ความคิดเห็น •

  • @Thirupathivekatasalapath-zt9yg
    @Thirupathivekatasalapath-zt9yg 9 หลายเดือนก่อน +15

    எம்.ஜி.ஆர். பெயரை சொல்ல வில்லை என்றால் நஷ்டம் எம்.ஜி.ஆருக்கு அல்ல

  • @r.srinivasansrinivasan3939
    @r.srinivasansrinivasan3939 8 หลายเดือนก่อน +14

    எம்.ஜி.ஆர் போல்.யாரும் வரமுடியாது

    • @darshanharish8415
      @darshanharish8415 7 หลายเดือนก่อน

      Kamarajar polla yarum varamudiyathu porattam kalanthu kondavaru perum thalaivar madhu kadaiya kedaiyathu àvaroda attchila

    • @jaisekarantony3460
      @jaisekarantony3460 6 หลายเดือนก่อน +1

      Mgr phenomenal leader❤❤❤❤❤ no one can reach his fame and victory in cinema and politics im the world.

  • @vsrn3434
    @vsrn3434 10 หลายเดือนก่อน +14

    எடுபடாது....எம்ஜிஆர்...பெயரை தவிர்ப்து மூலமாக விஜய் எடுபடமாட்டார்....

    • @darshanharish8415
      @darshanharish8415 7 หลายเดือนก่อน +1

      Tamilnadu la tamilan Kamarajar thorkadichainga negalam pesa kudathu

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 11 หลายเดือนก่อน +12

    Puratchi thaaliver Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏

  • @sikandersikander-bi9mf
    @sikandersikander-bi9mf 8 หลายเดือนก่อน +6

    only.makkalthilagam.MGR.god❤enrtum.MGR❤

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 ปีที่แล้ว +29

    எம்ஜிஆரை பேசவில்லை என்றால் இழப்பு எம்ஜிஆருக்கு இல்லை

    • @shinchan8870
      @shinchan8870 ปีที่แล้ว +1

      Mgr ellam oru aalaga mathikavillai 😂😂😂

    • @shanmuganathankumarappan133
      @shanmuganathankumarappan133 ปีที่แล้ว +5

      ராயப்பன் எம்ஜிஆர் பாட்டு படத்தில் பாடுறாரே 😃

    • @shinchan8870
      @shinchan8870 ปีที่แล้ว

      @@shanmuganathankumarappan133 yow athu director oda vision ......

    • @shinchan8870
      @shinchan8870 ปีที่แล้ว

      @@shanmuganathankumarappan133 apdi paatha ......surya ,simbu ,aarya ,siddarth,dhanush...ellam thala song reference la neraiya padam panniruganga.....

  • @sekarvara6094
    @sekarvara6094 8 หลายเดือนก่อน +6

    Mgr god

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed ปีที่แล้ว +12

    சென்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் எம்ஜிஆர் என் பெரியப்பா என்று சொல்லி புலகாங்கிதப்பட்டு இன்றைய முதல்வர் பலகூட்டங்களில் பேசியதையும் நினைவு படுத்தியிருக்கலாம்.இந்த நெறியாளர் திமுகவின் ஆதரவாளர் என்பதால் அதை மறைத்து விட்டு பேசுவது ஆச்சரியம் இல்லை.....

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 ปีที่แล้ว +10

    நினைச்சேன்... என்னடா இன்னும் வரலென்னு 🤦‍♂️😜😜😜😜😜.

  • @vivekanandh4328
    @vivekanandh4328 หลายเดือนก่อน

    எங்கள்கருணைகடவுள்ஜயா எம்ஜி ஆர் இனியாரும்வரமுடியாது அவர்பெயரை செல்லாயருக்கும்தகுதி இல்லை எங்கள்கருணைகடவுள்ஜயா எம்ஜி ஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hajabai2198
    @hajabai2198 ปีที่แล้ว +20

    எம்ஜிஆரை ஒதுக்கிவிட்டு எவரும் அரசியலில் அறிமுகம் ஆக முடியாது முகவரி இல்லாமல் போய்விடும்

