வாழ்த்துக்கள் சகோதரி.. இன்றைய வீடியோவில் சில இடங்களில் நீங்கள் ரொம்ப சங்கடத்துடன் பேசியபடி எனக்கு தோன்றியது .. நமது குடும்ப தேவைகளுக்காக நாம் அவர்களிடம் வேலை செய்கிறோம் அவர்கள் சொல்லும்படி நாம் வேலை செய்ய வேண்டியது நமது கடமை.. மேலும் அவர்களின் வீட்டினுள் நீங்கள் வீடியோ எடுப்பதே மிகப் பெரும் தவறு அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை நீங்க வீடியோ எடுத்து உலகிற்கு காட்டுவதும் அவர்கள் சொல்லும் வேளைக்கு சங்கடப்படுவதும் அந்தம்மா இந்தம்மா என்று பேசுவதும் அவர்களுக்கு தெரிய வந்தால் என்ன செய்வீர்கல்? அவர்களிடம் வசதி வாய்ப்புகள் இருக்கிறது அவர்கள் தங்களது வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்கள்.. இறைவன் கொடுத்த வரம்.. மேலும் உணவுகளை வீண் விரையம் செய்வதற்கும் இறைவனின் பார்வை அவர்கள் மீது விழும்.. நீங்கள் ஒருவர் செய்யும் தவறுகளால் இந்தியர்களை வேலைக்கு எடுப்பதில் யோசிக்க வைக்கும்.. வீட்டிற்குள் போன் கொண்டு வர தடை செய்தால் என்ன செய்வீர்கள்? வேண்டாம் சகோதரி அவர்களை வீட்டை காட்டாமல் வீடியோ போடுங்கல்.. உங்க மீது இருக்கும் ஆதங்கத்தில் பேசி விட்டேன் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
@@abubakarabu6284 சகோ.. தவராக புரிந்து கொண்டீர்கள்.. இறைவன் கொடுத்த வரம் என்பது அவர்களின் வசதியான வாழ்க்கையை சொன்னேன் மேலும் "உணவுகளை வீண் விரையம் செய்வதற்கும் இறைவனின் பார்வை அவர்கள் மீது விழும்." என்று குறிப்பிட்டுள்ளேன்..
நாங்கள் அலுத்து கொள்ளவோ சலித்து கொள்ளவோ இல்லை சில பேர் நினைக்கிறார்கள் கணவன் மனைவியாக வேலை பார்க்கிறார்கள் ஜாலியாக இருக்கிறார்கள் வேலையே இல்லை என்று அதனால் தான் நாங்கள் இங்கு இவ்வளவு வேலை இருக்கும் என்று தெரியபடுத்துகிறோம் சவுதி அரேபியாவிற்க்கு வீட்டு வேலைக்கு என்று வந்தால் இவ்வளவு கஸ்டம் இருக்க தான் செய்யும் என்பதை தான் சொல்லி உள்ளோம்

Unmai kadaisiyil vellaike problem vanthidum
இருந்தாலும் உணவை இவ்வளவு வீண் விரயம் செய்யலாமா? தட்டுல இருக்குற சாப்பாடு கூட முழுவதும் சாப்பிடாமல் இருக்கிறார்கள்.அதை வரம்னு comment வேற பன்றீங்க.
@@abubakarabu6284 சகோ.. தவராக புரிந்து கொண்டீர்கள்.. இறைவன் கொடுத்த வரம் என்பது அவர்களின் வசதியான வாழ்க்கையை சொன்னேன் மேலும் "உணவுகளை வீண் விரையம் செய்வதற்கும் இறைவனின் பார்வை அவர்கள் மீது விழும்." என்று குறிப்பிட்டுள்ளேன்..
வீடு சூப்பர் அக்கா
@@hajara971 jazallaha
அருமை ங்க.உணவு.வீடியோங்க.வாழ்த்துக்கள்.
@@MariAppan-m2q thanks
Avangaluku allah barakath senjirkan athe mathiri nammalukum allah barakath seivan inshaa Allah. nallathai ninaipom nallathaiye pesuvom.
