பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்....... பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்.... இதயம் தொட்ட வரிகள்...
குழு : { பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2) பெண் : { எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை } (2) விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…… பெண் : கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள் { எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை } (2) பெண் : ……………………………………. பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலா் வாடுதே பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பாா்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன் குழு : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் குழு : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் பெண் : ஒரே பாா்வை அட ஒரே வாா்த்தை அட ஒரே தொடுதல் மனம் ஏங்குதே முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று ஏங்குதே ஆண் : …………………………………….. பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே ஆண் : ……………………………………..
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை விழியில் கரைந்து விட்டதோ அம்மம்மா விடியல் அழித்து விட்டதோ கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை மாலை அந்திகளில் மனதில் சந்துகளில் தொலைந்து முகத்தை மானம் தேடுதே வெயில் தாரியொழகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே உடையும் முறைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனி விரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன் விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் விரை வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்து இன்பம் கன்னம் கேட்குதே..கேட்குதே கேட்குதே. பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன் பாறையின் இடுக்கில் வேர்விட்ட கோடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை.❤❤❤❤
നമ്മുടെ ചുറ്റുമുള്ള പല മനുഷ്യജീവിതങ്ങളാണ് പല അവസ്ഥാന്തരങ്ങളാണ് ഈ പടത്തിൽ കാണിക്കുന്നത്. സത്യത്തിൽ ഇതൊക്കെയാണ് റിയലിസ്റ്റിക് മൂവി. ചിത്ര ചേച്ചിയുടെ ആലാപനം സൂപ്പർ. ശ്രീനിവാസിന്റെ വോയിസ് എന്തൊരു സോഫ്റ്റാണ്..
வாரத்தில் இறுதி நாளாம் சனிக்கிழமை மட்டும் உரையாடும் காதலர்கள் நாங்கள்........ முதல் 6 நாட்களில் நான் அவளை தேட அவள் என்னை தேட எங்களுக்காக எழுத பட்ட பாடல் ........ Wil ♥️ Del
எப்பொழுதும் நாமே நமக்கு ஆறுதல்....... பிறர் அன்பின் காரணமாக அவர் தருவது ஒரு வகையில் இன்று தற்காலிக சந்தோசமே......... அதையே வாழ் நாளில் இருக்கும் என்று நினைப்பது தவறு..........?💖💖💖MS
Intha paattula swarnalatha mam track paada chitra amma koodave irunthaanga. Ithu oru interview la chitra amma ve solliyirukkanga. So happy to hear this news.😘😘
அழகிய திருமுகம்.... ஒருமுறை பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் . I miss u Ranil. நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு.... நூறு முறை பிறந்திருப்பேன்....
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே 💕💕💕 வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே ❣️❣️❣️ அழகிய திருமுகம் ஒரு முறை பார்த்தால் 😍 அமைதியில் நிறைந்திருப்பேன் 😘 நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு நூறு முறை பிறந்த்திருப்பேன் 💕💕💕 😍lyrics😍
மாலை அந்திகளில் மனது சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே ...😥 வெய்யல் தாரியோலுகும் நகர விதிகளில் மையல் கொண்டு மனம் வாடுதே.... மேகம் சிந்தும் ஒரு துளின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே ....( நீ இல்லாத இடத்திலும் என் கண்ணும் , மனமும் தேடுவது என்னவோ உனைத்தான்).....😔
வலிகளால் நிரம்பிய. உணர்வுகளை காதலை அனுபவித்து அடக்கம் செய்யும் நிலையில் போய் முடியும் என்று அன்றே தெரிந்திருந்தாள் ..... இன்று இப்பாடலின் வரிகளை மனதிலிருந்து கேட்டிருப்போமோ...
காயங்கள் தான் நினைவுகள் எங்களை போன்றவர்களுக்கு மருந்து கிறுக்கல்களே.. கிறுக்கல்களுக்குள்ளே அந்த ஒவியத்திற்கு உணர்வுகளை தரவும் தெரியவும் உயிரை பறிக்கவும் முடியும்.. இங்கே இந்நாளில் ஒரே ஒரு சொட்டு கண்ணீரையாவது சிந்திவிடும் உன் மனது எனை நினைத்து அது போதும் என் நெஞ்சத்திற்கு காதலர் தின வாழ்த்துக்கள் உன் கனவுகட்கு..
