கன்னி - வாழ்க்கை முழுவதும் இப்படி தான் இருக்கும் | Virgo Zodiac Sign | Life Secrets | ஜோதிடம் | Rasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @carmalmary925
    @carmalmary925 3 ปีที่แล้ว +119

    துன்பம் துயரம் கஷ்டம் கண்ணீர் வேதனை தூரேகம் இது தான் கிடைக்குது

  • @Bala-ls8uy
    @Bala-ls8uy 2 ปีที่แล้ว +62

    கன்னிராசியில் பிறந்து கண்ணீருடன் வாழ்ந்து இப்போ உயிர் மட்டுமே மிச்சமிருக்கிறது 😔. Anyway 98% matching. Thank very much madam. 🙏

  • @kratosbharathmyvlog6031
    @kratosbharathmyvlog6031 3 ปีที่แล้ว +19

    I have this Rasi but I am the master in my sea ....🔥🔥🔥 I won't believe those things that rasi will not lead my life it's meee who drives my life 🌈🌈🌈

  • @rithamiyabavi6485
    @rithamiyabavi6485 2 ปีที่แล้ว +2

    100% crt ......... Na ECE tha... Spr.... Ninga sonathu elam en life la nadanthu iruku.... Drawing la I'm very intrested person &I'm an Drawing Artists🎨aduthavanga ta enaku wrk paka intrest ila... Nanea own job tha panitu iruken & social wrk la yu intrest &people's ku help panra wrk la tha iruken.... I'm so blessings கன்னி ராசி ......

  • @poonguzhali7906
    @poonguzhali7906 4 ปีที่แล้ว +247

    23 வயசுதா ஆனா வாழ்க்கை இதோட போதும்னு தோனுது,, நம்பிக்கை துரோகம் தாங்க முடியாத மனவேதனை

    • @arulmazhai5629
      @arulmazhai5629 3 ปีที่แล้ว +6

      Ethuvum kadanthu pogum

    • @RajaRaja-bf5ek
      @RajaRaja-bf5ek 3 ปีที่แล้ว +4

      30வயசுதா ஆனால் வாழ்க்கை இதோட போதும் னு தோனுதோது நம்பிக்கை துரோகம் முடியாத மனவோதனை என்னசேய்வது

    • @poonguzhali7906
      @poonguzhali7906 3 ปีที่แล้ว +6

      @@RajaRaja-bf5ek துரோகம் பண்ணவங்கள பொருட்படுத்தாமல் உங்க வாழ்க்கையோட லட்சியத்த நோக்கி போராடுங்க.

    • @TONYMOON-dr1id
      @TONYMOON-dr1id 3 ปีที่แล้ว +4

      நம்ம எல்லாருக்கும் இப்படிதான் போலயே

    • @skylinetechnology4463
      @skylinetechnology4463 3 ปีที่แล้ว +1

      Same bro

  • @Butterfly_unique_world
    @Butterfly_unique_world 5 หลายเดือนก่อน +3

    Kanni raasi is a word..kastaraasi is a emotion 😢

  • @mersalakash1660
    @mersalakash1660 3 ปีที่แล้ว +5

    naaga romba kashtapattuvarom ennoda manasu romba moodoff ahh dhan irukum athuvum illama ennoda age only 16 naa clg 4.00 veetukuvanthutu irukampothu oru thirunangai ennaoda *unji pudichi enna variyanu kooptuthu appa ennoda manasu sema bayam 😭😨na venanu soltu veetuku vanten night thookame illa ippa dhan konjam relaxed aaichi (aana ippa neega sonna vaartha ennaku romba romba happy ah irunchi (naa mechanical engineering dhan 2nd year )😘😘

