நானும் கத்தோலிக்க சபையிலிருந்து பிரித்தெடுக்க பட்டவள் சகோதரி சொல்வது முற்றிலும் உண்மை சத்தியத்தை சத்தியமாக அறிந்து சொல்லியிருக்கிறார்கள் Weldon தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்🎉
Stupid. U shud have atleast little bit of common sense before u ask a question . First u find out your face in the Bible. Then u can see a everything u ask for in the Bible @@MeshackJerom-go9ph
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்; ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
Amazing Testimony dear Sister! May millions of souls receive Eternal life through your ministry! We are praying for all your heart desires to be fulfilled! Jesus will always lead and guide you Marvellously to filfill His purpose in you, through you!❤🙏
லூக்கா 1:39,40,41,42,43,44 அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
இந்தப் பிரிவினைச்சபையோர் எப்படியெல்லாம் கத்தோலிக்க மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இவர்கள் கையாளும் முறைகளைப் பாருங்கள். எங்கோ இருந்து ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்து கத்தோலிக்க அருட்சகோதரிகள் அணியும் உடுப்பை அணிவித்து மிகவும் பிழையான வேதாகம போதனையை ஏமாந்த மக்கள் கூட்டத்திற்குக் கொடுக்கிறார்கள்.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று கத்தோலிக்கம் கூறுவதாக இந்தப் பெண் சொல்லுகிறா.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று யாரும் பரிந்துரைப்பது இல்லை...
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டால் மாம்சத்திலுள்ளதாய் எப்படி பிள்ளை பிறக்கும்? ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும், மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும் என்று நீ வாசிக்கவில்லையா? (St. John 3:6)
Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹
சபை யில் இருந்து விலகி பத்து வருடங்கள் ஆகின்றன என்று கூறி இருக்கிறார் ஆனாலும் அந்த சபை யின் ஆடை அணிவது ஏன்? சபை உறுப்பினர் அல்லாத நீங்கள் எந்த தகுதியில் அந்த புனித ஆடை அணிந்து உள்ளீர்கள்?
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks sister God is with you all the best time Jesus is lord
சகோதரி மிகவும் சந்தோஷம். இப்படி ஆர்சி சபையில் உள்ள ஒவ்வொருவரும் மனித வணக்கம் விக்கிர ஆராதனையை விட்டு வேதத்தில் உள்ள கட்டளைப்படி நடந்து இரட்சிப்பு அடைய வேண்டும். நன்றி இயேசுவே💞
அந்த சிஸ்டர் கண்களை தேவன் திறந்தார். அவங்க மனம் திரும்பினாங்க. நீங்க எப்போ மனம் திரும்ப போறீங்க மனம் திரும்பினால் பரலோகம் இல்லனா நரகம் தான்.அவங்க சொல்லுறது உண்மை இயேசு மாத்திரம் தான் உண்மையான தெய்வம். அவரை ஆராதீப்போம்.
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்; ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
@@TheresePunitha மத்தேயு அதிகாரம் 6 வசனம் 9 - 13 இல் மரியாள் என்ற வார்த்தை எங்கே இருக்கிறது படியுங்கள் லூக்கா நற்செய்தி அதிகாரம் 1 வசனம் 38 பின்னர் மரியா நான் ஆண்டவரின் (இயேசுவின்) அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார்
மாதா ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள் பாக்கியவதி அவர்கள் விசேஷமானவர்கள் அவர்களை குற்றம் சொல்ல யாருக்கும் தகுதி இல்லை ஆனால் அவர்கள் தெய்வம் இல்லை அவர்கள் தெய்வத்தை சுமந்து பெற்றவர்கள் அவங்க பரிந்துரைத்து ஜெபம் பண்ணுவது கிடையாது நாமே இயேசு கிறிஸ்துவிடம் நேரிடையாக ஜெபம் பண்ண வேண்டும் அவர்களும் அபிஷேகம் பெற்றவர் தான்
@@sebastianfernando8310 மரியாள் இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டவர் உண்மைதான் இது போல இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அநேகர் உண்டு ஆனால் மரியாள் கடவுளுக்குத் தாயல்ல கடவுளுக்குத் தாய் இருந்தால் அவர் எப்படி அவர் எப்படி கடவுளாக முடியும் இந்த உலகத்தில் அவதரிப்பதற்கு மரியாளைத் தெரிந்து கொண்டார் மத்தேயு நற்செய்தி அதிகாரம் 12 வசனம் 46 மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள் வசனம் 47 ஒருவர் இயேசுவை நோக்கி அதோ உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள் என்றார் வசனம் 48 அவர் இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? என்று கேட்டார் வசனம் 49 பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி என் தாயும் சகோதரர்களும் இவர்களே வசனம் 50 விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்றார்
@@user-vvA.jeevaA hello bro no use Bible words, she is want marriage life*old man daiveted she is mind ten months before*she is says wrong reason, two points, first reason Rosary, second reason wruva wazhiepadu, all ready mind washing ten months before,so no use Bible words*
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்; ✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
இன்று பிரிவினை சபையில் ஆட்டம் ; பாட்டம் ;கொண்டாட்டம்; ஆடம்பரம்; நடனம்;செழிப்பு; பொய்யான அந்நியபாஷை;பொய்யான வாக்குத்தத்தங்கள்;காணிக்கை ; தசமபாகம் என்று தவரான வழிகாட்டுதலுக்கு கவணமாயிருங்கள்;வேடதாரிகளிடம் சிக்கிகொள்ளாதீர்கள்!!!