    • @partheeparthee6575
      @partheeparthee6575 ปีที่แล้ว +7

      புரட்சி தலைவர் ✌️✌️✌️

    • @darshanharish8415
      @darshanharish8415 7 หลายเดือนก่อน

      Tamilnadu la tamilan Kamarajar thorkadichainga negalam pesa kudathu ungaluku entha thakugthiyum kedaiyathu elai makkalin thanthai kamarajar ayya

  • @suriyanarayananka9486
    @suriyanarayananka9486 ปีที่แล้ว +9

    இந்த விஜய் entertainer
    அவ்வளவுதான்
    இவர் என்ன பெரிய அரசியல் தலைவரா
    தத்துவ ஞானியா
    சமூகப் போராளியா
    சும்மா ஒரு நடிகர்
    ஜாலியா இருக்கலாம் ஆனால் இவர் பேசுவதை எல்லாம் பெரிதாக்க வேண்டுமா
    போய் வேலயப் பாருங்க

  • @SyedHussain-v1v
    @SyedHussain-v1v ปีที่แล้ว +8

    விஜய் படங்கள் 3 அல்லது 4 படங்களில் சில சண்டை காட்சிஇடங்களில் புரட்சி தலைவர் படங்கள் இருக்கும் அது விஜய் சொல்லாமல் கண்டிப்பாக வைத்து இருக்க மாட்டார்கள் தயாரிப்பு நிறுவனம்

    • @balumuthu9743
      @balumuthu9743 ปีที่แล้ว

      🤣😅😆😄😁😃😁😆😆🤣😂😂😂

  • @THARANEESHASHOKKUMAR
    @THARANEESHASHOKKUMAR 8 หลายเดือนก่อน +2

    Mgr சொன்னா கலைஞர் ரை சொல்லணும் கலைஞரை சொன்னா ஜெயலலிதா வை சொல்லணும் ஜெயலலிதா வை சொன்னா ஸ்டாலின் னை சொல்லணும் அதனால தவிர்த்துந்திருக்கலாம்

  • @kpsivam5792
    @kpsivam5792 ปีที่แล้ว +6

    எம்ஜிஆர் பற்றி பேசினால் அது அதிமுக மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆதலால் தவிர்த்திருப்பார்

    • @balumuthu9743
      @balumuthu9743 ปีที่แล้ว

      🤣😅😆😁😄😃😀😂

  • @thiyagarajandandapani3703
    @thiyagarajandandapani3703 ปีที่แล้ว +7

    கருணாநிதியையும் குறிப்பிடவில்லையே.அது தோன்றவில்லையா

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 8 หลายเดือนก่อน +4

      காமராசர் போல
      தோல்வியின் அடையாளம் தானே கலைஞர்

  • @kamale7153
    @kamale7153 ปีที่แล้ว +6

    Vijay Anna.... arasiyalukku varavaendum 🙏

    • @SahayaPrabakaran-sb5oc
      @SahayaPrabakaran-sb5oc ปีที่แล้ว

      Lusu ponda ungalugu arive lliya mgr pola yarum vara mudiyathu 💯 ummai

  • @kumarr6185
    @kumarr6185 ปีที่แล้ว +1

    நான்.நல்லவன்.என்று.தன்னை.தனே.சொல்லிக்ககூடது

  • @ashok.g2129
    @ashok.g2129 ปีที่แล้ว +2

    Thalapathy...😎

  • @sironmani5747
    @sironmani5747 8 หลายเดือนก่อน +1

    இதில் வேடிக்கை என்ன வென்றால் பெரியாருக்கும் காமராஜருக்கும் சினிமாக்காரர்கள் அரசியலில் நுழைவது பிடிக்காது

    • @darshanharish8415
      @darshanharish8415 7 หลายเดือนก่อน

      Bro ana Vijay tamilan Kamarajar rum tamilan seeman num tamilan mgr Jayalalithaa kalaingar ethulu yarum tamilan kedaiyathu

    • @darshanharish8415
      @darshanharish8415 7 หลายเดือนก่อน

      Anna Vijay cinema la nadichikitu arasiyal panuarathuga varala mulu nera arasiyal vathiya varan soluraru

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn 11 หลายเดือนก่อน +11

    ஜோசப் விஜயெல்லாம் ஒரு ஆளு.. தலையெழுத்து...

