உங்கள் இருவரையும் வாழ்த்த வயதில்லை ஆனாலும் வாழ்த்துக்கள் அம்மா அப்பா 💐💐💐 இதெல்லாம் நடப்பதற்கு பாக்கியம் வேண்டும் இது எல்லாருக்கும் நடந்துவிடாது நீங்கள் இருவரும் நல்லபடியாக உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் அம்மா அப்பா
மூன்று குழந்தைகளும் தம்பதிகளாய் சேர்ந்து ரொம்ப அருமையாய் பெற்றோர்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து அசத்திவிட்டீர்கள். முவற்க்கும் என் ஆசியும் வாழ்த்துக்களும். 💐
Very happy moment. My best wishes to the couple. Lavanya atlast you have shown your hubby in this video. Nice to see you all in such a blessed function. God bless you all.
Fabulous wedding of deserving n eye catching parents by blessed children! Let them enjoy the perks of getting old ! The wife should be always be in the right side to her husband I assume.
சரண்யா காலா பணி அக்கா இருவரும் அப்பா அம்மா அறுபதாம் கல்யாணம் ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்த எங்க அக்கா நாங்களும் அப்பா அம்மா அறுபதாம் கல்யாணத்தை பார்த்தோம் ரொம்ப நல்லபடியா நடந்தது வாழ்த்துக்கள் அம்மா அப்பா
Amma,appa epavum happy ya irukanum indha video patha romba emotionalla iruku ennala azhukaiya control pannave mudiyala unga family epavum sandhozhama irukanum 🤝🥰
ஹாய், அப்பா அம்மாவிற்கு சஷ்டியபர்த்தபூர்த்தி நீங்கள் குழந்தைகள் யாவரும் ஒருகிணைந்து அழகாக நடத்தினீர்கள். வாழ்த்துக்கள். அப்பா அம்மாவை வாழ்த்த வயதில்லை. பகவான் அனுக்கிரகத்தால் நீடுழி மனமொத்த தம்பதியர்களாக வாழ வேண்டும். ரொம்ப அருமை.👍😊💐
இதை பார்க்கும் போது என்னையும் அறியாமல் கணணீர் வந்துவிட்டது அவர்களை வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் அப்பா அம்மாவின் வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும் அவர்களை போல் நாங்களும் சந்தோஷமாக வாழ வாழ்த்துங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super vedio appa amma asirvadam engalukkum venum 🙏🙏enga appa ammakum 3years before sastiyaptapoori thirukkadaiyur la panom antha memories vanthutu enaku
லாவண்யா கல்யாணம் ரொம்ப அழகா இருந்தது அம்மா அப்பாவுக்கு இப்படி பார்த்த து பெரிய பாக்கியம் அம்மாவையும் அப்பாவையும் உங்கள்ளை சரண்யா மாதிரி நினைச்சு ஆசிர்வாதம் பண்ண சொல்லுங்க லாவி👌👌👌❣️❣️❣️🥰🥰🥰🥰🥰💐💐💐
இது பார்ப்பதற்கு பாக்கியம் செய்து இருக்க வேண்டும் அதை எங்களுக்கு கொடுத்ததுக்கு நன்றி அம்மா அப்பா நோய் நொடி இன்றி நீண்ட நாள் வாழ எண்ணுடைய வாழ்த்துக்கள் அக்கா
மிகவும் சந்தோஷமாகவும் மனநிறைவாகவும் இருந்தது சகோதரி சந்தோஷத்தில் அழுதே விட்டேன். இதற்கெல்லாம் ஒரு பாக்கியம் செய்திருக்க வேண்டும். எப்போதும் இதே சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துகறேன். வாழ்க பல்லாண்டு.💞❤️💗💓💞🙏🙏🙏
ஹாய் அக்கா அருமையான பதிவு நன்றி இதெல்லாம் நடப்பதற்கு கடவுள் அருள் வேண்டும் அக்கா அந்த பாக்கியம் இவாளுக்கு கிடைத்து இருக்கிறது.வாழ்த்த வயதில்லை வாழ்க வளமுடன் நலமுடன் நீங்கள் அனைவரும் 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍
Romba supera irundhadhu ma nenga yellarum nanna pannirukel nangalum yenga amma appa ku ipdi tha pannom finally unga husband video la vandhutanga ma azhaga irukku unga Jodi porutham lavanya ❤️
Really tearing. We too 2 sisters 1 brother. I remember my mother of her 60th wedding day. Now she is not with us. From morning I was thinking of my mom today my bro did grahapravesam. By seeing I felt getting my mom. Today she is not with us. She left her in her sleep wht a blessed peace she had.. she is role model for how to live, how to leave peace without disturbing others 🙏🙏🙏can't control ma. Blessing from mom.
