Tirumala Laddu issue | Dr Venkatesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 329

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 หลายเดือนก่อน +82

    திருப்பதி லட்டு விஷயத்தில் தாங்கள் கூறிய அந்த ஏழு கருத்துக்கள் பக்தர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. நீங்கள் சொன்னது போல் நடந்தால் மிக்க சந்தோஷம் 🙏

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 หลายเดือนก่อน +74

    நன்றி. திரு. Dr. வெங்கடேஷ் அவர்கள். நெறியாளர் குணசேகரன், அரசியல்வாதி மாதிரி இடைமறித்து, தன் குயிக்தியான கருத்தை, Dr. வெங்கடேஷ் பேசும்போது தடம் மாற்றம் செய்வது அழகல்ல. நன்றி Dr. VENKATESH அவர்கள்.

    • @logicalbrain4338
      @logicalbrain4338 หลายเดือนก่อน +20

      நெறியாளர் ஆன்மீகத்திற்கு எதிரானவர்

    • @mekalaabi8607
      @mekalaabi8607 หลายเดือนก่อน +9

      அந்த borad ல் உள்ளவர்கள் யாரும் தம் வேலையை செய்ய வில்லை இது தான் நிதர்சனமாக தெரிகிறது

    • @kannaiah7693
      @kannaiah7693 หลายเดือนก่อน

      குணசேகரன் dtawidia சொம்பு ..வேற என்ன எதிர்பார்க்க

    • @shobaram3489
      @shobaram3489 หลายเดือนก่อน +4

      Board member chief was from other religion... After Naidu took charge he appointed a hindu .

    • @kannaiah7693
      @kannaiah7693 หลายเดือนก่อน +1

      @@shobaram3489 which relegion

  • @BrindhaR-r9s
    @BrindhaR-r9s หลายเดือนก่อน +58

    அடியேன் சுவாமி 🙏 எங்களின் கருத்துக்களை தேவரீர் முன்வைத்துள்ளது மிக்க நன்றி சுவாமி 🙏🙏🙏

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 หลายเดือนก่อน

      பேச விடாமல் குறுக்கே பேசுவது சரிஇல்லை‌பேச விடுங்கள்

  • @RajagopalanSun
    @RajagopalanSun หลายเดือนก่อน +33

    அபாரம். எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சொல்லிவிட்டீர்கள். No mincing of words. Such clarity and you have not fallen into any political trap. 🙏🏻

  • @sury39
    @sury39 หลายเดือนก่อน +27

    Dr Venkatesh is excellent

  • @shanthasridharan2126
    @shanthasridharan2126 หลายเดือนก่อน +28

    ஸ்வாமி கூறியது மிகவும் நன்றாக உள்ளது.எங்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பே ஸ்வாமி கூறியது.

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 หลายเดือนก่อน +43

    Dr.Venkatesh , Never argue with stupid people, they will drag you down to their level and then beat you with experience . துணிச்சலான பதிவு

    • @geethasundararaman6611
      @geethasundararaman6611 หลายเดือนก่อน +4

      Very true sir. Perfect.

    • @thesrees
      @thesrees หลายเดือนก่อน +1

      Yes, they are fools.

  • @kothaismv6655
    @kothaismv6655 หลายเดือนก่อน +29

    எங்களின் உணர்வுகளை அப்படியே கூறினீர்கள்.பெருமாள் நம்முடைய பிரார்த்தனை ஏற்று வழி காட்டட்டும்.

  • @kalyanirajagopalan9094
    @kalyanirajagopalan9094 หลายเดือนก่อน +15

    Dr Sri U Ve Venkatesh presented the points of his view ( reptesenring a very large population of ardent devotees of Lord Sri Venkateswara) with high precision and clarity without getting into any political, religious, communal controversies. As usual, excellent delivery of thoughts & views

  • @srivathsamp
    @srivathsamp หลายเดือนก่อน +26

    Attitude of news anchor towards Dr. Venkatesh shows what kind of people we are dealing with. This is just another episode that Asthikas needs to deal with.

    • @balajik7114
      @balajik7114 หลายเดือนก่อน +2

      Very true. Look at the way he is asking.

