Very nice interview. My paatti used to say that nalli sir would come by cycle those times and would sell saris on installment. Till she was alive, she only bought from nalli and the owner would personally talk to her. For us too, nalli holds a special place, its an emotion. Whenever we shop in tnagar and cross by nalli, there would be a hit of rose fragrance. In my mind i always associate the rose fragrance in an airconditioner with nalli😊
உண்மை உங்கள் கையால் தான் தி.நகர் பள்ளியில் சேர்ந்தேன். எங்க அப்பா ராமமூர்த்தி ஐயர், பாண்டி பஜார் ப்ரான்சில் இருந்தார். அங்கு சேது அண்ணா நன்றாக தெரியும். நான் பாடி லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை கன்பார்ம் ஆனவுடன் எங்க அப்பாவை வேலைக்கு போனது போதும் என்றேன். அதை கேள்விபட்ட அங்கிருக்கும் முக்யஸ்தர்கள் என்னை கூப்பிட்டு, ரிடையர்மென்ட் கிடையாது, அவருக்கு எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் வரலாம் என்று கூறி, என்னை கண்டித்து அனுப்பி விட்டார்கள். ஒழுக்கத்தால் வாழ்கின்ற நிறுவனம் நல்லி. நான் இன்று நன்றாக இருக்கிறேன்.
Good.. Looking forward for more interviews with Good successful people like Nalli Kupusamy Sir.
சந்தோஷம் சார்.
வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்
பத்மா விருது
Very nice. Keep it up. Correct person for an interview
Very nice interview. My paatti used to say that nalli sir would come by cycle those times and would sell saris on installment. Till she was alive, she only bought from nalli and the owner would personally talk to her. For us too, nalli holds a special place, its an emotion. Whenever we shop in tnagar and cross by nalli, there would be a hit of rose fragrance. In my mind i always associate the rose fragrance in an airconditioner with nalli😊
So lovely to hear about your experience with Nalli. We are glad you enjoyed the interview! Keep watching our space for more such inspiring interviews.
ஆகச்சிறந்த ஆளுமைமிக்க நல்லோர்.
உண்மை
உங்கள் கையால் தான் தி.நகர் பள்ளியில் சேர்ந்தேன். எங்க அப்பா ராமமூர்த்தி ஐயர், பாண்டி பஜார் ப்ரான்சில் இருந்தார். அங்கு சேது அண்ணா நன்றாக தெரியும். நான் பாடி லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை கன்பார்ம் ஆனவுடன் எங்க அப்பாவை வேலைக்கு போனது போதும் என்றேன். அதை கேள்விபட்ட அங்கிருக்கும் முக்யஸ்தர்கள் என்னை கூப்பிட்டு, ரிடையர்மென்ட் கிடையாது, அவருக்கு எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் வரலாம் என்று கூறி, என்னை கண்டித்து அனுப்பி விட்டார்கள்.
ஒழுக்கத்தால் வாழ்கின்ற நிறுவனம் நல்லி.
நான் இன்று நன்றாக இருக்கிறேன்.
How can we connect to discuss our subtitle service with you?
The fluency of the anchor
Thank you
please put video title in tamil also its helps to reach out more audiences... 🤗 .tq
Wonderful suggestion, we will definitely implement it
@@Brewingreflections How can we connect to discuss our subtitle service with you?