வசந்தி வரவில்லை என்றால் என் பாடு திண்டாட்டம் தான்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
நீங்கள் பேசுவது எல்லாம் சூப்பர்.இயல்பாக இருக்கின்றது.சூப்பர் சூப்பர். 👍
உங்கள் பேச்சை போல் உங்கள் வீடும் மிக அழகு அக்கா..😍😍
பெண்கள் என்றாலே வேலை கூடுதல் தான் தோழி என்ன செய்ய உங்கள் கணவர் உதவி செய்கிறார் வாழ்த்துக்கள் 👏
இந்த மாதிரி கணவர் கிடைக்க. நீங்கள் 🤗👌👌👌👌
Anna அன்ன சொல்லுவது உன்மையான கருத்து corona family ku nala help pani eruku
Very nice family Vlog. Many families need to understand to work hard together with love, fun and grace. You bring such a great points in your videos Sumathi. Very happy to watch your videos always. 🙌🙌💕💕
Romba naturala irukku unga videos. Migavum arumai.
உங்கள் கணவர் ஹெல்ப் பண்றார்
சூப்பர்
Na romba enjoy panninen.
En husband um ithe pola help pannuvanga sissy. Maid varathappa vessels reuse pannunga appo ivlo vessels varathu.tips😜💖👌👍
சூப்பர் பா நல்லா உதவி செய்றார் எங்க வீட்டுகாரும் செய்வரர் நல்ல கமெண்ட் அடிக்கிறார்
வாழ்கவளமுடன்
நீங்களும்உங்கள்அன்புக்குடும்பம்வாழ்கவளமுடன்
எங்க வீட்டுக்காரர் எல்லாம் விக்குனா கூட தண்ணி தர மாட்டார் முப்பத்தி எட்டு வருஷம் ஆச்சு எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்
கரெக்டா சொன்னீங்க
Enakum dhan...
ME TOO, 40 YEARS
100% correct
Adhedhan ingaiyum😢vikkumpodhu ivangakitta thanni kekkuradhu paitthiakkarathanam😁
Anna is great akka!!!lovely family...
Anna is great akka 🤩😍
En husband vegetables cut panni tharuvaru some times ) . Rainy times kaya potta cloths edukka help pannuvar. Nanum tea thool coffee podi sedikku poduven
Sis your so blessed. Very healthy lifestyle. Unpolished rice super.
thatta payiru suraikai kulambu receipe podunga sis...
நான் காலையில் எந்திரிச்சி டீ போட்டு இட்லி அவித்து சட்னி வைத்து சாதம் வடித்து குழம்பு வைத்து ஏதோ ஒரு கூட்டு செய்து பிள்ளைகளை குளிக்க வைத்து இரண்டு பிள்ளைகள் சாப்பாடு ஊட்டி விட்டு நானும் கிளம்பி எட்டு முப்பது க்கு ஆபிஸ்க்கு போவேன் அங்க போனால் எனக்கு னு வேலை காத்திருக்கும் மறுபடி வீட்டுக்கு வந்தால் மறுபடியும் வீட்டு வேலை கடவுளே கருனைகாட்டு
வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் வேலைக்கு போகிறவர்களுக்கு அதற்கு மேல் கஷ்டம் இருக்கு இந்த கஷ்டம் எல்லாம் பெண்களுக்கு மட்டும் தானா
தாங்கமுடியலசாமி பலபலம்தான் வேண்டும்
@@viswanathan.m1243 super ma👋
Anna great👍👏
Super akka neenga koduthuvachavanga God bless you both
சமையல் ஒன்றை தவிர எல்லா வேளைகளை என் கணவர் தான் செய்து வருகிறார். I'm a ca patient. Now im little ok.bcas of 6 chemo having few problems.but i could manage.
தட்டபயிர் சொரக்கா புளிக்குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் கொள்ளிக் கருவாடு போட்டா......... உங்கள் அவரிடம் சொல்ல வேண்டாம். Ethu kakikutam alla karuvattu kuttam nu solluvar. Anyway very interesting nd nice Sumathi
Hope you get well soon.
Anna is great 👍
Sumathi sis ரொம்பவே எதார்த்தம்
Useful vlog
Name of like lemon 🍋 leaves 🍃?
Super Sumathi ma 👏🏼
தட்டைப்பயறு சுரைக்காய் or கத்திரிக்காய் குழம்பு சூப்பராக இருக்கும் மா.
