Arc & eArc settings tamil OTT யில் Arc வழியாக Dolby atmos AV Receiverல் support ஆகுமா? ஆகும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2023

ความคิดเห็น • 112

  • @avideastamil9436

    IMAX பற்றி பேசும்போது IMAX இல் வீடியோ மட்டுமே உள்ளது, IMAX இல் ஒலி இல்லை என்று கூறினேன். IMAX திரையரங்குகளில் IMAX sound track இருப்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் AVR இல் உள்ள IMAX வீடியோ Dolby Atmos மற்றும் DTS X ஆகியவற்றை மட்டுமே ஆதரிக்கிறது, எனவே நான் தவறாக கூறி இருந்தால் அந்தத் தவறை திருத்திக் கொள்கிறேன்

  • @krishnann603

    மிக தெளிவான விளக்கம் ஐயா என்னுடைய பெரிய சந்தேகம் தீர்ந்தது

  • @rajakanagarathinam5590

    thank you Sir நானும் அந்த விடியோ பார்த்தேன் அவர் சொன்னது உண்மைதான் , என்னிடம் onkyo TX - Sr 393 Av reciver Arc OUT உள்ளது , தேவை இல்லாத மன உலைச்சலை ஏற்படுத்தி விட்டது , இன்று நீங்கள் போட்ட வீடியோவைப் பார்த்த பிறகு தான் தெளிவு ஆனது

  • @tnstereophile

    Worthy and valuable reply sir....

  • @gowrisankar3978

    U said நான் தவறாக கூறி இருந்தால் அதை நான் திருத்தி கொள்கிறேன்... அந்த மனசு தான் sir கடவுள்.....👏👏👏

  • @nabiakbar474

    Thank You Sir This Video, Useful Information Sir Please More Update Video Sir 🙏🙏🙏👍👍👍

  • @whatsappfunnyvideosever

    please make video your full setup video ..hopefully you'll do that eagerly waiting that video....

  • @Sastha

    Unge presentation is correct. Netflix premium 4k subscription le dolby atmos etc.

  • @SmobintajS

    Thanks 🙏🙏🙏🙏🙏 sir

  • @gowrisankar3978

    Good job sir. 👏👏👏👏👏💐💐💐

  • @ramachandragramachandrag-28

    நல்ல விளக்கம் சார்

  • @averagestudent4358

    Informative

  • @mohas2249

    Clearcut review.. pls do put am video abt sony Bravia core details review and demo of possible bro... 😊

  • @suryachem1474

    Hi sir it is good explanation..

  • @mohamedjain4854

    Excellent explanation sir. Thank you.

  • @karthisaravanan-xo9rm

    Hi anna naan redmi 55inch 2022 model tv vachirukken HDMI Earc irukku atmos pass through pannum Ott la atmos movie video pakkum pothu Dolby audio nu varuthu av receiver use pannathan Dolby atmos kattuma en kitta Av receiver kidaiyathu naan summa than tv la movie play panni parppen sollunga

  • @SmobintajS

    Sir thank you sir thank

  • @kannadasanr6136

    அண்ணா airtel set box optical line eduthu home thetear la kudhalum..... illa hmdi cable la line kuduthalum ஒரே mathiri tha sound effect இருக்குமா.... இல்ல different iruka konjam solluga அண்ணா

  • @gshankargurusamy7612

    Sir enakku oru doubt ippo tv la vlc player la pass through 5.1 content ah Equalize panna mudiyala yean ethavathu equalize panna option irukka??

  • @panneerselvam9631

    Sir, ennidam OnePlus 65" tv irukkirathu denon AVR 2200 vaangi ullen HDMI valiya audio varavillai.enna seivathu.