லூசிபர் தனது அகந்தையால் கடவுளை விட்டு பிரிந்தான்.நீங்களும் பிரிந்து சென்றுள்ளீர்கள். தயவுசெய்து இந்த புனிதமான உடையை அணிய உங்களுக்கு தகுதி இல்லை அதனால் நீங்கள் மற்றவர்களை போன்று அதிக விலை உயர்ந்த உடைகளை அணிந்து சாட்சி சொல்ல வேண்டுகிறேன் ஆமாம் மாதாவை வணங்கி இருந்தால் வெள்ளை உடை தான் கிடைது இருக்கும் ஆனால் அதை விட்டு வந்ததால் தான் ஆண்டவர் என்னை உயர்த்தி விலை உயர்ந்த ஆடை யை அளித்துள்ளார் என்று கூறுங்கள் அப்போது தான் எல்லாரும் நம்புவார்கள் நன்றி
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria yesuvuke pugal yesuuke nantri
உங்களுக்குத்தான் மனமாற்றம் தேவை...இந்த சகோதரியின் மனக்கண்கள் திறக்கப்பட்டுவிட்டது..! உங்களுத்தான் மனமாற்றம் தேவையாயிருக்கிறது. எது உண்மையான சத்தியம் என்று அறியக்கூடாதபடிக்கு உங்கள் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டியுள்ளது.. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை.. உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்க தன் பரிசுத்த இரத்தத்தை சிந்தி தன்னுயிரை ஈன்றவர் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து.. இவரே ஆராதனைக்குரியவர். இவரை விசுவாசிக்கிறவர்களே உண்மையாக மனமாற்றம் அடைந்தவர்கள்..!
இந்த சகோதரிக்கு என்ன மனமாற்றம் தேவை மீண்டும் சிலைவழிபாடு செய்ய வேண்டுமா திருவெளிப்பாடு அதிகாரம் 21 வசனம் 8 சிலைவழிபாட்டினர் பொய்யர் ஆகிய அனைவருக்கும் நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும் இதுவே இரண்டாம் சாவு
Sr priya ungalaku kartharin kirubayal valthukkal athey neram anega nam rc pilaigal ketta kelvi jeba malai bibilil irukirathu endru atharkana thaka pathilai neengalay aviyanavarodu kanmudi thanamaga irrukkum janangalin mathiyil pesa nan jebikiran god bless u sr continue ur service Jesus with u allways
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். யோவான் 14:7
Let's pray for this Sister, she is unaware of Catholic faith and it's depth of Word of God too. Such persons are attracted by the external attitudes of fake preachers. The Good shepherd Jesus will search such childlike minded people and save them from the wolfs!!
இயேசுவின் தாய் மரியாளுக்கும் ஆவியானவர் தேவை என்பதால் அவரை பெற்றுக்கொள்ள அவர்களும் காத்திருந்தார்கள். வேதத்தில் மரியாள் இருந்ததால் ஆவியானவர் இறங்கி வந்தரர் என எங்கும் சொல்லப்படவில்லை.
ஆடை ஒரு தடையே இல்லை. அது மட்டுமல்லாமல் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.மேலும் இதே உடையில் சாட்சி சொல்லும் போது கத்தோலிக்க சபையினர் அதை ஏற்றுக்கொள்வார்கள்.
அது சிஸ்டர் அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த இரடச்சிபின் ஆடை பா நீங்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளுங்கள் நானும் ஆர. சியில் இருந்து வெளியே வந்தேன்.
இந்தப் பிரிவினைச்சபையோர் எப்படியெல்லாம் கத்தோலிக்க மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இவர்கள் கையாளும் முறைகளைப் பாருங்கள். எங்கோ இருந்து ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்து கத்தோலிக்க அருட்சகோதரிகள் அணியும் உடுப்பை அணிவித்து மிகவும் பிழையான வேதாகம போதனையை ஏமாந்த மக்கள் கூட்டத்திற்குக் கொடுக்கிறார்கள்.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று கத்தோலிக்கம் கூறுவதாக இந்தப் பெண் சொல்லுகிறா.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று யாரும் பரிந்துரைப்பது இல்லை...
“என் அன்பு சகோதர-சகோதரியே, அந்த சகோதரியை பற்றிய கருத்துக்களை நிறுத்துங்கள். அவர் தனது உடையை தனது அடையாளமாக கருதுகிறார், அதனால் அது பற்றி நாம் கருத்து கூற வேண்டாம். மேலும், அவருக்கு எந்த மதத்திலும் சேரும் உரிமை உண்டு; யாருக்கு தெரியும், பத்து மாதங்களில் அவர் இஸ்லாமியராக கூட மாறலாம். அதை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஒரு விஷயம் என் மனதில் வருகிறது, அவர் “நாறக்கருணை“ என்ற வார்த்தையை ஒருபோதும் குறிப்பிடவில்லை. கத்தோலிக்கர்களாகிய நாம் “நாறக்கருணை“ மிக புனிதமானதாக நம்புகிறோம். அந்த சகோதரி அதை மறுத்தால், அவர் இனி கிறிஸ்தவர் அல்ல.❗ அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக sister ரக இருந்திருக்கிறார், இது அவரது அறியாமையை காட்டுகிறது என நான் நம்புகிறேன். அது வார்த்தையால் மட்டுமல்ல, கத்தோலிக்க வாழ்க்கையால் வாழ வேண்டும், சரி நாம் பல உதாரணங்களை காணலாம், முழு வாழ்க்கையையும் ஆண்டவர் இயேசுவுக்கும் அன்னை மரியாவுக்கும் அர்ப்பணித்தவர்கள். ஒரு கத்தோலிக்கராக நாம் இது போன்ற அறிக்கைகள் மற்றும் சான்றுகள் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் ஒரு வலுவான பாரம்பரியம் மற்றும் புனிதர்களுடைய வாழ்க்கையை கொண்டுள்ளோம், கத்தோலிக்கத்தில் மட்டுமே நிகழும் புனிதர்களுடைய அழியாத உடல் அதிசயங்கள். கத்தோலிக்கராக இருப்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். மரியே வாழ்க❗🕊🕊
இந்தப் பிரிவினைச்சபையோர் எப்படியெல்லாம் கத்தோலிக்க மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இவர்கள் கையாளும் முறைகளைப் பாருங்கள். எங்கோ இருந்து ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்து கத்தோலிக்க அருட்சகோதரிகள் அணியும் உடுப்பை அணிவித்து மிகவும் பிழையான வேதாகம போதனையை ஏமாந்த மக்கள் கூட்டத்திற்குக் கொடுக்கிறார்கள்.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று கத்தோலிக்கம் கூறுவதாக இந்தப் பெண் சொல்லுகிறா.. அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று யாரும் பரிந்துரைப்பது இல்லை...