அம்மா அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தியில் நாங்களும் கலந்து கொண்ட திருப்தி ஏற்பட்டது. அம்மா அப்பாவிற்கு எங்கள் நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻. சஷ்டியப்த பூர்த்தியை நீங்கள் அனைவரும் சேர்ந்து மிகவும் அருமையாகவும் அமர்க்களமாகவும் செய்து விட்டீர்கள்.
அபிசேகம் செய்வது பார்த்து எனக்கு கண்ல தண்ணீரை வந்துருச்சு 😢😢😢😢😢😢அம்மா எப்போதும் அழகு ஆனால் இன்றைக்கு ரொம்ப அழகு😘😘😘😘😘😘😘😘i love you amma appa இன்று போல் என்றும் மன நிறைவு டனும் மகிழ்ச்சி யாக வாழ இந்த சிறிய மக ாழ்த்துகள்
Sisters very nice vlog.. Yen nu theriyala inda video parkum bodu nan romba emotional ayitten. En parents dan niyabagathuku vandanga .. God bless you sisters.. Edo alugaya vandichi... Romba happy sisters.. Amma appa neenda naal nallarukanum.. Nanum kumbakonam dan. Ipa UAE la iruken.. En appa perum Mohan dan...
It's emotional sis.. my dad nd their siblings did this to our thatha Patti, remembered like our function, miss them both... And vocals sita kalyanam is very nice to hear...
Hi லாவண்யா சரண்யா வேம்பு நீங்கள் சேர்ந்து நடத்திய கல்யாணம் அருமை வாழ்த்துக்கள் அப்பா அம்மாவுக்கு கல்யாணம் நடத்தி வைக்கும் பாக்யம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது அதைப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது உங்களோடு சேர்ந்து நாங்களும் நடத்திய சந்தோஷம் கிடைத்தது கண்களில் கண்ணீர் நிரம்பியது அப்பா அம்மா ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் நன்றி
Super sister.. I don't knw why I cried while seeing your video.. Really as u said its a great blessing for both parents as well as children for this kind of function.. Very happy to see this video.. Convey my wishes to amma and appa..
Really awesome all won't get this chance of happiness eye catching wedding looking be blessed always good children great parents be happy always like this
Long time I came here to comment... personal issues,no time to watch vlogs...but today I made my time to watch this precious sashtiaptha poorthi vlog🙏🙏🙏 என்னவோ தெரியவில்லை, இறுதி வரை கண்கள் பனித்தன.. வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்🙏🙏🙏🙏so beautiful lavan sis,Saran sis and vembu sis..it's so heartmelting to see the whole family doing all the procedures... Ammavum appavum hero heroine pola attractive a irunthanga❤️❤️❤️
Very very happy sis.உண்மையிலே என்னோட அப்பா அம்மாக்கு சஷ்டியபூர்த்தி நடந்த மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பா அம்மா வோட ஆசிர்வாதம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் அப்பா அம்மா
Really marriage nerla pathamadhiriye irundhadhu super u three r very lovable child for ur parents stay happy always together and finally that vocal is extraordinary
Very very beautiful vlog.feeling blessed to c such auspicious moment.Its true that childrens should be blessed to witness all these precious moments. Pls drishthi suthi podunga full family ku.so cute family picture.double happy to c lavi sis with her husband.virtual blessings needed and my namaskaram to ur dad and mom.
நான் இதுவரை 60வது கல்யாணம் பார்த்தது இல்லை நானும் கூடவே இருந்த மாதிரியிருக்கு. நான் ஒரு கோவில்ல பார்த்தேன் ஆனா என்னக்கு அப்ப தெரியல ஏதோ பூஜைனு நெனெச்சேன். அபிராமி கோவில னு நினைக்குறேன். நீங்க எல்லோரும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க
Sema vlog... really amma appa blessings kedacha mathiri iruku....❤️❤️❤️nice video and anna also first time video la vanthanga unga rendu perayum pathathula romba happy.... sisters Elam romba cute with your family ..😘😘😘
Valtha vayathilai vanagugerom Amma appa God bess you yannaku appa illa yanga parents marriage paratha satisfaction really thank u very much twins veg kitchen channel this vlog is super hit vlog in your channel history really very very super presentation thank u very much dears love u Lavanya saranya and sai and you life parrtnerss and kits also love u all 💖 💖💖💖
Super duper blog😍😍😍😍 but first time am not able to see fully I felt so emotional.. Wwhich can't be expresed.. Super ka.. Full emotional ka but... Many won't get such Chance's..