  • @KumarRaja-eq6ih
    @KumarRaja-eq6ih 8 หลายเดือนก่อน +3

    Evan mgr shedova kooda touch panna mudiyadhu oru Paisa kooda yarukum help pannadha even moonjum mogarakattaiyum thoo...mgr alagu yenna.....avar colour yenna avar personality yenna ...

    • @darshanharish8415
      @darshanharish8415 7 หลายเดือนก่อน

      Thambi mgr thirudanu sonavaru kamarajar ayya theriyuma nerya porattam kalanthu kondavaru perum thalaivar kamarajar

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 ปีที่แล้ว +1

    எப்படியோ வந்துட்டு போட்டோம் விடுங்க.

  • @AruviAruvi-hb5ou
    @AruviAruvi-hb5ou ปีที่แล้ว +7

    mgr சோன்னவன் இன்று ௮ரசியல் இல்லை.

  • @Reng454
    @Reng454 8 หลายเดือนก่อน +1

    Vijay Anna cm 26 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jafferhussain6322
    @jafferhussain6322 ปีที่แล้ว +1

    Abj abdul kalam i ellarum maranthitteenga❤

  • @sumathinadar5025
    @sumathinadar5025 9 หลายเดือนก่อน +1

    Super speech sir Vijay wow

  • @sivakumargobal4514
    @sivakumargobal4514 8 หลายเดือนก่อน

    ஆர அமர மெதுவாக நிருத்தி நிதானமாக இழுத்து இருக்கம பேசிட்டே இருக்கிறது நல்லாவே இருக்கு ஆன என்னா சொல்ல வந்தீங்க

  • @Madhanbabu525
    @Madhanbabu525 ปีที่แล้ว +4

    Its true MGR= Vijayakanth😢❤

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว +1

      👍

    • @balumuthu9743
      @balumuthu9743 ปีที่แล้ว +1

      🤣🤣😅😆😄😃😀😂🙂

    • @chandruk5032
      @chandruk5032 8 หลายเดือนก่อน +1

      டேய் அவன் வீணா போன வெத்து வேட்டு விஜயராஜ் நாயுடு டா✔️
      சப்ப பய✔️
      குடிகாரன்✔️
      கஞ்ச பய✔️
      பொம்பள சோக்கு பய✔️
      கோமாளி✔️
      கருப்பு எம்ஜியார் இல்ல❌
      கப்சா கேப்டன் ✔️
      செல்லா காசு✔️
      தோல்வியின் அடையாளம்✔️
      வாயாலேயே வடை சுட்டவன்✔️

    • @KumarRaja-eq6ih
      @KumarRaja-eq6ih 7 หลายเดือนก่อน +2

      Mgr can be praised. A to z. But where has. Vijaya kanth is 0 in front of mgr

  • @gokulakrishnank3193
    @gokulakrishnank3193 ปีที่แล้ว +2

    This fellow' s certificate is not required for MGR.

  • @nani-cn7yu
    @nani-cn7yu ปีที่แล้ว +9

    என்னடா கேள்வி இது பெரியாரையும் தலைவராக ஏற்ற தொண்டர்தாண்டா Mgr..

    • @balumuthu9743
      @balumuthu9743 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣😅😅😅😉🙂😂😂😀😃😃

