உண்மையாவே சண்டைன்னு நம்பிட்டாங்கப்பா! | Anbumani | Ramadoss | Seeman | Anna University

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sprabhakaran4898
    @sprabhakaran4898 3 วันที่ผ่านมา +57

    தயவு செய்து சீமான் இல்லாம மட்டும் வீடியோ எடுத்துராதிங்கடா 😂 சீமான் இருந்தாதான் எனக்கு ரொம்ப புடிக்கும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு சீமான் தான். என்னதான் அண்ணாமலை, அன்புமணி னு இருந்தாலும் சீமான் தான் நம்பர் 1 பொழுதுபோக்கு😂

    • @Shahul-e6n
      @Shahul-e6n 3 วันที่ผ่านมา +4

      சுடலை ஸ்டாலின் காமெடி பிஸ் இல்லையா தல

    • @thiyagulingan6891
      @thiyagulingan6891 3 วันที่ผ่านมา

      Neengalum sadarana media than endru theriya paduthenga...no difference with main stream media...

    • @curran2883
      @curran2883 2 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @subramanianv3793
      @subramanianv3793 6 ชั่วโมงที่ผ่านมา

      🤣🤣🤣👌👌👌

  • @astergarden968
    @astergarden968 3 วันที่ผ่านมา +16

    6:12ஆமால...இத யோசிக்கலயே😂😂😂

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 3 วันที่ผ่านมา +22

    உண்மையாவே சண்டைன்னு நம்பிட்டாங்கப்பா! இத இட்டிலி ந சட்டினி கூட நம்பாது !!! 😀

  • @sabarishgr2086
    @sabarishgr2086 3 วันที่ผ่านมา +8

    Anbu Mani sir voice ultimately super cheku..

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 3 วันที่ผ่านมา +6

    😂😂 💐💐🔥 super

  • @mohanrms3919
    @mohanrms3919 3 วันที่ผ่านมา +14

    செந்தில்பாலாஜி தம்பியை எப்படி கண்டுபிடிச்சிங்களோ அதே மாதிரி இந்த சாரை கண்டுபிடிங்க. சேகுவாரா அருமை

    • @erodejagadeesan920
      @erodejagadeesan920 วันที่ผ่านมา

      ED ஒன்றிய அரசு ஏஜன்சி தான் தம்பியை தேடுறாங்க

  • @MSK479
    @MSK479 3 วันที่ผ่านมา +5

    Sir yarunu theduringa kuda paduthu iruntha paiyana yarum thedala

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 วันที่ผ่านมา +1

    ஆமான்னு சொல்ல முடியாது ஆமா இல்லைன்னு சொல்ல முடியாது அருமை செல்வா❤

  • @priyalovelycollection
    @priyalovelycollection 3 วันที่ผ่านมา +7

    Flight mode ல் இருந்தால் எப்படி incoming call வரும்😡😡 அந்த பொண்ணு தெளிவா சொல்லிருக்கு

  • @Nedumaran-e8l
    @Nedumaran-e8l 3 วันที่ผ่านมา +12

    ஆனா ஒன்னு ஆமையன் இதோட ஒழிந்தான் 😂😂😂😂😂😂😂

    • @CutieBeauty24745
      @CutieBeauty24745 3 วันที่ผ่านมา +2

      Va arunachalam nee varuvenu therium😂

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l 3 วันที่ผ่านมา +1

      @CutieBeauty24745 😂😂😂😂

  • @NagarajanNagarajan-jd8id
    @NagarajanNagarajan-jd8id 3 วันที่ผ่านมา +2

    Super😅😅😅

  • @deepannandha2682
    @deepannandha2682 3 วันที่ผ่านมา +2

    மற்றொரு தகவல் நான் நாம் தமிழர் கட்சிகாரன்

  • @abdulrazak4365
    @abdulrazak4365 3 วันที่ผ่านมา +1

    First like ❤❤ first comment 🎉🎉 Vera level performance TN teams members ❤❤❤

  • @deepannandha2682
    @deepannandha2682 3 วันที่ผ่านมา +2

    நான் சரக்கு அடிக்கும்போது சம சைடிஸ் உங்க நிகழ்ச்சி
    இன்றளவும் தவறாமல் முதல் சைடிஸ் நீங்க தான்