Very happy to c this vedio...enjoyed this vedio very much...but it finished very fast...at last v saw lavanya's husband in this vedio...function was very nice nd blessed ...
Hi sis...this is my very first comment in you tube...when I saw this shashtiapthapoorthi I got tears n emotional bcoz I am unfortunate to do this to my parents...bcoz my mom was expired last year....U r very blessed daughter and very blessed parents... Vazgha Valamudan...
Happy Sashtiapthapoorthi to ur parents Lavanya & Sharanya!!! Lavanya atlast we all have seen ur husband!!! Stay blessed to have a such a closed knit family!!! Drishti Suthi Pottukonga!!! 😍
உங்கள் இருவரையும் வாழ்த்த வயதில்லை ஆனாலும் வாழ்த்துக்கள் அம்மா அப்பா 💐💐💐 இதெல்லாம் நடப்பதற்கு பாக்கியம் வேண்டும் இது எல்லாருக்கும் நடந்துவிடாது நீங்கள் இருவரும் நல்லபடியாக உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் அம்மா அப்பா
Finally shown your hubby in this function. 😀😉. Nice to see u all in one screen. Stay blessed 💞
Finally unga husband pathachi..
Yes
Yes
Yes yes correct
Yes
Hi sister's very nice beautiful family.God bless your family.
மூன்று குழந்தைகளும் தம்பதிகளாய் சேர்ந்து ரொம்ப அருமையாய் பெற்றோர்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து அசத்திவிட்டீர்கள். முவற்க்கும் என் ஆசியும் வாழ்த்துக்களும். 💐
Finally Lavanya sister husband Yellarumay pathachi 👌👌amma Appa ke congrats ka. 🌹🌹
Finally I am very happy to see your husband ka and very blessed to see his marriage akka
Very happy moment. My best wishes to the couple.
Lavanya atlast you have shown your hubby in this video. Nice to see you all in such a blessed function. God bless you all.
I could not do for my parents.. Tears rolling down from my eyes. Your parents are lucky to have such children. Happy to see this. Happy for you.
Lavi akka husband ah pathachi...... Amma appa congrats
Fabulous wedding of deserving n eye catching parents by blessed children! Let them enjoy the perks of getting old ! The wife should be always be in the right side to her husband I assume.
Yes gow ri
சரண்யா காலா பணி அக்கா இருவரும் அப்பா அம்மா அறுபதாம் கல்யாணம் ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்த எங்க அக்கா நாங்களும் அப்பா அம்மா அறுபதாம் கல்யாணத்தை பார்த்தோம் ரொம்ப நல்லபடியா நடந்தது வாழ்த்துக்கள் அம்மா அப்பா
🙏🙏🙏🙏🙏☺️
இந்த நிகழ்வை பார்ப்பதே மிக பெரிய பாக்கியம் என்று சொல்வார்கள், உங்கள் மூலம் எங்களுக்கு கிடைத்த பாக்கியம், final ah unga hubby ah paathutom😍
Finally lavanya husband ah paathathu 😃super vlog🎈🥰
Intha kudupanai yenaku illa.... Akka.... Yenga amma appa ku seiyanumnu ninachan akka but 59 age la appa ipathan thavarunaru covid nala.. Romba miss panran.... But romba santhosam....ungaluku intha vaipu eraivan kuduthu erukan athupadi nigalum unga amma appa ku seiya vendiya kadamai senjirukiga.... God... Unga amma appa 100 vathu kalyanam parkanum yenathu valthukal akka... Soliduga.... Antha 100 vathu kalyantha niga vedio podanum advance wishes.... Good bless you..
Amma,appa epavum happy ya irukanum indha video patha romba emotionalla iruku ennala azhukaiya control pannave mudiyala unga family epavum sandhozhama irukanum 🤝🥰
Nalla husband keadacha Namma appa amma ku neachamathiri yellam pannalam lavanya.andha visyarhula neengalum Saranya akka vum so blessed.
