சூப்பரா பன்ன தம்பி என்னுடைய முயற்சிக்கு ஜெயக்குமார் அவர்கள் பாடலை அவர் முன்னே பாடுவது தயங்காமல் பாடுவது நல்ல முயற்சியும் துணிச்சலும் தொடர்ந்து பாடி வரும் எதிர் காலம் கை கொடுக்கும்
அண்ணா நிங்க சிறுவன்ன பாடவைத்து அவன் கூறள்ள உலகத்துக்கு காட்டியதற்கு என் மனசுக்கு சந்தோஷமா இருந்தது.🙏உங்கள்ள போற்ற வார்த்தை இல்லை அண்ணா.🙏 எனக்கும் உங்க கூட பாட ஆசையாய் இருக்கு அண்ணா.🙏❤️ உங்க பாட்டு என் உயிர் அண்ணா ❤️❤️❤️🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா என் கண்ணில் தோன்றியது அவன் மனிதன் அல்ல அந்த ஆதிபராசக்தி நான் கண்ணில் கண்டேன் இவருக்கு அந்தப் பாடலை பாடுவதற்கு வாய்ப்பு அளித்த அளித்த அந்தக் குழு மார்களுக்கு என் மனமார்ந்த நன்றி
அண்ணா நான் சிறுவயது முதல் அந்த ஆத்தாவுக்கு தொண்டு செய்து வளர்ந்தவன் ஆனால் நான் என்னுடைய காலம் சரி இல்லாமல் என் ஆத்தாவை பார்த்து 3வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் இந்த பாடல் மூலம் என் கண்ணீர் மூலமாக என் ஆத்தாவை பார்த்தேன் (அந்த நிலவில்லாத வானம் போல வாடுகின்றேன் என் ஆத்தா பத்திரகாளி என்னைக்கு முழு நிலவாக எனக்கு காட்சி தருவாள் என்று தெரியல ) குலசேகர பட்டினம் முத்தாரம்மன் பாடல் பாடி அந்த ஆத்தாவையும் என் கண் முன்னே காட்டுங்கள் அண்ணா ரொம்ப நன்றி என் அம்மா அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி எப்பவும் உங்களுக்கு துணை இருப்பாப்பாங்க ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏
மரியாதைக்குரிய தம்பி பூசாரி ஜெயக்குமார் பாடலை நானும் எங்க ஊரில் பஜனையில் பாடியுள்ளேன் தம்பி அளவுக்கு முடியாது இருந்தாலும் பாடி நல்ல பெயர் கிடைத்தது வாழ்த்துக்கள்
இந்த பாடல் அருமையாக உள்ளது .1000 பேர் இந்த பாடலை பாடியதாக இப்போது விமர்சனம் செய்தாலும்.உங்கள் குரல் சிறு குழந்தை உள்ளம் வரை கொண்டு சென்ற உங்கள் பாடலின் பெருமை உங்களையே சாரும். ஜானகி அம்மாவுக்கு அடுத்து இந்த பாடலை உலகம் அறிய அழகி குரலில் பாடி அனைவரின் மனதில் பதிய வைத்த தெய்வமே.
