பல வடிவ குறுங்காடுகளுடன் ஏரியை மீட்டெடுத்த களப்பணி | Nammal Mudiyum | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 88

  • @VeluVishwakarma
    @VeluVishwakarma ปีที่แล้ว +39

    புதிய தலைமுறை தொலைக்காட்சி மிகவும் வெற்றிகரமாக இந்த பணியில் இடைவிடாது செய்து வருவது மிகவும் பாராட்டுகிறேன் 🎉

  • @agri_agri...1111
    @agri_agri...1111 11 หลายเดือนก่อน +21

    நீங்கள் தான் தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தர்கள் அரசு செய்யும் பணி நீங்களே களப்பணி இப்படி தான் தமிழர்கள் வாழ்கின்றனர் வாழ்து காட்டும் வீரர்

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉அரசை நம்பாமல் தங்கள் தேவைகளை தாங்களே முன்வந்து பூர்த்தி செய்ய வேண்டும் இது தான் உண்மை 🎉🎉🎉🎉 இது போல அனைத்து கிராமங்களிலும் முன் வர வேண்டும் 🎉🎉🎉🎉

  • @sridharanmeenatchisundaram4636
    @sridharanmeenatchisundaram4636 4 หลายเดือนก่อน +3

    நம்மால் முடியும் குழு உறுப்பினர்களுக்கு மிக்க நன்றி. பழங்கால நீர் மேலாண்மை முறை மீண்டும் உயிர் பெற்று வருகிறது. எங்கள் வேலூரில் உள்ள விருபாட்சிபுரம் ஏரி மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. பல கலெக்டர்கள் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. தயவுசெய்து நம்மால் முடியும் குழு இதைப் பற்றி பரிசீலித்து இந்த ஏரியைப் புதுப்பித்துதர மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி 🙏

  • @murugananthammuruganantham5675
    @murugananthammuruganantham5675 6 หลายเดือนก่อน +4

    வரப்புயர நீர் உயரும்
    நீர்உயர நெல்உயரும்
    நெல்லுயர குடிஉயரும்
    குடிஉயர கோன் உயரும்.
    வாழ்க வளர்க...

  • @rajamoorthykandasamy8008
    @rajamoorthykandasamy8008 ปีที่แล้ว +8

    ஊராட்சி மன்றம் இருக்கா 100 நாள் வேலை இந்த கிராமத்தில் நடக்குதா விஏஓ தாசில்தார் கலெக்டர் அலுவலகம் இருந்தால் கமிஷனுக்காவது ஏதாவது கணக்கெழுத தெரியாத அவ்வளவு ஏமாளிகளா இருந்தும் எம்எல்ஏ எம்பி பண்டில் ஏதாவது செய்து ஓட்டுக்காக தேர்தல் நேரத்தில் வரவே இல்லையா பொதுவாக அந்த ஊரில் மக்கள் வருடா வருடம் திருவிழா நடக்கவில்லையா சும்மா சொல்லப்போனால் ஊரில் பகூத்தறிவு வெளிச்சம் போட பொத்தேரி போல புறம்போக்கு தேடும் கலையா திராவிடத்தை உங்களால் வெல்லவே முடியாது பாரு பாரு பட்டணம் பாரு எல்லாம் தெரிந்த எலி அம்மணமாக ஓடும் பாரு

  • @grandpa8619
    @grandpa8619 4 หลายเดือนก่อน +1

    வாழ்வே இன்பம்....வாழ்த்துக்கள்......

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว +11

    சபாஷ். பாராட்டுக்கள் மகிழ்ச்சி எல்லாமே அரசு செய்ய முடியாது.மக்களும் சமுதாய நல குழுக்களும் சேர்ந்து செய்தால் நாடு வளம் பெறும்

    • @greenvalley48
      @greenvalley48 10 หลายเดือนก่อน +2

      Appo government staff salary la 50% kalapaniyalargaluku koduka sollunga. Government seiyamudiyalainu ezhudhi koduthuttu veetuku poga vaendiyadhu dhaane. Naangale pannikardhuku edhuku government konjam niyayamaa pesunga.