ஹாய், அப்பா அம்மாவிற்கு சஷ்டியபர்த்தபூர்த்தி நீங்கள் குழந்தைகள் யாவரும் ஒருகிணைந்து அழகாக நடத்தினீர்கள்.
வாழ்த்துக்கள்.
அப்பா அம்மாவை வாழ்த்த வயதில்லை.
பகவான் அனுக்கிரகத்தால் நீடுழி
மனமொத்த தம்பதியர்களாக வாழ வேண்டும்.
ரொம்ப அருமை.👍😊💐
இதை பார்க்கும் போது என்னையும் அறியாமல் கணணீர் வந்துவிட்டது அவர்களை வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் அப்பா அம்மாவின் வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும் அவர்களை போல் நாங்களும் சந்தோஷமாக வாழ வாழ்த்துங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எப்பவுமே உங்க குடும்பம் இதே போல சந்தோஷமா இருக்கணும் அக்கா 🥰🥰🥰 எங்கள் லவ் அண்ட் சப்போர்ட் எப்பவுமே உங்களுக்கு இருக்கும்
Super vedio appa amma asirvadam engalukkum venum 🙏🙏enga appa ammakum 3years before sastiyaptapoori thirukkadaiyur la panom antha memories vanthutu enaku
வாழ்த்துக்கள் அம்மா அப்பா❤️❤️ உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் for us also ..finally lavanya akka husband pathachu 😁😁
Happy to see such a blessed parents
லாவண்யா கல்யாணம் ரொம்ப அழகா இருந்தது அம்மா அப்பாவுக்கு இப்படி பார்த்த து பெரிய பாக்கியம் அம்மாவையும் அப்பாவையும் உங்கள்ளை சரண்யா மாதிரி நினைச்சு ஆசிர்வாதம் பண்ண சொல்லுங்க லாவி👌👌👌❣️❣️❣️🥰🥰🥰🥰🥰💐💐💐
இது பார்ப்பதற்கு பாக்கியம் செய்து இருக்க வேண்டும் அதை எங்களுக்கு கொடுத்ததுக்கு நன்றி அம்மா அப்பா நோய் நொடி இன்றி நீண்ட நாள் வாழ எண்ணுடைய வாழ்த்துக்கள் அக்கா
Appa ammava ponnu maaplaya paaka romba romba azhaga irukanga.. amma romba emotio al ah irukanga .. paaka so cute... entire family sethu paaka avlo happy ah irukku
மிகவும் சந்தோஷமாகவும் மனநிறைவாகவும் இருந்தது சகோதரி சந்தோஷத்தில் அழுதே விட்டேன். இதற்கெல்லாம் ஒரு பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
எப்போதும் இதே சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துகறேன். வாழ்க பல்லாண்டு.💞❤️💗💓💞🙏🙏🙏
Congratulations uncle and aunty finally lavanya akka husband pathachu 😀
Seme thinking 😃😃
Yes they too cute couple
ஹாய் அக்கா அருமையான பதிவு நன்றி இதெல்லாம் நடப்பதற்கு கடவுள் அருள் வேண்டும் அக்கா அந்த பாக்கியம் இவாளுக்கு கிடைத்து இருக்கிறது.வாழ்த்த வயதில்லை வாழ்க வளமுடன் நலமுடன் நீங்கள் அனைவரும் 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍
Appa ,ammavoda aasirvathangal engalukum....kadaisiya lavima husbanda parthachu..super pair👍
Romba supera irundhadhu ma nenga yellarum nanna pannirukel nangalum yenga amma appa ku ipdi tha pannom finally unga husband video la vandhutanga ma azhaga irukku unga Jodi porutham lavanya ❤️
Rompa alaga iruku akka amma appa asirvatham venum akka ellarum eppomum sernthu vala valthukal
Really tearing. We too 2 sisters 1 brother. I remember my mother of her 60th wedding day. Now she is not with us. From morning I was thinking of my mom today my bro did grahapravesam. By seeing I felt getting my mom. Today she is not with us. She left her in her sleep wht a blessed peace she had.. she is role model for how to live, how to leave peace without disturbing others 🙏🙏🙏can't control ma. Blessing from mom.
Thanks dear..
