யூதர்கள், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் சண்டை ஏன் ? Jews, Muslim and Christians conflict Why?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 889

  • @meganathanm5066
    @meganathanm5066 3 ปีที่แล้ว +62

    நான் ஒரு இந்து..
    ஆனாலும் உங்கள் தெளிவான பேச்சு.. என்னை..மிகவும்.. கவர்ந்து இழுக்கும் படி.உள்ளது

  • @mobinjee4659
    @mobinjee4659 3 ปีที่แล้ว +105

    நான் ஒரு முஸ்லிம் தங்களின் இந்த முழு பேச்சையும் கவனமாக கேட்டேன் ! மிகவும் அழகான அற்புதமான பேச்சாக இருக்கிறது ! யூதர்கள், கிருஸ்த்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் எல்லோரும் ஆபிரகாமின் பிள்ளைகள் என்பதை தெளிவு படுத்தி மனித மனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய இனிமையான பேச்சு ! கர்த்தர் ஒருவரே ! அவருக்கே புகழனைத்தும்.

    • @arokiarajirudayasamy2993
      @arokiarajirudayasamy2993 2 ปีที่แล้ว +4

      Ok very good and correct

    • @shaikabdulkadhar573
      @shaikabdulkadhar573 ปีที่แล้ว

      Amenamenamenappashosthiram

    • @mariammaalagarajah3700
      @mariammaalagarajah3700 ปีที่แล้ว

      U are very correct pastor. May God bless you for ever.

    • @mohanrajpandian5035
      @mohanrajpandian5035 ปีที่แล้ว +1

      Glory to God Jesus Christ , God bless you and your family members all ...

    • @panikampattipanchayat2514
      @panikampattipanchayat2514 ปีที่แล้ว +1

      அய்யா நீங்கள் அந்த பாலை நிலத்தில் பிறந்து வரவில்லை இந்திய புண்ணிய நிலத்தில் பிறந்தவர் என்பதை மறவாதீர்கள்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 ปีที่แล้ว +9

    அய்யா இந்த கதையை கேட்டுடேன் நீங்கள் அருமையாக உரையாற்றிநீர்கள் இந்த கல்லறையை பொதுஇடமாகமாற்றி ஐநாவின் கண்காணிப்பில் கொண்டுவரவேண்டும்

    • @a.lourdhunathanlourd3070
      @a.lourdhunathanlourd3070 5 หลายเดือนก่อน

      அருமையான யோசனை. வாழ்த்துக்கள்.

  • @riswanseiyad1432
    @riswanseiyad1432 3 ปีที่แล้ว +118

    நான் ஒரு இலங்கை இஸ்லாமியன் , நான் இயேசுவை நேசிக்கிறேன், கிறிஸ்தவர்களையும் நேசிக்கிறேன், கிறிஸ்தவர்கள் எனது உடன் பிறவா சகோதரர்கள்.

    • @raviraviravi506
      @raviraviravi506 ปีที่แล้ว +6

      Thanks good

    • @viratselva18
      @viratselva18 ปีที่แล้ว +8

      Thanks

    • @dineshsutha7103
      @dineshsutha7103 ปีที่แล้ว +8

      கேக்கும் போதே சதோஷமா இருக்கு

    • @naseermohammed3788
      @naseermohammed3788 ปีที่แล้ว

      ஆனா உன் உடன் பிறவா சகோதரன் கிறிஸ்த்தவனுக்கு அல்லா நரகத்தை தான் படைத்து வைத்துள்ளான்,

    • @girl-gx6mg
      @girl-gx6mg ปีที่แล้ว +3

      Thanks 😇

  • @qamarishrath2591
    @qamarishrath2591 3 ปีที่แล้ว +66

    I am a Muslim. Nice speach. Worth to watch this video 💕

  • @gurusamy9002
    @gurusamy9002 4 ปีที่แล้ว +103

    நான் ஒரு ஹிந்து, உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும், உங்க வீடியோ எல்லாத்தையும் பாத்திருவேன்..