அன்பு சகோதரி, 1)திருச்சபை ஒருபோதும் அன்னை மரியாளை வணங்க சொன்னதில்லை. 2) செபமாலை விவிலியத்தில் இல்லையா? 3) செபமாலையில் இயேசுவின் பிறப்பு முதல் நற்கருணை ஏற்படுத்தப்பட்டது வரை அனைத்தும் விவிலியத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியாதா? 4) எந்த புனிதர் கிறிஸ்துவுக்கு எதிராக உங்களை வாழ சொன்னார்?
அன்னை மரியாவும்,சகல புனிதர்களும் உங்களைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர்கள். புகழ்,பணம்,பதவிக்காக சென்றுள்ளார். இப்போதும் தற்புகழ்ச்சிதான்.இயேசுவின் புகழைக்காணவில்லை. Change your dress.Fake fellow.
பாவம் சகோதரி RC யை விட்டு வெளியே வந்த செய்தியை சாட்சியாக சொல்லும் போது திணறும் போதே பொய் சாட்சியாக நிற்பதை கண்டு பரிதாபப் படுகிறேன். ஜெபமாலை என்பதின் அர்த்தம் தெரியாமலே அருட்சகோதரி யாக வாழ்ந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். அருட்தந்தை பெர்க்மான்ஸ் கத்தோலிக்க திருஅவையிலிருந்து வெளியேறிது போல இந்த சகோதரி வெளியே சென்றதைப் போல எடுத்துக் கொள்கிறேன்.
நானும் கத்தோலிக்க சபையிலிருந்து பிரித்தெடுக்க பட்டவள் சகோதரி சொல்வது முற்றிலும் உண்மை சத்தியத்தை சத்தியமாக அறிந்து சொல்லியிருக்கிறார்கள் Weldon தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்🎉
அன்பு சகோதரியே உங்கள் நற்பணி கர்த்தருக்குள் சிறக்க என் அன்பின் வாழ்த்துக்கள் ஆமேன்.
Ave Maria!
All saints pray for us!
Praise the lord!
Glory to Jesus lovely. Sister you started for your lovely. Ministry. My. Peryear. All'. Successful Devan nallvar
" இதோ எல்லாத் தலைமுறையினரும் என்னை பேறுடையாள் என் போற்றுமே" இதுதான் ஜெபமாலை..
இவங்க இப்படி பேசுவாங்கன்னு தான் வேளாங்கண்ணியில் மாதா காட்சி கொடுத்திருக்காங்க அன்பு சீடரிடம் இதோ உன் தாயின் சொல்லி இருக்காங்க
வேளாங்கண்ணி யில் ,புனித மரியாள் தரிசனமானதது., விவிலிய யத்தில் எங்கு இருக்கு? ஏற்றுக் கொள்கிறோம்.
Stupid. U shud have atleast little bit of common sense before u ask a question . First u find out your face in the Bible. Then u can see a everything u ask for in the Bible @@MeshackJerom-go9ph
Who is removing my comment.
Evaluku marriage pannikeittu suvagam venum athen
Amen Hallelujah Glory Glory Glory to our one n only Lord and Savior Jesus Christ 🙏🏻🙏🏻🙏🏻
கிறிஸ்து போதித்த, ஆழமான சத்தியங்களை ஏற்றுக்கொண்ட தாங்கள் நிச்சயமாகவே, ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 🌺🌺🌺
அருமை சகோதரி உண்மை தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் 🙏🛐✝️👍👏
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்;
✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
Amazing Testimony dear Sister! May millions of souls receive Eternal life through your ministry! We are praying for all your heart desires to be fulfilled! Jesus will always lead and guide you Marvellously to filfill His purpose in you, through you!❤🙏
Hallelujah Hallelujah Thank You Jesus Amen 🙏 Thank you Sister God bless you sister
நன்மை செய்ங்க ஏதாவது தப்பு செய்தீர்கள் என்றால் பாவம் பற்றிக்கொள்ளும். ஆமென் அல்லேலூயா❤❤❤❤
லூக்கா 1:39,40,41,42,43,44
அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
Evathen bible padigalayaa evaluku enna therium
Pasta venum athen dress Ota vanthuda
அது உண்மை தான் அவர்கள் ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
இந்தப் பிரிவினைச்சபையோர் எப்படியெல்லாம் கத்தோலிக்க மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இவர்கள் கையாளும் முறைகளைப் பாருங்கள்.
எங்கோ இருந்து ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்து கத்தோலிக்க அருட்சகோதரிகள் அணியும் உடுப்பை அணிவித்து மிகவும் பிழையான வேதாகம போதனையை ஏமாந்த மக்கள் கூட்டத்திற்குக் கொடுக்கிறார்கள்..
அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று கத்தோலிக்கம் கூறுவதாக இந்தப் பெண் சொல்லுகிறா..
அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று யாரும் பரிந்துரைப்பது இல்லை...