அம்மா அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தியில் நாங்களும் கலந்து கொண்ட திருப்தி ஏற்பட்டது. அம்மா அப்பாவிற்கு எங்கள் நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻. சஷ்டியப்த பூர்த்தியை நீங்கள் அனைவரும் சேர்ந்து மிகவும் அருமையாகவும் அமர்க்களமாகவும் செய்து விட்டீர்கள்.
லாவண்யா உங்க வீட்டுக்காரரை நாங்கள் பார்த்து விட்டோம்
அபிசேகம் செய்வது பார்த்து எனக்கு கண்ல தண்ணீரை வந்துருச்சு 😢😢😢😢😢😢அம்மா எப்போதும் அழகு ஆனால் இன்றைக்கு ரொம்ப அழகு😘😘😘😘😘😘😘😘i love you amma appa இன்று போல் என்றும் மன நிறைவு டனும் மகிழ்ச்சி யாக வாழ இந்த சிறிய மக ாழ்த்துகள்
அருமையான பதிவு.. நாங்களும் கலந்து கொண்டோம் உன் வீடியோ மூலம்... வாழ்த்துக்கள் பாப்பா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤️ ❤️❤️❤️
வாழ்த்த தான். வயதிலேயே
வாழ தான் ஆசை யே
பார் க்க தான். ஆசையே
நானும் இல்லை
நாங்களும்
உங்களை மாதிரி
வாழ
வாழ்த்துக்களேன்♥️♥️♥️ எங்களையும்🎈🎈🎈🎈🎈🎈
Proud to see lovely arrangements cute couples with gifted daughters son and sons and daughter- in- laws. My hearty wishes
Vembu is always smiling. You people are lucky to have her in your family.
Sisters very nice vlog.. Yen nu theriyala inda video parkum bodu nan romba emotional ayitten. En parents dan niyabagathuku vandanga .. God bless you sisters.. Edo alugaya vandichi... Romba happy sisters.. Amma appa neenda naal nallarukanum.. Nanum kumbakonam dan. Ipa UAE la iruken.. En appa perum Mohan dan...
Thank u da❤️❤️we feel to very emotional dear🙏🙏🙏
Pls details tell about wat time do and how to do... I'm planning to do to my parents...
It's emotional sis.. my dad nd their siblings did this to our thatha Patti, remembered like our function, miss them both... And vocals sita kalyanam is very nice to hear...
Gc
Hi
லாவண்யா சரண்யா வேம்பு நீங்கள் சேர்ந்து நடத்திய கல்யாணம் அருமை வாழ்த்துக்கள் அப்பா அம்மாவுக்கு கல்யாணம் நடத்தி வைக்கும் பாக்யம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது அதைப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது உங்களோடு சேர்ந்து நாங்களும் நடத்திய சந்தோஷம் கிடைத்தது கண்களில் கண்ணீர் நிரம்பியது அப்பா அம்மா ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் நன்றி
Super sister.. I don't knw why I cried while seeing your video.. Really as u said its a great blessing for both parents as well as children for this kind of function.. Very happy to see this video.. Convey my wishes to amma and appa..
Naanga Unga aathikaarar eh paathutome 😆😆
God bless you your family happy to your family
Kanakankodi vendum ....love you Amma appa ...Amma romba alaga irukkaga .....appa appa epovum ithe mathire happy ah irunga ... twin's sis & bro 3 peroda family um happy ah irukka valthukal
Really awesome all won't get this chance of happiness eye catching wedding looking be blessed always good children great parents be happy always like this
Thank you 💖😊
Akka super nallapadiya kalyanam mudunchadu santhosam akka naanga appa amma wishes pannatha solluga ethu pola unga ellarumkkum na wishes panran neega ,saranya ,vanbu ellarum 100 years nalla santhosama irunga insha alla Happy wishes apparam ethula nanga annavayum ungalayum jodiya pathom masha allah ellorukkum suthipoduga nalla irunga ok thank you 🎉👌 😊
Thats so sweet ma..Thanks for your love and affection
Long time I came here to comment... personal issues,no time to watch vlogs...but today I made my time to watch this precious sashtiaptha poorthi vlog🙏🙏🙏
என்னவோ தெரியவில்லை, இறுதி வரை கண்கள் பனித்தன.. வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்🙏🙏🙏🙏so beautiful lavan sis,Saran sis and vembu sis..it's so heartmelting to see the whole family doing all the procedures...
