SP Lakshmanan Interview | ஒரே நாளில் நடந்த மீட்டிங்! | 2026 - இரு கட்சிகள் PLAN | MK Stalin | EPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #splakshmanan #admk #dmk #eps #mkstalin #udhayanidhistalin #thedebate
    SP Lakshmanan Interview | ஒரே நாளில் நடந்த மீட்டிங்! | 2026 - இரு கட்சிகள் PLAN | MK Stalin | EPS
    SP Lakshmanan Interview | புஸ்வானமான அதிமுக செயற்குழு! புயலைக் கிளப்பிய திமுக மீட்டிங்! | The Debate
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

ความคิดเห็น • 174

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 25 วันที่ผ่านมา +35

    லட்சுமணன் சார்.... உங்கள் மீது நல்ல மதிப்பு இருக்கு.... ஆனால்... ஸ்டாலினை பற்றி நிறைய தவறா பேசுறீங்க சரி!!!!!! ஆனா சசிகலா TTV OPS க்கு நிறைய முட்டு கொடுக்குறீங்க... உங்கள் மீது நல்ல மதிப்பு உள்ளது நடுநிலையுடன் பேசுங்க

    • @natarajansm1701
      @natarajansm1701 24 วันที่ผ่านมา +1

      இந்த ஆள் மீது மதிப்பா...

    • @t.m.chokkalingam6068
      @t.m.chokkalingam6068 24 วันที่ผ่านมา +1

      நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக உட்கட்சி எதிர்வினை. அவமானத்தை பட்டவர்த்தனமாக பேசி அம்பலம் ஆக்கியதற்கு நன்றி

    • @t.m.chokkalingam6068
      @t.m.chokkalingam6068 24 วันที่ผ่านมา +1

      ஊடுறுவி அலசி ஆராய்ந்து பேசும் அற்புதமான நெஞ்சுறமுள்ள நேர்த்தியான பத்திரிகை நெறியாளர்

    • @t.m.chokkalingam6068
      @t.m.chokkalingam6068 24 วันที่ผ่านมา

      உங்கள் பிறப்பு சரி

  • @selvarajsk7842
    @selvarajsk7842 25 วันที่ผ่านมา +37

    கலகம் நடக்கும் என்று கனவு கண்டால் அதற்கு என்ன செய்வது

  • @thiyagaraj749
    @thiyagaraj749 25 วันที่ผ่านมา +42

    இவரு அதிமுக நல விரும்பி அல்ல .. ops சின்னம்மா நல விரும்பி .. நல்லா தெரியுது 😂😂😂😂

    • @MAHALINGAMRAMASAMY-ew1pu
      @MAHALINGAMRAMASAMY-ew1pu 25 วันที่ผ่านมา +3

      ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    • @VishwaM-sc1dh
      @VishwaM-sc1dh 25 วันที่ผ่านมา +1

      அப்படியெல்லாம் அந்த கோஷ்டிங்களோட நலம் விரும்பியாக இருந்தும் அந்த தர்ம யுத்தம் என்ற கன்றாவி எதற்காக நடந்தது அப்படீன்னு இவருக்கும் இது வரை தெரியவில்லை😂😂

    • @SANKARJ-vy5nx
      @SANKARJ-vy5nx 24 วันที่ผ่านมา

      P

    • @manivelchokkalingam6485
      @manivelchokkalingam6485 24 วันที่ผ่านมา

  • @littlees
    @littlees 25 วันที่ผ่านมา +61

    இவர் தானே 6 பேர் கலகம் என்று டுவீட் போட்டு ஆரம்பிச்சு வைத்தவர்... 😂😂😂
    என்ன பிளான் பண்ணுறார் இவர்???