தயவு செய்து திருவிழாவில் எத்தனை முறை அருள் நிறைந்த மரியே எத்தனை முறை சொல்லுவீங்க சிந்திக்க
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டால் மாம்சத்திலுள்ளதாய் எப்படி பிள்ளை பிறக்கும்?
ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும், மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும் என்று நீ வாசிக்கவில்லையா? (St. John 3:6)
அழைக்கப்பட்டவராகள் அநேகர் தெரிந்துகொள்ள பட்டவர்கள் சிலர். வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐
Thank you
Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹
😂😂😂😂
Ave Maria 🌹🌹🌹
Ave Maria🌹🌹🌹
Ave Maria🌹🌹🌹
கர்த்தர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்
ஆமேன்
Sister praying rosary..,. glorifying Jesus only 🙏
Praise the lord Priya sister.God bless you .Jesus Christ is the only true God.Amen 🙏
Good sister god bless you sister 🙏
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்ற உங்களை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆசீர்வதித்துப் பாதுகாப்பார் சகோதரி.
பொய் பேசாதீர்கள்.. தயவுசெய்து சேலை கட்டிக் கொண்டு போதியுங்கள்.....
மாதாவை அவமதிக்காதீர்கள்...
சபை யில் இருந்து விலகி பத்து வருடங்கள் ஆகின்றன என்று கூறி இருக்கிறார் ஆனாலும் அந்த சபை யின் ஆடை அணிவது ஏன்? சபை உறுப்பினர் அல்லாத நீங்கள் எந்த தகுதியில் அந்த புனித ஆடை அணிந்து உள்ளீர்கள்?
@@dominicjohn4586. தம்பி தம்பி அடையாளத்துக்காக தம்பி
பத்து மாதங்கள் தான் ஆகிறது
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks sister God is with you all the best time Jesus is lord
Yesuvuke pugal yesuuke nantri Mariye vazhlga ❤
உன்னை வேருபிரித்தூ உன்னை உயர்துவேன் என்ர தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
Avaliku nee vanumta Athen vanthuireuku madu
Evaluku nee venum athen vanthuts
கிறிஸ்துவை கூறுபோடும் பிரிவினை .
சகோதரி மிகவும் சந்தோஷம். இப்படி ஆர்சி சபையில் உள்ள ஒவ்வொருவரும் மனித வணக்கம் விக்கிர ஆராதனையை விட்டு வேதத்தில் உள்ள கட்டளைப்படி நடந்து இரட்சிப்பு அடைய வேண்டும். நன்றி இயேசுவே💞
Poda evaluku paster venum athen vanthuirrukura nadamaponava
இந்த பெண் ஒரு கணம் ஆகிலும் நற்கருணயில் இயேசு இருக்கிறார் என்று நம்பியது உண்டான்னு யாராவது கேட்டு சொல்லுங்க பா...!?!?!?🧐
கண்டிப்பாக உன்னை பெற்றவர்கள் வெட்க படத்தான் வேண்டும்... உன்னை நேரில் பார்க்க வேண்டும்... உன்னுடைய விலாசம் வேண்டும்...
Quicka ponga unkalium jesus maatuvar pls bible padicha than kannu therakum
Ipdi comment anupa neenga vetkapadanum Kartar unkalayum ordinal ratchipar
Please give me Priya mobile number? 🙏🙏🙏 She is with out parents, this is brompok, she is guide RS, mangalam, kerupasana shabai pastors*
அந்த சிஸ்டர் கண்களை தேவன் திறந்தார். அவங்க மனம் திரும்பினாங்க. நீங்க எப்போ மனம் திரும்ப போறீங்க மனம் திரும்பினால் பரலோகம் இல்லனா நரகம் தான்.அவங்க சொல்லுறது உண்மை இயேசு மாத்திரம் தான் உண்மையான தெய்வம். அவரை ஆராதீப்போம்.
நன்றி சகோதரி ஆண்டவர் உயிர் உள்ள தேவன் உங்களை ஆசீர்வதிப்பாரக
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்;
✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
Evalai aseivathigamatair nasamakuvair jesus
God bless you, all
பரலோகத்தில் இருக்கிற ஜெபம்... அருள் நிறைந்த மரியே ஜெபம்... பைபிளில் உள்ளது... மத்தேயு 6:9-13
லூக்கா 1:28
எந்த அதிகாரத்தில் உள்ளது
மத்தேயு 6: 9-13
லூக்கா 1: 28
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 1
வசனம் 38
பின்னர் மரியா நான்
ஆண்டவரின்
(இயேசுவின்) அடிமை
உம்சொற்படியே எனக்கு
நிகழட்டும் என்றார்
Paralogathil irukaa😢
@@TheresePunitha
மத்தேயு
அதிகாரம் 6
வசனம் 9 - 13 இல்
மரியாள் என்ற வார்த்தை
எங்கே இருக்கிறது
படியுங்கள்
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 1
வசனம் 38
பின்னர் மரியா நான்
ஆண்டவரின்
(இயேசுவின்) அடிமை
உம் சொற்படியே எனக்கு
நிகழட்டும் என்றார்
Great sister... God bless you!
இயேசுவே ஆண்டவர் மரியேவாழ்க
❤
Every one should accept Jesus Christ is the only God.please pray for all the nuns.
Praise the Lord 👏👏👏
Yes sister JESUS is the only way the truth and the life
" அருள் நிறைந்தவளே வாழ்க" " கர்த்தர் உம்முடனே" " பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே " - இந்த வசனங்கள் பைபிளில் இல்லையா?