    • @somasundarasivam
      @somasundarasivam 3 หลายเดือนก่อน

      அரசு இந்த மாதிரி நல்ல செயல்களை தடுக்காமல் இருந்தாலே போதும்.

  • @venkateshsamiraj4589
    @venkateshsamiraj4589 10 หลายเดือนก่อน +4

    Very good initiative.. hats off all the persons who took initiative

  • @vigneshramsakthivel3108
    @vigneshramsakthivel3108 10 หลายเดือนก่อน +8

    கரூர் ஏரி தாதம்பாளையம் சரி பண்ணுங்க பா 1000 acre irumkum

  • @balajib785
    @balajib785 11 หลายเดือนก่อน +6

    I want you to appoint this person water resource minister ❤

  • @koilmani3641
    @koilmani3641 10 หลายเดือนก่อน +3

    .இது போல் அனத்து ஊர்களிலில் வுள்ள சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்களும் ஊர் மக்களும் விசாயிகளும். அரசும் இயற்கையும் நீர்வளத்தயும் காப்பாற்றலும் வாழ்த்துகள்.

  • @diasyglory1261
    @diasyglory1261 11 หลายเดือนก่อน +3

    Super guys.may god bless your service's. India will grow cause of youngest like you

  • @chandrasekaranayyasamy376
    @chandrasekaranayyasamy376 3 หลายเดือนก่อน +1

    Greatest service to the humanity 🎉 !!! Tamilnadu will Prosper fastly in the country with the help of Puthiathalaimurai🎉

  • @ManjunathanSM-or8rh
    @ManjunathanSM-or8rh 7 หลายเดือนก่อน +3

    எங்கள் ஊர் ஏரியும் கருவேலம் மரங்களால் சூழப்பட்டுள்ளது.அதனை அகற்றி நீர் சேமிப்பு இடமாக மாற்றிக்கொடுத்தால் நன்றாக இருக்கும். இந்த நற்பணியை மேற்க்கொண்டுவரும் நபரின் மொபைல் எண் கிடைக்குமா

  • @jhshines8108
    @jhshines8108 10 หลายเดือนก่อน +1

    புதிய தலைமுறையின் நம்மால் முடியும் குழுவிற்கு வாழ்த்துக்கள் from henry farm knv ✅️ ♥️ ❤❤❤

  • @suresh_k203
    @suresh_k203 11 หลายเดือนก่อน +10

    Nimal ragavan 🎉🎉❤❤

  • @rehubathia320
    @rehubathia320 10 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்.

  • @kumarpalanisamy28
    @kumarpalanisamy28 10 หลายเดือนก่อน +6

    ஊராடச்சிக்கு வருமானம் வருமாறு புளிய மரம், மாமரம், நாவல் மரம் மற்ற கனி மரங்களை நடுங்கள்

  • @sureshakm7043
    @sureshakm7043 4 หลายเดือนก่อน +1

    Itharkaagave puthiya thalaimurai ku subscribe panalaam paa❤

  • @Palanisankari2010
    @Palanisankari2010 10 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை

  • @iniellamnalamey
    @iniellamnalamey 7 หลายเดือนก่อน +1

    Vaalga valamudan vaalga valamudan vaalga valamudan

  • @tnpsc3872
    @tnpsc3872 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ❤

  • @murugan1711
    @murugan1711 ปีที่แล้ว +7

    இவ்வளவு வருஷமா என்ன பண்ணாங்க ஓட்டு போட்டவர்களை

  • @deviraja9554
    @deviraja9554 10 หลายเดือนก่อน +1

    Great job! 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh 4 หลายเดือนก่อน

    உங்களுடைய பணிக்கு என்னுடைய நிறைவான வாழ்த்துக்கள். குறிப்பு (நம்முடைய மண்ணுக்கான பலன் தரும் நம் நாட்டு மரங்களை மட்டும் நட வேண்டும் இது என்னுடைய அன்பான வேண்டும்).❤❤❤