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal ปีที่แล้ว +4

    தளபதி விஜய் அவர்கள் மாணவர்களுக்கு நல்ல ஊக்கம் கொடுத்துள்ளார், அவர்தம் பெற்றோர்களையும் பெருமைப் படுத்தியுள்ளார். வெறுமனே 10 நிமிடம் வாழ்த்திப் பேசி விட்டு, 4 பேருக்கு பரிசு வழங்கி விட்டு மற்றவர்களுக்குப் பிறர் மூலமாகப் பரிசு வழங்கச் சொல்லி அவர் சென்று இருக்கலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் மரியாதை செய்து சுமார் 12 மணி நேரம் ஒரு குடும்ப விழாவைப் போல் இருந்து, விருந்து படைத்து அவர்களை மகிழ்வித்திருப்பது உள்ளபடியே அவரது சிறப்பான பண்பை உணர்த்துகிறது, இது பாராட்டப்பட வேண்டிய விசயம், ஒரு நல்ல முன்னெடுப்பு. இதனைத் தமிழ்நாடு முழுவதிலும் ஒன்றிணைந்து செயல்படுத்திய அவரது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள் 💐💐.
    ஆனால், தெரிந்தோ தெரியாமலோ சில தகுதியான மாணவ மாணவிகள் புறக்கணிக்கப்பட்டு, அழைக்கப்படாமல் அவர்களுக்குப் பதிலாக குறைந்த மதிப்பெண் பெற்ற வேறு மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றுச் சென்றனர் என்பதை நாம் செய்திகள் வாயிலாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடியோக்கள் மூலமாகவும் அறிகிறோம். இதில் மாணவர்களைத் தேர்வு செய்தது அந்தப் பகுதியில் உள்ள ஒரு சில நிர்வாகிகள், இது விஜய் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை, அந்த மாணவர்களையும் கௌரவப்படுத்த வேண்டும் அப்போதுதான் விஜய் அவர்களின் நோக்கம் முழுமை பெறும். தகுதியான மாணவர்கள் நிராகரிக்கப்படும்போது அவர்களது மனம் புண்படும், "விஜய் அண்ணா அழைப்பார்" என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (உதாரணமாக வேதாரண்யம் மாணவி லட்சுதா 10-ம் வகுப்பில் மாநில அளவில் இரண்டாம் இடமும், அந்த சட்டமன்றத் தொகுதியிலும், நாகை மாவட்டத்திலும் முதலிடமும் பெற்று கலெக்டரிடம் பரிசு பெற்றிருக்கிறார் ஆனால் அவர் இந்த விழாவுக்கு அழைக்கப் படவில்லை, அதுபோல் கோவையைச் சேர்ந்த மேக்தலின் ரின்சி என்ற முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, தாம்பரத்தைச் சார்ந்த மாணவர் இன்னபிற). இதனை விஜய் அவர்கள் ஆய்வு செய்து, விடுபட்டவர்களையும் அழைத்து அவர்களையும் வாழ்த்த வேண்டும் என்பதே கோரிக்கை. அவர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம். 😊😊

    • @balumuthu9743
      @balumuthu9743 ปีที่แล้ว

      😄😃😀😃🤣🤣🤣🤣😂😂😂😂

    • @kanagarajkanagarajkanagara9253
      @kanagarajkanagarajkanagara9253 8 หลายเดือนก่อน +1

      அரசியலுக்கு வரநினைத்ததால் விஜய் இப்படி உதவிசெய்து விளம்பரம் தேடினார்........விளம்பரம் இல்லாமல் இவர்உதவி செய்தது கிடையாது......

    • @chandruk5032
      @chandruk5032 8 หลายเดือนก่อน +1

      ​@@kanagarajkanagarajkanagara9253
      விஜய் மட்டுமா❓
      வீணா போன
      வெத்து வேட்டு
      விஜய்காந்தும் தான்
      விளம்பர வள்ளல்

  • @Robertraja345
    @Robertraja345 4 หลายเดือนก่อน

    அப்பறம் ஏன்டா விஜய் MGR உன் படதுல வச்ச

  • @RamalingamK-e7r
    @RamalingamK-e7r 7 หลายเดือนก่อน

    புதிய பாதையில் அரசியல் பயணம் தொடங்கும் விஜய்யின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @nravinravik7333
    @nravinravik7333 7 หลายเดือนก่อน

    Sathi leelavathi padam thilirinth madurai metta sundar pandian padam varikkum Vijaykku yalla theriyam

  • @nagarajannag4003
    @nagarajannag4003 ปีที่แล้ว

    Anna sonnalum thappunringa sollanalun thappunringa enna than prachanai unnalukku

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 11 หลายเดือนก่อน

    What vijay said is correct. He is having better knowledge in politics In those days students were given advices from teachers as vijay said. We should know about the politicians properly.