Jesus only way
மாதா ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள் பாக்கியவதி அவர்கள் விசேஷமானவர்கள் அவர்களை குற்றம் சொல்ல யாருக்கும் தகுதி இல்லை ஆனால் அவர்கள் தெய்வம் இல்லை அவர்கள் தெய்வத்தை சுமந்து பெற்றவர்கள் அவங்க பரிந்துரைத்து ஜெபம் பண்ணுவது கிடையாது நாமே இயேசு கிறிஸ்துவிடம் நேரிடையாக ஜெபம் பண்ண வேண்டும் அவர்களும் அபிஷேகம் பெற்றவர் தான்
உண்மை இந்த வார்த்தைமரியாளுக்குபொருநதுவதுபோல் இந்த சகோதரிக்கு பொருந்தும்
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 1
வசனம் 38
பின்னர் மரியா நான்
ஆண்டவரின்
(இயேசுவின்) அடிமை
உம் சொற்படியே எனக்கு
நிகழட்டும் என்றார்
@@sebastianfernando8310
மரியாள் இயேசுவால்
ஆசீர்வதிக்கப்பட்டவர்
உண்மைதான்
இது போல இயேசுவால்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அநேகர் உண்டு
ஆனால் மரியாள்
கடவுளுக்குத் தாயல்ல
கடவுளுக்குத் தாய்
இருந்தால் அவர் எப்படி
அவர் எப்படி
கடவுளாக முடியும்
இந்த உலகத்தில் அவதரிப்பதற்கு மரியாளைத்
தெரிந்து கொண்டார்
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 12
வசனம் 46
மக்கள் கூட்டத்தோடு இயேசு
பேசிக் கொண்டிருந்போது
அவருடைய தாயும்
சகோதரர்களும் வந்து
அவருடன் பேச வேண்டும்
என்று வெளியே நின்று
கொண்டிருந்தார்கள்
வசனம் 47
ஒருவர் இயேசுவை நோக்கி
அதோ உம் தாயும்
சகோதரர்களும் உம்மோடு
பேச வேண்டும் என்று
வெளியே நின்று
கொண்டிருக்கின்றார்கள்
என்றார்
வசனம் 48
அவர் இதைத் தம்மிடம்
கூறியவரைப் பார்த்து
என் தாய் யார்? என்
சகோதரர்கள் யார்? என்று
கேட்டார்
வசனம் 49
பின் தம் சீடர் பக்கம் கையை
நீட்டி என் தாயும்
சகோதரர்களும் இவர்களே
வசனம் 50
விண்ணகத்திலுள்ள
என் தந்தையின்
திருவுளத்தை
நிறைவேற்றுபவரே
என் சகோதரரும்
சகோதரியும் தாயும் ஆவார்
என்றார்
I love Jesus ❤
ஜெபமாலையில் இருக்கும் இயேசு ஆண்டவர் கற்றுக் கொடுத்த பரலோக மந்திரம் பைபிளில் இல்லையா?
Madu Gen's sugam vendi vanthu irrukura free ya Oorusutha
எந்த மடத்திலும் bible படிக்காமால் இருக்க மாட்டார்கல்.இவர்கள் ஒரு கத்தோலிக்கறாக இருக்க முடியாது..
பைபிள் படித்தாலும் தேவ வார்த்தைக்கு விரோதமாகவே (விக்கிரக வணக்கம், புனிதர்கள் ஆராதனை போன்ற) செய்வார்கள். அது அவர்கள் அறியாமை.
Unmai evalai vaithu emathuranga
அல்லேலூயா ஆமென் சொல்லுங்க அதிகமா இயேசுவை நீங்க நினைக்கும்போதெல்லாம் துதியுங்கள் அவர் உங்களை உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா 🛐✝️🙏🎂👏❤️
❤️🙏🛐✝️👏
லூக்கா 1:28
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்.
@@user-vvA.jeevaAமரியாவுக்கு ஆண்டவர் ( இயேசு) தான் துணையா இருக்கிறார். மரியா யாருக்கும் துணை இல்லை
@@user-vvA.jeevaA hello bro no use Bible words, she is want marriage life*old man daiveted she is mind ten months before*she is says wrong reason, two points, first reason Rosary, second reason wruva wazhiepadu, all ready mind washing ten months before,so no use Bible words*
Eva orru aripu aduthava madu evaluku jesus blessing varathu sapamthen varum
Mother Mary Pray 🙏 for this lady.
நீங்கள் உண்மையான ஆண்டவரை கண்டு கொண்டீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Thank you
மரியே வாழ்க
சிஸ்டர் ஆண்டவர் இயே சு உங்களுக்கு துணையாயிருப்பார் . தைரியமாய் சாட்சி செல்லுங்கள். God Bless you 🙏
Thank you so much
Praise the lord .
அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க
Ave Maria
Pani matha,lurthu matha, sahaya matha....ave matha ok biblea yesuvin amma yarunka?please konjam bible padinka unka kannu therakum entha sister choluvathu correct 😊
Mother of God
Bible neenga nalla padinka,
Ketta questionku pathil bible eruka ?😂
கர்த்தர் நல்லவர் அவர்கிருபை என்றுமுள்ளது...
Kerupa evaluku ketaigathu sapamthen kedaikum
அப்பா.... நீர் ஜீவிக்கிரீர் ஆண்டவரே.... கண் கலங்கி இந்த சாட்சியை கேட்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏
Thank you so much
Thank you
Thank you
அருள் நிறைந்த மரியாயே வாழ்க. Ave maria
Praise the lord for the good things he had done in sister's life likewise jesus also done in my family. Please pray for my son daughter and my husband
சகோதரி பிரியா கர்த்தர் தன்னுடைய உன்னத நோக்கத்திற்காக அநாதி தீர்மானத்தின் படியே உங்களை பிரித்து எடுத்துள்ளார் நானும் அப்படியே. "இயேசு சொல்கிறதை மட்டுமே செய்யுங்கள்" இதிலும் பெரிதானவைகளை காண்பீர்கள்
Amen
நன்றி சகோதரி, ஆண்டவர் உயிர் உள்ள தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்....