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்… நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்… நிழல் கண்டவுடன் நீயென்று… இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்… குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்… நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்… நிழல் கண்டவுடன் நீயென்று… இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்… பெண் : எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… விழியில் கரைந்துவிட்டதோ… அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ… பெண் : கவிதை தேடித்தாருங்கள்… இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்… எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… -BGM- பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்… தொலைந்த முகத்தை மனம் தேடுதே… வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்… மையல் கொண்டு மலா் வாடுதே… பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்… துருவித் துருவி உனைத் தேடுதே… உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை… உருகி உருகி மனம் தேடுதே… பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்… அமைதியில் நிறைந்திருப்பேன்… நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு… நூறு முறை பிறந்திருப்பேன்… குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்… நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்… நிழல் கண்டவுடன் நீயென்று… இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்… குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்… நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்… -BGM- பெண் : ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட… ஒரே தொடுதல் மனம் ஏங்குதே… முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது… நித்தம் வேண்டும் என்று ஏங்குதே… -BGM- பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று… ஒட்டும் என்று மனம் ஏங்குதே… முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு… குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலா் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே அழகிய திருமுகம் ஒருதரம் பாா்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்... . .. எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை ... வாய் வலிக்க பேசியவன் ஒரு வாய்ப்பிற்காக காத்திருந்தேன் காலம் செய்த சூழ்ச்சியில் இருவேறு கடைகளில் நாம் நான் நல்லவன் தானா இல்லை உனக்கு வர நல்ல வாழக்கைய கெடுக்கிறேனா னு தெரியல... சுழநலமா யோசிக்க கூடாது அதுக்கு னு ஒரு வாழ்க்கை அமையுது உன்னால தான் அமைச்சிக்க தகுதி இல்ல அவளாவது சந்தோஷமா இருக்கட்டும் னு நெனச்சா முடியுல உன்ன நான் எனக்கே தெரியாம கொஞ்ச கொஞ்சமா இழந்தேட்டேன் ல... இன்னும் கொஞ்ச நாள்ல உன் மனசில இருந்து கொஞ்ச கொஞ்சமா நான் இல்லாம போய்டுவேன்... எனக்கும் அதான் வேனும் நீ என்ன மறக்கனும் இல்ல வெறுக்கனும்... ஏதாச்சும் ஏடாகூடமாக செஞ்சி நீயே என்ன வெறுக்கிற மாதரி பண்ணலாம் னு பார்த்த.. என்ன பண்றது னு தெரியல... நீயே என்ன வெறுத்தா என்னால தாங்கிக்க முடியுமா னு தெரியல... அப்படி ஒன்னு நடந்தா சத்தியமா இந்த இதயம் நின்னு டும் னு தோணுது..... எந்த ஒரு பொருளும் நம்ம விட்டு போகும் போது தான் அதோட அருமை புரியும்... பொருக்கே மனசு வலிக்கும் போது... நீ போகும் போது எப்படி வலிக்கும்.... பார்க்க முடியாதே என்ற நியாபகம் வரும் போதே... கண்ணு கலங்க ஆரம்பிக்குது... காரணமே இல்லாம பிரியுரதும் . தப்பே பண்ணாம தண்டனை அனுபவிக்கிறதும் உண்மையா நேசிச்சி சேராம போரதுக்கு பொறககாமலே போயிருக்கலாம்... th-cam.com/video/c994xzHOmbU/w-d-xo.html "ஆசை காதல் ஆருயிரே..... " (வாகா.... விக்ரம் பிரபு படம்) Wagah
What a futuristic Music production,The programming ,Mastering and final mixing 🎹🙏🙏🙏🙏 what an arrangement of Swaras ,Of course chithramma and A.R.Rahman Deserve Grammy for this Evergreen ahead of time Masterpiece music
எங்கள் காதல் சேராமல் இருக்கலாம் ,ஆனால் அவனை நினைக்காத நாள் இல்லை, ❤️அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தல் அமைதியில் உறைந்திடுவேன் ❤️😭 இந்த பாடலை நான் கேட்காத நாள் இல்லை , என்னை அறியாமல் கன்ணிர்😭😭😭😭😭😭 வழிந்தோடுகிறது 😭😭😭என்னவனை நினைத்து 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry 😭😭😭😭😭😭😭
என் மனது பாறை என்று நினைத்து இருந்தேன் , ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக உருகிய என் மனம் ஒட வழி இல்லாமல் என் உடலயிவும்,உயிரேயும் உருக்கி கொண்டு இருக்கிறது, என் காதல் ❤️....