ஐயன் பாடல்... அருமை
சூப்பர் நல்வாழ்த்துக்கள்
கண்ணீர் வருதடா தம்பி ,இந்த சிறு வயதிலேயே ஆதிபராசக்தியை நினைத்து சிறப்பாக பாடியதற்கு நன்றி தம்பி
super om sakithi amma songs
Very very nice thambi ❤❤❤❤❤❤
Thangapulla nee needuzi vaazgada chellapulla omshakthi ammave unnvaaznaal muzhuvathum kaappal omsjakthi parashakthi
சூப்பரா பன்ன தம்பி என்னுடைய முயற்சிக்கு ஜெயக்குமார் அவர்கள் பாடலை அவர் முன்னே பாடுவது தயங்காமல் பாடுவது நல்ல முயற்சியும் துணிச்சலும் தொடர்ந்து பாடி வரும் எதிர் காலம் கை கொடுக்கும்
Super athambi
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
அண்ணா நிங்க சிறுவன்ன பாடவைத்து அவன் கூறள்ள உலகத்துக்கு காட்டியதற்கு என் மனசுக்கு சந்தோஷமா இருந்தது.🙏உங்கள்ள போற்ற வார்த்தை இல்லை அண்ணா.🙏 எனக்கும் உங்க கூட பாட ஆசையாய் இருக்கு அண்ணா.🙏❤️ உங்க பாட்டு என் உயிர் அண்ணா ❤️❤️❤️🙏🙏🙏
குழந்தை வடிவில் தெய்வம் காட்சியளித்து போல்.....சிறிய தருனம்
ஓம் சக்தி பராசக்தி அம்மா🙏🙏🙏🔱🌿
இந்த பாடல் இன்று வரை மொத்தம் 💯 முரை கேட்டு விட்டேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி
E song Kannada li translate masi plz
அருமையா நிறுத்தி நிதானமா பாடுற தம்பி வாழ்துகள்
சூப்பர்தம்பி
தம்பி வாழ்த்துக்கள் 👌👌🥰🥰🥰❤️🔥❤️🔥u have a bright future ✨️ 💖 ❤️ God bless u da💚👌🥰😘😘😘😘
அழகுடா தங்கமே
Super samy
அடடா சூப்பர் தம்பி ஆன்மீக நெஞ்சங்களுக்கு இந்த அமுதை அள்ளித்தந்த ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
Om sakthi amma
அருமை அருமை வாழ்த்துக்கள் 🤝🤝🤝ஓம் சக்தி பராசக்தி 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா என் கண்ணில் தோன்றியது அவன் மனிதன் அல்ல அந்த ஆதிபராசக்தி நான் கண்ணில் கண்டேன் இவருக்கு அந்தப் பாடலை பாடுவதற்கு வாய்ப்பு அளித்த அளித்த அந்தக் குழு மார்களுக்கு என் மனமார்ந்த நன்றி
சூப்பர் தம்பி சிறப்பு மகிழ்ச்சி 🎉🎉🎉👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍
10என்ன 20 லச்சம் பேர் பாத்துட்டங்க அண்ணா வாழ்த்துக்கள் 💐💐
Super kutty👏👏God bless you...💐
சூப்பர் தம்பி ஜெய்குமார்
அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ஓம் சக்தி 🙏
Arumai 🙏 super god bless you 🙏🙏✨
அண்ணா நான் சிறுவயது முதல் அந்த ஆத்தாவுக்கு தொண்டு செய்து வளர்ந்தவன் ஆனால் நான் என்னுடைய காலம் சரி இல்லாமல் என் ஆத்தாவை பார்த்து 3வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் இந்த பாடல் மூலம் என் கண்ணீர் மூலமாக என் ஆத்தாவை பார்த்தேன் (அந்த நிலவில்லாத வானம் போல வாடுகின்றேன் என் ஆத்தா பத்திரகாளி என்னைக்கு முழு நிலவாக எனக்கு காட்சி தருவாள் என்று தெரியல ) குலசேகர பட்டினம் முத்தாரம்மன் பாடல் பாடி அந்த ஆத்தாவையும் என் கண் முன்னே காட்டுங்கள் அண்ணா ரொம்ப நன்றி என் அம்மா அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி எப்பவும் உங்களுக்கு துணை இருப்பாப்பாங்க ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏
தம்பி ஒன்னோட வாய்ஸ் செம்மையா இருக்கு நான் இதோட 10 to15 time பாத்துட்டேன் ஒன்னோட வாய்ஸ்
Super pa thambi Amman Unaku Thunai ya irupa 🙏🙏
om sakthi parasakthi god bless u thambi
👌 அருமை
மரியாதைக்குரிய தம்பி பூசாரி ஜெயக்குமார் பாடலை நானும் எங்க ஊரில் பஜனையில் பாடியுள்ளேன் தம்பி அளவுக்கு முடியாது இருந்தாலும் பாடி நல்ல பெயர் கிடைத்தது வாழ்த்துக்கள்
சூப்பர் தம்பி
Nalla yethir kaalam irrukku thambi unakku menmelum valara vaalthukkal
உன் குரல் அழகு அழகு❤❤❤
நல்ல திறமை...பாராட்டுக்கள்.