  • @udyakumarb7487
    @udyakumarb7487 9 หลายเดือนก่อน +1

    🎉🎉அருமை

  • @kantharubansethukavalan3514
    @kantharubansethukavalan3514 ปีที่แล้ว +3

    Well done guys.god bless you.🙏

  • @saravananm797
    @saravananm797 7 หลายเดือนก่อน +1

    எங்கள் கிராமம் சத்திரப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம். குளம் சீர் அமைக்காமல் உள்ளது. புதிய தலைமுறை உதவி தேவை

  • @manoharik1330
    @manoharik1330 10 หลายเดือนก่อน +1

    Good job, God bless you all and thank you 🎉🎉🎉😊😊

  • @asirselvaraj7679
    @asirselvaraj7679 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அன்பர்களே👌👍🙏

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 11 หลายเดือนก่อน +1

    It is an example for other villagers to carryout this type of activities so that no water body encroachment and water scarcity. We have to adopt it all over India this model

  • @rajasekar4035
    @rajasekar4035 7 หลายเดือนก่อน +1

    oru government seiya vendiyatha oru thani aala seiraru vazhthukal sago. Endruthan makkal nalla arasiyal thalaivargalai thernthuedupagalo

  • @kumar391
    @kumar391 ปีที่แล้ว +3

    Pandiyan bro🎉🎉🎉🎉🎉🎉

  • @SathishKumar-ui4pw
    @SathishKumar-ui4pw 4 หลายเดือนก่อน

    சூப்பர் அருமை

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 10 หลายเดือนก่อน +1

    Super chellangala..

  • @aksharatravels3180
    @aksharatravels3180 10 หลายเดือนก่อน +1

    🙏

  • @indrakumari58
    @indrakumari58 ปีที่แล้ว +3

    Super

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 👍 தொடரட்டும் உங்கள் பணி

  • @kumarpalanisamy28
    @kumarpalanisamy28 10 หลายเดือนก่อน +2

    வருடத்திரு ஒரு முறை ஏலம் விடுங்கள்

  • @MindLoop18
    @MindLoop18 ปีที่แล้ว +2

    Nimal ragavan ❤❤❤❤

  • @shanthiramakrishnan1808
    @shanthiramakrishnan1808 ปีที่แล้ว +1

    Well done. God bless you all. In Chennai also if this activity is under taken then it will help in solving water shortage as well as saving the rain water and avoid water logging during rainy days.

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 11 หลายเดือนก่อน +2

    Super WORK. GREETINGS. My native AMMAPET, Tanjore District. Now doing social work at Nandurbar district, MAHARASHTRA.please come to Nandurbar district, MAHARASHTRA. Welcome

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 ปีที่แล้ว +1

    Great work please concentrate NOYYAL river you may approach SRITHULI which tried and spent a lot God Bless you all

  • @Haifriends791
    @Haifriends791 10 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி நிறுவனங்களுக்கு அரசு நிதி கொஞ்சம் ஒதுக்கலாம் தவறில்லை.

  • @padmanathana9877
    @padmanathana9877 10 หลายเดือนก่อน +1

    Arasai nambi yentha pirayojanamum ellai sir makkal vilippudan erunthal boomiyai valamakkalam

  • @kumarpalanisamy28
    @kumarpalanisamy28 10 หลายเดือนก่อน +2

    குருவி, காகம் பறவைகள் கூடுகட்டாத மரங்களை நட வேண்டாம் .

  • @subhachandra818
    @subhachandra818 3 หลายเดือนก่อน

    VAALGA Valamudan

  • @ChitraSowrirajan-vq5ff
    @ChitraSowrirajan-vq5ff ปีที่แล้ว +11

    ஆறு மாதம் கழித்து மீண்டும் குளத்தை வீடியோ எடுத்து போடவும்

  • @indrakumari58
    @indrakumari58 7 หลายเดือนก่อน

    Super best wishes

  • @vijayprem8058
    @vijayprem8058 10 หลายเดือนก่อน

    அருமை 👌

  • @alliswellcool8910
    @alliswellcool8910 ปีที่แล้ว +2

    ❤❤❤❤

  • @kskandaraaj4643
    @kskandaraaj4643 10 หลายเดือนก่อน

    Your doing a great work.Please interduce to other places too.Well done..