▶th-cam.com/video/y3ZwlSBTd6I/w-d-xo.html
Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
தனிமையும் கண்ணீரும் ஒரு தனிநபருக்கு மட்டுமே நிரந்தரமானது ...
W
Trueeeeeeeee
Unmai😭
Think world !
Yes
2024லில் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..... மரியதங்கம்
ஒரு பெண்ணின் காதல் வலியை இந்த பாடல் பிரதிபலிக்கிறது ❤️my favourite song
😢😢😢
Priya I love you
இந்த பாடல் முடிவில்லாமல் சென்றிருந்தால் மனது சந்தோஷத்தின் உச்சத்தை அடைந்திருக்கும் மனதை பிசைந்த பாடல் வாழ்க ARR
😔😔😔
Pĺllpllĺpplppn
உண்மை 🌹
Unmathan 😔
அருமை ❤
பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்....... பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்.... இதயம் தொட்ட வரிகள்...
nice line
selvi samuthra05
My most fav lines
Love you too
Me too
சித்ராம்மா.....தங்கள் குரலுக்கு நான் அடிமை🙏🙏🙏🙏😍💝
Enneiya kalei🙏🙏 friend
குழு : { பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2)
பெண் : { எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ……
பெண் : கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
{ எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)
பெண் : …………………………………….
பெண் : மாலை அந்திகளில்
மனதின் சந்துகளில் தொலைந்த
முகத்தை மனம் தேடுதே வெயில்
தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலா் வாடுதே
பெண் : மேகம் சிந்தும் இரு
துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த
காதலனை உருகி உருகி மனம் தேடுதே
பெண் : அழகிய திருமுகம்
ஒருதரம் பாா்த்தால் அமைதியில்
நிறைந்திருப்பேன் நுனிவிரல்
கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
குழு : பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
குழு : பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும்
பெண் : ஒரே பாா்வை அட
ஒரே வாா்த்தை அட ஒரே
தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின்
வெப்பம் அது நித்தம் வேண்டும்
என்று ஏங்குதே
ஆண் : ……………………………………..
பெண் : வோ்வை பூத்த உந்தன்
சட்டை வாசம் இன்று ஒட்டும்
என்று மனம் ஏங்குதே முகம்
பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
ஆண் : ……………………………………..
இந்த பாட்டை கேட்கும் போது கண்களில் கண்ணீர் மட்டும் தான் வருது. மனசு அவ்வளவு வேதனையில இருக்கு.😔😔😔
Yes
Unmaiyana kathalukku valigal thaan miccham
சில காயங்களை ஆறாமல் பார்த்துக் கொள்கிறேன்.. ஏனெனில் நான் வெல்லும் காலமும் , பின் பதில் சொல்லும் காலமும் நிச்சயம் வரும்
mmm
Please wait God bless you
That is correct
Hmm correct sonnega
Nice words !
அவன் தந்த காதல் கண்ணீர் என்றாலும் அந்த கண்ணீரிலும் அவன் காதலை தான் தேடுகிறனே தவிர வெறுக்க தேடவில்லை 😔😔😔😔
😔😞Ena panrathu
Nice varikal friend
Yes nanum avenue kadhalithan thettukeran nanbaa
Naanum dhan
True
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப மனம் மயங்கும் கீதம்
True
2023ல் இந்த பாடலைகேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்
Nanum kastathula kekura
🙋♀️🙋♀️
Me too ❤️❤️
Super song
நானும்🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢
இந்த பாடலை கேட்கும் போது
காதலின் வலியை விட மிக பெரிய வலி இந்த உலகில் இருப்பதாக தோன்ற வில்லை....😭
பல் வலிஇருக்கு அனுபவித்துபார்
பல்லு வலி உனக்கு வந்தது இல்லையா
@@anuyazhinianu7843 accepted
Vaaila punnu wadhu sapdum podhu theriyama kadi pattuta vaara andha vali theriyum😂😂
Thai prasava vali theriyuma naatpatta noyaligal vali la poi hospital la paathurukiya chumma etho paesanum nu paesa kudathu
பெண்களின் காதல்வலி கடலைவிடஆழமானது...காற்றைவிட வலிமையானது...