Inshaallah
Masha allah
@@sabiyabeevi3504 jazallaha
Masha Allah silla neramgalla neanappen saudi home party ellam eppadi irikkumandu ungada vlogla parkka happya irrundichi thanks sis
Jazakallha
Nice amma❤
Nanum saudila ikiran enaku sri lanka pova vali solungale allah kitta kelunga enskaga duha
Instagram vanga
அருமை அக்கா 🇸🇦✌️🇱🇰
Thanks
Good effort
Welcome my channel thanks
Masha Allah beautiful saudi home nice video ❤
Jazakallha
Super masha Allah 🎉
Jazakallha
Masha Allah nice home❤
Jazakallha
Enakku oru doubt ellorum sambalam vaangi dhane velai seireenga appuram ean karai solreenga manasara parungal
Welcome my channel
MashaAllah, Put videos in cooking channel
Super sister
Welcome my channel thanks
Supper sappadu
Thanks
அவங்க வீட்ட வீடியோ எடுக்குறது தெரிஞ்சாலே வேலைய விட்டு தூக்கிருவாங்க.இது தேவையில்லாத வீடியோ.
Sister saudi la vidio edukkaradu bidikkadu kavanam
@@sabiyabeevi3504 entha oor ma
@@sabiyabeevi3504 enga eruhiga
Pl wen u take photo inside the house
Take permission
You shd not take photos inside the home
அல்லாஹ் நல் லருள் புரிவானாக
Ameen
அக்கா ❤
Welcome my channel
Thanks super
Thanks
😮 parka Ellam alagai than irukku, but Muhammad nabi sallallaahu alaihi avargal , pasiyil vayitril kallai katti irunthargal namma ummath kaha solrange, 😢, but iwengalku adhihama iruntha illame irukkum eala makkal kudikka mudium thaanae, appadi illati veenai samaikkamal alawage samaithu, unnalam thaanae 😢
Assalamu alaikum wa rahamathullahi wa barakathahu sister
Saapadu super😋
Alaikum salam
👍👍👍
Thanks
நம்மளமாதிரியே அவங்களும் அள்ளிட்டு போய்டுவாங்களா 😂👍
Yes
பார்ட்டி வைத்தால் பாத்திரம் மலைபோல் சேர்ந்து விடும் கழுவியே கை நொந்து போகும்
Unga recipe chennal podunga ....akka Anna....naan wait panren
Thanksms welcome my channel
18:36 Malaysia la ithuku per karipuff
Jazakallha
வஅலைக்குமுஸ்ஸலாம்வரஹ்மதுல்லாஹிவபரகாதுஹூ🤲
Jazakallha
Assalamu alaikum
Alaikum salam
Pl bcareful they will not like you showing their house
Visa venum driver visa
Instagram vanga pasalam
உங்களுக்கு வேலை பார்பதற்கு விருப்பம் இருக்கா இல்லையா எதற்கு சலுச்சுக்குட்டு வேலை பார்க்குரீங்ங
இது என்ன கேள்வி?
சலிப்பு இல்லாத வேலை னு ஒன்று இல்லவே இல்லை
Soru pongi adupula uthucha.veile vacha konja neram kalichi eduthu onpannunga
நீங்கள் ஏன் அழுத்துக்கொள்கிறீர்கள் அதற்குத்தானே உங்களுக்கு சம்பளம் கொடுக்கினறனர்.
நாங்கள் அலுத்து கொள்ளவோ சலித்து கொள்ளவோ இல்லை சில பேர் நினைக்கிறார்கள் கணவன் மனைவியாக வேலை பார்க்கிறார்கள் ஜாலியாக இருக்கிறார்கள் வேலையே இல்லை என்று அதனால் தான் நாங்கள் இங்கு இவ்வளவு வேலை இருக்கும் என்று தெரியபடுத்துகிறோம் சவுதி அரேபியாவிற்க்கு வீட்டு வேலைக்கு என்று வந்தால் இவ்வளவு கஸ்டம் இருக்க தான் செய்யும் என்பதை தான் சொல்லி உள்ளோம்
@@SBNsmart-tamil yes I understood keep rocking
Ithu oru tharana seiyal. Avangaluku theriyama video edukurathu
Assalamu Alaikum
Alaikum salam
Unga Instragram la msg panna neenga pakka matringa
Assalam alaikum ugga number please
Alaikum salam unga number send panuga