  • @rameshbabur3900
    @rameshbabur3900 2 ปีที่แล้ว +2

    Unnmai madam super

  • @prabhakaranshankar2265
    @prabhakaranshankar2265 3 ปีที่แล้ว +35

    கன்னி ராசி வாழ்க்கை முழுவதும் கண்ணீர்

  • @adhimoolamr5011
    @adhimoolamr5011 2 ปีที่แล้ว +2

    Jothida vakku arumai

  • @onlinebusinesstamilkannan9999
    @onlinebusinesstamilkannan9999 2 ปีที่แล้ว +7

    நன்றி, 100 சதவீதம் உன்மை
    இது வரை இது மாதுறி யாரும் சொன்னது இல்லை

  • @ராஜ்மதி
    @ராஜ்மதி 3 ปีที่แล้ว +53

    அனைத்தும் உன்மை தான் அக்கா ஆனால் கண்ணி ராசி காரர்களுக்கு சந்தோசம் ல்ல அக்கா கண்ணீர் மாட்டும்மே அக்கா 😭😭😭😭😭

    • @AraniGaming-im2sg
      @AraniGaming-im2sg 3 ปีที่แล้ว

      😕😔😔

    • @ramakrishnans6878
      @ramakrishnans6878 3 ปีที่แล้ว +2

      ராஜ மதி பெயரிலேயே அறிவு நிரம்பியதங்களுக்கே கண்ணீர்
      வாழ்க்கை என்றால் ராமகிருஷ்ணன் எனும் பெயர்
      கொண்ட எனக்கு வாழ்க்கை முழுவதும் கண்ணீரும் செந்நீரும் தான்

    • @manjumurali2621
      @manjumurali2621 2 ปีที่แล้ว

      Aama

    • @krithikan629
      @krithikan629 2 ปีที่แล้ว

      Yes

  • @shrisharmaa5056
    @shrisharmaa5056 3 ปีที่แล้ว +19

    90% True.. Im mesmerised 😍😍😍😍 Thalai vanunggagiren 🙏🙇‍♂❤

  • @saivideos9738
    @saivideos9738 3 ปีที่แล้ว +3

    Neenga sonnathu enaku 95% correct eruku. Superb

  • @pradeepkumarravichandran3586
    @pradeepkumarravichandran3586 2 ปีที่แล้ว +6

    எனக்கும் கன்னி ராசி தான் 2019 இல் இருந்து நான் வாழ்க்கை வெறுத்து போய் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு பொருளாதார பிரச்சினை காசு பணம் பிரச்சினை எப்போது தான் தீரும் என்று நான் காத்திருக்கிறேன்

  • @arunchalam6089
    @arunchalam6089 3 ปีที่แล้ว +11

    75 percent true. Certain stmts are extremely factual.

  • @angelpappuraj1651
    @angelpappuraj1651 3 ปีที่แล้ว +16

    என் கணவருக்கு கன்னி ராசிங்க நாங்க இதுவரை ஜாதகம் பார்த்ததில்லை ஆனா நீங்க சொன்ன விசயம் எல்லமே சரியா இருக்குங்கமிக்க நன்றி🙏🙏🙏

  • @nabisanisa3321
    @nabisanisa3321 3 ปีที่แล้ว +373

    கன்னி ராசி எப்போதும் கண்ணீர் மட்டும் தான் வாழ்கை 😭😭😭

  • @amirthapandi2440
    @amirthapandi2440 3 ปีที่แล้ว +3

    Hi sister ninga sonna allama anakku nadakku sister thanks

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 2 ปีที่แล้ว +2

    Sariya iruku solvathellam

  • @dianaraj8407
    @dianaraj8407 4 ปีที่แล้ว +15

    100 percent true, what ever is said above.

  • @mariappanmariappan8707
    @mariappanmariappan8707 3 ปีที่แล้ว +9

    அருமை அருமை நீங்க கூறிய பலன்கள் அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் நீங்கள் கூறிய அத்தனையும் நடந்தது நடந்து கொண்டு இருக்கிறது என் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது அந்த அளவுக்கு உண்மையாக இருந்தது நன்றி நன்றி வாழ்க உங்கள் காலை

    • @amudhasurabi1595
      @amudhasurabi1595  3 ปีที่แล้ว

      நன்றிங்க சார்.