  • @akbarizaan9679
    @akbarizaan9679 3 ปีที่แล้ว +35

    சரியான நேரத்தில் சரியான முறையில் இதை பதிவு செய்து உள்ளீர்கள்! அருமை !!

    • @justin8808
      @justin8808 3 ปีที่แล้ว +9

      பதிவு செய்து இரண்டு வருடம் ஆகிவிட்டது நண்பா ஆனால் எப்போதும் இந்த காணொளி பயன்படும்.

  • @kingslee.8247
    @kingslee.8247 5 ปีที่แล้ว +12

    உங்களோட பிரசங்கம் தெளிவாக இருந்தது... மிக்க நன்றி ஐயா...

  • @sathyanarayanans550
    @sathyanarayanans550 5 ปีที่แล้ว +82

    மிக அருமையான நேர்மையான மனிதத்தன்மையோடு கூடிய விளக்கம். உள்ளத் தூய்மையோடே தைரியமாக வெளிப்படுத்தும் இவர் பாராட்டப் படவேண்டியவர்

  • @sahayavalan8239
    @sahayavalan8239 3 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கங்கள் தெளிவு படுத்தியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல சகோ 🙏🙏🙏

  • @MsRkannan
    @MsRkannan 3 ปีที่แล้ว +3

    சுவையான பிரசங்கம், நன்றி

  • @RajhHamsee
    @RajhHamsee ปีที่แล้ว +11

    உங்களுடைய பிரசங்கத்தில், நீங்கள் " ஆயிரத்தில் ஒருவன் " உங்களுடைய இந்த விளக்கம் பொது இடங்களில் ஒளி/ஒலிபரப்புச் செய்து தெரியாதவர்களின் கண்களைத் திறக்கும்படி என் ஆலோசனைத் தெரிவிக்கிறேன், வாழ்த்துக்கள் ----->

  • @dr.zahirnaiktamilandenglis1295
    @dr.zahirnaiktamilandenglis1295 4 ปีที่แล้ว +43

    முதல் முறையாக பார்க்கிறேன் பாச்ட்டர் அலழகான பேச்சு வாழ்த்துக்கள்.

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 ปีที่แล้ว +1

    Super sir miga arumaiyana vilakkam ellorum padikkathavagalukku puriyum nalla seithi

  • @umarsadham8225
    @umarsadham8225 5 ปีที่แล้ว +93

    Iam shaik allaudeen.
    Yr speech and message is so nice.
    We will solve our beliefs on judgement day. Untill we can be friends. So nice of you bro

    • @chammuk5653
      @chammuk5653 3 ปีที่แล้ว +2

      ☝️💯💯

    • @Raja_yesudas
      @Raja_yesudas 3 ปีที่แล้ว +7

      Muslim ha irundhu indha video pakanum nu thonuchi la idhukkey appreciate to you bro 👍

    • @Me-nk5ic
      @Me-nk5ic ปีที่แล้ว

      Jesus said He is the only Way.

  • @venkateshjustin
    @venkateshjustin ปีที่แล้ว +6

    thank you for this beautiful sermon

  • @mohamedferozkhan6508
    @mohamedferozkhan6508 5 ปีที่แล้ว +169

    நேர்மையான ஒர் பாஸ்டர் 1st time பார்க்கின்னேன்

  • @Xeenasridhar07
    @Xeenasridhar07 5 ปีที่แล้ว +14

    இன்று தான் தெளிவான பதிலுடன் உள்ளேன்.. நன்றி பாஸ்டர்

  • @serlinjasmine1559
    @serlinjasmine1559 5 ปีที่แล้ว +16

    தெளிவான விளக்கம் அருமை

  • @MohamedIsmail-wt4og
    @MohamedIsmail-wt4og 3 ปีที่แล้ว +38

    உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள். சகோதரரே. உங்கள் பணி அனைவருக்கும் தேவை. அருமையான விளக்கம். சுயநலமில்லாத பொதுநலமான பேச்சு.