அருமை அருமை 🎉🎉🎉🎉❤❤❤
மாதா பிரியர்களுக்காக ஜெபிக்கும் படியாக தங்களை தெரிந்து கொண்டார்🎉🎉🎉🎉❤❤❤❤
Nasamakuvair
Sapakedu uillaval
பைபிளை படிக்காதது உங்கள் தவறு
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்;
✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
Appo Ooru suthura eppo evaluku paster vanum athen
Super my dear lovely sister God bless you abundantly and praise God glory to God ❤
தேவனுக்கே மகிமை உண்டாவதாக .ஆமென்
Davanuku makemai varathu evaluku sapamthen varum
இன்று பிரிவினை சபையில் ஆட்டம் ; பாட்டம் ;கொண்டாட்டம்; ஆடம்பரம்; நடனம்;செழிப்பு; பொய்யான அந்நியபாஷை;பொய்யான வாக்குத்தத்தங்கள்;காணிக்கை ; தசமபாகம் என்று தவரான வழிகாட்டுதலுக்கு கவணமாயிருங்கள்;வேடதாரிகளிடம் சிக்கிகொள்ளாதீர்கள்!!!
💯💯💯
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்;
✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠
அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று யாரும் பரிந்துரைப்பது இல்லை...
But jesus only way
Aabragam maganukku bathillaga kadavulukku coatai thhan belie koduthhar*
@@ArokiyaRajGA ஆனால் இயேசு கிறிஸ்து பலி ஆன பிறகு எந்த ஒரு பலியும் தேவையில்லை என்கிறார்
@@estherrajathi5629are you living from world? Jesus says, oru kannathil Arainthal,maru kannathai kattu veerkala? Iwant true answer?
@@ArokiyaRajGA kaaranathodu aranthaal ok
லூசிபர் தனது அகந்தையால் கடவுளை விட்டு பிரிந்தான்.நீங்களும் பிரிந்து சென்றுள்ளீர்கள். தயவுசெய்து இந்த புனிதமான உடையை அணிய உங்களுக்கு தகுதி இல்லை அதனால் நீங்கள் மற்றவர்களை போன்று அதிக விலை உயர்ந்த உடைகளை அணிந்து சாட்சி சொல்ல வேண்டுகிறேன் ஆமாம் மாதாவை வணங்கி இருந்தால் வெள்ளை உடை தான் கிடைது இருக்கும் ஆனால் அதை விட்டு வந்ததால் தான் ஆண்டவர் என்னை உயர்த்தி விலை உயர்ந்த ஆடை யை அளித்துள்ளார் என்று கூறுங்கள் அப்போது தான் எல்லாரும் நம்புவார்கள் நன்றி
எல்லோரும் வெண்வஸ்திரம் தான் தரிக்க வேண்டும் மாதாவை வணங்குகிறவர்கள் மாத்திரம் என்று வேதத்தில் எங்கும் எழுதவில்லை
This lady can wear white saree.Fake person.
Unmai nasamapoiveduval
Amen. Jesus bless you. 👍👏
கர்த்தர் நல்லவர்
Entha madu nasama porathu uruthi
I love catholic church only
மதநல்லிணத்திற்க்கு எடுத்துக்காட்டாக திகழும் கிருஸ்துவ தேவாலயங்கள், கத்தோலிக்க தேவாலயங்கள் மட்டுமே...
We are jesus..church ...pillar stone statue is not a church..plz read the bible 😢
Praise the Lord 🙏🙏🙏
சிஸ்டர் பைபள்வாசிப்பதில்லைஎன்றுசொல்வதுபொய்தானே
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria yesuvuke pugal yesuuke nantri
வாழ்த்துக்கள் 👍🛐✝️தொடரட்டும் உங்கள் இயேசுவின் பணி சிறக்கட்டும் 🙏
Eva pannichiyavarala sugam thedi vanthurukura
அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க.
மரியே வாழ்க.
அம்மா மரியே அருள் நிறைந்த தாயே இந்த சகோதரிக்கு மனமாற்றம் தாங்க அம்மா
உங்களுக்குத்தான் மனமாற்றம் தேவை...இந்த சகோதரியின் மனக்கண்கள் திறக்கப்பட்டுவிட்டது..! உங்களுத்தான் மனமாற்றம் தேவையாயிருக்கிறது. எது உண்மையான சத்தியம் என்று அறியக்கூடாதபடிக்கு உங்கள் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டியுள்ளது.. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை.. உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்க தன் பரிசுத்த இரத்தத்தை சிந்தி தன்னுயிரை ஈன்றவர் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து.. இவரே ஆராதனைக்குரியவர். இவரை விசுவாசிக்கிறவர்களே உண்மையாக மனமாற்றம் அடைந்தவர்கள்..!
