குழந்தைகள் படிக்கணும் என்று அக்கறைப்பட்டு அடிக்கிற டீச்சர் ஒரு ரகம். குழந்தைகள் படிக்க கூடாது என்று அடிக்கிற டீச்சர் ஒரு ரகம் இதில் எது சிறந்தது... சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக படிக்காமல் கூலி தொழில் ஆடு மாடு மேய்த்து விவசாய கூலியாக வாழ்ந்த தலைமுறைகள் பள்ளியில் வாத்தியார் அடித்ததினால்தான் மழைக்கு கூட பள்ளி வாசலில் ஒதுங்காமல் பல தலைமுறைகள் படிப்பறிவு இழந்து வீணாய் போனது.... அடிக்காத பிள்ளை படிக்காது என்பது மடமை ஆனால் இன்று அடித்தால் பிள்ளைகள் படிக்காது என்பதுதான் உண்மை அன்பில் சாதிக்காததை அதிகாரத்தில் சாதிக்க முடியாது ஆசிரியர்கள் குரு ஸ்தானத்தில் வணங்கப்படும் அவதாரங்கள் ஆனால் அந்த பணியை சுமையாக அக்கறை கெட்டு ஊதியத்திற்கு மட்டும் கடமைக்காக செய்யும் பொறுப்பு கெட்ட குருக்கள் ஆசிரியர்கள் ஏராளம் நல்ல தலைமுறைகளை நல்ல சமூகத்தை உருவாக்குவதே சிறந்த ஆசிரியர்கள்தான் ஆனால் அந்த கடமை உணர்வு பொறுப்பு உணர்வு எந்த ஆசிரியர்களிடத்திலும் காணப்படுவதில்லை....
❤❤❤❤❤
Semma anna
😊😊
Super message
Sirantha petsalar
Mgr myths🙏🙏🙏🙏🙏🙏🙏
செய்வினை
குழந்தைகள் படிக்கணும் என்று அக்கறைப்பட்டு அடிக்கிற டீச்சர் ஒரு ரகம்.
குழந்தைகள் படிக்க கூடாது என்று அடிக்கிற டீச்சர் ஒரு ரகம் இதில் எது சிறந்தது... சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக படிக்காமல் கூலி தொழில் ஆடு மாடு மேய்த்து விவசாய கூலியாக வாழ்ந்த தலைமுறைகள் பள்ளியில் வாத்தியார் அடித்ததினால்தான் மழைக்கு கூட பள்ளி வாசலில் ஒதுங்காமல் பல தலைமுறைகள் படிப்பறிவு இழந்து வீணாய் போனது.... அடிக்காத பிள்ளை படிக்காது என்பது மடமை ஆனால் இன்று அடித்தால் பிள்ளைகள் படிக்காது என்பதுதான் உண்மை அன்பில் சாதிக்காததை அதிகாரத்தில் சாதிக்க முடியாது ஆசிரியர்கள் குரு ஸ்தானத்தில் வணங்கப்படும் அவதாரங்கள் ஆனால் அந்த பணியை சுமையாக அக்கறை கெட்டு ஊதியத்திற்கு மட்டும் கடமைக்காக செய்யும் பொறுப்பு கெட்ட குருக்கள் ஆசிரியர்கள் ஏராளம் நல்ல தலைமுறைகளை நல்ல சமூகத்தை உருவாக்குவதே சிறந்த ஆசிரியர்கள்தான் ஆனால் அந்த கடமை உணர்வு பொறுப்பு உணர்வு எந்த ஆசிரியர்களிடத்திலும் காணப்படுவதில்லை....