    • @shathushathu2710
      @shathushathu2710 3 ปีที่แล้ว +1

      ஐயா அப்போ 2 மனைவி இருக்கா😜🤩😝😜.

  • @ammuamma1823
    @ammuamma1823 4 ปีที่แล้ว +20

    It's true my mom life experiences 🙂

  • @prabapraba4401
    @prabapraba4401 3 ปีที่แล้ว +3

    Tnq akkaa

  • @pushparaj.nirmalm7379
    @pushparaj.nirmalm7379 4 ปีที่แล้ว +30

    It's True line i liked 99.9% True

  • @anandprem5874
    @anandprem5874 2 ปีที่แล้ว +11

    எனக்கு வாழவே பிடிக்கவில்லை. வாழ்க்கை முழுவதும் போராட்டமாக உள்ளது. ஆனாலும் கடந்து வந்து கொண்டிருக்கிறேன். எப்பொழுது என்னை இறைவன் அழைப்பான் என்று அந்த நாட்களுக்காக நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் காத்துக்கொண்டிருக்கிறேன். அடுத்த பிறவி எனக்கு வேண்டாம்

  • @smartsenthil6187
    @smartsenthil6187 4 ปีที่แล้ว +122

    கலகலப்பாக சிரிக்கவும் முடியாம சந்தோஷமாக வாழவும் முடியல குழந்தை தனம் குறும்பு அனத்தும் எத்தனை வயதாக இருந்தாலும் குழந்தை தனம் கன்னிராசியில் பிறந்தவர்களுக்கு இப்படி தான்

  • @aarthynarayan2032
    @aarthynarayan2032 4 ปีที่แล้ว +19

    Most information seems to be right

  • @udhayaraj34
    @udhayaraj34 3 ปีที่แล้ว +4

    உண்மை மிக்க நன்றி

  • @sshanmugam1972
    @sshanmugam1972 3 ปีที่แล้ว +5

    Many of the points are correct.

  • @soundharrajan5566
    @soundharrajan5566 3 ปีที่แล้ว +6

    நான் கன்னி ராசி.அஸ்தம்.
    நிறைய பதிவுகளை படித்தேன்.இது மிக சரியாகபொருந்தியதை கண்டு
    ஆச்சரியம் அடைந்தேன்.உயர்ந்த விஷயமாக குலதெய்வ விஷயத்தில் குழப்பம் மிக உண்மை இன்னும் புரியாமல் போகிறேன்.ஜாதகப் சொல்வதுண்டா அப்படி இருந்தால் தகவல் கொடுத்தால் நன்மை செய்தவர்களாவீர்கள்
    எந்த தெய்வ வழிபாடு சிறப்பு என்பதை சொல்லவில்லை.
    நல்ல எனக்கு பொருத்தமாக இருந்தது

  • @anbumugesh9439
    @anbumugesh9439 4 ปีที่แล้ว +12

    பதிவு கேட்டதற்கு நன்றி நீங்கள் சொன்னதில் ஒரு அளவுக்கு என் வாழ்க்கையில் நடந்துள்ளது கணவன் மனைவி புரிதல் குறைவாக உள்ளது

  • @parthibansekar7745
    @parthibansekar7745 4 ปีที่แล้ว +10

    100% உண்மை

  • @deviprasad1532
    @deviprasad1532 4 ปีที่แล้ว +9

    நன்றி...கிட்டத்தட்ட சரியாகவே சொல்லியிருக்கீங்க...nearly 90% ok...

  • @knateesh8470
    @knateesh8470 4 ปีที่แล้ว +10

    Wow. It's 100 percent true..