அழகிய திருமுகம்ஒருதரம் பார்த்தால்....அமைதியில் நிறைந்திருப்பேன்.....
😭😭😭 hurt touching your lyrics
Vairamuththu simply excels in his lyrics.
S 💯 true
@@hevanawithharry2808 thankq
😥😥😥
வரிகள் ஒவ்வொன்றும் வைரம்.....
வரிகள் உனர்சிகளுக்கு மட்டுமே புரியும்...
வைரமுத்து எழுதிய வரிகள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை விழியில் கரைந்து விட்டதோ அம்மம்மா விடியல் அழித்து விட்டதோ கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை மாலை அந்திகளில் மனதில் சந்துகளில் தொலைந்து முகத்தை மானம் தேடுதே வெயில் தாரியொழகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே உடையும் முறைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனி விரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன் விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் விரை வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்து இன்பம் கன்னம் கேட்குதே..கேட்குதே கேட்குதே. பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன் பாறையின் இடுக்கில் வேர்விட்ட கோடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை.❤❤❤❤
இசைக்கு மீண்டும் ஒரு மகான் எங்கள் இனத்தில் !!! ராஜா தேவா ஏ ஆர் ரகுமான் .
Same
Ar rahman tha no1❤️
നമ്മുടെ ചുറ്റുമുള്ള പല മനുഷ്യജീവിതങ്ങളാണ് പല അവസ്ഥാന്തരങ്ങളാണ് ഈ പടത്തിൽ കാണിക്കുന്നത്. സത്യത്തിൽ ഇതൊക്കെയാണ് റിയലിസ്റ്റിക് മൂവി. ചിത്ര ചേച്ചിയുടെ ആലാപനം സൂപ്പർ. ശ്രീനിവാസിന്റെ വോയിസ് എന്തൊരു സോഫ്റ്റാണ്..
Good
💓💓💓💓
உண்மையாக காதலித்து
பிரிந்தவர்களுக்கு இந்த பாடலின் வரிகளின் அர்த்தங்கள் புரிந்திருக்கும்
True
😢
@@veemszhis9556 bro
True
தலைவன் ரகுமானின் இசையும் கவி வைரமுத்துவின் வரிகளும் அற்புதம்..❤❤🎉🎉
வாரத்தில் இறுதி நாளாம் சனிக்கிழமை மட்டும்
உரையாடும் காதலர்கள் நாங்கள்........ முதல் 6 நாட்களில்
நான் அவளை தேட
அவள் என்னை தேட
எங்களுக்காக எழுத பட்ட பாடல்
........ Wil ♥️ Del
இன்னொரு oscar சும்மாவாச்சும் கொடுங்கடா.....
எப்பொழுதும் நாமே நமக்கு ஆறுதல்....... பிறர் அன்பின் காரணமாக அவர் தருவது ஒரு வகையில் இன்று தற்காலிக சந்தோசமே......... அதையே வாழ் நாளில் இருக்கும் என்று நினைப்பது தவறு..........?💖💖💖MS
Unmaithan
Very very true
Chithra ji 😍😍😍😍 nobody can sang like her 100%.....
Naan Harris veriyan but sila padalgal Rahuman songs romba pidikum appdi oru thanithuvamana manadhai edho seiyum indha padal
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்று இரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே....❤❤❤❤ adicted this lyric....
AR Rahman music 🎶 🎵 👌 🙌 great 👍 தலைவா
சித்ரா அம்மா குரல் இனிமை
I am a die hard ARR and Chithra ma fan, but indha song kaana credits Vairamuthu sir aiyum serum.... Such beauty...