  • @இயற்கையின்பொற்கைகொற்றவை

    அருமை

  • @karthikvijay1052
    @karthikvijay1052 4 หลายเดือนก่อน

    Goverment செய்யும் வேலையை நிர்மல் செய்கிறார்🙏🙏🙏

  • @dandocus160
    @dandocus160 3 หลายเดือนก่อน

    Good Initiative

  • @jamesdavid7332
    @jamesdavid7332 10 หลายเดือนก่อน

    Super 👍🙏

  • @kalaimathi4780
    @kalaimathi4780 10 หลายเดือนก่อน

    நூறுநாள் வேலை இல்லை மகாத்மாகாந்திஊரக வேலை திட்டம்

  • @bhawaniscrown490
    @bhawaniscrown490 10 หลายเดือนก่อน

    Mere Bhartiya Log MAHAN 🇮🇳🙌

  • @TAMILANANBU
    @TAMILANANBU 10 หลายเดือนก่อน

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 9 หลายเดือนก่อน

    God bless u sisters and bro😢😢😅😂❤❤

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 10 หลายเดือนก่อน +1

    திமுக ஸ்டிக்கர் ஒட்டி , 10 கோடி ரூபாய் கணக்கு காட்டி விடுவர்கள்.😂😂😂

  • @poovaragavan7397
    @poovaragavan7397 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 ปีที่แล้ว +1

    😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GANESHK-wb2wf
    @GANESHK-wb2wf 10 หลายเดือนก่อน

    Vazka vazmudan vazka vazmudan vazka vazmudan 😘❤🎉✌️😍💪🙌👏🙏🙏🙏👌👌👌💐💐💐🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms 10 หลายเดือนก่อน

    🙏🙏

  • @GowthamB-lx2ny
    @GowthamB-lx2ny 6 หลายเดือนก่อน

    Nalladhu plot podama ipadi pandradha paakuradhu nalla iruku

  • @krishnasellam929
    @krishnasellam929 ปีที่แล้ว +1

    அன்பு தம்பி!
    தேன் தமிழில் பேசினால் இழிவு என்று ஆங்கிலத்தில் பேசுகிறாய் !
    ஆங்கிலகாரன் உயர்ந்தவன் ! தமிழன் இழிவானவன் என்று நீயே ஒத்துக் கொள்கிறாய் !
    நீ தமிழன்!
    ஆதலால்!
    நீ !
    ஒரு இழிவான இனத்தில் தோன்றியவன் என நீ யே ஒத்துக்கொள்கிறாய் !
    உன்னை இனி நான் !
    எங்கு கண்டாலும் !
    ஏ இழிவான இனத்தவனே !
    என்று !
    அழைப்பேன் !
    தேனைவிட இனிய தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட !
    தமிழன்!

  • @shivasshivus1977
    @shivasshivus1977 10 หลายเดือนก่อน

    ❤🎉💐🙏👍🌴🌳

  • @vimalraji1994
    @vimalraji1994 10 หลายเดือนก่อน +2

    100 days work is so waste

  • @johnpennycuick9034
    @johnpennycuick9034 10 หลายเดือนก่อน

    Govt help pannala vera en antha katcila irukinga.... Nadaka kuda mudiyala ana thalaivar pathaviii

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 8 หลายเดือนก่อน

    If people themselves reclaimed the lake why need Dravidian rule. Reject the Dravidian culture

  • @shanthiselvaraj4427
    @shanthiselvaraj4427 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @kannan.j7066
    @kannan.j7066 10 หลายเดือนก่อน

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 หลายเดือนก่อน

    Super !

  • @Cryptowave29
    @Cryptowave29 10 หลายเดือนก่อน

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 4 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @vasukielango5298
    @vasukielango5298 3 หลายเดือนก่อน

    🎉🎉