Hero-ஆ நானே நடித்த காரணம் | Pradeep Ranganathan First exclusive interview |
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ต.ค. 2022
- #manobalaswastepaper #pradeepranganathan #comalimovie #lovetoday #jayamravi #Directorpradeepranganathan #pradeepranganathanshortfilms #applock #prabhudeva #isariganesh #velsfilminternational #dabang2 #comalistorie #kollywoodcinema
----------------------------------------------------------------------------------------
Hero-ஆ நானே நடித்த காரணம் | Pradeep Ranganathan First exclusive interview
_______________________________________________________________________________________________
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on,
Facebook: / mbwastepaper
Twitter: / mbwastepaper
Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
_______________________________________________________________________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies - บันเทิง
சின்ன வயசு அனுபவம் பெருசு! தன்னம்பிக்கை நாயகன்! பிரதீப் அவர்களுக்கு வாழ்த்துகள்,,,
திறமைக்கு என்றும் மரியாதை கிடைக்கும். வாழ்த்துக்கள் 💐💐💐
முதல் படம் இயக்கியதும் நல்லா இருந்துச்சு,,,
அடுத்து
முதல் முறை நடிச்சதும் நல்லா இருந்துச்சு....
வேற லெவல் movie...
Mass hero கூட இந்த அளவுக்கு நடிச்சது கிடையாது....
His politeness and innocent attitude will take Pradeep Ranganathan to great heights in film industry. God bless....
i have drepessed from past 3yrs ..but the day am watching lovetoday movie am so enjoyed and after the movie while coming outside my mind was so refreshed n so happy ..... romba naal kalichu santhoshama iruntha ....love this movie ....and inspired by the director sir ❤️❤️❤️
I am depressed for past 7 yrs bro
👍❣️
I am also bro...
Awesome movie bro
Daii all video la ne same comment panura adi saprupala nai
He is so polite and humble ,last varaikkum idhae madhiri irundha nalla irukkum,I love him as a actor😍🤩
He looks artificial and seems like he is acting in the interview as well. .. sir sir sir nu ..
உங்களின் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் திரு பிரதீப் ரங்கநாதன். 👏 👏 👏 👏
Tindivanathukke Gethu 🔥🔥🔥🔥😍😍
Pradeep unga adakamana oru oru bathilum ungala adutha idam kondu sellum. Padam parkala aanal paarka pogoren.. kastapattavan kettu povathu illai.
Valthukkal Thozarey
கலகலப்பு 1 & 2 க்கு அப்புறம் சீட்டில இருந்து துள்ளி குதிச்சு சிரிச்சு பார்த்தேன். சூசூசூப்ப்பபபர்ர்ர்ர்ர்ர்......Brilliant 👏👏👌👍❤❤💐💐💐
Confident Director Congratulations 🎉🎉🎉
குட்டி Director... Mr.Pradeep ...acting வேற லெவல்..... வாழ்க வளமுடன்...
nalla speech Anna, congratulations
Yes it's very good film...All youths should watch👍👍😍❤
Congratulations for your honesty answers pradeep bro. Neengha innumm rombha periya idathukku poghanumm bro.
Excellent ❤interesting interview very nice god bless the younger generation ❤
Congratulations 👏 💯💯💯
Iam impressed with his confidants..
Be blessed and stay humble always. Bring up more good movies
Movie vera level pradeep bro 🔥🔥🔥
சிறப்பான படம் வாழ்த்துகள்..... அண்ணன் ஆத்மன் சிலம்பரசன் சார்பாக லவ் டுடே படமும் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.....
அருமை, அருமை. பேட்டியின் இறுதியில் கூறிய வார்த்தைகள் பல முயற்றிசியாளர்களை ஊக்குவிக்கும். மற்றும் ஒரு புதிய பாதை/மாற்றி யோசித்தல்.
Manobala with his wealth of experience asking the Rite questions made this a very informational interview ........ Thanks a lot Manobala Sarr😅✨️💎✨️👌👌👌🌈🌈🌈
So mature & clear in his path.. Pradeep 👍.. God bless you.
Congratulations Pradeep bro! You are inspirational to the youngsters. I appreciate your self-confidence, perseverance, modesty, sincerity, optimistic thoughts, and sense of humour!!