  • @logaiyappan8685
    @logaiyappan8685 25 วันที่ผ่านมา +35

    ஏன் நாயா. நீ தான் நேருக்கடி னு சொன்ன இப்போ என்ன ஆச்சு து து

  • @smuthukumarsmuthukumar5765
    @smuthukumarsmuthukumar5765 25 วันที่ผ่านมา +23

    எடப்பாடி அதிமுக செயற்குழு கூட்டத்தில் 234 தொகுதியிலும் திமுக வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என்று ராஜதந்திரி எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 25 วันที่ผ่านมา

      திமுக வெற்றி பெறுவதற்கு எடப்பாடி ஒருவரே போதும்

    • @one_of_the_indian
      @one_of_the_indian 25 วันที่ผ่านมา +5

      Sasikala & Ops Credited 100 Rupees to your bank Account, Enjoy 😅

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 25 วันที่ผ่านมา +38

    புஸ்வாணம் எல்லாம் ஆகவில்லை நீ நினைத்தது நடக்கவில்லை அவ்வளவு தான்

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 25 วันที่ผ่านมา +7

    லெஷ்மணன் போன்றோர்கள் டி வியில் டிபெட்டில் உளரி காசுவாங்கி பிழைப்பது இதுதான் உண்மை நான் பார்த்தவரையில் குழப்புவர் லெ

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 25 วันที่ผ่านมา +13

    திரு எஸ் பி லட்சுமணன் எந்த கட்சி மீது அல்லது தலைவர் மீது தவறுகள் இருந்தாலும் விமர்சனம் செய்வதில் தவறு வது இல்லை இதுதான் ஒரு நேர்மையான அரசியல் விமர்சகருக்கு அழகு வாழ்த்துக்கள் SPL Sir

  • @natarajansm1701
    @natarajansm1701 24 วันที่ผ่านมา +2

    இந்த லட்சுமணனுக்கு தான் தான் மிகப்பெரிய பத்திரிகையாளர். தன்னை விட அறிவாளி யாரும் இல்லை என்ற திமிர் தெனாவெட்டு அதிகம்

  • @karounanidys6344
    @karounanidys6344 25 วันที่ผ่านมา +19

    சசிகலா வை எடப்பாடி ஏற்றுகொள்ள மறுப்பது சசிகலா வை விட s pலக்ஷ்மனன் க்குதான் மிகப்பெரிய வருத்தம் 😂😂😂

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 25 วันที่ผ่านมา +9

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையே அதிமுகவுக்கு?

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 24 วันที่ผ่านมา +1

    லஷ்மண் சார் யார் தப்பு பண்ணியிருந்தாலும் தப்பு தான் சொன்னா துக்கு நன்றிங்க சார் அருமையான பதில் சூப்பர் சார்

  • @user-hk5tw9kt5d
    @user-hk5tw9kt5d 24 วันที่ผ่านมา

    உன்மை தொன்டன் மனகுமரல் இருக்கு

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 23 วันที่ผ่านมา

    அதற்கு முதல்வர் அந்த ஆளுமை உடையவராக இருக்கணும்

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 25 วันที่ผ่านมา +4

    திமுக கூட்டனி 190 சீட வெற்றி உறுதி பழனிசாமி டம்மீ பீஸ்

  • @kamalakannan1618
    @kamalakannan1618 22 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 25 วันที่ผ่านมา +4