இயேசப்பா இந்த சகோதரிக்கு நல்ல மன மாற்றத்தை கொடுத்து விட்டார். இனி யாராலும் இயேசுவை விட்டு இவர்களை பிரிக்கவே முடியாது. Jesus loves you
இந்த சகோதரிக்கு என்ன
மனமாற்றம் தேவை
மீண்டும் சிலைவழிபாடு
செய்ய வேண்டுமா
திருவெளிப்பாடு
அதிகாரம் 21
வசனம் 8
சிலைவழிபாட்டினர்
பொய்யர் ஆகிய
அனைவருக்கும்
நெருப்பும் கந்தகமும்
எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும்
இதுவே இரண்டாம் சாவு
தயவு செய்து திருவிழாவில் எத்தனை முறை அருள் நிறைந்த மரியே எத்தனை முறை சொல்லுவீங்க சிந்திக்க
Sr priya ungalaku kartharin kirubayal valthukkal athey neram anega nam rc pilaigal ketta kelvi jeba malai bibilil irukirathu endru atharkana thaka pathilai neengalay aviyanavarodu kanmudi thanamaga irrukkum janangalin mathiyil pesa nan jebikiran god bless u sr continue ur service Jesus with u allways
தேவனுடைய நாமத்திற்கு மகிமையுண்டாவதாக
Davanuku makemai untagathu
Davanketa irruthu evaluku nasamathen untakum
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14:6
என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
யோவான் 14:7
May the Lord bless you sister. No worries about the comments. You grow in Jesus. He will lead you. 🎉🎉
Thank you
சகோதரி நீங்க கூறுவது நான் வெளியே வந்துட்டேன் சரி. நீங்க போட்டிருப்பது rc உரிய உடை அதை நீங்க போட்டு பிராசிங்கிப்பது உள்நோக்கம் உடையது
White is not only for RC
Hello sagayarani sister please you know? Priya is mental case*waiting for you, very soon married, any pastor*
@@madakannup8583, white dress allowed all (ROME to world)RC Shabai uniform*
Yes correct point, this is secret indirect plan
திருஅவையின் படிப்பினைகளை சரியாக நீங்கள் புரிந்து கொள்ளவில்லை சகோதரி.
மாதா என்றால் 666 என்று பொருள்படும். See Reference: Constantine books
You and all vellai adita kallaraigal
Let's pray for this Sister, she is unaware of Catholic faith and it's depth of Word of God too. Such persons are attracted by the external attitudes of fake preachers. The Good shepherd Jesus will search such childlike minded people and save them from the wolfs!!
Read Bible in holy mind
Amen glory to God ❤
God is good all time dear sister
கர்த்தர் நல்லவர்🙏🏻🙏🏻🙏🏻
மரியாள் என் தாய்தான்
ஆனால் வழி நானே
என்று இயேசு சொல்லுகிறார்
அந்த வழியை நீங்கள் அறிந்துகொண்டீர்கள்
🎉🎉🎉❤🎉🎉🎉
திருத்துதர் பணியில் 2ம் அதிகாரத்தில்அன்னைமரியோடு இணைந்திருந்து ஜெபிக்கும் போதுதான் திருத்துதருக்கு ஆவியானவர் அக்கினியாய்இரங்கி வந்தார்
மரியாளிடமிருந்து பரிசுத்த ஆவி இறங்கியதா?பரிசுத்த ஆவியானவர் எங்கிருந்து வருகிறது? என்பதை சிந்திக்கலாம் ஏ!
எலிசபெத் மரியாளுக்கு வாழ்த்துச் சொன்ன உடனே எலிசபெத் அபிஷேகத்தினால் நிரம்புநாங்க@@geetharani2047
Jesus only way
இயேசுவின் தாய் மரியாளுக்கும் ஆவியானவர் தேவை என்பதால் அவரை பெற்றுக்கொள்ள அவர்களும் காத்திருந்தார்கள். வேதத்தில் மரியாள் இருந்ததால் ஆவியானவர் இறங்கி வந்தரர் என எங்கும் சொல்லப்படவில்லை.
ஏன் இன்னும் அருட்சகோதரி ஆடையில் இருக்கிறீர்கள்?
ஆடை ஒரு தடையே இல்லை. அது மட்டுமல்லாமல் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.மேலும் இதே உடையில் சாட்சி சொல்லும் போது கத்தோலிக்க சபையினர் அதை ஏற்றுக்கொள்வார்கள்.
Hello bro, Priya is mental case, waiting for next few months marriage*
Avaluku plaster vanuman Athen avaa dress ennum poduirrukurs madu
Evala polava aripu aduthu oodura
அது சிஸ்டர் அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த இரடச்சிபின் ஆடை பா நீங்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளுங்கள் நானும் ஆர. சியில் இருந்து வெளியே வந்தேன்.
இந்தப் பிரிவினைச்சபையோர் எப்படியெல்லாம் கத்தோலிக்க மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இவர்கள் கையாளும் முறைகளைப் பாருங்கள்.
எங்கோ இருந்து ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்து கத்தோலிக்க அருட்சகோதரிகள் அணியும் உடுப்பை அணிவித்து மிகவும் பிழையான வேதாகம போதனையை ஏமாந்த மக்கள் கூட்டத்திற்குக் கொடுக்கிறார்கள்..
அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று கத்தோலிக்கம் கூறுவதாக இந்தப் பெண் சொல்லுகிறா..
அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று யாரும் பரிந்துரைப்பது இல்லை...
“என் அன்பு சகோதர-சகோதரியே, அந்த சகோதரியை பற்றிய கருத்துக்களை நிறுத்துங்கள். அவர் தனது உடையை தனது அடையாளமாக கருதுகிறார், அதனால் அது பற்றி நாம் கருத்து கூற வேண்டாம். மேலும், அவருக்கு எந்த மதத்திலும் சேரும் உரிமை உண்டு; யாருக்கு தெரியும், பத்து மாதங்களில் அவர் இஸ்லாமியராக கூட மாறலாம். அதை நாம் கட்டுப்படுத்த முடியாது.
ஒரு விஷயம் என் மனதில் வருகிறது, அவர் “நாறக்கருணை“ என்ற வார்த்தையை ஒருபோதும் குறிப்பிடவில்லை. கத்தோலிக்கர்களாகிய நாம் “நாறக்கருணை“ மிக புனிதமானதாக நம்புகிறோம். அந்த சகோதரி அதை மறுத்தால், அவர் இனி கிறிஸ்தவர் அல்ல.❗ அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக sister ரக இருந்திருக்கிறார், இது அவரது அறியாமையை காட்டுகிறது என நான் நம்புகிறேன்.