Vaarthaikku vaarthai yevvalavu mariyaadhai yevvalavu thanmaiyaana answer superb interview melum valara vaalthdhukkal Pradeep sir 👍👏❤️
Excellent speech Brother
Pradeep speech super
Manobala sir, Good Evening. I am your big fan
Your hard work will inspire many people
What a movie bro love today fantastic 👌❤
வாழ்த்துக்கள் குட்டி தனுஷ்.... செம... Love today thx both of you...
God bless you pradeep❤
Super interview...
Confident level 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
All the best Pradeep. You have a great face to Act. Keep rockkng3
You are my inspiration...pradeep so cute , congratulations...
The questions that mano sir asks slightly show that he is envious about Pradeep 🤣
Excellent film each and every scene 👌 is super 👌 congratulations pradeep sir
Love today ..superb movie ..kalakitinga ponga👌👌😍
👍👍👍super❤❤❤
அருமையான பேட்டி வாழ்த்துக்கள் பிரதீப். .நிறைய படங்களில் நடித்து வாழ்க்கையில். .முன்னேறுங்கள். .எங்களுக்கும் நடிப்பதற்கும் ஆசையாக உள்ளது. .நல்ல கதைகள் என்னிடம் உள்ளது. .வாய்ப்புகள் இல்லை. .ஆனால் உங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகள் உந்து சக்தியாக உள்ளது. .நன்றி. உங்கள் படம். பார்தேன் சூப்பர். .பிரதீப் மீண்டும் வாழ்த்துக்கள். .22-11-2023
super bro vera level neenga engal la mathri pasanga kaluku inspiration ...
பிரதீப். நீங்க. நல்ல. திறமையான..மனிதன்............வாழ்த்துக்கள்
Watching after love today
Who taking bold decision definitely archive
vanakkam 🙏 Bala Anna 🙏💓
Mano sir ungala romba romba pudikkum entha best show
Pradeep you are having lot of talent so use it congratulations God bless you.
Best interview conversations
He's telling the truth dhanush and simbu won't match this character, they are above 35 , I think he made a very good decision. This film made extraordinary success in theatres in November 17
Super sir...👏👏👏👏
💓💓💓
God bless you pradeep and all success
Pradeep bro..i love u . Ur movie love today touching heart .. எல்லா director um hero mattum focus and mass panuvagha co actors ah perusa katta matangha.. but neengha ungala vida ungaloda co actor like Radhika mam and yogi ku movie vida message ah சொல்ல vachi neengha ஹீரோ va aitengha.. reaally i inspired
First impressions is best impressions, he prooved👍
Samma…. Super I am very happy
👌👌👌❤️
Support💪 hard workers
Congratulations Pradeep
Good & wishes
Sensible question and answers sir
We love pradeep
Super talant directer best contenu
👌👌👌👌👌
Flim super congrats brother
வாழ்த்துக்கள்
Lokesh and Pradeep... Two future greats
❤️
Very talented brilliant person..by actor and director..
All the best bro👍🏽
Speaking confidently. Good luck.
Yaruku bro problm ila.... Atha nama problma pakuromandrathu than visayam really super movie super climex be happy... Depressed intha varthayalam feel pannathinga past vittitu future evlo iruku be happy..
Bro...Inspiration ah irukinga bro.❤❤❤
Super pradeep
😍😛
Super
Pradeep is a very talented guy. Love today movie was a fabulous concept too. Yet unknowingly this boy imitates Dhanush in his debut. He should change the strategy of his acting & present his original talent which is hidden somewhere within him. Pradeep best wishes to a successful career.
Excellent manobala sir
Nalla payan .. NA un Fan aiten .. Super da Pradeep
Mass ya solo
Performance
Best wishes my friend
Tindivanam🔥
தம்பி நமக்கு எதாவது ஒரு வில்லன் ரோல் இருந்தா சொல்லுங்க தம்பி நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் மெய் ஞானம் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் தம்பி
It's not a waste paper it's very useful paper sir
Ilove u pratheep ranganathan
Ella. Ella. Ella. Ella. Ella. Ella. Ella. Ella.Ella.Ella...... Semma enjoy happy
If Prabudeva Shall acts that KOMALI Movie it definitely will be flops
ஆமா 🤭
New TR coming. welcome sir!!!
13:20 Tindivanam me too
THIS IS DIFFERENT WHEN U DO A WORK WITH LOVE COMPARE TO MONEY DOT
அன்புள்ள அண்ணன் பிரதீப் அவர்களுக்கு உங்கள் தம்பி எழுதுவது...