    அதிமுக தோற்றம் 17.10.1972. எந்த தொகுதியிலும் வெல்ல முடியவில்லை என்றால் மறைந்தது என்று தானே பொருள். 2026 ல் தேர்தல் ரிசல்ட் வரும் நாள் , அதன்படி,அதிமுக மறைவு ----. 05.2026. அன்று தேர்தல் ரிசல்ட் வரும் நாள் திமுக வுக்கு டபுள் சந்தோசமாக இருக்கும். அது என்னவென்றால், மீண்டும் ஆட்சியை திமுக பிடித்தது , கலைஞருக்கு பிறந்தநாள் பரிசு. இன்னொன்று திமுக வை வீழ்த்த ஆரம்பிக்கப்பட்ட அதிமுக வீழ்ந்து போனது தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுக வே மறைந்து போனது என்ற செய்தி. இந்த வரலாற்று சாதனைக்கு உதவிய பாஜக வுக்கும் நன்றி என முரசொலியில் கட்டுரை வரலாம். கலைஞராலேயே முடியாததை இவர் செய்து விட்டார் என்று ஊடகங்கள் விவாதிக்கலாம். அதிமுக உறுப்பினர்களே இல்லாத சட்டசபை எப்படி இருக்குமோ , தெரியவில்லை.? ஆனால் அப்போதும் எடப்பாடி அவர்களிடமிருந்து ஒரு அறிக்கை வரலாம் , 2031 ல் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும் , அதற்கு அதிமுக வுடைய 2.5 கோடி தொண்டர்களும் பாடுபட வேண்டும் என்று. இதை ஒரு பெரிய விஷயமாக அப்போதும் ஊடகங்கள் விவாதம் செய்து கொண்டிருக்க , அதிமுக வை மக்கள் மறந்தே போயிருக்க , மக்கள் திலகமும் , புரட்சித்தலைவியும் சிலைகளாக சிரித்து கொண்டு இருப்பார்கள். என் மறைவுக்கு பின்னாலும் இந்த இயக்கம் நூறு வருடங்கள் இருக்கும் என்ற சொன்ன வாசகமும் எதிரொலித்து கொண்டிருக்கும்.

    • @balasubramaniyankaruppaiya9282
      @balasubramaniyankaruppaiya9282 24 วันที่ผ่านมา

      அப்போதும் இன்பநிதிக்கு ஆய் கழுவிக்கொண்டு சுயமரியாதை பேசிக்கொண்டு சில ஜென்மங்கள்.....

    • @SaravananKumar-de2ch
      @SaravananKumar-de2ch 23 วันที่ผ่านมา

      Eha vida kvalama dmk loss aieruku kudani elaina dmk

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 25 วันที่ผ่านมา +15

    Win admk win eps best'cm

    • @jayaramangovindarasu5698
      @jayaramangovindarasu5698 25 วันที่ผ่านมา +1

      🤣🤣🤣பத்தியக்கார அதிமுக என் நாடாளுமன்ற தேர்தலில் 3 ராம் இடம், பத்தியக்கார எதுக்குடா கிறுக்கன் மாதிரி பேசுர

  • @arunv7181
    @arunv7181 25 วันที่ผ่านมา +7

    SPL Fraud nee yarunu yengalluke theriyum and intha oruka theriyum ...🤣🤣🤣🤣🥵

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 25 วันที่ผ่านมา +1

      paavam SPL apdi solladheenga.😄

    • @kamcrusader
      @kamcrusader 25 วันที่ผ่านมา +1

      கரெக்ட்... கொத்தடிமை மங்கிஸ்

  • @chithiraihari3119
    @chithiraihari3119 24 วันที่ผ่านมา

    👌

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 23 วันที่ผ่านมา +1

    Next Tamil Nadu CM Annamalai

  • @rajuraji8447
    @rajuraji8447 24 วันที่ผ่านมา

    லட்சுமணன் சார் இந்த டிபைட்டில் அதிமுகவின் மாவட்ட செயலாளராக பொறுப்புள்ள கட்சிக்காரனாக பேசுவது போல் உள்ளது உங்கள் பேச்சு நடுநிலையோடு பேசுங்கள்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 23 วันที่ผ่านมา

    கட்சி பல படுத்த கூட எதிர்த்து வாக்கு அளித்து இருக்கலாம்

  • @tamilselvan8959
    @tamilselvan8959 25 วันที่ผ่านมา +10

    Evan kirukan DMK ups 😂

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 25 วันที่ผ่านมา

      SPL ku BJP meedhu vanmam. TN BJP has lot of intellectuals.