  • @ShrinivasKrishna
    @ShrinivasKrishna หลายเดือนก่อน +35

    நமஸ்காரம் ஸ்வாமி🙏🙏🙏
    பக்தர்கள் அனைவரின் சார்பில் அடியேனின் சிறு விண்ணப்பம்! விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தால் தேவரீர் தயவு செய்து ஹிந்து விரோத மாற்றுமத கலப்பட சன் டிவி விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பக்தர்கள் சார்பில் தேவரீர் பாதம் பணிந்து வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!
    நன்றி நமஸ்காரம் 🙏🙏🙏

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 หลายเดือนก่อน

      திருட்டு திராவிடக் கும்பலின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவர்களிடம் விவாதிக்காதீர்கள்.

    • @anandhanisravel3692
      @anandhanisravel3692 หลายเดือนก่อน +1

      Sun TV இந்த நிகழ்ச்சியில் மிகவும் கண்ணியமாக நடத்தியுள்ளது சுவாமி... ஏன் குறை சொல்ல வேண்டும்.

    • @ShrinivasKrishna
      @ShrinivasKrishna หลายเดือนก่อน

      @@anandhanisravel3692 நெறியாளர் கேள்வி கேட்கும் தொணியே போதும் ஸ்வாமி இவனுடைய கண்ணியம் எப்படி பட்டது என்பதற்கு

    • @janakiramanmuthukrishnan2573
      @janakiramanmuthukrishnan2573 หลายเดือนก่อน

      ​ஹாஹா உண்மையை தவிர எதுவும் தெரியாத ஊடகம். சரி உங்கள் நம்பிக்கை@@anandhanisravel3692

    • @GAVENKATESHAN
      @GAVENKATESHAN หลายเดือนก่อน

      ஏண்டா அம்பீ.
      பெருமாளே
      இத்தனைநாள் சாப்பீட்டுக்கொண்டுதானே யிருந்தாரு?.

  • @saravana2532
    @saravana2532 หลายเดือนก่อน +33

    மனது வலிக்கிறது சுவாமி... நீங்கள் சொன்ன கருத்து உண்மை.. இந்த தொலைக்காட்சியே ஒரு கலப்பட தொலைக்காட்சி தான்.. அதற்க்கு உங்கள் பேட்டி அவசியம் இல்லை

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 หลายเดือนก่อน +19

    Nameskaram swami.
    6 ரும் முத்தான கருத்துக்கள்.
    எங்கள் எண்ணங்களை அப்பிடியே,கருத்தாக சொன்னீர்கள்.
    அருமை.
    அடியேன்.

  • @lakshmank3713
    @lakshmank3713 หลายเดือนก่อน +19

    Very nicely told.. government control of Hindu temples should go for our religion to survive

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி Dr. Venkatesh..

  • @kgdhouhithri
    @kgdhouhithri หลายเดือนก่อน +8

    Correct. Clear. Crisp. Courteous. As always. 🙏🏽❤️ Dhanyasmi for representing our cause, Swami. adiyen Ramanujadasi 🙏🏽

  • @gtnaidu6030
    @gtnaidu6030 หลายเดือนก่อน +10

    இதுக்காக சன் டிவி புரோகிராம் நடத்துறது...ஆடு நனையுதேனு ஓனாய் அழுதுச்சாம். அப்டி இருக்கு

  • @ganesankrishnamoorthy9231
    @ganesankrishnamoorthy9231 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு பெருமாள் நல்லவர்களாக எல்லாரையும் மாற்றப்டும் உங்களுக்கு பெருமாள் நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்

  • @srimathisuresh5075
    @srimathisuresh5075 หลายเดือนก่อน +11

    மிக்க நன்றி. நன்றாக பேசியிருந்திர்கள்.திருப்பதி பெருமாள் கிட்ட விளையாடினா அதன் விளைவு எப்படி இருக்கும் என்று இனிமேல் தான் தெரியும். 🙏🙏

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i หลายเดือนก่อน

      Vilaivu eppadi irukkumnu ennai parthu therinthu kollalam,,,," experience,,,,,"

  • @indratooppil1317
    @indratooppil1317 หลายเดือนก่อน +10

    இனியாவது நம் கோயில்களில் வெறும் துளஸியும் தீர்த்தமும் மட்டுமே தருவதை வழக்கமாக கொள்ள வேண்டும். நமக்கு எல்லாம் எதிர்ப்பான்றி கொடுக்கும் பகவானுக்கு நம் பக்தியை கொடுத்தாலே போதும்