வாழனும் அப்படிங்கிற ஆசையையும் தருவது காதல் சாகணும் அப்படிங்கிற அப்படிங்கற முடிவை எடுக்க வைப்பதும் காதல் ❤️❤️❤️
2022ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் யாரும் உள்ளீர்களா👍🏻👍🏻💞💞
Yes
👍👍👍❤❤❤❤💞💞💞👌👌👌👌
Yes
என்றும் இனியவை
Super
2021 இல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் 💚💛🧡
Naanum
நானும்
I am
Me to
Me
Chitra amma voice is so much powerful ....one of the best underrated songs of her
It's never underrated. It's her best .. it's a very popular song
@@jananisriganesh9365 yess❤️ this is one of the Famous songs of her
One of the unbeatable female solos ever in tamil music...
Back round musik !
Enneiya kalei🙏🙏 friend
True
👍
TRUTH
❤❤❤❤❤❤❤சித்ரா அம்மா one of the legends. இறைவன் தந்த பரிசு ❤❤❤❤❤❤
நாங்கள் எல்லாம்...இந்த பாடலை எல்லா காலங்களிலும்... கேட்போம்... "கவிதை தேடி தாருங்கள்... இல்லை என் கனவை மீட்டு தாருங்கள்" பிடித்த வரிகள்.
அழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால் 😭😭 😭😭உயிர்த்தெழுவேன் 💔💔💔💔💔💔💔💔
காத்திருக்கிறேன் நேரில் அவனை சந்தித்து பேசும் அந்த ஒரு நொடிக்காக......
Intha paattula swarnalatha mam track paada chitra amma koodave irunthaanga. Ithu oru interview la chitra amma ve solliyirukkanga. So happy to hear this news.😘😘
Swarnalatha paaduna version iruka ? Irundha plzz share me.... 💔🙏🏼
காதலின் வலியை உணர்ந்த வரால் மட்டுமே ரசிக்க முடியும்
Yes
not really....anyone who appreciate good music composition, lyrics and a nightangle voice would enjoy too
காதலில் தோல்வி அடைந்தவன் இந்த பாடலை கேட்டால் தன்னை அறியாமல் உக்காந்து விடுவான்
Unmai
S
Azagiya thirumugam orudaram paarthal amaidiyil niraindirupen. What a line . Super ❤️
இன்றும் கேட்க இனிமையான ஒரு பாடல்👍👌
தோல்வி அடைந்த காதலில் தான் அருமையான பாடல்கள் பிறக்கின்றன .
paaraiyil seithathu en manam endru tholikku solliyirunthen😍nice lyrics 😘
இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது என் மனதுக்கு பிடித்த பாடல் ஒன்று💐💐💐❤️❤️❤️👍👍👍👍
அழகிய திருமுகம்.... ஒருமுறை பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன் .
I miss u Ranil.
நுனி விரல் கொண்டு
ஒரு முறை தீண்டு....
நூறு முறை பிறந்திருப்பேன்....
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே 💕💕💕
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே ❣️❣️❣️
அழகிய திருமுகம் ஒரு முறை பார்த்தால் 😍 அமைதியில் நிறைந்திருப்பேன் 😘
நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு நூறு முறை பிறந்த்திருப்பேன் 💕💕💕
😍lyrics😍
👍
சித்ரா அம்மா.....second interlude நாதஸ்வரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
காதல்.....அது கானல்நீர்.....பார்த்து ரசிக்க மட்டும் தான்.பருக இல்ல.....Heart broken.....😭😭😭😭😭😭😭😭😭😭
மறுத்து போனாய் மறந்து போனாய் என்னை,,,,, துடித்து போகிறேன் தினம்😢😢😢😢
My favorite song
👌
Voice of the music KS Chithra... Is a medicine for heart pain.. 30.12.2020
true. 02.01.2021
I love this song
Yes .27.5.2023
12.07.23❤❤
மாலை அந்திகளில் மனது சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே ...😥 வெய்யல் தாரியோலுகும் நகர விதிகளில் மையல் கொண்டு மனம் வாடுதே.... மேகம் சிந்தும் ஒரு துளின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே ....( நீ இல்லாத இடத்திலும் என் கண்ணும் , மனமும் தேடுவது என்னவோ உனைத்தான்).....😔
அழகியதிருமுகம்ஒருமுறைபார்த்தல் அமைதியில் நிறைந்திருப்பேன் I love is songe
அழகியதிருமுகம் ஒருமுறை பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
Mm
வலிகளால் நிரம்பிய. உணர்வுகளை காதலை அனுபவித்து அடக்கம் செய்யும் நிலையில் போய் முடியும் என்று அன்றே தெரிந்திருந்தாள் ..... இன்று இப்பாடலின் வரிகளை மனதிலிருந்து கேட்டிருப்போமோ...