  • @pandianpandian6585
    @pandianpandian6585 25 วันที่ผ่านมา +2

    Neengal solvathu unmai anna

    • @kamcrusader
      @kamcrusader 25 วันที่ผ่านมา +1

      உண்மை கண்டுட்டிங்க போல

  • @srsyadhagiri5027
    @srsyadhagiri5027 20 วันที่ผ่านมา

    தமிழகத்திற்கு நல்ல காலம் வேண்டுமென்றால் திராவிட அரசியல் ஒழிய வேண்டும். தேசிய அரசியல் வளர வேண்டும். ஒன்று. பட்ட நாடே. நலம் தரும். வாழ்க பாரதம்

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 25 วันที่ผ่านมา +3

    2026 அதிமுக பழனிசாமி கு கடைசி தேர்தல்

  • @rsv6603
    @rsv6603 24 วันที่ผ่านมา +1

    1. If Mr.EPS fails 2 become CM in 26', will he resign or maintain that ADMK is still in opposition?
    2. Who will be a better choice if Mr.EPS resigns?

  • @balapriya8903
    @balapriya8903 25 วันที่ผ่านมา +2

    சசிகலா அம்மையார் அஇஅதிமுக வை வழி நடத்த முடியும் ஓபிஎஸ் தினகரன் சேர்த்து

  • @vinothkannanthangasamy8791
    @vinothkannanthangasamy8791 24 วันที่ผ่านมา

    Very good speech sir..

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 25 วันที่ผ่านมา +2

    😢eps 10. Dholvi palnisamy

  • @kalimuthu2022
    @kalimuthu2022 25 วันที่ผ่านมา +5

    யார் மனதையும் புண்படுத்தாமல் , உள்ளதை பேசும் உண்மையான பத்திரிகையாளர் லக்ஷ்மணன், தலைவணங்குகிறேன்.

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy 25 วันที่ผ่านมา +1

      Yaru Ivana ivan sonathu ellam poinu thariyalaiya

    • @kamcrusader
      @kamcrusader 25 วันที่ผ่านมา +1

      த்தூ,,,,,, கொத்தடிமை பேச்சு இது

    • @kaviraja2625
      @kaviraja2625 25 วันที่ผ่านมา

      இவனுங்க இரண்டு பேருமே பணத்துக்காக பீயை கூட தின்பானுங்க.பணப்பொட்டி வந்ததும் உல்டாவா மாத்தி பேசுவானுங்க.

  • @shankar3799
    @shankar3799 25 วันที่ผ่านมา +3

    Edupudi ammavasai durogi..

  • @sivasiva9264
    @sivasiva9264 25 วันที่ผ่านมา

    Tamilnatin yathartha Genuine Journalist SP Lakashman Sir Valthukkal

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 23 วันที่ผ่านมา

    Dmk வை 6 வது இடத்தில் இருந்த கருணாநிதி MGR உதவியால் மட்டுமே cm aana முக குடும்பத்திற்கு மட்டுமே என யார் பட்டயம் போட்டு கொடுத்தாங்க SPL

  • @VrsKrishna-md8hh
    @VrsKrishna-md8hh 24 วันที่ผ่านมา

    அண்ணன் உங்கள் மவுசு இருக்க இருக்க கொரையுது திரு SBL

  • @nambikairaj8306
    @nambikairaj8306 25 วันที่ผ่านมา +5

    பாவம் லட்சுமணன். புலம்பியே பைத்தியமாயிட்டான்

  • @user-wr1km3er9b
    @user-wr1km3er9b 25 วันที่ผ่านมา +2

    நன்றி SPL

  • @ramasamys4894
    @ramasamys4894 25 วันที่ผ่านมา +2

    Very great speak 👏 👌

    • @kamcrusader
      @kamcrusader 25 วันที่ผ่านมา

      மெச்சுக்கோங்க

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 23 วันที่ผ่านมา +1

    DMK and admk same

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 25 วันที่ผ่านมา +8

    Eps King

  • @dkbarbee4201
    @dkbarbee4201 23 วันที่ผ่านมา

    அய்யா அந்த முட்டாள் இப்படி இருக்கும் வரை தான் எங்கள் தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று கொண்டே இருப்பார் அவ்வளவுதான்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 23 วันที่ผ่านมา +1