  • @TheRamkumarkn
    @TheRamkumarkn 3 วันที่ผ่านมา +5

    Shame on AU students

  • @bharathiraja6760
    @bharathiraja6760 3 วันที่ผ่านมา +1

    அய்யா 😂😂😂

  • @amalraj7220
    @amalraj7220 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🎉

  • @nammavideos123
    @nammavideos123 3 วันที่ผ่านมา +2

    அண்ணாமலை வாழ்க

  • @viswanathan6057
    @viswanathan6057 3 วันที่ผ่านมา +3

    Sema bro pmk comedy

  • @skali1341
    @skali1341 3 วันที่ผ่านมา +2

    Nice 👍

  • @marimuthumari5485
    @marimuthumari5485 3 วันที่ผ่านมา +2

    அனைத்துமே தெரிந்த சீமான் அவர்களுக்கு Flight mode பற்றி தெரியாமல் போனது எப்படி?
    விமானத்தில் பயணம் செய்யும் போது மட்டுமே Flight mode போட முடியும் என்கிறாரே?
    நம்மில் சிலர், பிஸியாக இருக்கும் போது, Call அடிக்கடி வந்து Disturb செய்தால், உடனே Flight mode ல் போட்டு விடுவது வழக்கம்.

    • @senthilvel1962
      @senthilvel1962 3 วันที่ผ่านมา +3

      Remi Martin - Full பாட்டில் குடிச்சிட்டு படுத்தா எப்படி காது கேட்கும்..அடக்கடவுளே ..😅

    • @marimuthumari5485
      @marimuthumari5485 2 วันที่ผ่านมา

      @@senthilvel1962 Remi Martin என்பது Foreign சரக்கா ?
      ஒரு full bottle விலை எவ்வளவு ?

  • @jkathiravan2247
    @jkathiravan2247 3 วันที่ผ่านมา +1

    யார் அந்த ஐயா எங்க ஐயா தான் இந்த ஐயா எங்க சேகுவேரா சூப்பர் அன்புமணி ஹென்றி அந்த நட அப்படியே இருந்தது அன்புமணி போலயே

  • @gopinathstylist1641
    @gopinathstylist1641 3 วันที่ผ่านมา +2

    🎉🎉

  • @vintekbaskar
    @vintekbaskar 2 วันที่ผ่านมา

    #யார்_அந்த_SIR

  • @senthil611
    @senthil611 3 วันที่ผ่านมา +1

    Aamaiyan voice thaan best Cheguvera aanal Muttal bell (Anbumani) voice nalla varuthu....

  • @raghunathan6979
    @raghunathan6979 3 วันที่ผ่านมา

    🎉 Super...

  • @deepannandha2682
    @deepannandha2682 3 วันที่ผ่านมา +1

    நான் தினமும் சாட்டை சவுக்கு என்று பார்த்து அலுத்து விட்டது. மன நிம்மதியாக பார்க்க உங்கள் ஊடகமே...

  • @nagarajnagaraj.s5450
    @nagarajnagaraj.s5450 3 วันที่ผ่านมา +3

    எந்த மாசமும் வராத மனைவி

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 3 วันที่ผ่านมา +1

    என்ன❓ அப்பாவால் கைவிடப்பட்டோர் சங்கம் @ பனையூர், ஆச்சரியம் தான்!. ஆனால், ஏற்கனவே அப்பாவைக் கைவிட்டோர் சங்கம் அந்த ஊரில் இருக்கிறது என்று பலரும் சொல்வது : தெரியாதா?.