  • @anthonyselvam8235
    @anthonyselvam8235 3 ปีที่แล้ว +2

    Super. By. Vasanthi

  • @shalomtransports1498
    @shalomtransports1498 4 ปีที่แล้ว +9

    95/100 ok mam.most of points r true.thanks.

  • @harishsathish183
    @harishsathish183 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌

  • @prasathkanna6776
    @prasathkanna6776 4 ปีที่แล้ว +16

    Wow 100% true

  • @boopathirajag5343
    @boopathirajag5343 3 ปีที่แล้ว +9

    இது என் அம்மாயியின் ராசி நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை

  • @sathishmb6068
    @sathishmb6068 2 ปีที่แล้ว +3

    50% matching but I never believe in astrology..
    I believe in myself and na nenaikiradha mudikira varaikum saagave kudathunra oru spirit enkita iruku..
    Inga neraya per romba kastapatu avanga experience share panirukanga but nanum enakulla oru confidence varra varaikum nanum ipdi than irundhen..
    Indha vidhiya na nambama enna matume nambi epo life start paneno apo irundhu ipo varaikum evlo kastam vandhalum kastamave theriyala

  • @civilengineermindtamil...4074
    @civilengineermindtamil...4074 3 ปีที่แล้ว +4

    100percentage correct madam nice ...🙏👍

  • @sangeethaveeramani1800
    @sangeethaveeramani1800 2 ปีที่แล้ว +5

    ஆம் எனக்கு என் அம்மா தான் பிடிக்கும் ☺☺☺☺

  • @shirdisrianandhasaiappaill1578
    @shirdisrianandhasaiappaill1578 2 ปีที่แล้ว +2

    உண்மை 👌👌👌👌

  • @sattoursandtravels-kovai1914
    @sattoursandtravels-kovai1914 4 ปีที่แล้ว +21

    Niga sona atha kanavum enaku last 7 years ah vanthutu eruku oru visiyam dream vanthurukum next two weeks la athamaeri nadakum

  • @boopathidanasekaran3798
    @boopathidanasekaran3798 2 ปีที่แล้ว +4

    Vera level 95% true only

  • @vijaypoovarasan3777
    @vijaypoovarasan3777 4 ปีที่แล้ว +5

    95% pasand caraed thank you

  • @reality8252
    @reality8252 2 ปีที่แล้ว +1

    Mesha rasi and kanni rasi pls i am ur new subscriber

  • @yasminshahul4643
    @yasminshahul4643 3 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு
    95%உண்மைங்க,
    ஜோதிடர்க்கு வாழ்த்துக்கள் 🌹

  • @senthamilselvikaliayaperum7100
    @senthamilselvikaliayaperum7100 2 ปีที่แล้ว +1

    நன்று

  • @ranjithk9209
    @ranjithk9209 4 ปีที่แล้ว +21

    அம்மா எனக்கு ஓவியக்கலை இருக்கிறது. நன்றி🙏💕

  • @balamuruganbalamurugan6219
    @balamuruganbalamurugan6219 2 ปีที่แล้ว +1

    உண்மை தான் அக்கா

  • @mr.gamerworld7532
    @mr.gamerworld7532 4 ปีที่แล้ว +12

    Excellent 99%true

  • @ganesanp3122
    @ganesanp3122 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது 💯% உண்மை நன்றி

  • @jaivands
    @jaivands 4 ปีที่แล้ว +39

    80% true currently. Tq from Malaysia

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 ปีที่แล้ว +1

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 6 கன்னி*
      th-cam.com/video/CHK8TR7NPJc/w-d-xo.html

  • @vandanapapathi3826
    @vandanapapathi3826 2 ปีที่แล้ว +1

    percent true,amudha I like u word word true

  • @lamawaves8632
    @lamawaves8632 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @manjubashinim3120
    @manjubashinim3120 2 ปีที่แล้ว +1

    Correct Thala..