    We support BJP

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 25 วันที่ผ่านมา

    எஸ்.பி இலட்சுமணன் தம்பி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
    இது வரை நான் கண்ட அரசியல் விமர்சகர்களில் தங்களை போன்று நியாயம் நேர்மை அறிந்து வெளிப்படையாக பேசுவது மிக மிக சிறப்பு. தங்களை போன்றே அனைவரும் நேர்மறையாக பேசினால் மிக்க ‌மகிழ்ச்சி‌ ஆகும் நன்றி வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் இன்னும் வரும் நாட்களில் சிறப்பாக செயலாற்ற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் மக்கள் நலனுக்காக 🎉🎉🙏🌹🙏🌹🙏🌹

  • @muniarasu81
    @muniarasu81 25 วันที่ผ่านมา

    🎉

  • @kkshorts547
    @kkshorts547 25 วันที่ผ่านมา

    Best cm eps

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t 24 วันที่ผ่านมา

    வெகுமக்களைவிட்டுவிளகிஇருந்தால்இதுதாண்.எடபாடிக்கு.மட்டும்மல்ல.விடியல்அரசுக்கும்தானா

  • @srsyadhagiri5027
    @srsyadhagiri5027 20 วันที่ผ่านมา

    திராவிடம் என்பது பொய். தேசியம் என்பது உண்மை. வேண்டாம் திராவிடம். வாழ்க பாரதம்

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 25 วันที่ผ่านมา

    Laxmanan sri 👍👍👍

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 25 วันที่ผ่านมา +1

    10. Dholvi. Palnisamy

  • @ragupathi8149
    @ragupathi8149 25 วันที่ผ่านมา +1

    தினகரன் கை கூலி

  • @ntrkalai9716
    @ntrkalai9716 25 วันที่ผ่านมา +2

    Eapadiye eatavatu pesitu thiri

    • @kamcrusader
      @kamcrusader 25 วันที่ผ่านมา

      200 ரூவா க்கு அவுக்குறான் ஆடட்டும்

    • @jayaramangovindarasu5698
      @jayaramangovindarasu5698 25 วันที่ผ่านมา

      எடப்பாடி பற்றி பேச என்ன இருக்கு ஒரு பெண் காலில் விழுந்து முதல்வர் பதவியா பிச்சை எடுத்தவனை பற்றி பேச என்ன இருக்கு

  • @user-ih7tt3dv3g
    @user-ih7tt3dv3g 25 วันที่ผ่านมา

    அன்றே சொன்னார் அண்ணியார் து.முதல்வர் விவரத்தைப் பற்றி சொன்னார்.

  • @santhoshkumar-vd7qh
    @santhoshkumar-vd7qh 25 วันที่ผ่านมา

    20:00

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 25 วันที่ผ่านมา +1

    How much Stalin paid agents SPL,dinesh wish Modi will remain as PM till 2029. Even after 2029 non NDA/BJP can never come to power. There is no doubt DMK alliance will come to power in 2026 because EPS admk is a sleeper cell of dmk. Bjp will be the opps party in 2026 and will come to power in 2031.

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 25 วันที่ผ่านมา

      yes. SPL, Mani laam neutral maari pesuvaanga. but, they are not.

  • @Kalainesan-ux2ir
    @Kalainesan-ux2ir 24 วันที่ผ่านมา

    திமுகவை விமர்சித்தது இருக்கட்டும் குக்கர் எப்படி இருக்கு சங்கியா ஆயிட்டே அதனை பற்றி பேசலாமே

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 25 วันที่ผ่านมา +1

    Evan, Sonnathu, one, nadathunruma, Ellam, poi, tupakoor, SPL

  • @Vicky10037
    @Vicky10037 25 วันที่ผ่านมา +1

    Gossip ah kalappunathe intha moodhevi thaan😅

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 25 วันที่ผ่านมา +1

    EPS gotnat jeil 👎💯

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 23 วันที่ผ่านมา

    What u r saying mosque and church advising all their people not to vote bjp, vote dmk and congress is correct, utter foolishness as a media person

  • @santhoshkumar-vd7qh
    @santhoshkumar-vd7qh 25 วันที่ผ่านมา +3

    18:38
    Stalin sir Udhayanidhi sir ku teach pannuvaara? Nalla form la irukeenga SPL sir.