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 3 วันที่ผ่านมา

    Rendu nirubargal acting 👌👏👏💐💐

  • @maaridon8536
    @maaridon8536 3 วันที่ผ่านมา

    Subha akka ❤❤❤❤❤ morattu fan

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 วันที่ผ่านมา

    சுபஸ்ரீ அருமை

  • @MURUGESANK-j7g
    @MURUGESANK-j7g 3 วันที่ผ่านมา +1

    யார் அந்த சார்?

  • @deepannandha2682
    @deepannandha2682 3 วันที่ผ่านมา +1

    நான் சக்கரை வியாதிகாரன் இரத்த கொதிப்பும் உள்ளது இவற்றிலிருந்து விடுபட தினமும் உங்கள் சேனலை முதலில் பார்ப்பேன்.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 วันที่ผ่านมา

    எதுவுமே தெரியாத மாதிரி இருக்கு சே குவேரா ❤

  • @tharguri
    @tharguri 3 วันที่ผ่านมา +1

    Mgr kku ஜெயலலிதா
    இந்த செகுவெராவுக்கு சுபா ஶ்ரீ 😂😂😂😂

  • @rthamaraiselvam7204
    @rthamaraiselvam7204 3 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 วันที่ผ่านมา +1

    அது வேற வாய்😅

  • @thamizhselvan2702
    @thamizhselvan2702 2 วันที่ผ่านมา

    Yarupa editor.... konjam dm panuga ....

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 วันที่ผ่านมา +1

    எதுவுமே புரியாத மாதிரி புதிர் போட்டு பேசுவதுதான் சைமனின் பேச்சு😅

  • @TendulkarBagavathi
    @TendulkarBagavathi 3 วันที่ผ่านมา +2

    Intha Vijay la onga kannuku theriyatha da rompa commiyatha Vijay video iruku

  • @d33nuk
    @d33nuk 3 วันที่ผ่านมา +6

    ஆயிரந்தான் இருந்தாலும் ,
    சீன்ல அதிபர் அண்ணன் வந்தவுடன் தான் காட்சி களை கட்டுது !😂

  • @deepakraj1873
    @deepakraj1873 3 วันที่ผ่านมา

    8:16 ok puriyuthu😅puriyuthu

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 วันที่ผ่านมา

    பயத்தில் பதறி சொல்லும் மோகனா❤

  • @Sathishravi1820
    @Sathishravi1820 2 วันที่ผ่านมา

    Mohana fan ❤

  • @AJAYKUMARk21
    @AJAYKUMARk21 3 วันที่ผ่านมา +1

    Avlo tha mudichu viteenga ponga....

  • @rajendransaravanan1008
    @rajendransaravanan1008 3 วันที่ผ่านมา +1

    உங்க யூ டியூப் சேனல் ல கேள்வி கேடடகிறிங்க தொடரவும்🎉🎉🎉

  • @boomanisubramani2918
    @boomanisubramani2918 3 วันที่ผ่านมา

    Video first Content ungala neengale kalaaichikittinga😅😅😅😅😅natanthu pala naal aachi, ana ippa tha video poturinga.... superb guys😂😂😂 aprm summa va innum poster paatti ya arrest panna theturaanga, neenga troll panna avlo tha😂😂😂 antha payam erukkum la😂😂😂

  • @d33nuk
    @d33nuk 3 วันที่ผ่านมา

    யார் அந்த சாரு ? அவர் தான் அசல் கோளாறு !
    அவரு தான் ஊர் ஊரா "யார்ரா அந்தப்பையன் , நான் தான் அந்தப்பையன்"னு சொல்லிட்டு சுத்துறாரு 😂😂

  • @TheShankar5
    @TheShankar5 3 วันที่ผ่านมา +1

    Where did you guys go when #Shameonyoustalin was on trend?

