடா

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Thandhiku mazai timelayum nalla gavanipu nadandhirukupola😂😂😂 ippadi sonnadhuku bhadhil ,miratiya stalin pammiya ganamazhai nu sollurikalam😂😂

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 2 ชั่วโมงที่ผ่านมา

    DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026.

  • @sundaramr1424
    @sundaramr1424 6 ชั่วโมงที่ผ่านมา

    Halo Halo empa empa ippadi muttu thevaya itavida

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan1434 6 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு ஆளுக்கு எதுக்கு 2 கார்...

  • @Jana1987.
    @Jana1987. 7 ชั่วโมงที่ผ่านมา

    தந்தியின் முரட்டு சோம்பு😂

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 5 ชั่วโมงที่ผ่านมา

    Best chief minister mk stalin

  • @anbuselvans306
    @anbuselvans306 7 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜிங்கி ஜாங்!!
    ஜின்கி ஜாங்!!!
    ஜிங்கி ஜாங்!!!
    ஜிங்கி ஜாங்!!!
    தந்தி யின் !!!!!!
    ஜிங்கி ஜாங்!!!

  • @medprint5198
    @medprint5198 6 ชั่วโมงที่ผ่านมา +1

    No proper Rain... that's the true fact

  • @adminaec
    @adminaec 6 ชั่วโมงที่ผ่านมา

    செமையா முட்டு குடுக்குறீங்க பா மழை 2 cm கூட பெய்யல இதுக்கே இந்த கூத்து
    Zing zong ததி

  • @pushpam2012
    @pushpam2012 5 ชั่วโมงที่ผ่านมา

    First have safe parking and buy a car

  • @jenijeni5733
    @jenijeni5733 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Mazhai illa night time yen poi solluringa mazhai full iruta today water full ah vanthirukum

    • @vv-cr8gx
      @vv-cr8gx 8 ชั่วโมงที่ผ่านมา

      Yes, when rainstops only relief work can be done
      Will you able to do pumping out while raining
      Dont degrade the workers
      Engaged in clearing water

    • @selwynjeyaraj4429
      @selwynjeyaraj4429 3 ชั่วโมงที่ผ่านมา

      Yes true.. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்

  • @arunbalaji3309
    @arunbalaji3309 4 ชั่วโมงที่ผ่านมา

    Thandi tv ❌ up tv ✔️