அது வார்த்தையால் மட்டுமல்ல, கத்தோலிக்க வாழ்க்கையால் வாழ வேண்டும்,
சரி நாம் பல உதாரணங்களை காணலாம், முழு வாழ்க்கையையும் ஆண்டவர் இயேசுவுக்கும் அன்னை மரியாவுக்கும் அர்ப்பணித்தவர்கள்.
ஒரு கத்தோலிக்கராக நாம் இது போன்ற அறிக்கைகள் மற்றும் சான்றுகள் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நாம் ஒரு வலுவான பாரம்பரியம் மற்றும் புனிதர்களுடைய வாழ்க்கையை கொண்டுள்ளோம், கத்தோலிக்கத்தில் மட்டுமே நிகழும் புனிதர்களுடைய அழியாத உடல் அதிசயங்கள்.
கத்தோலிக்கராக இருப்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.
மரியே வாழ்க❗🕊🕊
இந்தப் பிரிவினைச்சபையோர் எப்படியெல்லாம் கத்தோலிக்க மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இவர்கள் கையாளும் முறைகளைப் பாருங்கள்.
எங்கோ இருந்து ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்து கத்தோலிக்க அருட்சகோதரிகள் அணியும் உடுப்பை அணிவித்து மிகவும் பிழையான வேதாகம போதனையை ஏமாந்த மக்கள் கூட்டத்திற்குக் கொடுக்கிறார்கள்..
அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று கத்தோலிக்கம் கூறுவதாக இந்தப் பெண் சொல்லுகிறா..
அந்தோணியாருக்கு ஆடு அடித்தால் சுகமாகும் என்று யாரும் பரிந்துரைப்பது இல்லை...
அம்மா ஆண்டவர் உங்கள் ஊழியங்கள் ஆசிர்வதிக்கபடும்
Amen
அன்பு சகோதரி, 1)திருச்சபை ஒருபோதும் அன்னை மரியாளை வணங்க சொன்னதில்லை.
2) செபமாலை விவிலியத்தில் இல்லையா?
3) செபமாலையில் இயேசுவின் பிறப்பு முதல் நற்கருணை ஏற்படுத்தப்பட்டது வரை அனைத்தும் விவிலியத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியாதா?
4) எந்த புனிதர் கிறிஸ்துவுக்கு எதிராக உங்களை வாழ சொன்னார்?
Well said.. appreciate your comment truly
Jebamalai illay
Jesus bless you sister
Sister very soon you will know the truth without Holy Mother its too difficult anyway you will know the truth
சகோதரி Rc ஐ விட்டு வெளியே வந்த நீங்கள் அந்த அடையாளம் ஏன் பயன்படுத்துகிறீர்கள் முதலில் அந்த உடுப்பை கழட்டிவிட்டு சேலை சுடிதார் போடுங்கள்
What is your problem?
இவர் இந்த ஆடையை அணிந்து பணம்,புகழ் பெற விரும்புகிறார்.ஆர்.சி. தான் சரியில்லையே?ஆடை மட்டும் எப்படி பொருந்தும்.
Ohh Praise God 🙏
அன்னை மரியாவும்,சகல புனிதர்களும் உங்களைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர்கள்.
புகழ்,பணம்,பதவிக்காக சென்றுள்ளார்.
இப்போதும் தற்புகழ்ச்சிதான்.இயேசுவின் புகழைக்காணவில்லை.
Change your dress.Fake fellow.
Eva ooru sutha vanthavs evaluku enna therium
திருப்பலியை அருவுருக்கும் நீங்கள் அத் நொடியே நீங்களும் அருவுருப்பானிர்
God x u sistar
ஏன் இந்த சகோதரி சிறு வயது முதல் இயே சுவை அறியவில்லையா? இப்போதுதான் கண்டுபிடித்தார்களா? அப்போ யாருக்காக Sr. வாழ்க்கை வாழ Con Vent க்கு போனார்கள்?👍👍👍👍👍
In the name of jesus amen
சிஸ்டர்எங்கள்கத்தோலிக்உடையைகொடுத்துவிட்டுஅப்புறம்பேசுங்கள்மாதாஉங்களைமன்னிக்கவேண்டுகிறேன்
பாவம் சகோதரி RC யை விட்டு வெளியே வந்த செய்தியை சாட்சியாக சொல்லும் போது திணறும் போதே பொய் சாட்சியாக நிற்பதை கண்டு பரிதாபப் படுகிறேன். ஜெபமாலை என்பதின் அர்த்தம் தெரியாமலே அருட்சகோதரி யாக வாழ்ந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். அருட்தந்தை பெர்க்மான்ஸ் கத்தோலிக்க திருஅவையிலிருந்து வெளியேறிது போல இந்த சகோதரி வெளியே சென்றதைப் போல எடுத்துக் கொள்கிறேன்.
Puriyamal pesatheergal. RC yil Bible Sola padatha anega thavarana aruvarupana visyangal iruku.
Aioo pavam nee Nitya satchiyakettum Manama thirumbalana naragam unadjusted thirakkapattu irukuthu
Unmaithen evaa nasamathen pova parunga madha va thaippa pesarathuku
Mother- son worship bible la enga iruku.....mariyal kanniyum alla...mariyal yesu vin ratham ilamal paralogamum sellavillai.
@@sj24560எது உங்களுடைய ப்ராடு பாஸ்டர்கள் செய்யும் அருவருப்பான செயல்களை போல் , அவர்களும் செய்கிறார்களா...
Amen praise God 🎉🎉🎉❤❤❤
Super sister. God bless you
Yesuvae meiyana deivam...avaraalandri oruvarum paralogam sella mudiyathu...
Amen hallelujah thank god
PMOHAN SALEM ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
Amen