  • @ashwinvijay1299
    @ashwinvijay1299 3 วันที่ผ่านมา

    People are saying that sir will look alike pudhupettai movie anbu sir😂.is it true🤔

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 วันที่ผ่านมา

    அரசியல் மாம்பழம் ஏமாறும் ஊடகங்கள்😅

  • @elanjaralelanjaral
    @elanjaralelanjaral 3 วันที่ผ่านมา

    6.12 super

  • @TheRamkumarkn
    @TheRamkumarkn 3 วันที่ผ่านมา +1

    Subhash ree rocks

  • @sudhakarm8784
    @sudhakarm8784 3 วันที่ผ่านมา

    என்ன உள்ள வேலை செய்யும் நபர் தான் அந்த சார் னு அஜென்டா செட் பண்ண முயற்சிக்கிறீங்களா??
    அந்த நபர் ஏன் ஆளுங்கட்சியை சேர்ந்த அரசியல் நபராக இருக்கக் கூடாது?? ஆளுங்கட்சிக்காக மடமாற்றும் முயற்சி முட்டா??

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 3 วันที่ผ่านมา

    Siman avaraye avar Annan nnu solikkiraar 😁😁

  • @prathapand596
    @prathapand596 2 วันที่ผ่านมา

    😂😂😂

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 3 วันที่ผ่านมา +1

    Appa Magan potta potti super

  • @mugunthanm1923
    @mugunthanm1923 วันที่ผ่านมา

    Wifeku seatu kuduthatha sonnengala unmai bro atha entha mango boysum kekala....

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 3 วันที่ผ่านมา

    Palam 😂

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 3 วันที่ผ่านมา

    Mango super

  • @jayakumarv9525
    @jayakumarv9525 3 วันที่ผ่านมา +4

    காமெடியன் அண்ணாமலைய பாத்து கொஞ்சம் நாளானமாதிரி இருக்கு ப்ரோ

  • @Sakthi-g5u9i
    @Sakthi-g5u9i 3 วันที่ผ่านมา

    ❤❤🎉🎉👍🔥🧳🧳🧳mani

  • @maniaphobia4719
    @maniaphobia4719 3 วันที่ผ่านมา

    Next year u will have more Content ; Adhibar Party will be split into Three ;

  • @ebenezerpaulraj5009
    @ebenezerpaulraj5009 3 วันที่ผ่านมา

    3.8

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 3 วันที่ผ่านมา +2

    Daddy mango and son bonda mani doing box politics only
    Both of them cheated vanniar people and accumulated their properties

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 3 วันที่ผ่านมา

    12🎉34🎉 143 guys😂

  • @AharanAathavan
    @AharanAathavan 2 วันที่ผ่านมา

    Oho vayeththu pozhappukka puriyuthu
    Athukku than 2 👭 erukke pozhaikka

  • @tamilrhymes8063
    @tamilrhymes8063 3 วันที่ผ่านมา

    Aduvaga poriga daa neega

  • @AshokAnbu-z5s
    @AshokAnbu-z5s 2 วันที่ผ่านมา

    Daiii avarudaiya arasiyal vazhkai than ongaludaiya vayasu theva ellama etho pesathinga da lusu...

  • @deepannandha2682
    @deepannandha2682 3 วันที่ผ่านมา

    தினமும் எங்க அண்ணனை தவறாமல் தவறாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். காலம் பதில் சொல்லும்.

    • @GanesanGanesan-uf2de
      @GanesanGanesan-uf2de 2 วันที่ผ่านมา

      அவன் ஒரு மலையாளி சைமன்

  • @vasikarans443
    @vasikarans443 3 วันที่ผ่านมา +4

    Puthu lady vantha aprm, comedy onnum work aavala

    • @roshini9598
      @roshini9598 3 วันที่ผ่านมา

      Athu bayangra waste ! She acts like robot ! Suthama acting varla! Headlight madri kanna mattum suthudhu !

  • @MahaLakshmi-cr9xe
    @MahaLakshmi-cr9xe 3 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @udhayamurthyk935
    @udhayamurthyk935 2 วันที่ผ่านมา

    th-cam.com/video/2htzfNdh7O4/w-d-xo.htmlsi=dMmUm9qtXYykmItS
    Content for the day waiting for troll video