வஞ்சிரமீன்களை விசைப்படகில் பிடிப்பதற்கு இவ்வளவு பெரிய வேலையா?/Is it such a big job to catch mackeral

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #விசைப்படகு #மீன் #கடல்உணவு #வஞ்சிரமீன் #seafood

ความคิดเห็น • 1.2K

  • @tamilengum
    @tamilengum 3 ปีที่แล้ว +140

    அருமை...இனி மீன் உண்ணும் போது மீனவரின் உழைப்பும் சுவையுடன் தெரியும்...

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +10

      Thanks brother

    • @abishekabishek9352
      @abishekabishek9352 3 ปีที่แล้ว +3

      Nandri 🤩

    • @dpuviarasu8843
      @dpuviarasu8843 3 ปีที่แล้ว +1

      அந்த மீன்களின் இறப்பும் வலியும் கூட

    • @msanthosh5869
      @msanthosh5869 3 ปีที่แล้ว +4

      poda வெண்ண....மீன் sapudra ஆசையே pochu ...antha துடிக்கிற மீன் paatha pavama இருக்கு. ....athaneeye தின்னு

    • @santhaprakash9632
      @santhaprakash9632 3 ปีที่แล้ว +1

      @@msanthosh5869 sariya soneergal

  • @kierran4
    @kierran4 3 ปีที่แล้ว +15

    சூப்பர் ஒரு நாள் இந்தியா வந்தா உங்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிக்க ஆசை. உங்களின் கடல் தொழில் வாழ்க்கை வாழ்க்கையை அருமை ஆனது 👍👍👍

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +2

      Kandipa vaanga bro

    • @kierran4
      @kierran4 3 ปีที่แล้ว

      Thanks bro

    • @NadaPuvee-bv3bq
      @NadaPuvee-bv3bq 3 ปีที่แล้ว

      நீங்க ஆசைப்படுகிற மாதிரி ஒரு குரூப் நண்பர்கள் ஆசைப்பட்டு இவர்களிடத்தில் போய் பிராங்க் என்ற பெயரில் வச்சு செய்ததை நீங்க பார்க்கவில்லை போலும் !!!!!! கொடுமை !!!!!

    • @kierran4
      @kierran4 3 ปีที่แล้ว

      @@NadaPuvee-bv3bq மன்னிக்கணும் நீங்க என்ன சொல்லுறீங்க ஏன்னு தெரியல could you please explain further

  • @jegas3928
    @jegas3928 3 ปีที่แล้ว +54

    விவசாயத்திற்கு பிறகு நாம் அனைவரும் இவர்களுக்கு ஒரு நன்றி சொல்லி ஆதரவு தர வேண்டும்

    • @dhamothrans449
      @dhamothrans449 2 ปีที่แล้ว +2

      7

    • @djyuvaedits6231
      @djyuvaedits6231 2 ปีที่แล้ว

      Why

    • @jayakanniyapan7497
      @jayakanniyapan7497 2 ปีที่แล้ว

      @@dhamothrans449ni 5G ok to

    • @kannathasavaithilingam8124
      @kannathasavaithilingam8124 2 ปีที่แล้ว

      தொழில் என்றவகையில் விவசாயியையும் விடமேலானவர்கள் மீனவர்கள் காரணம் வாத்தியார் பாடல் போல ஒரு சாண் வயிறை என்ற வசனம் வேறு எந்தவொரு தொழிலாளிகளையும் மீனவர்கள் போல் ஒப்பிடமுடியாது, அதனால் நானர விவசாயியை நான் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணவேண்டாம் சகல🙏🏽

    • @kannathasavaithilingam8124
      @kannathasavaithilingam8124 2 ปีที่แล้ว

      சகல இல்லை சகோ😂

  • @janakiram4149
    @janakiram4149 3 ปีที่แล้ว +4

    Video super. மீன்களை பிடிக்கும் விதம், மற்றும் ஐஸ் ல பதப்படுத்தி வைக்கும் வேலைகள பற்றி மிக அருமையான விளக்கம். Excellent.