  • @nanthininanthini8604
    @nanthininanthini8604 3 ปีที่แล้ว +3

    Correct ta solringga, akka 👍

  • @thamilthamilchelvan312
    @thamilthamilchelvan312 3 ปีที่แล้ว +1

    Yes neenga sonnedhu unme thanks maa

  • @udayakumarb4081
    @udayakumarb4081 3 ปีที่แล้ว +3

    Supet

  • @devidevi4490
    @devidevi4490 3 ปีที่แล้ว +2

    En life la idu ellamey Unmai Nandri

  • @kurufrajuh7267
    @kurufrajuh7267 4 ปีที่แล้ว +80

    கன்னி ராசிக்கு கண்ணீர் மிஞ்சியது நீங்கல் கூருவது 30% தான் உன்மை மீதி கொஞ்சம் யோசிக்க வைக்கிறது வாழ்க்கையே போராட்டம் மாகதான் உல்லது....

  • @msuman1337
    @msuman1337 3 ปีที่แล้ว +1

    People happy, your happy.super mam.

  • @nanthinikavichelvan3544
    @nanthinikavichelvan3544 4 ปีที่แล้ว +9

    😍மிக்க நன்றி 🙏, 100 %உண்மை 👍

  • @vijiezhli47
    @vijiezhli47 2 ปีที่แล้ว +1

    Unmai

  • @vsdachannel3876
    @vsdachannel3876 4 ปีที่แล้ว +7

    100% true

  • @devikal29
    @devikal29 2 ปีที่แล้ว

    True... For kid medical treatment is going on.. will it get cured soon ?

  • @murugumd
    @murugumd 4 ปีที่แล้ว +4

    நன்றி

  • @lathapoddar4258
    @lathapoddar4258 2 ปีที่แล้ว +2

    Awesome, 95% what you said is true.

  • @realhero867
    @realhero867 4 ปีที่แล้ว +9

    Mam,Aarumai,,👌👌👌

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว +1

    Akilesh TV like this video... Super..... Amazing... Keep it up

  • @drasha9920
    @drasha9920 4 ปีที่แล้ว +4

    .. it's..true..

  • @chandrasekaranshanmugam2432
    @chandrasekaranshanmugam2432 3 ปีที่แล้ว +2

    Perfect predictions great

  • @MahaLakshmi-ni2ui
    @MahaLakshmi-ni2ui 4 ปีที่แล้ว +14

    நீங்கள் சொன்னது போல் என் வாழ்க்கையில் நிறைய நடந்திருக்கிறது சிலவற்றை தவிர வாழ்க்கை மிக போராட்டமாக உள்ளது

    • @ponnambalamchandrasekaran7161
      @ponnambalamchandrasekaran7161 2 ปีที่แล้ว

      Super information.
      I never heard. Such information before.
      All information are correct.
      Excellent jothidam
      Vashavaludan

  • @kavithakasirajan1487
    @kavithakasirajan1487 4 ปีที่แล้ว +7

    95% true.......

  • @vikyviky7027
    @vikyviky7027 4 ปีที่แล้ว +8

    4/10 than madam correct ... my life ku

  • @vennilaviswa6490
    @vennilaviswa6490 4 ปีที่แล้ว +5

    It's true line mam. Correct ha soltringa.