  • @prassannakumar4303
    @prassannakumar4303 25 วันที่ผ่านมา +1

    Next cm edappaditha ethanakatchi kootani vachalum DMK tholvi nichayam...

    • @jayaramangovindarasu5698
      @jayaramangovindarasu5698 25 วันที่ผ่านมา

      உன் எண்ணம் கானல் நீர் போன்றது, நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10தொகுதியில் அதிமுக 3 நாம் இடம், 7தொகுதியில் டெப்பாச்சிட் போச்சு இப்படி இருக்கும் போது அதிமுக எப்படி ஆட்சிக்கு வரும், இன்னும் 100தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்பது மட்டுமே உண்மை

  • @sathyamoorthy8240
    @sathyamoorthy8240 24 วันที่ผ่านมา

    இந்த வார்த்தையை.. நான் ரொம்ப கவனமாக போடுகிறேன்😂

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 25 วันที่ผ่านมา +1

    Eps. 2026. Cm. Dholvi

  • @White-un3rh
    @White-un3rh 23 วันที่ผ่านมา

    Thalaivar stalin ulla varai dmk thaan..

  • @user-vs8kq6ct9x
    @user-vs8kq6ct9x 24 วันที่ผ่านมา

    ✌️🌱

  • @singaravelanp8862
    @singaravelanp8862 25 วันที่ผ่านมา +2

    Eps king

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 24 วันที่ผ่านมา +1

    SPL பிஸ்கட் வேணுமா? கருத்து செம்மல் மூதேவி

  • @SaravananKumar-de2ch
    @SaravananKumar-de2ch 23 วันที่ผ่านมา

    Maxmimam athikaraiga நல சம்பதிகரங்க லஞ்சம் thalaviruchu aduthu

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 25 วันที่ผ่านมา +1

    Ayya ops mass

  • @NagarajDharsan
    @NagarajDharsan 25 วันที่ผ่านมา

    😊u❤bullion 😮

  • @VeeranSanthi-xz9db
    @VeeranSanthi-xz9db 25 วันที่ผ่านมา

    Spl sir நீண்டஇடைவெளிஏன் ஒரு பிட்ட போட்டு போனிங்க இப்பதான் வரிங்க அதிமுக. கூடாரத்துல என்ன நடக்குது சொலுங்க

    • @kamcrusader
      @kamcrusader 25 วันที่ผ่านมา

      மங்கிஸ்கிட்ட 200 வரலையாம்.... 100 ரூவா குடுத்து புடதில அடிச்சு அனுப்பிட்டாங்க

  • @nithiakumarp
    @nithiakumarp 24 วันที่ผ่านมา

    Sir,neengal adikkadi pachonthi maathari Neram maargirergal.

  • @nandhininatarajan3286
    @nandhininatarajan3286 25 วันที่ผ่านมา

    You. OPS. Sacikala. Suport.. No. Admk. Suport

  • @NagarajDharsan
    @NagarajDharsan 25 วันที่ผ่านมา

    P❤lll😊😊😊😊concurring

  • @kalaiselvigopal1588
    @kalaiselvigopal1588 25 วันที่ผ่านมา

    Nengal solvathu 100 persant correct.jayalalithavidam ethelam nadakathu,she is a great leader. Entha vizhathil stalin waste.

  • @PK-uk3gh
    @PK-uk3gh 24 วันที่ผ่านมา

    Ivan avanaiye periya reporternu nenaichuttu irukkan ...... 😂😂😂
    Verum baya 😂😂

  • @healerarasu4202
    @healerarasu4202 24 วันที่ผ่านมา

    Lakshaman we know you are a pro admk supporter . You are thinking that you are a broker associate.