  • @karpasurya
    @karpasurya ปีที่แล้ว +3

    It is a clear and lovely explanation of Old Testament. For non Christians you have made a lucid presentation. May Lord bless you for more such services

  • @hopeofglory5143
    @hopeofglory5143 5 ปีที่แล้ว +8

    நல்ல செய்தி.அருமையான பகிர்வு.தேவன் அதிகமாக உங்களை பயன்படுத்துவாராக....ஆமென்

  • @thendralvp1701
    @thendralvp1701 3 ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம் சார்
    இதையெல்லாம் எங்களுக்கு தெளிவா யாரும் சொன்னதில்லை

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 ปีที่แล้ว

      இவர் அருமையாகச் சொன்னார் .சிலர் இனிக்காலம் செல்லாது சீக்கிரம் வந்து விடுவார்.தீர்க்க தரிசனங்கள் நிறைவேறிக்கொண்டுவருகின்றன என்று எக்காள மிடு கின்றனர்.

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx 4 ปีที่แล้ว +11

    என்ன அருமையான விளக்கம் வாழ்த்துகள் சகோததரே God bless you brother

  • @drsarah4437
    @drsarah4437 ปีที่แล้ว +2

    Tq u pas now I understand. Why. This problem never stop

  • @EbiNezer-bd7fr
    @EbiNezer-bd7fr ปีที่แล้ว +2

    Thanks paster

  • @abdulrazack6984
    @abdulrazack6984 5 ปีที่แล้ว +84

    சகோதரர் பேச்சு அருமை. நல்லா சுவாரஸ்யம். நியாயமாகவும் பேசுகிறார்

  • @marygrace5066
    @marygrace5066 3 ปีที่แล้ว +2

    அருமையான.. மற்றும்...
    நல்ல விரிவாக்கமுள்ள பிரசாங்கம்... ஆமென்... ஆமென்

  • @thasannalliah9467
    @thasannalliah9467 ปีที่แล้ว

    ❤சிறப்பான பதிவு
    நன்றி சகோதரரே❤

  • @drsarah4437
    @drsarah4437 ปีที่แล้ว +1

    Super message tq pas

  • @selvarajd6696
    @selvarajd6696 9 หลายเดือนก่อน +1

    பைபிள் கதை மிக சுவாரஸ்யமாக உள்ளது.

  • @rajamalrajamal6263
    @rajamalrajamal6263 ปีที่แล้ว +2

    Sooper paster and good luck

  • @MaryJose-i7n
    @MaryJose-i7n ปีที่แล้ว +3

    I am a catholic, but I liked your speech, Thankyou

  • @gobaldugen6388
    @gobaldugen6388 ปีที่แล้ว +1

    praise tha lord bro arumaiyana villakkam

  • @jacinth51
    @jacinth51 5 ปีที่แล้ว +63

    மிக அருமை. எல்லாரையும் ஆண்டவர் நேசிப்பதுபோல நாமும் நேசிக்க வேண்டும். அதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார்.God bless you brother.

    • @ik6421
      @ik6421 3 ปีที่แล้ว +1

      பாஸ்டர் மிகவும் ஆசீர்வாதம்.....

  • @vickyronaldor9948
    @vickyronaldor9948 ปีที่แล้ว +1

    Mikka nandri ayya..telivana vilakkam.

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 3 ปีที่แล้ว +9

    ஒரு உண்மையான தேவ வார்த்தை இது எனக்கு விளங்காமலே பல வருடங்கள் குழம்பியிருந்தேன்.நன்றி இறைவனுடைய செய்தியை விளக்கமாக தந்ததற்காக.

  • @selvarajsagadeven8261
    @selvarajsagadeven8261 ปีที่แล้ว +1

    Amen .Praise The Lord Jesus .Halleluya Amen .