  • @ramanathan5781
    @ramanathan5781 ปีที่แล้ว

    GOOD HEADING. AS SENTHIL BALAJI GOVERNOR AND STALIN AFTER THAT ALL ARE OK OK OK

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah ปีที่แล้ว +2

    Periyar Ambedkhar Kamarajar not cinema actors individual special personalities

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 2 หลายเดือนก่อน

    Vijay are not even equal to the DUST in MGR's SHOES.
    So from the above statement - all of them can close shop.
    Cant even go near to MGR's Shadow.
    Vijay or other NUTS - 0.001%
    MGR - 100%

  • @pillaipichi
    @pillaipichi 8 หลายเดือนก่อน +1

    2026CM..ENKAL..TALAPATHI..VIJAY..ANNA💯💯💚🌹🎺🚶🌈ENRUM.UNKAL.PERYAMUDAN.R.PICHAPILLAI.MA.PODAIYUR💚🌹🌈
    .

  • @yokeshp1056
    @yokeshp1056 ปีที่แล้ว +2

    Mgr ai vida annadurai than mukiyamana thalaivar annavai pesamal irupathu purithal illai vijayku

    • @shankarraju9314
      @shankarraju9314 ปีที่แล้ว +4

      MGR ellai yenraal andha annave adchikku vandirukamaatar.

    • @darshanharish8415
      @darshanharish8415 9 หลายเดือนก่อน +1

      @shankarraju9314 annadurai illai yendral mgr attchiya pedichi eruka mudiyathu mgr ketta Anna sonaru ne un face ah kattu pothum sonaru Anna

  • @rajesh123-94
    @rajesh123-94 ปีที่แล้ว +1

    Anna and Mgr thavirthurkar.. Karanam dmk and admk oda thalaivargal..... Avuru politics pathi pesa virumbala.... Enathaya news kaga solathinga

  • @rajamohan1188
    @rajamohan1188 ปีที่แล้ว

    Neengal sollugal ketkalam

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +4

    விஜய் அரசியலுக்கு வருவது தேவையில்லை.அப்படி வர வேண்டும் என்று எண்ணம் இருந்தால் ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்து மக்கள் பணி செய்யலாம்.நீண்டகாலம் வருவார் என்று எதிர்பார்த்த ரஜினி வரவில்லை.சொன்ன காரணங்கள் ரசிகர்களை மக்களை ஏமாற்றியது.அதுபோல் விஜய் வருவதாக கூறி ஏமாற்றக் கூடாது.

  • @careerinfos2005
    @careerinfos2005 ปีที่แล้ว

    Ella muttalhalum thevai illathe visayaththai pin point pannuranunge...

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 ปีที่แล้ว +2

    ச ரி யா தா ண் டா சொ ல் லி யி ரு க் கா ரு மு ண் டம்

  • @kathirrangan2669
    @kathirrangan2669 ปีที่แล้ว +2

    No space cine fellows in tn politics, he will be another Kamal
    He won't spend money, but how people gather behind him out of cinema action
    Real life he ditched his father and his wife , flirting around with some one ,how he is going to be an example like honble kamraj, ambedkar just show off
    These fellows enter politics for business

  • @muthua1573
    @muthua1573 ปีที่แล้ว

    வெளிநாட்டுக்காரரைப் பற்றி பேசவேண்டாம்னு விட்டிருப்பார்

  • @nagarajanav5657
    @nagarajanav5657 ปีที่แล้ว +4

    இந்த மூவரும் எவ்வளவு பெரிய ஆளுமைகள். விஜயகாந்த் மதுரையில் கட்சி ஆரப்பித்த போ து அம்பேத்கார் கருக்கு சிறந்த முக்கிய துவம் கொடுத்தார். இந்த மூவரும், கரைப்படா கரத்துக்கு சொந்த காரர்கள்.

    • @chandruk5032
      @chandruk5032 8 หลายเดือนก่อน +1

      விஜய்காந்த் போல
      வாயாலேயே வடை சுட்டவர் காமராசர்✔️
      இரண்டும்
      ஒரே குட்டையில்
      ஊறிய மட்டைகள்✔️
      பெரிசு நாடார்
      இது நாயுடு
      இரண்டும் சாகும்போது
      லெட்டர் பேடு கட்சி தலைவரா தான்
      வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகி செத்தார்கள் 😭
      இதில் எங்கே ஆளுமை❓
      வாழும்போதே
      செல்லா காசா
      தோல்வியின் அடையாளமா
      மக்களால் முற்றிலும்
      வெறுத்து ஒதுக்கப்பட்ட
      அரசியல்வாதிகள் தான்
      காமராசரும்
      விஸ்கிகாந்தும்.
      அப்புறம் என்ன❓