  • @kamarrajn2103
    @kamarrajn2103 3 ปีที่แล้ว +27

    நாங்கள் கடையில் வாங்கி சாப்பிடுகின்ற மீனுக்குப் பின்னால் ஒரு பெரிய கதையிருக்கிறது என்று இப்போதுதான் தெரிகிறது. இதற்கிடையில் புயல் மற்றும் மழை என்று வந்துவிட்டால் அதையும் சமாளிக்க வேண்டும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @trgamingtamilan3471
    @trgamingtamilan3471 3 ปีที่แล้ว +4

    மீனவ சகோதரர்கள் Real Heros.வாழ்த்துக்கள்

  • @balasubramanikaliyappan5383
    @balasubramanikaliyappan5383 3 ปีที่แล้ว +4

    உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது சகோதரே தொடரட்டும் உங்கள் சேவைகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @gomathit1909
    @gomathit1909 3 ปีที่แล้ว +5

    நானும் புதிய subscriber தான் . அருமை👍👍👍👍

  • @RajaRam-cq6du
    @RajaRam-cq6du 3 ปีที่แล้ว +23

    Nagi meenavargal group are good hard workers, we have to remember their hardship while eating fish, congrats to all the fishermen 💪👍👍👍

  • @lakshmitrichy5676
    @lakshmitrichy5676 2 ปีที่แล้ว +2

    இவ்வளவு மீன் கூட்டத்தை நாங்க பார்த்ததே இல்லை ப்ரோ ரொம்ப நன்றி

  • @viknesk7777
    @viknesk7777 3 ปีที่แล้ว +6

    பிறந்திருக்கின்ற புதிய ஆண்டு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையவேண்டுமென ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @kanan273
    @kanan273 3 ปีที่แล้ว +2

    நன்றி, மீனைப் பற்றி மிக விரிவாக சொல்கிறீர்கள். நாகையில் வந்து வாங்கிச் செல்ல ஆசை... மற்றப்படி கவனமாக இருங்கள்.

  • @vraj6812
    @vraj6812 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு நன்றி நண்பா அருமை உங்கள் கருத்து எனக்கு மிகவும் முக்கியமான விஷயம் உங்கள் உழைப்பு கடினமானது நண்பா உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் இறைவன் திருவருள் கிடைக்கட்டும்

  • @sarojabaimani2001
    @sarojabaimani2001 9 หลายเดือนก่อน +1

    All of us love fish. After toiling so hard put their energy and bring the fish. Love you all dear children. Yes, after farmers, all of us should thankful for our loving fishermen. Let our Almighty God protect you and your family always.

  • @zenzetgamers9608
    @zenzetgamers9608 2 ปีที่แล้ว +5

    எங்கள் ஏரியால இந்த மாதிரி கடல் மீன்கள் கிடையாது பார்க்க தான் முடியது
    ஆனால் சுவைக்க முடியல
    வருத்தமா இருக்கு

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 ปีที่แล้ว +2

    அருமை சகோ நம்ம டெல்டா மாவட்டம் என்றும் உங்க மூலம் புகழ் பெறட்டும் மீன்கள் அதன் வகைகள் தெரிந்துக்கொண்டோம்

  • @kalaraj9871
    @kalaraj9871 3 ปีที่แล้ว +21

    வஞ்சிரமீன் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாத்து கவனமா இருங்க அண்ணா கடலுக்கு போகும் போது

    • @michaelselvaraj536
      @michaelselvaraj536 3 ปีที่แล้ว +1

      Vaaya kaluvu...abasagunama pesathe.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +1

      Kandipa கவனமா இருக்கோம் sister

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 2 ปีที่แล้ว +1

    வணக்கம்🙏🏽நிட்சயமற்ற வாழ்க்கை & உழைப்பு,ஆனாலும் துணிந்து சென்று திரும்பும் மீனவர்கள் போற்றத்தக்கவர்களே வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻

  • @elangovanelangosankar9751
    @elangovanelangosankar9751 3 ปีที่แล้ว +4

    Neengal yallam kadavul kudutha varam ...mega arumaiyana pathivu😃🥰👌👌👌👌👌👌👌👌👌

  • @sutharsan.vlog.jaffna
    @sutharsan.vlog.jaffna 3 ปีที่แล้ว +1

    அருமையான மீன் பிடி முறை நன்றி ... இலங்கையிலிருந்து

  • @selvarajsivaraman1075
    @selvarajsivaraman1075 3 ปีที่แล้ว +4

    kARAIMEL PIRAKAVAITHAN
    THANNERIL PILAIKAVAITHAN
    BRO YOU ARE WORKING VERY HARD

  • @pauldissosha9921
    @pauldissosha9921 3 ปีที่แล้ว +1

    பார்க்க மிகவும் அழகாக உள்ளது.... இந்த வீடியோ பதிவு செய்ததற்கு மிக்க நன்றி....