  • @abdulkabeeer24
    @abdulkabeeer24 5 ปีที่แล้ว +76

    Very good historical and logical presentation brother god bless you with knowledge and longer life

  • @SoosaiPackiam-wp6uk
    @SoosaiPackiam-wp6uk ปีที่แล้ว +1

    Very good explanation. God bless you. youy

  • @vinosubigoogle.comsubi368
    @vinosubigoogle.comsubi368 2 ปีที่แล้ว +5

    அருமையான வரலாற்று தெளிவான பேச்சு

  • @mohamedayub4504
    @mohamedayub4504 5 ปีที่แล้ว +51

    *நேர்மையான பாஸ்டர், வாழ்த்துக்கள், வாழ்கவளமுடன்!.👍*

    • @sankaranarayananc7357
      @sankaranarayananc7357 3 ปีที่แล้ว +1

      Sir, I'm a HINDU. I am deeply impressed by your vivid speech..In an easily understandable sequence of REFERENCES, You brought to light. "War of jealousy and ego between two co-sisters (Wives of Abraham ) led to a perpetual war between Israelites and Palestinians.".
      Let EGO and JEALOUSY perish. Let Universal Brotherhood prevail.

  • @kumarjesussaves9146
    @kumarjesussaves9146 ปีที่แล้ว +3

    Nice message pastor 🎉

  • @TamilDove
    @TamilDove 5 ปีที่แล้ว +28

    Outstanding pastor. Thank you Jesus Christ.

  • @rajeshkumarm6441
    @rajeshkumarm6441 ปีที่แล้ว +1

    Nice story

  • @harisalbert1
    @harisalbert1 3 ปีที่แล้ว +2

    yemmathathin varalaarai mulumayai purinthu konden. mikka nandri

  • @drsarah4437
    @drsarah4437 ปีที่แล้ว +1

    Tq pas for this information gbu

  • @apfernando3455
    @apfernando3455 7 หลายเดือนก่อน +2

    Amen

  • @gazzalionline
    @gazzalionline 5 ปีที่แล้ว +55

    நல்ல விளக்கங்கள்... சகோ தங்கள் பணி மக்களுக்கு பயன் தற சிறக்கட்டும்...

  • @powerofgod762
    @powerofgod762 ปีที่แล้ว +1

    Very interestingg and very useful message

  • @thamiznila5657
    @thamiznila5657 3 ปีที่แล้ว +3

    சிறந்த வரலாற்று உரை. நன்றாக ரசித்துக் கேட்டேன். நன்றி ஐயா.

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 ปีที่แล้ว +3

    Exalant message 👍👍👍👍

  • @joshmacgyver170
    @joshmacgyver170 5 ปีที่แล้ว +18

    48:21 - 48:31 wow this pastor really gr8 in story telling.... so deep msg to wcf members... . Its touched my heart too..

  • @osro3313
    @osro3313 5 ปีที่แล้ว +33

    ஐயா அருமையான பேச்சு மிகவும் புரியும்படி அருமையாக பேசி உள்ளீர்கள் பேச்சில் தெளிவு சுயநலமில்லாத இல்லாத பேச்சு அண்ணன் தம்பி அக்காள் தங்கை என்று அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதை உணர்த்தி உள்ளீர்கள் எல்லோரும் ஒரு ரத்தத்தில் பிறந்தவர்கள் என்பதை உறுதி செய்து உள்ளீர்கள் நன்றி ஐயா தங்களது சேவை தொடரட்டும் அதற்கு இந்த பிரபஞ்சம் உதவி செய்யும்

    • @osro3313
      @osro3313 5 ปีที่แล้ว +1

      நன்றி

  • @alagharswamee9027
    @alagharswamee9027 ปีที่แล้ว +1

    Good speech, now I'm understand why this problem

  • @mrs.leni633
    @mrs.leni633 5 ปีที่แล้ว +106

    ஆதியாகமம் வாசிக்கிறேன் பலவருடங்களாக...ஆனால் இவ்வளவு ஆழமாக யோசித்து பார்த்ததில்லை. நல்ல விளக்க உரை.

  • @josephamirthia6321
    @josephamirthia6321 3 ปีที่แล้ว +21

    இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே இன்று நடக்கும் சண்டை ஐ மையமாக வைத்து இரண்டு வருடங்களுக்கு முன் நீங்கள் செய்த பிரசங்கம் இன்று வைத்த பிரசங்கம் போல் உரு மாறி இருக்கிறது. வாழ்த்துக்கள் dear brother

    • @peacefulindian318
      @peacefulindian318 3 ปีที่แล้ว +2

      Very good speech. Abraham is important to Jews,Christians and Muslims. (Mohd Iqbal).