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i หลายเดือนก่อน

      Dei Inka Ethiri parthey ethuvum kidaikkamal pala per irukkanunka da,,,,,avanunka ellam yethai seluthuvarkal,,,,,,"

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 หลายเดือนก่อน

      நல்ல யோசனை! வைணவ கோயில்களில் துளசியும் தீர்த்தமும்
      சைவ கோவில்களில் விபூதியும் குங்குமம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அப்போது தான் உண்மையாக இறைவனை வழிபட வருபவர்கள் யார் பிரசாதம் திங்கும் நோக்கத்தடன் மட்டுமே வருபவர்கள் யார் என்று தெரியும்.
      கோவில்களும் கூட்டம் குறைந்து சுத்தமாக இருக்கும்

  • @pandiaraj1190
    @pandiaraj1190 หลายเดือนก่อน +22

    வதந்தியாகவே இருக்கட்டும்
    வெங்கடேசா!!!

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i หลายเดือนก่อน

      Vathanthikkithan,,,,,intha ulagam athiga mukkiyathuvam. Kodukkum,,,,,"

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan หลายเดือนก่อน

      ​@@Siva-o5k5i:அந்த வதந்திகளைப் பரப்புவதே தி மு க போன்ற கட்சிகள் தானே.,

  • @kitty46881
    @kitty46881 หลายเดือนก่อน +6

    Dr. Venkatesh request is excellent we support him

  • @rohitkrishna4063
    @rohitkrishna4063 หลายเดือนก่อน +3

    Nice explanation venkatesh sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 หลายเดือนก่อน +2

    Absolutely correct your speech support bagthas feelings மிக்க நன்றி Swamiji 🙏🙏🙏🙏

  • @sainathr7116
    @sainathr7116 หลายเดือนก่อน +5

    *Excellent swamy venkatesh!! He who sows the wind will reap the whirlwind*

  • @premaradha815
    @premaradha815 หลายเดือนก่อน +2

    Very nicely explained swami🙏🙏. But what you have said correct when new problems comes they forget the old.

  • @aparaajithakshay8380
    @aparaajithakshay8380 หลายเดือนก่อน +8

    தெளிவான விளக்கம்.

  • @devsanjay7063
    @devsanjay7063 หลายเดือนก่อน +6

    நேற்று தங்களின் பாயிண்ட் பை பாயிண்ட் பேச்சு மிக அருமை 👍👍👍 ஸ்வாமி இதில் கருந்து கூறவே பல வைணவ பெரியவர்கள் அஞ்சுகின்றனர் 😐😐😐😐ஏன் தெரியவில்லை

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i หลายเดือนก่อน +1

      Pathil solla theriyamal ponalum kooda payan endru eduthu kollalam,,,'

  • @chitranarasimhan6686
    @chitranarasimhan6686 หลายเดือนก่อน +4

    Dr. venkatesh has clearly explained the views of the Bakths. We all really want a speedy action in this regard.

  • @MadhavaGopaladas
    @MadhavaGopaladas หลายเดือนก่อน +6

    ஆகம விதிமுறையை கடைப்பிடிப்பதில் தீவிர பற்று உடையவர்கள் வேண்டும் என்பது மிக மிக சரிதான் இங்கே உறவாடி கெடுக்கும் உள்நோக்கம் கொண்ட கயவர்களிடம் விலை போய்விடக் கூடாது என்பது கவனிக்க வேண்டிய விஷயம் தான் மாயை வெல்வது மிக மிக அரிது

  • @vasanvoice2543
    @vasanvoice2543 หลายเดือนก่อน +2

    திரு. வெங்கடேஷ் அவர்களே இவனுக்கெல்லாம் நீங்கள்
    பதில் சொல்வது காலத்தின்
    கொடுமை.

  • @sainathr7116
    @sainathr7116 หลายเดือนก่อน +3

    *Accurate ţo the point. No blah blah!there you are swamy venkatesh*

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 หลายเดือนก่อน

    Thanks DrVenkstesh Sir. Vazhga valamudan. Nice speech.

  • @ravikanna8964
    @ravikanna8964 หลายเดือนก่อน +1

    Absolutely disheartened to see the news anchor trying to counter a very potent observation. What is the bench mark for a good news anchor .everybody should be weighed for their professional competence in every field. If it'sa temple the knowledge of the
    Proceedures is also a must. I must congratulate Dr venkatesh for handling it with maturity

  • @shanthirajakumar9674
    @shanthirajakumar9674 หลายเดือนก่อน +3

    Namaskaram 🙏well said opinion.