Nice varikal friend
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்.♥️😔
AR rahman music, Chitra ma voice, Aishwarya Rai on screen... Superb😍😍😍
Vairamuthu lyrics 💥💥💥
Good morning friend
Good night friend
Manirathnam direct
என்ன ஒரு அருமை யான வரிகள் மற்றும் ரஹ்மான் இசை
Close your eyes. Head phones on with full volume. This is what I call heaven.
Such a divine voice from Chitra Amma...many say this is sad song.. But I always listen this song when I need to get refresh...
Hello friend
Enneiya kalei🙏🙏 friend
@@gowrisankar8152 Indeed bro!!!!
True ❤️
என்ன வரிகள்..யப்பா.பாடகர் அற்புதம்.
பாறையில் செய்து என் மனம் என்று தோழிக்கு சொல்லி இருந்தேன் பாறையின் இடுக்கில் வேர் விட்டு கோடியாய் நீ நெஞ்சில் நுழைந்து விட்டாய்
கோடியாய் இல்லை,,, கொடியாய்
வேர்வை பூத்த
உன் சட்டை வாசம்
இன்று ஒட்டும் என்று
மனம் ஏங்குதே
இந்த பாடலை கேட்கும் பொழுது மனம்😊 லோசாகி விடுகிறது👌
என் வாழ்க்கையில் அதிக முறை கேட்ட பாடல் இது 🥺🥺🥺🥺
காதலில் தோற்றவனுக்கு காதலின் வலி புரியும்
Ama
இசை புயளின் இன்பஇசை மழையில் நினைந்தோர் பல கோடியில் ...
காதலில் தோற்றவர்களை விட வெற்றிபெற்றவர்களின் பாடல் பாடலின் வலி அப்படி
Jbiu
s true
Enna🙄🙄🙄puriyala
சித்ராம்மாவின் குரல், தேனை விட இனிமையான குரல் வளம் உடையது
தல நீங்க புது புது பாடல் அடிக்கவே தேவை இல்லை...
இதுவரை அடித்ததே சாகும் வரை கேட்டுக் கொண்டே இருக்கலாம்...
Very very correct
Ar rahman sir ah dhana soldringa
Yes
സൂപ്പർ വോയിസ് ..... ks. ചിത്ര
பாடல் வரி-💜❤️💜......பாறையில் செய்த மனம் என தோழிக்கு சொல்லி இருந்தேன்.பாறையிடை வேர் போல முளைத்தாய்☺️
எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் இது கோடி கோடி நன்றி
தனிமை எப்போதும் அழகானது😔நமக்கு பிடித்த நபர் தந்த துரோகம் 💔💔💔💔💔😞😒😏😏😏😏
Paraiyei seithathu en manam endru thozhiku solirunthen ver vita kodiyai nee athil mulaithu vitai.....what a lyrics....arr u r a legend....
Very nice friend
This song effect...😂😂😂
Ears:-Hearing;
Eyes:-Crying;
Mind:-Thinking;
Heart:-longing;
Life:-Spoiling.....
👌
🙏🏼
Hands: Scrolling comments …..
Vera level
Vera level
காயங்கள் தான் நினைவுகள் எங்களை போன்றவர்களுக்கு மருந்து கிறுக்கல்களே.. கிறுக்கல்களுக்குள்ளே அந்த ஒவியத்திற்கு உணர்வுகளை தரவும் தெரியவும் உயிரை பறிக்கவும் முடியும்.. இங்கே இந்நாளில் ஒரே ஒரு சொட்டு கண்ணீரையாவது சிந்திவிடும் உன் மனது எனை நினைத்து அது போதும் என் நெஞ்சத்திற்கு காதலர் தின வாழ்த்துக்கள் உன் கனவுகட்கு..
chitra amma sema voice ,........