  • @marimuthuthevar8186
    @marimuthuthevar8186 3 ปีที่แล้ว +3

    சூப்பர் தலைவா

  • @nandha5088
    @nandha5088 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அற்புதமான பதிவு மிகவும் பிடித்திருந்தது , ஈரோடு

  • @raphealmary4299
    @raphealmary4299 3 ปีที่แล้ว +6

    Very thrilling. Hard work. We respect your job. 👌

  • @jayalakshmisuresh7917
    @jayalakshmisuresh7917 2 ปีที่แล้ว +1

    Bro naan unga channalalooda favourite fan

  • @patriciapatrick2643
    @patriciapatrick2643 3 ปีที่แล้ว +7

    Fishermen u guys r rocking.god bless u all

  • @srikanths3318
    @srikanths3318 2 ปีที่แล้ว +1

    இயற்கையின் சோகம் கடல் மீன்கள் உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  • @jayarajraj5756
    @jayarajraj5756 3 ปีที่แล้ว +23

    நாங்க இது எல்லாம் பத்தது இல்ல bro நாங்க திருப்பூர் மாவட்டம்

    • @putturajgnanapragasam5085
      @putturajgnanapragasam5085 3 ปีที่แล้ว

      Alaq

    • @abishek4530
      @abishek4530 2 ปีที่แล้ว

      Seri seri summa irukaa

    • @raja4217
      @raja4217 2 ปีที่แล้ว

      @@putturajgnanapragasam5085 llll"llllllllllllllllllllllllCNN lfll
      Alllllll"ll"""ll"l"llll"""""l""""
      Lllllflll
      L

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +2

    அற்புதமான வீடியோ சூப்பர் சகோ தெளிவான வீடியோ

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +1

      சகோ mohanraj..... Rompa rompa thanks ப்ரோ.... Neenga ella videos layum unga comment naa paapen bro..... நன்றி ப்ரோ உங்க supportku

  • @balamuruganbalamurugan6620
    @balamuruganbalamurugan6620 3 ปีที่แล้ว +10

    God bless you bro's.. Valgavalamudan. How difficult this work.? Naam easy ya fish 🐠🐋🐟eat panrom, but very difficult this one. Ok bro's thanks 🙏.

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 3 ปีที่แล้ว +2

    Ungal Channelil Varum Ealla Nigazhchiyaiyum Paarththu Varukiren. Ungal Muyatchi Vettipera Vhazhththukren.(Sri From London)👌👍❤️

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +1

      Thank you for your support brother

  • @babukumarraghavanpillai3943
    @babukumarraghavanpillai3943 3 ปีที่แล้ว +28

    Only experienced people can do these type of dangerous Job. May GOD protect all of them🙏

  • @kalimuthu7257
    @kalimuthu7257 2 ปีที่แล้ว +1

    Kadina uzhaippu vazhthukkal bro..

  • @rajasekaranrajendran1236
    @rajasekaranrajendran1236 3 ปีที่แล้ว +6

    பார்க்க!பார்க்க!ஆசையைத் தூண்டும் கடல் வாழ்கை 🇮🇳

  • @bavanibavani3914
    @bavanibavani3914 3 ปีที่แล้ว +1

    Super 👌 Anna tq Anna 🐟 saparathuku meen pidkira yillarukum tq

  • @shiekhanizam1621
    @shiekhanizam1621 3 ปีที่แล้ว +6

    Hard work. Carful.

  • @r.shobanarajkumar5209
    @r.shobanarajkumar5209 3 ปีที่แล้ว

    Arumaiyaaana thagaval.... Romba pudikum... Vanjara meen

  • @R55507
    @R55507 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு..
    மனவலிமை உடல் உழைப்பு
    அதிகம் போல...👍

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 ปีที่แล้ว

      அருமை அருமை தான் அத்தனை உயிரும் துடிக்கிறது பார்க்க பாவமா இல்லையா????😖

  • @mohammedhassim2086
    @mohammedhassim2086 2 ปีที่แล้ว +1

    Ungal video enaku magilchi yaga irunthathu.