  • @msrmusicmedia5667
    @msrmusicmedia5667 ปีที่แล้ว +2

    Very meaningful message. God bless you all

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 3 ปีที่แล้ว +4

    அண்ணா உங்களை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன் கர்த்தருக்கு சித்தமானால் ....உங்களின் எல்லா விளக்கங்களும் மிக அருமை மற்றும் பைபிளின் துல்லிய தன்மை சரியாக உள்ளது...🙏

  • @AbuthaheerRiyaz
    @AbuthaheerRiyaz 3 ปีที่แล้ว +22

    Excellent speech brother.... Spread peace & love 🙏

  • @thumuku9986
    @thumuku9986 3 ปีที่แล้ว +21

    Superb informations Brother...Thank you very much...Sir....

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 3 ปีที่แล้ว +24

    Nice explained. God bless you and your family brother.

  • @basuman7
    @basuman7 ปีที่แล้ว +3

    Very nice lecture

  • @sivagtvm
    @sivagtvm 3 ปีที่แล้ว +21

    I was searching the dispute between Israel and Palestinian. Your video helped to understand clearly. Superb work. Excellent communication. Very neutral position.

  • @aadhi9235
    @aadhi9235 3 ปีที่แล้ว +22

    இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீனிய சூழ்நிலை திரும்பத் திரும்ப பார்க்க வேண்டும் என்ற நிலையில் நாம் இருக்கிறோம் அருமையான விளக்கம். சிறப்பான உதாரணம். உங்கள் வார்த்தைகளில் இருக்கும் உண்மை மிகச் சிறப்பு

  • @NPamila
    @NPamila ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம். நன்றி

  • @rajendranvellu746
    @rajendranvellu746 3 ปีที่แล้ว +3

    தெளிவான அருமையான விளக்கம்.அறிய வேண்டிய வரலாறு . தொடரட்டும் உங்கள் சீரிய பணி. புரியாத விசயங்களை புரியவைத்தமைக்கு நன்றிகள் பல ஐயா.

  • @straightlinestraightline1710
    @straightlinestraightline1710 ปีที่แล้ว +2

    ❤மிக அற்புதமான சொற்பொழிவு வரலாற்றை பின்னோக்கி இழுத்துச் சென்று மக்களுக்கு அறிவு வளர்த்த அறிவாற்றல் அறிவு சொற்பொழிவு மிக்க நன்றி இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாக்குவானாக ஆமென் 🤲🤲🤲

  • @jagatjagat7468
    @jagatjagat7468 ปีที่แล้ว

    Solvathadku varthai yillai...
    Arumai....
    Kaddippa pin padtuveen...
    Nantri... Nantri... Nantri...
    Super.......

  • @satishvalli871
    @satishvalli871 ปีที่แล้ว +1

    Brother Abraham superb explanation thank you so much

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 ปีที่แล้ว

    Ahrumai Ahrumai pastor rombo ahzaga puriumbadiyaa payseneeingay karthar uningalai Koda kodiyaai ahseervathipar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandarr7552
    @chandarr7552 3 ปีที่แล้ว +4

    அருமை!! சகோதரரே நல்ல விளக்கம் நானும் பைபிள் வாசித்துள்ளேன் இது பங்காளி சண்டை என்பது தெரிந்ததே இதன் முலம் சகோதரத்தை வளர்க்கும் உங்கள் முயற்சி மிகவும் பாரட்டுக்குரியது..
    அதே போல் பைபிளில் பல உண்மைகள் மறை பொருளாக உள்ளது அதில் முக்கியமாக புதிய வேதகாமத்தில் அதிகம் உள்ளது நாங்கள் அதை தெரிந்து அதிசயத்துள்ளோம்..
    இயேசு ஒரு யோக கலை தெரிந்த அற்புத ஞானி...

  • @sujithajasmine2
    @sujithajasmine2 4 ปีที่แล้ว +42

    தேவை பட்ட நேரத்தில் கர்த்தர் என்னை இதை பார் வைத்தார்
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @irudayadamyanmary4248
    @irudayadamyanmary4248 ปีที่แล้ว +1

    அருமையான. விளக்கம்

  • @kanagambaln5073
    @kanagambaln5073 ปีที่แล้ว +1

    தங்களின் விளக்கம் அருமை சகோதரரே.