❤️❤️❤️❤️💐💐💐💐
அண்ணா நான்Love totay படம் பார்த்தேன் மிக மிக மிக அருமை யா படம் பண்ணி இருக்கீங்க
ஒவ்வொரு வரி ஒவ்வொரு வார்த்தை ஒவ்வொரு sms அழாக பண்ணி இருக்கீங்க அண்ணா..
இந்த படத்தை நான் 10 தடவை பார்த்து விட்டேன் ஒரு தடவை கூட சலிக்க வில்லை படம் பார்க்கும் போது இதை அப்படி பண்ணி இருக்கலாம் அதை அப்படி பண்ணி இருக்கலாம் என்று சொல்ல வார்த்தை இல்லை... இந்த படத்தை ஒரு காது கேக்காத ஒருவர் கூட பார்க்கலாம் கதை புரியும் ஏன் என்றால் பாதி கதை செல் போன் மூலம் sms சா தெரிந்து விடும் ஒரு முன் நினைவு நினைத்து பார்க்கும் போது கூட படம் அந்த காட்சியில் ஒரு பீலிம் கோடு வரும்
எனவே புரிந்து கொள்ள முடியும்...
நிகிதா சிஸ்டர் நடிப்பு சத்யராஜ் சார் நடிப்பு ராதிகா அம்மா நடிப்பு வேற லெவல் அண்ணா நீங்க... இந்த படத்தில் நீங்க ஒரு கதாநாயகன் ஆகவும் நடிக்க வில்லை இயக்குனர் என்ற பந்தாவும் இல்லை
நம்ம வீட்டு பிள்ளை நம் குடும்பத்தில் ஒரு அண்ணா இருந்தால் இப்படி யோ அதே போல் உங்க நடிப்பு
சூப்பர் அண்ணா...
அம்மா கிட்ட நீங்க அழுகை சீன் சூப்பர்
அப்பறம் நியூஸ் 4 பேரும் மாட்டி கொண்ட சீன் அப்பறம் மாமா குட்டி...
ரெவி.. உங்க பிரண்ட் பெட்டில் உச்சா போகும் சீன்.. யோகி சார் நடிப்பு அதுவும் சீ சீ சீ சீ என்ன பழக்கம் இது பாட்டு சூப்பர்..
அந்த படத்தில் நீங்க இதுக்கு முன்னாடி நீங்க எடுத்த கோமாளி படைத்தை ஜெயம் ரவி சார் ரை வைத்து எடுத்த தை சொல்லாம சொல்லிருக்கும் சீன் வேற லெவல் அப்பறம் அண்ணா இந்த படம் இந்த 2022 ஆண்டு நடந்து கொண்டிக்கும் கதை தான் சூப்பர் ஆனால் ஒன்று நீங்க நடித்த இது முதல் படம் இல்லை 100 படம் போலவே இருக்கு உங்க நடிப்பு
நான் பாண்டிச்சேரி தான் நீங்க திண்டிவனம் என்று நான் கேள்வி பட்டேன் நானும் அந்த ஊரில் 5 வருடம் இருந்து இருக்கேன் அண்ணா உங்க ஊரில் நான் வேலை பார்த்து கொண்டது எனக்கு பெருமை யா இருக்கு.. நீங்க நல்லா வரணும் அண்ணா எழுதுவது உங்களுக்கு தெரியுமா தெரியாத என்று தெரியாது கோடான கோடி ரசிகர்களுக்கு தெரியணும்.. பிரதீப் அண்ணா ரசிகர்களே
எனக்கு லைக் போட கூட வேண்டாம் அனைவரும் தியட்டரில் போய் பார்த்தால் எனக்கு போதும் நன்றி...
Sorry peradeep anna i love anna ❤️❤️❤️❤️
Super God bless you
Adutha dhanush
Sir, ore questiona ella maariyum kettatinga avaru ore badali solittaru!!!
மனே பாலா சார் ஏன் வேஸ்ட் பேப்பர் தமிழில் இல்ல. பேசுவது தமிழ், பேட்டி தமிழ்.தயவு செய்து தமிழ கொஞ்ச மதியுங்கள் ஓம் நமசிவாயா. உங்கள பிடிக்கும். பேட்டி அருமை.
Hi sir
Soon Bacholor of Cinema Engineering next level BCE
Manobala apdiye Rummy oru Aatam podavendithana 😁🔥😁
Viva interview maari irukku!!
Interview only when u susceed
13:08 tindivanam native ah 😶