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh 25 วันที่ผ่านมา

    Naan mukkulam
    20%
    Now 7%
    Chappals to kedapaadi

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 25 วันที่ผ่านมา +1

    OPS VKS KCP TTV 👍

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 25 วันที่ผ่านมา +1

    SPL, Dinesh being obcs will naturally be antidalit.

  • @venkateshe8377
    @venkateshe8377 25 วันที่ผ่านมา

    Katchi nalla irukanum la evanukum ila aatchi ku varanum..vandha dha money kolla adika mudiyum..chumma maathi pesadheenga sir..straight ah unmaya solunga..neengalavadhu unmaya pesunga

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 25 วันที่ผ่านมา

    Kpmunsamy valumani. Dhanmani cv sanmugan. Kas evargal vanergal

  • @ayyanarayyanar3047
    @ayyanarayyanar3047 25 วันที่ผ่านมา

    Sir unka interview ku waiting
    Weekly once interview kuduka

    • @kamcrusader
      @kamcrusader 25 วันที่ผ่านมา

      நாசமா போச்சு

  • @murugannochalur1114
    @murugannochalur1114 25 วันที่ผ่านมา

    சூப்பர் 🎉ஒபிஸ். அம்மா வாரிசு

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 25 วันที่ผ่านมา +5

    Eps mas leader

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 25 วันที่ผ่านมา

    Vanier kach eps dem

  • @healerarasu4202
    @healerarasu4202 24 วันที่ผ่านมา

    Waste debate

  • @needpeace25
    @needpeace25 25 วันที่ผ่านมา

    Nee urutunu urutu irukee😂😂😂
    Naara vayaaa,better lick sasikala feet😂

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh 25 วันที่ผ่านมา

    Dai laxmana nee sweet box
    Kedapaadi waste fellow
    Mutaal Kollai kaaran

  • @suriyaselvam3986
    @suriyaselvam3986 24 วันที่ผ่านมา

    Urutu urutu

  • @varatharajraasan6679
    @varatharajraasan6679 25 วันที่ผ่านมา +1

    2026 cm EPS tha etu unaku theriyala

  • @vishaltry
    @vishaltry 25 วันที่ผ่านมา +2

    உதயநிதி எல்லாம் ஒரு ஆணியும் புடுங்க முடியாது

  • @veerachennai1
    @veerachennai1 25 วันที่ผ่านมา +2

    Hello SPL, Neengal sonnadhu ellam poi endru prove ayidchi. Please don't spread fake news

  • @nandhininatarajan3286
    @nandhininatarajan3286 25 วันที่ผ่านมา

    2026Cm.Eps

  • @seerammari1234
    @seerammari1234 25 วันที่ผ่านมา

    SPL 🎉🎉

  • @karnananips555
    @karnananips555 25 วันที่ผ่านมา

    அண்ணா திமுக உறுப்பினர்கள் சசிகலாவின் பாடத்தை நன்றாக கற்று கொன்றார்ஙள

  • @ruben_offl
    @ruben_offl 22 วันที่ผ่านมา

    மக்கள் பணத்தை சுரண்டி தின்ற ஊழல் பெருச்சாளிகளை புனிதர் போல் பேசுகிறார். 😂😂😂
    ஏற்கனவே அவனுங்க ஒரு அடிமை இப்போது ஒரு புது அடிமை உருவாகி வருகிறது. 😅😂

  • @user-fj9my5dj5g
    @user-fj9my5dj5g 25 วันที่ผ่านมา +7

    EPS அடுத்த CM

    • @smuthukumarsmuthukumar5765
      @smuthukumarsmuthukumar5765 25 วันที่ผ่านมา

      உண்மையில் 2026 திமுக ஆட்சியில் எடப்பாடிக்கு துணை முதல்வர் பதவி உண்டு

    • @thangavelnallur9775
      @thangavelnallur9775 25 วันที่ผ่านมา +2

      சேலத்திலா

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 25 วันที่ผ่านมา

      @@thangavelnallur9775 hahah

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 25 วันที่ผ่านมา

      annamalaiyai paathu bayapadum katchi thaan EPS katchi