  • @vathuraj855
    @vathuraj855 ปีที่แล้ว +1

    பல வருடங்கள் உங்களது இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்த்திட்டு வருகிறேன். இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமாக இருக்கு. மனிதனும் இரத்தமும் ஒன்று மதங்கள் பிரச்சனைகளை உருவாக்கின்றது

  • @abdulhashim226
    @abdulhashim226 ปีที่แล้ว +16

    I am Muslim. But I love and respect jesus.

    • @Me-nk5ic
      @Me-nk5ic ปีที่แล้ว +1

      You should learn about Jesus Christ in Bible. Not Quranic Jesus who is not real Jesus.

    • @hameedsulaiman3722
      @hameedsulaiman3722 4 หลายเดือนก่อน

      ​@@Me-nk5icNumbers 23:19 see and u can know who is God and who is man

  • @generalway6688
    @generalway6688 5 ปีที่แล้ว +9

    பெறாமை, பெருமை சம்பந்தமாக சொன்ன கருத்துக்கள் சிறப்பு

  • @muruganm7192
    @muruganm7192 2 ปีที่แล้ว +1

    Thanks . Very informative. God Bless you

  • @j.abdullahj.abdullah3232
    @j.abdullahj.abdullah3232 3 ปีที่แล้ว +26

    உங்கள் விளக்கம் அருமை அதே நேரத்தில் குர்ஆனுக்கும் பைபிளுக்கும் மிகவும் நெருக்கமான சம்பந்தம் இருக்கிறது தெளிவுபடுத்துங்கள்

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 2 ปีที่แล้ว +2

      Dear Mr Abdullah, நான் குரான் மொழி பெயர்ப்பு ஒரு முறை படித்துள்ளேன். பைபிள் 25 ஆவது முறையாக படித்து கொண்டு வருகிறேன். பழைய ஏற்பாடு ஓரளவு குர்ஆனுடன் ஒத்து போகும். உதாரணம் தீர்க்க தரிசிகளின் வரலாறு. சிலை வழி பாடு எதிர்ப்பு, ஓரே தெய்வம். புதிய ஏற்பாடு கூறுவது இயேசு கிறிஸ்துவின் வரலாறு மற்றும் போதனைகள், நற்செய்தி, கிறிஸ்தவ ஆராதனை வழி முறைகள். மேலும், இயேசு தேவ குமாரன் எனவும், மனிதனாக அவதரித்த படியால் மனுஷ குமாரன் எனவும் அறிய படுகிறார்கள். இதில் குரான் உடன் படுவதில்லை. மேலும் ரோமர் 9:5, I யோவான் 5:20 இயேசு தெய்வம் என கூறுகிறது. கடைசி புத்தகமான வெளி படுத்தலில் 22:13இல் நான் அல்பாவும் ஒமேகாவும், ஆதியும், அந்தமும், முந்தினவரும், பிந்தினைவருமாயிருக்கிறேன், என இயேசு கூறும் வாகியத்தை பார்க்கலாம். இதில் குரான் உடன் படுவதில்லை. இயேசுவின் மரணம் மற்றும் உயிர்ப்பு குரான் ஆதரிக்க வில்லை. இயேசு மீண்டும் உலகை நியாயம் தீர்க்க வருவதை குரான் மற்றும் பைபிள் ஆதரிக்கிறது.

  • @sujithajasmine2
    @sujithajasmine2 4 ปีที่แล้ว +10

    Watch 28:28 the exact answer
    Between Judaism, Christianity, Muslim

  • @sajeethahamed9985
    @sajeethahamed9985 3 ปีที่แล้ว +21

    Hallelujah....!
    Alhamthulillah...!
    Seems both have the same meaning 🤔 if it is, it's deserved to the video

    • @dawudibnuisa1134
      @dawudibnuisa1134 3 ปีที่แล้ว

      Yeah ❤
      We are Abrahamic Religious..
      Unity upon us ✨
      Amen! Merry Christmas 👑

  • @hariharan-md2wt
    @hariharan-md2wt ปีที่แล้ว +1

    Absolutely excellent message fantastic,brother.