Ammavum appavum hero heroine pola attractive a irunthanga❤️❤️❤️
Thanks dear .
First time lavanya sis husband pakura. Family ah unga elaraium ore screen la pakurathu rmba happy ah iruku...
Happy tears akka.. We are all so blessed seeing 60th marriage akka.. First time seeing Lavanya akka husband..
லாவண்யா உன்னோட வீடியோ பார்ப்பேன் ரொம்ப பிடிக்கும் உங்களோட அப்பா அம்மா 60ந்து கல்யாண வீடியோ பார்த்தேன் ரொம்ப சந்தோஷம்
Very very happy sis.உண்மையிலே என்னோட அப்பா அம்மாக்கு சஷ்டியபூர்த்தி நடந்த மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பா அம்மா வோட ஆசிர்வாதம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் அப்பா அம்மா
Thanks ma..For your love and affection
My best wishes to appa,amma,💐sis unga hus kattunathukku romba nandri🥰
Happy to see..enga amma appa ku last yr 18.11.2020 la tha சஷ்டியப்த பூர்த்தி panom.
பார்க்க ரொம்ப சந்தோஷமா இருந்தது அம்மா அப்பா நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள் ❤️,💐🎁
Really marriage nerla pathamadhiriye irundhadhu super u three r very lovable child for ur parents stay happy always together and finally that vocal is extraordinary
Many best wishes for your amma and appa. Also we get the blessing. Thanks for share this beautiful vlog lavanya. Finally I seen your husband .
Parents ku rombo sandhosama erupanga am very happy nenga lam senjurkelnu. Very very beautiful sis. Rombo sandhosam
Hi sisters, Saranya sisy wear panna jwell gold or artificial, where u buy this jwellery..
Thanks sisters nangalum kalyanthil kalanthu konda mana nirayiuvu kidayithruku 🙏
Very very beautiful vlog.feeling blessed to c such auspicious moment.Its true that childrens should be blessed to witness all these precious moments. Pls drishthi suthi podunga full family ku.so cute family picture.double happy to c lavi sis with her husband.virtual blessings needed and my namaskaram to ur dad and mom.
நான் இதுவரை 60வது கல்யாணம் பார்த்தது இல்லை நானும் கூடவே இருந்த மாதிரியிருக்கு. நான் ஒரு கோவில்ல பார்த்தேன் ஆனா என்னக்கு அப்ப தெரியல ஏதோ பூஜைனு நெனெச்சேன். அபிராமி கோவில னு நினைக்குறேன். நீங்க எல்லோரும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க
Really goosebumps..Happy and blessed to c this wonderful marriage,, thank u
Noworidstosay all children's areverylucklymaa socutefamily godblees yourfatherandmother
Amma Appa 💯 varusam nalla irupaanga,...Intha Bakkiam Ungalukum...Amayattum Twins, Sister,...Venbu...
அம்மா ' அப்பா, வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன், வாழ்க பல்லாண்டு, இறைவன் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ. வாழ்த்துகிறேன். என்றும் அன்புடன் 💐💐💐💐🥰🥰🥰🌹🌹🌹🌹💯💯💯💯👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝💕💕💕💕💍💍💍
Sema vlog... really amma appa blessings kedacha mathiri iruku....❤️❤️❤️nice video and anna also first time video la vanthanga unga rendu perayum pathathula romba happy.... sisters Elam romba cute with your family ..😘😘😘
Valtha vayathilai vanagugerom Amma appa God bess you yannaku appa illa yanga parents marriage paratha satisfaction really thank u very much twins veg kitchen channel this vlog is super hit vlog in your channel history really very very super presentation thank u very much dears love u Lavanya saranya and sai and you life parrtnerss and kits also love u all 💖 💖💖💖
I have arranged 80th wedding for my grandparents 20 years ago. Was a great feeling. They were like god at that point 🥰❤
Super da
Unga husband pathachu ka marriage la valthukal amma appa💐💚💙Saranya akka, Lavanya akka ,vembu akka sary nice ❤️
Hi sis vunga amma, appa kalyanam parthu enaku azhgai vanthuduchu enga amma, appa niyapam vanthurchu vunga amma, appa needa aizhudanum , vazhamudan nu vazha ennudaya manamarntha vazhuthukal yarukum eppadi kidaikathu enaku vayathi illai vazh tha ennudaya appa amma iruntha seerum sherapudan vazhanum neenai payn athu mathiri avargal magal pol neenai keerayn super sis super nandri santhosham bye intha video emotional ah iruku
Happy moments🤩😍 bt oru small doubt amma yen 9 gajam kattala 🤔 9 gajathula inum amma azhaga irundhurupa 🥰😇
So beautiful sister. Remembering my parents function. Thanks for sharing. We all need your parents blessings.