  • @sarojaramasamy7856
    @sarojaramasamy7856 หลายเดือนก่อน +5

    Well said venkatesh swami

  • @varatharajankrishnan3987
    @varatharajankrishnan3987 หลายเดือนก่อน

    மிக மிக அருமையாக சொன்னீர்கள் ஸ்வாமி 🙏🙏

  • @vijayragavan1491
    @vijayragavan1491 หลายเดือนก่อน +4

    Good talking om namo narayanaya 🙏🙏🙏

  • @bhavanisubhagya3573
    @bhavanisubhagya3573 หลายเดือนก่อน

    Excellent points, sir, this shows how you have studied, clear cut explanation

  • @Geethakv5105
    @Geethakv5105 หลายเดือนก่อน

    Romba sariyaa sonneenga swamy. Ithey pol ellaarum mudivedukka vendum ena prarthikkirean 🙏🙏

  • @kennedy1727
    @kennedy1727 หลายเดือนก่อน

    0:02 Exactly nice explanation sir vadhanthi yaga irukavendum we will pray for it 🙏💕

  • @krishnaprasadtm2434
    @krishnaprasadtm2434 หลายเดือนก่อน +1

    Excellent analysis by Dr Venkatesh

  • @raghukalpataru
    @raghukalpataru หลายเดือนก่อน +2

    Your points were valid and put with grace. Unfortunately other particiapnts body language was one of indifference most of the times, at one point couple of them were mockingly smiling. the anchor was trying to repeatedly cut you short and diverting when you were making 5th point. Do not know whether it i worthwhile to participate in these discussions where no meaningful conclusion can be arrived and forcing action taken agains persons involved in case fault is established. on top of it some poll results were being shown during the discussion which looks like a diversionary tactics

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 หลายเดือนก่อน +2

    Well said by Dr.Venkatesh

  • @anusoundarrajan5902
    @anusoundarrajan5902 หลายเดือนก่อน

    Wonderful explanation swamy

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 หลายเดือนก่อน +3

    Good that Thirupathi is not in TN. Hope CM Naidu and Pawan will take appropriate action on these culprits….

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 หลายเดือนก่อน

    Dr. Venkatesh superb explanations, hats of respect

  • @priyamv5896
    @priyamv5896 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏
    Very bold and clear speech 👌👌🙏🙏

  • @MM-vt7be
    @MM-vt7be หลายเดือนก่อน

    I agrre with Dr Venkatesh's all seven points. We should all take care or work hard so that ihis should not happen in the future. Since these vendors are all profit oriented and making the Laddu with Ghee is practically and cost wise is not possible and hence we can make laddus with some oil for mass production and for Perumal with ghee laddus that should be produced inside the temple itself !

  • @lalitharajappa6844
    @lalitharajappa6844 หลายเดือนก่อน +2

    Dr Venkatesh expresses our (100%) BHAKTHA’s feelings we support him! Neriyalar tries to act,smart but fails!

  • @bnallappa
    @bnallappa หลายเดือนก่อน

    Dr. Venkatesh 🙏🙏🙏🙏

  • @lalitharsk
    @lalitharsk หลายเดือนก่อน

    Namaskaram.
    Thank you .well said.

  • @kavithal6651
    @kavithal6651 หลายเดือนก่อน +3

    ஓம் நமோ நாராயணா

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 หลายเดือนก่อน

    Dr venkatesh avarhale 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @NagarajanGayathri
    @NagarajanGayathri หลายเดือนก่อน

    Dr.Venkatesh Swami expressed Superbly, point by point on all our behalf.Thanks a lot for that.Let it be a rumour (வதந்தி).(Everyone will atmost be pleased by this Rumour only I believe(As any rumours r always highly condemnable). Even if true ,God is there n anyone did anything against his own conscience will duly get their punishment by their karma(bad deed).God will sure take care.
    Anchor's interruption is highly disgusting .அரசியல் ஊடூருவாமல் தர்மம் ஜெயிக்கட்டும்.
    Satyameva Jayate ..ஓம் நமோ நாராயணாய.