  • @johanjohan1885
    @johanjohan1885 3 ปีที่แล้ว +1

    Supar pastar supar nalla vlaakkam thanks

  • @Vijeshloverain
    @Vijeshloverain 5 ปีที่แล้ว +27

    Im hindu based family, good motivation narration sir..

  • @jesusseesyou3343
    @jesusseesyou3343 11 หลายเดือนก่อน +2

    tamil notes not open brother.. thank you

  • @shahulHameed-mx8ot
    @shahulHameed-mx8ot 3 ปีที่แล้ว +7

    Well presentation pastor

  • @abisheka8626
    @abisheka8626 2 ปีที่แล้ว +3

    Amen 🙏...wonderful message.....

  • @paramasivam4227
    @paramasivam4227 3 ปีที่แล้ว +1

    Sirappana pathivu,thambi.vazhthukkal.jaihindh.

  • @lilylazarus4154
    @lilylazarus4154 5 ปีที่แล้ว +29

    Thank you for this beautiful sermon iam blessed by this wonderful word of God, and love.

  • @isaacvictor4853
    @isaacvictor4853 5 ปีที่แล้ว +12

    அருமை அருமையான விளக்கம் சகோதர

  • @mohammedhabeeb4538
    @mohammedhabeeb4538 5 ปีที่แล้ว +181

    நடுநிலையோடு பேசி உள்ளீர்கள் . பாராட்டுகள்

    • @rajeevanrajeev201
      @rajeevanrajeev201 3 ปีที่แล้ว +10

      நாங்கள் அனைவரும் சகோதரர்கள்

    • @sankaranarayananc7357
      @sankaranarayananc7357 3 ปีที่แล้ว +2

      Sir,I am a Hindu. I am deeply impressed by your speech. With several references from Old testament, you bring to light how jealousy and ego between two women (wives of Abraham ) led to a perpetual war between Israelites and Palestinians. Actually they are the descendants of one father, ABRAHAM.
      Let ego and jealousy perish. Let Universal Brotherhood prevail among us.

  • @maslj7935
    @maslj7935 3 ปีที่แล้ว +26

    இந்த செய்தி வழங்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும் அனேக இஸ்லாமியர்களுக்கு இன்றுஇஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் புரியும்படியாக இருந்ததை comments section மூலம் அறிந்து கொள்ள முடிகிறது நன்றி ஐயா.

  • @karthikeyankannan9093
    @karthikeyankannan9093 3 ปีที่แล้ว +17

    4500 வருட வரலாறு அருமை சார். விளக்கம் மிக அருமை சார். நன்றி சார்.

    • @crushonchrist6879
      @crushonchrist6879 3 ปีที่แล้ว +1

      Neingka yan profile epdi vachurkingka suma kalvi dha katta 🤗🤗🤗🤗

  • @jamunamala9981
    @jamunamala9981 ปีที่แล้ว +1

    🌹thelivana villakam pastor frm malaysia 🇲🇾

  • @srinivasand535
    @srinivasand535 5 ปีที่แล้ว +12

    உங்கள் ஆவிக்குறிய செய்தி மிகவும் அருமை

  • @davuluribenhar4538
    @davuluribenhar4538 5 ปีที่แล้ว +11

    Exactly what the attitude having the present Christians. Very good message.
    Thank you brother.

  • @premjai5267
    @premjai5267 3 ปีที่แล้ว +5

    Such wonderful message. Praise be to God

    • @thomassalvin2199
      @thomassalvin2199 3 ปีที่แล้ว

      Good pastor. You can hear his messages
      .

  • @vijaykumar-lb6qy
    @vijaykumar-lb6qy 3 ปีที่แล้ว

    I feel like bible collage nice pastor supper 👌👌👌🙏🙏🙏👩‍👦‍👦👩‍👦‍👦

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 ปีที่แล้ว +1

    Excellent breech.I understand about Christian ,youther and Muslims.