Nice friend
Hello friend
Good night friend
Hello friend
Oraz varthai ada oraz parvai ada oraz thotuthail manam vedtutgey... Wow what lyrical ... It's amazing
காதலனை திருமணம் செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது....அது வரம்....😭😭😭😭😭😭
Hi
Unma than sis😢
Na unlucky sis
@@saranyajosh4514 nanum than....
@@Chennai_family ellam namma thala eluthu ☹️
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…
குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…
பெண் : எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…
பெண் : கவிதை தேடித்தாருங்கள்…
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
-BGM-
பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்…
தொலைந்த முகத்தை மனம் தேடுதே…
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்…
மையல் கொண்டு மலா் வாடுதே…
பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்…
துருவித் துருவி உனைத் தேடுதே…
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை…
உருகி உருகி மனம் தேடுதே…
பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்…
அமைதியில் நிறைந்திருப்பேன்…
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு…
நூறு முறை பிறந்திருப்பேன்…
குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…
குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
-BGM-
பெண் : ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட…
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே…
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது…
நித்தம் வேண்டும் என்று ஏங்குதே…
-BGM-
பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று…
ஒட்டும் என்று மனம் ஏங்குதே…
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு…
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Supper chitra amma voice and A.R Rahuman music supper 😘😘😘👌👌👌🌹🌹🌹👏👏👏
மாலை அந்திகளில்
மனதின் சந்துகளில் தொலைந்த
முகத்தை மனம் தேடுதே வெயில்
தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலா் வாடுதே
மேகம் சிந்தும் இரு
துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த
காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம்
ஒருதரம் பாா்த்தால் அமைதியில்
நிறைந்திருப்பேன் நுனிவிரல்
கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்...
. ..
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை ...
வாய் வலிக்க பேசியவன் ஒரு வாய்ப்பிற்காக காத்திருந்தேன்
காலம் செய்த சூழ்ச்சியில்
இருவேறு கடைகளில் நாம்
நான் நல்லவன் தானா இல்லை உனக்கு வர நல்ல வாழக்கைய கெடுக்கிறேனா னு தெரியல...
சுழநலமா யோசிக்க கூடாது அதுக்கு னு ஒரு வாழ்க்கை அமையுது உன்னால தான் அமைச்சிக்க தகுதி இல்ல அவளாவது சந்தோஷமா இருக்கட்டும் னு நெனச்சா முடியுல உன்ன நான் எனக்கே தெரியாம கொஞ்ச கொஞ்சமா இழந்தேட்டேன் ல... இன்னும் கொஞ்ச நாள்ல உன் மனசில இருந்து கொஞ்ச கொஞ்சமா நான் இல்லாம போய்டுவேன்... எனக்கும் அதான் வேனும் நீ என்ன மறக்கனும் இல்ல வெறுக்கனும்... ஏதாச்சும் ஏடாகூடமாக செஞ்சி நீயே என்ன வெறுக்கிற மாதரி பண்ணலாம் னு பார்த்த.. என்ன பண்றது னு தெரியல... நீயே என்ன வெறுத்தா என்னால தாங்கிக்க முடியுமா னு தெரியல... அப்படி ஒன்னு நடந்தா சத்தியமா இந்த இதயம் நின்னு டும் னு தோணுது.....
எந்த ஒரு பொருளும் நம்ம விட்டு போகும் போது தான் அதோட அருமை புரியும்...
பொருக்கே மனசு வலிக்கும் போது... நீ போகும் போது எப்படி வலிக்கும்.... பார்க்க முடியாதே என்ற நியாபகம் வரும் போதே... கண்ணு கலங்க ஆரம்பிக்குது...
காரணமே இல்லாம பிரியுரதும் .
தப்பே பண்ணாம தண்டனை அனுபவிக்கிறதும்
உண்மையா நேசிச்சி
சேராம போரதுக்கு
பொறககாமலே போயிருக்கலாம்...
th-cam.com/video/c994xzHOmbU/w-d-xo.html
"ஆசை காதல் ஆருயிரே..... "
(வாகா.... விக்ரம் பிரபு படம்)
Wagah
Semma Song but always heart teching ♥️......................☺️
Enge enathu kavithai... Kanavile eluthi maditha kavithai.... Reality
എന്റെ സ്വന്തം ചിത്രചേച്ചി ... Legend 🙏❤️
😍😍😍
பாறையில் செய்தது என் மனம்...பாடல் வரிகள் அழுகிறது கல் மனது..
