5 அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய், உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும், கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும். ஏசாயா 60:5
@@LoveOfJesusTamil ஆனால் உங்கள் செய்தி அநேகருக்கு ஆசிர்வாதமாக இருக்கிறது. தேவன் தாமே தங்களையும் குடும்பத்தையும் எப்போதும் ஆசிர்வதித்து பாதுகாத்து கொள்வாராக
இயேசப்பா நன்றி தெய்வமே நான் 1.வருடம் 5 மாதமா காத்துருக்கேன் பரிசுத்த ஆவியைபெற்றுக்கொல்லனுன்னு எனக்கு புரிய வச்சிட்டிங்க. நான் இப்போ ஒரு சிரிய தவரு செய்தாகூட மனசு பயபடுது நிரையா ஜெபம் பன்ன ஆசவருது துதிக்க ஆசையா இருக்கு உங்கலுக்கு உன்மையா வாழனும் இயேசுவின் நாமம் மகிமைபடும்படி எதாவது பன்னன்னு ஒரு ஆச எனக்குல்ல. வந்துருக்கு இயேசப்பா நன்றி நன்றி ராஜா ஆமென்
Praise the Lord Anna . Ean youth lifela unga message ellam enaku romba romba usefulla eruku.nan ean jesus appava romba love pannurathuku unga msg romba use ah eruku . Thank u so much bro . God bless u
நன்றாக புரியும்படி சொன்னீர்கள். ரொம்ப நாளாக பரிசுத்த ஆவிக்கும் ஆவியின் அபிஷேகதிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தேன் நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரா. GOD BLESS YOU. இன்னும் தங்களிடம் பைபிளில் உள்ள புதையலை வெளிப்படுத்த தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
பரிசுத்த ஆவியானவர் என்னோடு இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் தினமும் ஜெபிதுக் கொண்டே இருந்தேன். ஆவியானவர் என்னோட கூட இருங்கப்ப என்று ஜெபித்து கொண்டே இருந்தேன். இன்று இயேசப்ப உங்கள் மூலம் பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இரண்டுக்கும் உள்ள காரியங்களை விளக்கினர். ஏற்ற நேரத்தில் கர்த்தர் உங்கள் மூலம் என்னோடு கூட பேசினார். நன்றி அண்ணா. தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
மிகவும் தெளிவாக சொல்கிறீர்கள்.
கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனும் மகிமைப்படுவாராக ரொம்பவே அருமையான செய்தி அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
மிகவும் தெளிவான பதிவு நன்றி... கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 😊❤
நானும் இந்து பெண். இப்ப கிறிஸ்துவை சொந்த ரடசகனாய் ஏற்றுக்கொண்டுள்ளேன். இந்த வீடியோ ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. இயேசுவுக்கு நன்றி.....
😇👍
@@LoveOfJesusTamil your email bro
அல்லேலூயா ஆமென் ஆன்டவேரே
Romba romba usefula irunthuchi uncle.Thankyou 😊😊
Amen Jesus love you amen
Super anna thalliva sonniga good Blass you amen
Amen tq jesus good msj 🙏🙏
நன்றி அப்பா
Thank you Dear brother for you message due to use full of me prasietheloard Jesus
Thank you Jesus and brother
Nan parisutha aaviyanavarai petrukonden abishegika paten... Andavaruku nandri..
AMEN ❤💯
Unga video va pathu anaegar ratchipadaiya vendumendru prayer panraen.God bless you and your ministry uncle
Yes amen 🙏
Powerfull message. Thank God to here this 🙏🙏.
Praise the lord God bless you
Amen Amen Amen Amen Amen
ஆமென்
Lord you touched my heart and spoken to me your there with me always
Amen💖💖💖👍
ஆமென் தெளிவாக இருந்தது நன்றி
Amen 🙏
Yesappa enkooda pesina mathiri irukku
Thank you Jesus ❤
I love you jesus
Amen appa
நன்றி இயேசப்பா👍😄😄😄😄😄😄😄😄😄😄😄😄✝️✝️✝️😍😍😍😍😍😍😍🕎🕎🕎🕎🕎🕎🕎🔥🔥🔥🔥🔥🔥🔥🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️my Jesus
Amen.Amen.Amen
Amen...
Yes super❤❤❤❤
Jesus love you soooooo much papaa ......u r my everything.... Praise the lord 🙏🙏🙏🙏🙏
Yennai parisutha aaviyin abisegathinal nirapina thevanuku nandri
Ennai parisutha aaviyin abisegathinal nirapinathuku nandri
It is very useful and important video. Praise the Lord. God bless you.
Jesus for love
Arumayana vilakam prayojanamana msg. God bless you brother
God bless you too bro 😇👍
Intha video romba use fulla irunthu
Thank you so much brother amen ❤good explanation
Useful message. Praise the Lord.