  • @varadharajanpanneerselvam8216
    @varadharajanpanneerselvam8216 3 ปีที่แล้ว +10

    Very good presentation right from start to end amid the deep sea!!

  • @chandrakala8737
    @chandrakala8737 3 ปีที่แล้ว +1

    Evlo kastam pavam nenga irundhalum kastam nu kuda theriyama vela pakuringa vera leavel🥰🥰🥰 all

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +8

    We respect your team work 👍🏻congratulations 🌷

  • @sureshc5854
    @sureshc5854 3 ปีที่แล้ว +1

    சூப்பர் bro.. நல்லா explain pantringa...

  • @kalain8970
    @kalain8970 3 ปีที่แล้ว +8

    I am afraid of seas. Hats off guys for your courage and hardwork!

  • @manin7150
    @manin7150 3 ปีที่แล้ว +1

    தாங்கள் வீடியோ நான் ஒன்றுவிடாமல் பார்க்கிறேன் ஃபேஸ்புக்கில் யூட்யூபில் நான் உங்க சஸ்கிரைப்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Thank you for your support brother

  • @kaliyappanpraveen4078
    @kaliyappanpraveen4078 3 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி நண்பரே

  • @ramkrish7416
    @ramkrish7416 ปีที่แล้ว +2

    Nadri bro indru dhan unga dharmapuri branch la vanjara meen vangiruken bro Nalla response pandranga thank u

  • @rathinaravi3205
    @rathinaravi3205 3 ปีที่แล้ว +6

    Very hard work, congrats your team.

  • @srajathi7582
    @srajathi7582 3 ปีที่แล้ว

    அருமை மீன்கள் பிடிப்பது மிகவும் கடினமான வேண்டும் வாழ்த்துக்கள்

  • @antonyjohn7153
    @antonyjohn7153 3 ปีที่แล้ว +3

    sema great job this is fisherman sprit

  • @sriambal6010
    @sriambal6010 10 หลายเดือนก่อน +1

    Brothers , I really enyoy your hard work and honestly rewarded good luck.

  • @systemmanagerelectiondept3034
    @systemmanagerelectiondept3034 3 ปีที่แล้ว +3

    Fantastic Bro. Very challenging Job ! Best Wishes !!!

  • @srinivasan.kvanithasriniva2616
    @srinivasan.kvanithasriniva2616 3 ปีที่แล้ว +2

    , அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @mohamedthoufik7255
    @mohamedthoufik7255 3 ปีที่แล้ว +44

    அண்ணா நான் நாகபட்டினம் வந்தா என்னை ஒரு நாள் உங்களுடன் அழைத்து செல்வீர்களா? ஆசையா இருக்கு அண்ணா☺️

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb 3 ปีที่แล้ว +1

    Arumai...arumai..naangal ini meen vaanguna beram pesamattom
    Meen pidikkurathula ivlo kastama

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Thank you for your support brother

  • @jamespatrick4337
    @jamespatrick4337 3 ปีที่แล้ว +3

    Thank you brother, very informative.👍🙏

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 ปีที่แล้ว +2

    மீனவர் படும் சிரமம் தெரிந்தது.
    கவனம்.
    வாழ்த்துக்கள்.

  • @johnanthicaloysius8753
    @johnanthicaloysius8753 3 ปีที่แล้ว +5

    May this year be Prosperous healthy wealthy and peaceful year.I am from Hyderabad. When I come to Velankanni I will come and meet u brother.

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 2 ปีที่แล้ว +1

    Very hard work Fantastic vazthukkal vazhga valamudan 💐👏💪

  • @matheen6691
    @matheen6691 3 ปีที่แล้ว +4

    உங்க voice நல்ல இருக்கு brother❤❤

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Thanks brother

    • @GSelectricalstamil
      @GSelectricalstamil 3 ปีที่แล้ว

      @@Nagai-meenavan அன்னா நாம் அனைவரும் தமிழில் கருத்துக்கள் பதிவு செய்யலாம்

  • @thomasraj7205
    @thomasraj7205 2 ปีที่แล้ว +1

    Thanks bro. First time am seeing this in our traditional way.