  • @booma.rsongs3155
    @booma.rsongs3155 หลายเดือนก่อน

    Excellent explain doctor sir🙏🙏🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 หลายเดือนก่อน +2

    Very careful and it will take time to the following.

  • @hashtag1o1
    @hashtag1o1 หลายเดือนก่อน

    Well said swamy. 👍🏼 Great

  • @saiyankakerote8295
    @saiyankakerote8295 หลายเดือนก่อน +3

    Hare Krishna ❤❤❤😢

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 หลายเดือนก่อน +2

    இந்த விபரத்தை இந்த தொலைக்காட்சியில் விவாதிப்பதே அசிங்கம் 🌸👌👍🌺🙏🏼

  • @vimalasivagnanam9134
    @vimalasivagnanam9134 หลายเดือนก่อน

    Short and Sweet!!!

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 หลายเดือนก่อน +2

    Adiyenin namaskarankal

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 หลายเดือนก่อน

    Super venkatesh ji sir. 🙏

  • @kalpanakumareshan5959
    @kalpanakumareshan5959 หลายเดือนก่อน

    U reflect our expressions 🙏

  • @scsekaransc6212
    @scsekaransc6212 หลายเดือนก่อน +2

    This Sun tV reporter. Should talk sensibly.
    Dr.Venkayesh very nicely explaining.

    • @GuruEnterprises-b8c
      @GuruEnterprises-b8c หลายเดือนก่อน

      He is sun tv fellow. Can't expect decency or maturity or neutrality..after all only DMK foot lickers are appointed..

    • @VinodhMurali1974
      @VinodhMurali1974 หลายเดือนก่อน

      He is a periyarist,

  • @slshree1103
    @slshree1103 หลายเดือนก่อน

    Dr.Venkatesh is very professional. Interviewer should learn from foreign TVs not to interrupt in between.

  • @LkmMi
    @LkmMi หลายเดือนก่อน

    Parasakthi gunasegaranaa?

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d หลายเดือนก่อน +2

    சுவாமி grate. Correct

  • @Radhekrishna-ig6gk
    @Radhekrishna-ig6gk หลายเดือนก่อน +3

    Narayana 🙏🙏

  • @SRIDHARAN-w9f
    @SRIDHARAN-w9f หลายเดือนก่อน

    சபாஷ் Dr வெங்கடேஷ் அருமையான வாதம்

  • @VenkatAnandan-o5i
    @VenkatAnandan-o5i หลายเดือนก่อน

    Nice Speech Sir 👌👌👌

  • @massdhiva3631
    @massdhiva3631 หลายเดือนก่อน

    "Acharyar thiruvadigale Saranam....

  • @ramkumarvaratharajan4980
    @ramkumarvaratharajan4980 หลายเดือนก่อน +4

    டாக்டர் வெங்கடேஷ் கூறுவது சரியே...

  • @madhavank.r.4115
    @madhavank.r.4115 หลายเดือนก่อน

    Very nicely analysed and expressed. Don’t talk with these anti Brahmin people.

  • @KVe0504
    @KVe0504 หลายเดือนก่อน

    Very clear crisp message swami... the news host asked very dumb question😢😢😊

  • @UPS625
    @UPS625 หลายเดือนก่อน

    Fantastic Dr Venkatesh
    Krsna is telling Bhagavadgita to Arjuna only because Arjuna was his devotee and a friend...
    Bhaktosi me Sakha cheti...
    So, only those devoted to Lord can be explained and can understand the sentiment and seriousness.....
    For others... Krsna is Kalosmi only

  • @kennadykaliyaperumal8355
    @kennadykaliyaperumal8355 หลายเดือนก่อน

    நன்று. நன்றி.

  • @BanumathiR-zq6nh
    @BanumathiR-zq6nh หลายเดือนก่อน

    Very good

  • @kalyaniiyer7098
    @kalyaniiyer7098 หลายเดือนก่อน +7

    The anchor does not know that the board consists of christian members

  • @latharamesh1054
    @latharamesh1054 หลายเดือนก่อน

    🙏👌👍

  • @PrabaliniMuthukumaraswamy
    @PrabaliniMuthukumaraswamy หลายเดือนก่อน +2

    Harekrishna

  • @kamalaa3007
    @kamalaa3007 หลายเดือนก่อน

    Drsaidcorrect wethink it's god gift and blessing going to gods place he givingus is blessing by laddu

  • @vsramAmbas
    @vsramAmbas หลายเดือนก่อน

    Very mature views, Swami. Can there be more constructive suggestions than what you made?!

