கிராமத்து வழக்கங்களை பாலோ பண்ண முடியாது நகரத்தில்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 38
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
சரியான கருத்துக்கள். சிறப்பு.
பண்பாடு மற்றும் கலாச்சார பழக்க வழக்கங்கள் நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு போனதால் தான் நாம் இன்று மொழிப்பற்று உணர்வுடன் இருக்கிறோம். இதை உலக மக்கள் கண்டு வியப்பில் நம்மை பின்பற்ற ஆர்வமாக உள்ளனர்
சீனர்கள் பூப்பெய்தும் முன் அதாவது 10 வயதில் ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள்
Puberty function celebrate pannavae koodathu. Romba romba uncomfortable. Tension aaguthu. Antha function pannunathuku apparam kulanthainga palaya padi kulanthai paruvam poala veli iedangal la palaga mudeyathu.
👍💐👍
Yazhpaanam Thamizh is really impressive!
உடைகள், பேச்சு இவைகள் அளவோடு காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வது தவறில்லை. ஆனால் நம் பண்பாடுகள் கலாச்சாரம் இவைகளை மறக்கவோ மறுக்கவோ கூடாது
இலங்கை பெண் பேசிய தமிழ் அழகோ அழகு ❤❤❤
கேமராவை பார்வையாளர்களிடமும் திருப்பலாமே
ஒவ்வொருவரும் தன் கருத்துக்களை முழுமையாக வெளிப்படுத்த தமிழ் பழமொழிகளை பயன்படுத்துவதே தமிழுக்கு பெருமை அதுவே தமிழின் பேராண்மை
Learn to respect tradition. Modernization doesn't mean disrespect to tradition
I think no tamilians is participating in tamizha tamizha
Oru pakkam “ normalise periods women deserve paid leave “ apdinu koovanum… innoru pakkam publica sadangu seitha cringe nu koovanum
Over dooooos one greay colour lady, she said in China one of friend agenet next day comes to school, 😅😅
USA or UK where ever the girl never ever going out of house Max 1 week!!
how tamizha tamizha program taken release in 4 months😂
தவறான கருத்துக்கள் விதிக்கப்படுகிறது