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 ปีที่แล้ว +5

    எ ம் ஜி ஆ ர் க் கு, இ ங்கு வே லை யை கி டை யா து, அ து அ ந்தகா ல ம்

    • @geethaanand5346
      @geethaanand5346 8 หลายเดือนก่อน +5

      Periyarum Ambedkar um andhakaalam thaan avargalayum marakka mudiyathu pol Mgr um

  • @chithambaratharasu4737
    @chithambaratharasu4737 ปีที่แล้ว +1

    MGR ஒரு சினிமா நடிகர் மட்டுமே டைரக்டர் சொல்வதை கேட்டு காட்சி கள் எடுத்து மக்கள் பார்த்து வந்தார்கள் இதில் டைரக்டர் ஒருவர் செய்த பின்னர் நடிகருக்கு தனித்தனியாக செயல் படமுடியாது

    • @rajamohan1188
      @rajamohan1188 ปีที่แล้ว +2

      Puthiya kandehpidapu

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 8 หลายเดือนก่อน +3

      பொறாமையிலே
      செத்து தொலைக்க போற

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct ปีที่แล้ว +1

    கருணநிதி ஐ ஊடகம் கூட ஓட்டிக்கிட்டான்

  • @sironmani5747
    @sironmani5747 ปีที่แล้ว

    எம்ஜிஆர் ஆட்சியிலும் சாராய கடைகள் இருந்தன. அதனால் அவர் பெயரை விஜய் தவிர்த்து இருக்கலாம்

    • @balumuthu9743
      @balumuthu9743 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @santhisamy
    @santhisamy ปีที่แล้ว

    Ambedhkar nd kamarajar k. Y periyar?

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 8 หลายเดือนก่อน +2

      Kamarasar worst🗑️
      *MGR Best and First*
      Next Anna, Second
      Then Periyar, Third
      Finally Ambedkar, Fourth
      That's All.

  • @srinivasankamatchi7546
    @srinivasankamatchi7546 ปีที่แล้ว

    this is waste asumption

  • @prsakthips28
    @prsakthips28 ปีที่แล้ว

    கர்மவீரரை பேசாதது யார் ?

    • @chandruk5032
      @chandruk5032 8 หลายเดือนก่อน +1

      கர்மம் புடிச்ச காமராசரை எவனும் பேசமாட்டான்❌
      வேஸ்ட்🗑️
      விஜய் எங்கே பேசினான்❓
      அவனுக்கு சொந்தமா பேச தெரியாது❌
      சினிமாவில் கூட
      யாராவது எழுதி கொடுத்து தான்
      இவன் பேசறான்
      இது காங்கிரஸ் காரன் புஸ்ஸி ஆனந்த் எழுதி கொடுத்தது

  • @ravichandran6018
    @ravichandran6018 ปีที่แล้ว

    MGR gave trouble to SAC.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 ปีที่แล้ว

    Great leaders Ambedkar.Periyar.Kamaraj

    • @abdulwahabjahabarali7954
      @abdulwahabjahabarali7954 ปีที่แล้ว

      தமிழ் நாட்டின் மும்மூர்த்திகள் என்று சொன்னாலே பெரியார் அண்ணா கலைஞர் தமிழ் நாட்டின் அத்தனை நிலம் மொழி மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சிக்கு 95% க்கு மேல் வித்திட்டு நடைமுறையில் சாத்தியப் படுத்தியவர் கள் இவர்கள் மட்டும் தான் என்பது வரலாறு. அம்பேத்கர் அவர்களின் சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க உதவியது. காமராஜர் அவர்களின் ஆட்சி பெரியாரின் ஆதரவுடன் நல்ல பல திட்டங்கள் நடைமுறை படுத்த உதவியது. எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் என்பது சொல்லும் படியாக இல்லை.