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 หลายเดือนก่อน +1

    Our (south Brahmin) is mostly affected by our temple priests (their ego and regid face) and sasthreegals are highly regid, no commitment, no feelings, no punctuality, no continuity, greediness etc. WHO will advise them and how it will change to normal issue. But who ever wish to be prompt, we are much affected

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri หลายเดือนก่อน

    Excellent Swami

  • @ArumugamRagini
    @ArumugamRagini หลายเดือนก่อน

    Venkatesh 🙏

  • @kannaiah7693
    @kannaiah7693 หลายเดือนก่อน +1

    There should be an enquiry sbout the missionary misdeeds also

  • @smathur0173
    @smathur0173 หลายเดือนก่อน +3

    When you ask someone to give his input please have the patience to wait till he us finished.
    Dr. U. Ve. Venkatesh himself says he will give his response in 6 points.
    You are just interrupting and causing unnecessary obstruction. Listening is an art! Please learn it and don't say something for the sake of saying! Thank you!

  • @padmasivakumar1906
    @padmasivakumar1906 หลายเดือนก่อน +2

    Halal என்ற சொல்லிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் எல்லா மதநம்பிக்கைகும் கொடுக்கவேண்டும்.

  • @rajeshwarik6263
    @rajeshwarik6263 หลายเดือนก่อน

    Well said swami 🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 หลายเดือนก่อน +1

    Super swami

  • @bindhumenon6146
    @bindhumenon6146 หลายเดือนก่อน

    Morethan fear.. Iam crying sir... Permalaku ippidiya ... 😥🥺🥺

  • @mythilivaradarajan1976
    @mythilivaradarajan1976 หลายเดือนก่อน

    Super sir

  • @anandanomandur8084
    @anandanomandur8084 หลายเดือนก่อน

    Thanks sir

  • @kitchaize
    @kitchaize หลายเดือนก่อน +10

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் இதுபோல் தவறு இருந்தால் உடனேயே நடவடிக்கை தேவை பொதுவாகவே இந்து கோவில்களில் இந்து நம்பிக்கை என்று உள்ளவர்களுக்கு மட்டும்தான் பதவி வழங்க வேண்டும் மேலும் இது போல் உள்ள கோவில்களில் கண்டிப்பாக ஆகம விதியை பின்பற்ற வேண்டும்

    • @janakiramanr470
      @janakiramanr470 หลายเดือนก่อน

      முதல்ல ஒரு கிறிஸ்தவ ரை திருப்பதி தேவஸ்தான அதிபராக அமர்த்தியது
      இரண்டாவது கிறிஸ்தவ உணவுக்காக
      முறைகளை அமுலிபடுதுவது
      மூன்றாவதாக
      நெய்யில் மாட்டு நாய்
      பன்னி மீன் கொழுப்பைக்கலந்த
      லட்டு தயாரிப்பது
      அந்த முதல் அமைச்சரை சிறையில் தள்ளுங்கள்

    • @janakiramanr470
      @janakiramanr470 หลายเดือนก่อน

      எல்லா லட்டு சாப்பிட்ட பக்தர்களும்
      வயத்துல புண்யாவசணம் பண்ணுங்க
      கங்கையில் ஸ்நானம் பண்ணின பிறகு ?

    • @janakiramanr470
      @janakiramanr470 หลายเดือนก่อน

      பாபம் விமோசனத்திற்க்காக

  • @rayappansavriamuthu1868
    @rayappansavriamuthu1868 หลายเดือนก่อน

    உணவில்லாதவர்களுக்கு உணவு வழங்க வேண்டியதும் கடவுள் பக்திதான்.

  • @UnniKrsna
    @UnniKrsna หลายเดือนก่อน

    🙏🏻🌸

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp หลายเดือนก่อน +1

    கேட்பதற்காக நீங்க இருக்கீங்க என்று நிம்மதி

  • @guruswamykrishnamoorthy3684
    @guruswamykrishnamoorthy3684 หลายเดือนก่อน

    Well done

  • @kmurugarajraj4838
    @kmurugarajraj4838 หลายเดือนก่อน

    Sir idula neethi vanum please