  • @rajanannamalai8871
    @rajanannamalai8871 3 ปีที่แล้ว +3

    Kadali Nambai Vazhum Ullankal💐💐💐🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🌼🌼🌼🌻🌻🌻

  • @vrkrishnakumar1
    @vrkrishnakumar1 3 ปีที่แล้ว

    நன்றி ரொம்ப அருமையா சொன்னீங்க. எவ்வளவு ஆபத்தான வேலை. எல்லோருடைய கடுமையான உழைப்பும் தெரிகிறது. வீடு திரும்ப ஐந்து நாட்களாகுமா ? இரவிலும் மீன் பிடிப்பீர்களா ? சாப்பாடுக்கு என்ன செய்வீர்கள்? எப்பொழுது ஒய்வு எடுப்பீர்கள்? இஞ்சின் பழுதானால் என்ன செய்வீர்கள்? கடவுள் துணை என்றும் உங்களுக்கு இருக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @meerameera5630
    @meerameera5630 2 ปีที่แล้ว +3

    Vera level 👏👏👏👏👏👌

  • @durairavi360
    @durairavi360 3 ปีที่แล้ว

    Nan indha video miss pannitan ipo dhan pakuran... Nice one team...

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 3 ปีที่แล้ว +9

    Dear fisherman, I a m from Kumbakonam, your tamil is clear and accent is very good. You do not mix local language.Keep it up!Sound recording is excellent!

    • @ssanvi164
      @ssanvi164 3 ปีที่แล้ว

      I am from Andhra Pradesh

    • @sivast8865
      @sivast8865 9 หลายเดือนก่อน

      Ñipp✨😇😅

  • @ebenezerms362
    @ebenezerms362 2 ปีที่แล้ว +2

    கஷ்டமான கவணம் தப்பினாள் மரனத்துக்கு ஆளாகாது பிளைத்துவாழ கடவுள் தான் துணை கஷ்டத்துடன் வாழ்த்துக்கள் நன்றிங்க .

  • @segar8277
    @segar8277 3 ปีที่แล้ว +4

    Hi Bro...i am from Swiss and very like to see videos from you ..go on bro...would like to see after the corona...thx..go on ...my best wishes all my fishers...

    • @segar8277
      @segar8277 3 ปีที่แล้ว +2

      Allways welcome....naanga meen sabidugirem but neenga evallu kasada paduriyinga....we are always there with you....

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Thank you for your support brother

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Thanks brother

  • @shamala.sshamala.s3000
    @shamala.sshamala.s3000 3 ปีที่แล้ว +2

    Very hard working fishermen jobs not knew before ty brother for sharing this information

  • @cherinajayathilaka6765
    @cherinajayathilaka6765 3 ปีที่แล้ว +6

    Thank you so much..... god bless you.

  • @raffic4715
    @raffic4715 3 ปีที่แล้ว +1

    Oru saan vayirai valarppavar uyirai ooraar ninaippadhu sulabam.... 👌

  • @haseemaliyar9832
    @haseemaliyar9832 3 ปีที่แล้ว +4

    Best of luck happy new year bro be careful stay safe in corona god bless you always

  • @premasaravanan2782
    @premasaravanan2782 3 ปีที่แล้ว +1

    Your all videos very nice.

  • @amithamurali8818
    @amithamurali8818 3 ปีที่แล้ว +3

    All the best for your good work...

  • @TECHGAMING14
    @TECHGAMING14 3 ปีที่แล้ว +1

    Video inum konjam neram extern paniruklam pakanum polaye irunthuchu super work anna

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Kandipa.... Inime pantrom brother

  • @janarthanannatarajan983
    @janarthanannatarajan983 3 ปีที่แล้ว +29

    எனக்கு ஒருநாள் மீன் பிடிக்க உங்கள் கூட வரமுடியுமா?