Yannoda appa yakitta sonnaru ne than ma yanakkum ammaukkum 60vathauthu kalyanam pannanum nu sonnaru ana eppo yannoda appa ella 😭😭😭😭😭 I miss you appa
Ur parents Shashtiyapthapoorthi la Lavanya oda husband ah paarthutome ☺️👍
Namaskaram to both elders.. Love this moment... Precious function of 60th wedding
Appa ,Amma ku best wishes ,Whole family members sernthu celebrate pannum pothu romba happy ah iruthathu ,atlast unga husband kamichitinga
Oh my god....it's emotional.....andha vibes video pakura engalukum iruku...felt happy ❤️❤️❤️❤️😁😁😁💐💐🎊🎊🎉🎉
For the ribbon to make curl use scissors n pull from up to bottom
Wow lavanya super amma appa kitta solli yengalaoyum ashirvaatham Panna sollungha finally laavi maaa ungha husband ye paarthachu pa 👌👌👌👌
I
Feeling blessed to see this couple. Namaskarams
Super duper blog😍😍😍😍 but first time am not able to see fully I felt so emotional.. Wwhich can't be expresed.. Super ka.. Full emotional ka but... Many won't get such Chance's..
Sis ungaloda husband ah ean kaatamatringanu em ponnu kettute irupa finaly kamichutinga. Eaiiiii intha uncle ah pathachuuuuu nu ore happy ahitta sis. And amma appa blessing's engaluku eppaume irukum sis🍫🍫💐💐💐💐💐💐♥️♥️♥️neenga😍saranya sis😍vembu sis ellarum romba alaga irunthenga 🤩🤩🤩amma appa so cute 🥰🥰🥰🥰
Extremely Happiee to see this.. ❤️❤️.. Need your blessings 🙏🙏Amma Appa ... 🙏🙏🙏🙏...
Rendition was too good.. Such a eye candy pics.. ❤️❤️
very nice.Romba sandhoshama irundhuchu.Ammavaiyum appavaiyum oru video la paesa sollunga sis.All viewers will be happy
அம்மா அப்பா வுக்கு வாழ்த்துக்கள் மா 💐💐💐
Very happy to c this vedio...enjoyed this vedio very much...but it finished very fast...at last v saw lavanya's husband in this vedio...function was very nice nd blessed ...
அம்மா அப்பா நல்லா இருக்கணும் இந்த அறுபதாம் கல்யாணத்தில் தான் உங்க வீட்டுக்கார பாக்கணும் இருக்கு இனி எல்லாமே நல்லதாவே நடக்கும்
May God bless u all to arrange for their 80th year of marriage with same effort &cooperation.
Super Amma 100 years ku mela epidye happy a erunka Amma 😇😇😇 anaium vaalththunka Amma appa
Enga veetlaium naangalum 3peru.indha video paathapa enga appa ammavuku seidha feel irundhauchi.
Very beautiful sashtiyaptha poorthi vlog. Thank you for sharing. Vazhga valamudan👏👍🙌
Emotional vlog.... No words ..tears out ...,,❤️
Hi sis...this is my very first comment in you tube...when I saw this shashtiapthapoorthi I got tears n emotional bcoz I am unfortunate to do this to my parents...bcoz my mom was expired last year....U r very blessed daughter and very blessed parents... Vazgha Valamudan...
Auspicious day.. Bless all youngsters to be like this happy throughout the life.. 🙏🙏🙏🙏
Happy Sashtiapthapoorthi to ur parents Lavanya & Sharanya!!! Lavanya atlast we all have seen ur husband!!! Stay blessed to have a such a closed knit family!!! Drishti Suthi Pottukonga!!! 😍
மிகவும் சந்தோஷமாக இருந்தது.நீண்ட நாள் வாழ வாழ்த்துகள்
குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
Very nice video.Why ur mother didn’t weary 9 yards saree.Normally we used to wear 9 yards for all these functions