குயில் பாடும் சித்ரா அம்மாவின் குரல் இனிமையான பாடல்
சின்ன குயில் சித்ரா அம்மா பாடிய பாடல். எனக்கு மிகவும் பிடித்த சிங்கர்.
எங்கே எனது கவிதை ? .. அது இன்னொருவருக்கு சொந்தமாகி விட்டது 😢
What a futuristic Music production,The programming ,Mastering and final mixing 🎹🙏🙏🙏🙏
what an arrangement of Swaras ,Of course chithramma and A.R.Rahman Deserve Grammy for this Evergreen ahead of time Masterpiece music
Nomber one love song
First time I play this song wow what a voice😘😘
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உடம்பில் ஒவ்வொரு பாகங்களை மெதுவாக அருக்கும் உணர்வு எற்படுகிறது
Chithra Amma neenga padunathu ellame my fav but ithu most fav😘😘😘😘😘😘😍😍👌👌👌👌👌👌
Very nice friend
எங்கள் காதல் சேராமல் இருக்கலாம் ,ஆனால் அவனை நினைக்காத நாள் இல்லை, ❤️அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தல் அமைதியில் உறைந்திடுவேன் ❤️😭 இந்த பாடலை நான் கேட்காத நாள் இல்லை , என்னை அறியாமல் கன்ணிர்😭😭😭😭😭😭 வழிந்தோடுகிறது 😭😭😭என்னவனை நினைத்து 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry 😭😭😭😭😭😭😭
சேராத காதல் என்றும் சிறந்த காதல்
Azhagiya thirumugam orutharam paarthal... Amaithyil nirainthirupen..😣😣😣
என் மனது பாறை என்று நினைத்து இருந்தேன் , ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக உருகிய என் மனம் ஒட வழி இல்லாமல் என் உடலயிவும்,உயிரேயும் உருக்கி கொண்டு இருக்கிறது, என் காதல் ❤️....
Female : { Engae enadhu kavidhai
Kanavilae ezhudhi maditha kavidhai }(2)
Vizhiyil karaindhu vittadho
Ammammaa vidiyal azhithu vittadho … oo ooo
Female : Kavidhai thedi thaarungal
Illai en kanavai meetu thaarungal
{ Engae enadhu kavidhai
Kanavilae ezhudhi maditha kavidhai } (2)
Female : ……………………………..
Female : Maalai andhigalil manadhin sandhugalil
Tholaindha mugathai manam thedudhae
Veyil thaarozhugum nagara veedhigalil
Maiyal kondu malar vaadudhae
Female : Megam sindhum iru thuliyin idaiveliyil
Thuruvi thuruvi unai thedudhae
Udaiyum nuraigalilum tholaindha kaadhalanai
Urugi urugi manam thedudhae
Female : Azhagiya thiru mugam oru tharam paarthaal
Amaidhiyil niraindhirupen
Nuni viral kondu oru murai theendu
Nooru murai pirandhirupen
Chorous : Pirai vandhavudan nila vandhavudan
Nila vandhadhendru ullam thullum
Nizhal kandavudan nee endru
Indha nenjam nenjam minnum
Chorous : Pirai vandhavudan nila vandhavudan
Nila vandhadhendru ullam thullum
Female : Orae paarvai ada orae vaarthai
Ada orae thodudhal manam yengudhae
Mutham podum andha moochin veppam
Adhu nitham vendum endru yengudhae
Male : Aaaa aaaa aaaa aaaa aaaa
Female : Vervai pootha undhan sattai vaasam
Indru ottum endru manam yengudhae
Mugam poothirukum mudiyil ondrirandu
Kuthum inbam kanam ketkudhae …. ae
Male : Aaaa aaaa aaaa aaaa aaaa aaaa aaaaaaaa aaa
👍
Nice friend
Amazing work by KS Chitra madam. Beautiful lyrics ...
That subtle base guitar sound in between the main notes is out of the world composition.
Very Very correct
மனது சோகமாக இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் போதும்