Super 👌👌👌 thanga kutty 🥰💖
Super song thambi
அருமை வாழ்த்துக்கள்
Super thampi ❤❤❤❤❤
இந்த பாடல் அருமையாக உள்ளது .1000 பேர் இந்த பாடலை பாடியதாக இப்போது விமர்சனம் செய்தாலும்.உங்கள் குரல் சிறு குழந்தை உள்ளம் வரை கொண்டு சென்ற உங்கள் பாடலின் பெருமை உங்களையே சாரும். ஜானகி அம்மாவுக்கு அடுத்து இந்த பாடலை உலகம் அறிய அழகி குரலில் பாடி அனைவரின் மனதில் பதிய வைத்த தெய்வமே.
Super thalaivaa🙏🙏
Super ,👑🥰💯💯💯👏👏👏👏👏👏👏
Intha paadal marana padukkaiyil kuda marakka mudiyaathu ❤️
ஓம் சக்தி பராசக்தி தானே இந்த பாடல் விரும்பி கேட்பேன்
Supper supper very nice ❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Super da thammpi super
தம்பிக்கு வாழ்த்துக்கள். சிறப்பான பாடல்
Super da chellam ❤❤❤
Super da thambii
Jai bro great 💐💐💐💐
Super Thambi 🎉🎉
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
Excellent thangame nee vazhvil Sirika vendum
மிகவும் அருமை நன்றி ஐயா நன்றி
Super ra thampi very good
Super 💐💐💐
Super thambi 👍👍👍
தம்பி நீ இது மேரி இன்னும் நல்லா முன்னேற அந்த அம்மா உனக்கு நல்ல அருள் தருவா அம்மா ஓம் சக்தி 💐🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் தம்பி
Super thambi ❤️❤️❤️❤️
அண்ணா நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து பாடுங்கள் ஜெயக்குமார் அண்ணா திருப்பத்தூர் மாவட்டம் பெருமா பட்டு கிராமம் ஏலகிரி மலை அடிவாரம்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையோ அருமை
அருமை தம்பி இன்னும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ❤
Super tambi God bless you 🙌
அருமையான குரலில் அன்னையின் அருளால் சிறப்பாக பாடல்
Super super vera leval 🙏👍
அருமை தம்பி
Spr thampi
ஓம் சக்தி பராசக்தி
Super🎉super🎉
OM SAKTHI AMMA🙏🙏🙏🙏
Super raa Thambi 🥳💯
My blood super da chlo ❤🥰😍
god bless you thambhi
Semma voice super 🥳🥳🥳
மிகவும் அருமையான குரல் சூப்பர் ❤
Nice voice thambi
❤❤❤❤❤❤❤🎉
❤❤❤❤Om sakthi amma🔥👌🪔
Jayakumar Anna Arumai Anna
Lakshmanan Arani
Super cute❤❤❤❤
Athumaari paatu paatu thampivera
❤❤❤❤❤super
Super nice ma
Super
16 வயது 16 ஓம் சக்தி மலை வருடமாக போடுற பிரவீன் குமார்
Super athambi
Super super
Arumai thambi
அருமையான பாடல் அண்ணா
Oom Sakthi patalaikettu kannere vanthursu
இந்த சிறு வயதில் நல்ல திறமை ❤❤❤ இன்னும் பல பாடல்கள் பாட என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி ❤
❤Happy
அருமையான பாடல் அண்ணா நான் வணங்கும் பொன்னியம்மன் துணை உங்களுக்கு உண்டு இப்படளை பொன்னியம்மன் என்று வர்ணித்து பாடுங்கள் அண்ணா
🙏🙏🙏🙏🙏🙏
Super thambi
Super bro
Super ❤❤❤❤
Super da
Super🙏🙏🙏