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 8 หลายเดือนก่อน +2

      Kamarasar was Worst

    • @darshanharish8415
      @darshanharish8415 7 หลายเดือนก่อน

      ​@@chandrankrishna4663 adapavingala madhu kadai Saraya kadai Elam illa da àvaroda attchila

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 7 หลายเดือนก่อน +1

      *@darshanharish:*
      ///காமராசர் காலத்தில் டாஸ்மாக் இல்ல மது எல்லாம் கிடையாது///
      டேய் கூமுட்ட தர்ஷன்😂
      டாஸ்மாக் இல்லாம
      எப்படிடா
      பேரறிஞர் அண்ணா 67ல்
      எல்லா சாராய கடைகளை இழுத்து மூடினார்❓
      மில்லியன் டாலர் கேள்வி💲
      இந்தியா முழுவதும் மது கடைகள் இருந்தது✔️
      இதை மாற்றியவர்
      பேரறிஞர் அண்ணா👌🏾
      இந்தியாவிலேயே
      முதல் முறையா
      *மதுவிலக்கு திட்டம்* அறிமுகம்
      செய்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்👌🏾
      67 முன்பு வந்த படங்களில்
      எப்படி மது அருந்துவது காட்சியை தணிக்கை குழு அனுமதி தந்தது❓
      டெல்லி அடிமை
      காமராசர்💀இருண்ட⚫ஆட்சி காலத்தில் கண்ணதாசன் பல காங்கிரஸ் பொது கூட்டங்களில் மது அருந்தி பேசி கெட்ட பெயர் வந்து இருக்கிறதே.
      காமராசர் கேட்டபோது...
      அப்படி என்றால் டாஸ்மாக்கை மூடுங்கள்...
      நான் குடிக்கவில்லை என்று சொன்னவர் கண்ணதாசன்.
      சாரயகடையை திறந்து விட்டு
      குடிக்காதே என்று சொன்னால் எப்படி என்று கோபமா கேட்டு விட்டு பல மாதங்களாக பேசாமல் இருந்தார் கவிஞர்.
      இது வரலாறு✔️
      காமராசர் தான் படிக்காத பாமரர் கூமுட்ட 😂
      அது எப்படிடா...
      அந்த ஆள் போலவே
      நீங்களும் தர்ஷன் ஹரீஷ் விஜய் ஜோசப் புஸ்சி ஆனந்த் அதே போல கூமுட்டையா முட்டாளா இருக்கீங்க ❓

    • @darshanharish8415
      @darshanharish8415 7 หลายเดือนก่อน

      @@chandrankrishna4663 madhu vilaku kondu vanthathu kamarajar than da annadurai oda senior ega thatha kamarajar 3 prime minister uruvakunuvaru athu theriyuma ungaluku

  • @kumarr6185
    @kumarr6185 ปีที่แล้ว

    இவனுக்குஎன்னதகுதிஇறுகாகு

  • @Asaultkabaadi1312
    @Asaultkabaadi1312 ปีที่แล้ว

    Poda sunny

  • @anbu1074
    @anbu1074 ปีที่แล้ว +1

    Mgr waste fellow

  • @balumuthu9743
    @balumuthu9743 ปีที่แล้ว +1

    Ada NTR Ya maranthuiteenga
    Kalam pera sollalee
    Amirkhan pera sollalee

  • @kanagarajkanagarajkanagara9253
    @kanagarajkanagarajkanagara9253 8 หลายเดือนก่อน

    பெரியாரை படித்தால் கேவலமான வாழ்க்கைதான் வாழமுடியும்..........

  • @badhrinath5671
    @badhrinath5671 ปีที่แล้ว +2

    சாராயகடைதிறந்தஎம்ஜிஆரைஎப்படிசேர்க்கமுடியும்

    • @shankarraju9314
      @shankarraju9314 ปีที่แล้ว

      Ellena kudikaarargazhe erundirukamaatara thambi MGR yevazhavo nalladu senjirundaalum adhei sollamaatinga.

  • @sivamuthusamy5314
    @sivamuthusamy5314 ปีที่แล้ว

    M GR என்ன ஆட்சி செய்தார்,,கொஞ்சம் சொல்லுங்கள்

    • @shankarraju9314
      @shankarraju9314 ปีที่แล้ว +3

      Yanna sayale sollu

    • @raguvarshini3696
      @raguvarshini3696 หลายเดือนก่อน

      Appo nee uerirudenthan erunthai unaku theriyatha.

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd 8 หลายเดือนก่อน +3

    Mgr god