  • @kingmakerthala6641
    @kingmakerthala6641 3 ปีที่แล้ว +2

    Yes may be also true thanks for your memaraising and memories

  • @sabarishmurugan5062
    @sabarishmurugan5062 4 ปีที่แล้ว +3

    Vera level 👍👍👍👍👍👍

  • @hemamurali1877
    @hemamurali1877 4 ปีที่แล้ว +2

    Super mam Ella rasi mattersum good

  • @pradeepsamy2497
    @pradeepsamy2497 3 ปีที่แล้ว +48

    நானும் என் தம்பியும் இருவரும் கன்னி ராசி வாழ்க்கை சோகத்திலும் சோகம்

    • @rajapandirameshkumar3621
      @rajapandirameshkumar3621 3 ปีที่แล้ว +2

      Unmai than bro

    • @NaveenKumar-df3lu
      @NaveenKumar-df3lu 3 ปีที่แล้ว

      Nanum enga thambi um kanni rasi bro

    • @padmapriyaraja2644
      @padmapriyaraja2644 3 ปีที่แล้ว

      Yes nanum enga thambium kanni rasi than

    • @MrPrasanth31
      @MrPrasanth31 3 ปีที่แล้ว

      ore veetla irukaatheenga rendu perum thaniya thaniya irunga
      kaniku kanni thaan ethiri

    • @EVILxJODPLAYS
      @EVILxJODPLAYS 3 ปีที่แล้ว +2

      Bro kanni rasi la poranthavanga unmaiyavala romba unlucky person in the world valkai fulla kastam kannir 😭😭😭

  • @srinivasaalogisticspvtltdk8502
    @srinivasaalogisticspvtltdk8502 2 ปีที่แล้ว +2

    100 % unmai ....super 👌

  • @parkavishankarmusic7995
    @parkavishankarmusic7995 3 ปีที่แล้ว +3

    Amazing true.....

  • @PriyaPriya-dt9qy
    @PriyaPriya-dt9qy 2 ปีที่แล้ว +1

    Yes brilliant.
    No selfish. He respect family friends relatives. He dont like lie.
    Evangalku how many kids erukum
    Yes he is busy anytime.
    Yes he is rich.
    Yes he respect his family
    Good person correct
    No wrong athula interst ella
    Yes oru sister erukanga
    No avar yarkum payamada nattaru
    He is honest. Yes all is correct

  • @arul4315
    @arul4315 4 ปีที่แล้ว +5

    Super thank you

  • @bhakyalakshmi7796
    @bhakyalakshmi7796 4 ปีที่แล้ว +8

    70 % உண்மை தான் akka

  • @Mayamaya-yb5xy
    @Mayamaya-yb5xy 4 ปีที่แล้ว +3

    Hmm en life romba aadipatu irruku neenga sonnadhu ellam correct but na innu two days la saga pora

  • @paviedits3340
    @paviedits3340 4 ปีที่แล้ว +11

    99% true sisy

  • @arunmenaka4557
    @arunmenaka4557 4 ปีที่แล้ว +6

    ௧ன்னி ராசி பெண்களுக்கு தனியா சொல்லுங்கள் please Madam

  • @SelviSelv
    @SelviSelv 3 ปีที่แล้ว +2

    Hastha natsathiram pattri sollunga madam

  • @Butterfly_unique_world
    @Butterfly_unique_world 5 หลายเดือนก่อน

    Correct akka ennaku 17 ana mudakkuvadam 4 varusham iruku innum pogala....

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 ปีที่แล้ว +16

    Exactly 👍👍

  • @brusaravanan3286
    @brusaravanan3286 3 ปีที่แล้ว +4

    90% true sister

  • @ezhilraj2777
    @ezhilraj2777 4 ปีที่แล้ว +6

    75%உண்மை

  • @ramyasaranya4222
    @ramyasaranya4222 2 ปีที่แล้ว +1

    trueeeee naan apadithan kanni raasi

  • @senthilsenthil145
    @senthilsenthil145 3 ปีที่แล้ว +5

    75% உன்மை அம்மா

  • @punethavathymuniandy6462
    @punethavathymuniandy6462 2 ปีที่แล้ว +2

    100% well said and true words

  • @vinayagamurthynarayanasamy1093
    @vinayagamurthynarayanasamy1093 3 ปีที่แล้ว +3

    You are 100% correct. So life long I have to lead such a painful life Is this my karma or fate. Is there any relief from this karma. Or I have to face this karma life long till my life ends.

  • @arulmathi7126
    @arulmathi7126 2 ปีที่แล้ว +1

    It Is Match With My Life upto 98%