Ennoda veedla odambu mudiyatha time la kuda pathiram kaluva mattaru sis
சூப்பர் 👍
மிகவும் சநதோஷமாக உள்ள து
சுத்தி போடுங்க சுமதிஅக்கா கண்ணுபடபோகுது
Su, You're husband is very nice, so many men thinks all house work only women should do & never even does a small thing for the women in the house, be it wife, sister or mother. I hope all men watching this videos learns some good things from your husband. From my experience if the children has no interest in the subject regardless of many tuition we send them, doesn't help, also we don't know whether they are progressing or not unless we constantly monitor their marks. Best is we go through with them their homework & help.
Annannai vaithu oru video podungappa. Labour vaithu oru video podungappa.
Nice one
Hair ku what ur applying mam . Really black color.
Dishwasher ????
Nice video “ammaku satheyum banerukeran “ 😂😂😂😂
Inaiku super vlog sis
Gold jewellery collection podungu
எங்க வீட்டு ஒரு கூட்டுக் குடும்பம் அதனால்வீட்டுவேலைக்கு ஆட்கள் இல்லை வீட்டு வேலையை பகிர்ந்து செய்வோம்
நீங்க சொல்றத கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
@@sumathirajasekar2767 நன்றி அம்மா
வடி கஞ்சி சூடாஉடனே குடித்தால் நல்லது.
ஆறி குடித்தால் மூட்டுவலி வரும் சகோதரி
உண்மை தான்
உண்மை தான்
Super ka
What is the total area of your home mam pls mention it
so sweet
Dish washer use pana matingala ka
Akka dishwasher la podalam la
மாடுமேய்க்கபோனபோது அங்குமாடுமேய்த்தவர்கள்
Anpana alagana kudumpam
Nice recipe
Nice family
சூப்பர்
Yaa 30 year's ☺☺
Salem la unga veedu enga iriku
Enga vetla lam udambu sary illana koda enna nu kekka matanga
Akka do u have dishwasher?
சிவன்தான் ஊயரத்தில்இருக்கிறார்கள்
நான் திருச்செங்கோடு அர்த்தராரிஸ்வர் கோவிலையும் இப்பொழுது தேர்கடை இருக்கும் அதையும் ஒரு பிளாக் போடுங்கள்
Dishwasher edhuku chumma iruku.. Use panirkalam la aunty
Hi Akka, blue colour Kothupoo Chedi kattunga
Aunty, can I buy 2 kg of thooyamalli rice from you please?
I want that rice
Anna super
👌👍💪🥰
Amma, are you selling thuya malli rice
இல்லைங்க எங்க வீட்டு உபயோகத்திற்கு மட்டும்தான் இருக்கிறது
Super super
Nice
அப்போதுமழைபெய்தபோது தூக்கினார் எப்போதும்எல்லாரும்இல்லை
akka rice sale ponuvinkala vasanthiku salary evalavu kodupika
15000
Venisha enga ma avanga yanna padikuranga
Vikas free ya irugattum pa,vendam tution
எங்கவீட்டுக்காரர்கூடசெய்வார்
சூப்பர்👌👌
Hi akka today first comment
அந்த காலத்தில் வெறும் பழைய கஞ்சி குடிச்சதனாலதான் ஹெல்தியா இருந்தாங்க சிஸ்டர் இந்த காலத்தில் இந்த மாதிரி சாப்பிடறதால தான் நம்ம அன்ஹெல்த்தியாக இருக்கிறோம்
பெற்றோர்கள் தான் சிறுவயதில் இருந்து குழந்தைகளுக்கு கொடுக்கணும்
@@sumathirajasekar2767 நான் சொன்னது வேறு அந்த காலத்தில் கஞ்சி மட்டும் தான் கிடைத்தது ஆனால் நல்லா தான் இருந்தாங்க இன்னும் சொல்லப்போனால் நம்மளை விட நல்லாவே இருந்தாங்க
👍👍👍💐💐💐💐
mam rice sales unda
Madam you could've used dish washer. Why you didn't do so
Hii akka super
Wife ku help ah 🧐athum enga vdulaiya😂
Anna romba comedy
Ennga unga koodavea vasanthi erupangala avangaluku family erkuthuthaan koncham overathan
ஏன் சுமதி டிஸ்வாசரில பாத்திரம் கழுவலமே
Vasanthi yar
Vertu velai seiravangaluku evlo sambalam kodupinga
30000
aunty vengalam/pithala pathrathula samacha vera pathrathula samachadha maathi vechurunga.. illana kalumbu erum.. not good
Vikas uggs paiyana ma
அக்கா எனக்கு டீ வரலே
வீட்டிற்கு வருபவர்களுக்கு மட்டும் தான் கொடுக்க முடியும்
Anna super