AVATAR 6 wheel lorry 6 door open body & cabin SREE ANGALAMMAN LORRYBODY BUILDRES.R.RAJKUMAR NAMAKKAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 52

  • @aroknelson1704
    @aroknelson1704 2 ปีที่แล้ว +8

    லாரி-யில் ஜல்லிக்கட்டு காளைகளின் படம் இருக்கிறது..வாழ்த்துக்கள் முதலாளி அண்ணா🔥🔥 ❤

  • @Mallikarjun_Haveri
    @Mallikarjun_Haveri 2 ปีที่แล้ว +2

    Beautifully Fabricated 👌
    Superbly Customized 👌
    Magnificent Design 👌
    Totally.... Cent Percent.. Workmanship 💐

  • @sivasankaran1693
    @sivasankaran1693 2 ปีที่แล้ว

    super neenga solramari elarum irundhuta super neenga solramari dan ipo vara yarkum na balance vachadhu ilanu peeumaya iruku...

  • @pandiv7934
    @pandiv7934 2 ปีที่แล้ว +2

    Super anna வாழ்த்துக்கள் 👍

  • @ganeshravanan4797
    @ganeshravanan4797 2 ปีที่แล้ว +5

    அண்ணா நான் paavai டிப்ளமோ ஆட்டோமொபைல் படுத்து வருகிறேன் நீங்கள் போடும் வீடியோ எங்கள் படிப்பிலும் வருகிறது அதனால் நேரடியாக சொல்லிக் கொடுத்த அண்ணனுக்கு நன்றி. வண்டி பாடி மட்டும் பேசினா வீடியோ இன்னும் நல்லா இருக்கும் அண்ணா...❤️

    • @angalammanlorrybodybuildin1104
      @angalammanlorrybodybuildin1104  2 ปีที่แล้ว +1

      தம்பி உங்களுடைய கருத்து என்னை மேலும் ஊக்கமளிக்கிறது... நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ...மிக்க நன்றி... ❤️❤️❤️

  • @abdulkani1491
    @abdulkani1491 ปีที่แล้ว

    Anna All the best and God bless to you and your family's also brother

  • @captainvinoth5355
    @captainvinoth5355 2 ปีที่แล้ว +3

    நண்பா உங்கள் தொழில் மேன்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! லாரி பாடி and கேபின் வேலை அனைத்தும் ரொம்ப சூப்பராக உள்ளது ! இந்த செங்கல் வண்டி எல்லா சைடு டோர்க்கும் கைப்பிடி வைத்து வெல்டிங் அடித்து இருந்திருந்தால் ரொம்ப சூப்ராக இருந்திருக்கும் ! ஏன் சொல்கிறேன் என்றால் சைடு டோர் தூக்குவதற்க்கும் திறப்பதற்க்கும் ஈசியாக இருக்கும் ! தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும் ! வாழ்க வளமுடன் !

    • @angalammanlorrybodybuildin1104
      @angalammanlorrybodybuildin1104  2 ปีที่แล้ว +1

      தவறாக நினைப்பதற்கு எதுவும் இல்லை அண்ணா…உங்கள் கருத்துக்களை ஏற்கின்றேன் அண்ணா...மிக்க நன்றி🙏🙏🙏

    • @captainvinoth5355
      @captainvinoth5355 2 ปีที่แล้ว

      @@angalammanlorrybodybuildin1104 மிகவும் நன்றி நண்பா

  • @ThirupathiThiru-i2u
    @ThirupathiThiru-i2u 8 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா

  • @taxivlogtamil
    @taxivlogtamil ปีที่แล้ว

    Paesrathuku yaeilarukumae uirimai eruku anna nenga paesunga 😇

  • @rijulaswath2-a293
    @rijulaswath2-a293 2 ปีที่แล้ว +3

    உங்க பேச்ச கேக்கதான் வீடியோவே பாக்குறோம்.

  • @mayilvaganam6525
    @mayilvaganam6525 2 ปีที่แล้ว +3

    Anna adapu palagai matra yevola aagum

  • @rameshkannan9636
    @rameshkannan9636 2 ปีที่แล้ว

    Semmaya irukku pro😘😘😘

  • @boominathans-fr7ig
    @boominathans-fr7ig 2 ปีที่แล้ว +1

    Vera level 💞🔥💌

  • @Jayaraj97
    @Jayaraj97 2 ปีที่แล้ว +2

    அண்ணா ஓப்பன் டோர் வண்டி விலைக்கு கிடைக்குமா 6 வீல்வண்டி

  • @vikramkrishna6050
    @vikramkrishna6050 2 ปีที่แล้ว +1

    2008மாடல் 6வீல் Fc வேலை பாடிகேபின் புல் வேலைபார்க்கலாமா ஜெயங்கொண்டம் லாரி

  • @sureshkumarsureshkumar3631
    @sureshkumarsureshkumar3631 ปีที่แล้ว

    Hiiiii.... anna

  • @karthikavin5993
    @karthikavin5993 2 ปีที่แล้ว +1

    Super

  • @Rscabs
    @Rscabs 2 ปีที่แล้ว

    அண்ணா இது எங்க ஊரு வண்டி abc

  • @abdulhakkim4823
    @abdulhakkim4823 ปีที่แล้ว

    Side door podanum for 10 wheel

  • @sasthatravels1713
    @sasthatravels1713 2 ปีที่แล้ว +1

    பழைய வாகணம் f. C வேலை செய்விங்களா நண்பா

  • @Veera-bg4ou
    @Veera-bg4ou 2 ปีที่แล้ว +1

    Anna 142 Tipper BS4 Kidaikuma?

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 2 ปีที่แล้ว +4

    சார் எனக்கு ஒரு சந்தேகம் ஒரு 12 wheeler புது சேசிஸ் எவ்ளோ வரும் & அதற்கு பாடி பில்டிங் செய்ய தோராயமாக எவ்ளோ ஆகும்

  • @dharaneeshk8081
    @dharaneeshk8081 2 ปีที่แล้ว +1

    Anna nanu auto mobile tha studeing anna na unkal roll model varun ausa

  • @sabari1598
    @sabari1598 2 ปีที่แล้ว

    TN 49 bro
    Enga ooru than

  • @GANESHGANESH-uz6qf
    @GANESHGANESH-uz6qf 2 ปีที่แล้ว

    SIR BODY LENGTH SOLLUNGA SIR

  • @praveenvenkdesh3781
    @praveenvenkdesh3781 2 ปีที่แล้ว +2

    Ashok Leyland BS6 12wheel bade price

  • @RajkumarRajkumar-sw6bx
    @RajkumarRajkumar-sw6bx 2 ปีที่แล้ว

    My name is , Rajkumar 🤩

  • @Pranava..1408
    @Pranava..1408 ปีที่แล้ว

    Lorry loogo change

  • @sathya911
    @sathya911 ปีที่แล้ว

    அண்ணே உங்க நம்பர் சென்ட் பண்ணி விடுங்க

  • @nevinsanoj1764
    @nevinsanoj1764 2 ปีที่แล้ว

    Why drawings on the truck and mudflaps.. It is very bad to see.. Our trucks should change to an international look... Only my opinion.. From Kerala. 😊