  • @gajalakshmivaradaraja4884
    @gajalakshmivaradaraja4884 3 ปีที่แล้ว +1

    மீன்வார்உழைக்கும் மக்களின் வாழ்க்கையை பற்றி நல்ல தகவல்
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @tn-blackff632
    @tn-blackff632 3 ปีที่แล้ว +6

    We never knew, Really it's tough job, hats off bro

  • @AmmuAmmu-cs4ty
    @AmmuAmmu-cs4ty 3 ปีที่แล้ว +1

    Super bro enaku intha Mari vaaipu kidaikala pakathula irunthu paka romba happya iruku wrk kastama irunthalum Santhoshama pantriga super bro yelarum patharama iruga time saptuga wrk pathukitu saptama irukathiga yelarukum hai soliduga bro nice day yepothum neega santhoshama irukanum bro

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +6

    புதுவ௫டம்சிரப்பாகஅமைய
    வோன்டும்வாழ்துக்கள்

    • @narmadhanainika6995
      @narmadhanainika6995 3 ปีที่แล้ว

      கருவாடு விலைக்கு தருவீர்களா. பதில் தரவும்.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      இதுவரை நாங்கள் பண்ண வில்லை

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 11 หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல தோழர்களே

  • @katturaja3895
    @katturaja3895 3 ปีที่แล้ว +12

    Ur work too good..

  • @parimalaparimala1269
    @parimalaparimala1269 3 ปีที่แล้ว +2

    🙏🙏 valvagku valanum அண்ணா

  • @maduraimasalarecipes9575
    @maduraimasalarecipes9575 3 ปีที่แล้ว +4

    very nice. keep doing..

  • @saravanakumar-fs7qf
    @saravanakumar-fs7qf 3 ปีที่แล้ว +1

    உழைப்பு உயர்வு தரும்... keep rocking நண்பர்களே...

    • @naveenraj198
      @naveenraj198 3 ปีที่แล้ว

      Upuppppypppyy6 unna. Inna inner inner I'm7

  • @karthimoni9330
    @karthimoni9330 3 ปีที่แล้ว +4

    அண்ணா சூப்பர் நா செம 😍😍😍

  • @elangomthu218
    @elangomthu218 3 ปีที่แล้ว +1

    உங்கள் உழைப்புக்கு பாராட்டு

  • @priyagopal3313
    @priyagopal3313 3 ปีที่แล้ว +2

    Great hard working.... God bless them with enough of strength and good health...

  • @lourduraj4906
    @lourduraj4906 5 หลายเดือนก่อน

    Meenkalai pathi, meen pidikkiratha patty Niraya visayam sombreness. Nandri. Valai irakkumpothu yaen neengal sangili pottu pinaithu kolla mudiyathu? Appa, ellarukkum safe thane?

  • @anandanandji
    @anandanandji 3 ปีที่แล้ว +3

    Fisherman is Real Hero am proud of your

  • @sankaramoorthi2805
    @sankaramoorthi2805 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்னா

  • @themakaseh8724
    @themakaseh8724 3 ปีที่แล้ว +13

    எனக்கு ஒருமுறை உங்களோடு வர வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அதற்கு சிலவு எவ்வளவு ஆகும். நன்றி.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +10

      Panam yethum vendam bro kandipa oru nal kuttitu poga try panren brother

    • @ponram8438
      @ponram8438 3 ปีที่แล้ว +1

      @@Nagai-meenavan நன்றி நீங்க நாகை மாவட்டம்?

  • @marlynmargret1538
    @marlynmargret1538 3 ปีที่แล้ว +2

    Kadinamaana oolaipu neegga nalla erukkanam gd bless you all family's thanks tò bro

  • @kskumaran1511
    @kskumaran1511 3 ปีที่แล้ว +6

    Anna na new subscriber

  • @kottaisamy6849
    @kottaisamy6849 3 ปีที่แล้ว +2

    Unga thakaval ellame romba nalla iruku bro...

  • @amusingfishing
    @amusingfishing 3 ปีที่แล้ว +7

    Your spearfishing got me a lot of pleasure.
    Thanks for this fishing, hope you will be with me

  • @albertbritto8765
    @albertbritto8765 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Maxikugan
    @Maxikugan 3 ปีที่แล้ว +6

    Love From Srilanka❤️❤️❤️

  • @prabhakarvelu8934
    @prabhakarvelu8934 3 ปีที่แล้ว +1

    Very very critical and hard work thank so much brother🙏 God bless you all