அண்ணா இந்த செய்தி மிகவும் பிரயோஜனமாக உள்ளது.பரிசுத்த ஆவியை பற்றியும் , பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பற்றியும் தெளிவாக அறிந்து கொண்டேன்
Intha video romba use fulla irunku👍🙏
Praise the lord brother.. Really eye opener about holy spirit...
Super very super thank you for your message
Very useful vedio thanks brother
Amen 🙏Thank you pa....
Thanks for the message
😇👍
Thanks and God bless you
😇👍 God bless you too bro
5 அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய், உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும், கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
ஏசாயா 60:5
Amen naan kattukulukulla irukaratha feel pandren aviyin niravai petrukolanunum virumbaren valiyai avar undakuvarunu nambaren enakulla amaithilla
Full usefule
God bless you brother
பரிசுத்த ஆவியானவர் என்று சொன்னால் நன்றாகவே இருக்கும் அவர் ஆள் தத்துவம் உள்ளவர்
Sorry brother it's my fault 😓
@@LoveOfJesusTamil ஆனால் உங்கள் செய்தி அநேகருக்கு ஆசிர்வாதமாக இருக்கிறது. தேவன் தாமே தங்களையும் குடும்பத்தையும் எப்போதும் ஆசிர்வதித்து பாதுகாத்து கொள்வாராக
ஆவியில் பிறத்தல் என்பது *வேத வசனங்கள்/வார்த்தையின் * மூலம் பிறத்தல் ஆகும்...
பரிசுத்த ஆவிக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் வித்தியாசம் உண்டு...
ஆமென் ஆமென்
Amen appa!!
Inaiku enoada pesunathuku❤️
Enaiyum Anoit pannunga Appa!!!
AMEN❤️
Jesus loves you 💖
Rompa help fulla irrunthathu Anna.
Thank you
Amen hallelujah praise the Lord
Praise the lord.thelivana vilakkam .. thank you very much
😇👍
Amen amen 🙏🙏🙏
பிரதர் நேற்று இரவு ஆவியானவர் என்னோடு இல்லனு இரவு ஜெபிச்சன் உங்க மூலமாய் கர்த்தர் என்னோடு பேசினார் நன்றி பிரதர்
இவளோ நாள் இறந்தால் மட்டுமே ஆவியாகி போவோம் நினைத்தேன்,.. நான் ஆவினாலே பிறந்துயிருக்கிறேன் என்று இயேசுவின் நாமத்தினால் தெரிந்துகொண்டேன் ...
நன்றி
I am and my family before Hindu...2020 last December my family convert....true god Jesus.
Holy Spirit kidachuta ongaluku
Praise the lord இந்த மெசேஜ் சொன்ன உங்களுக்கு ரொம்ப நன்றி.
😇👍
Praise the lord super very nice message Anna intha message enakku yesappa sonnathu polo irunthuchu thanks anna God bless you 🙏✝️❤️
I also have holy sprit 🤩😍 I am very clear about holy sprit and anointing power.... Doubt is clear 🥳..Very thanks to give this useful msg
Amen amen Jesus dad 🙏🤩
Thanku father, i had dis qn for past days, enakagave yesapa katirukanga
Thank you so much for this video more informative....
இயேசப்பா நன்றி தெய்வமே நான் 1.வருடம் 5 மாதமா காத்துருக்கேன் பரிசுத்த ஆவியைபெற்றுக்கொல்லனுன்னு எனக்கு புரிய வச்சிட்டிங்க. நான் இப்போ ஒரு சிரிய தவரு செய்தாகூட மனசு பயபடுது நிரையா ஜெபம் பன்ன ஆசவருது துதிக்க ஆசையா இருக்கு உங்கலுக்கு உன்மையா வாழனும் இயேசுவின் நாமம் மகிமைபடும்படி எதாவது பன்னன்னு ஒரு ஆச எனக்குல்ல. வந்துருக்கு இயேசப்பா நன்றி நன்றி ராஜா ஆமென்
😇 Glory to Jesus
Thank you god bless you pastor uga blessing words elam manedhitku arudala iruku jesuste pogum padhaiku vali katudhu nandri😊🙏
😇👍
உன்மையான ஒரு விளக்கம் 🙏
Super massage very useful god bless you brother 🙏🙏🙏
It is good for all Christians tq bro
😇👍
Prise the Lord daddy..... 🙏 help me Jesus my everything..... Love u pa
Perfect.message.holysprit.thanks.
God
😇👍
Yes. Clear msg
😇👍
😇👍
Amen🙏🏻
Praise the Lord Anna . Ean youth lifela unga message ellam enaku romba romba usefulla eruku.nan ean jesus appava romba love pannurathuku unga msg romba use ah eruku . Thank u so much bro . God bless u
Glory to Jesus 😇.. god bless you too sister
Amen Praise Jesus ❤️
நன்றாக புரியும்படி சொன்னீர்கள். ரொம்ப நாளாக பரிசுத்த ஆவிக்கும் ஆவியின் அபிஷேகதிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தேன் நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரா. GOD BLESS YOU. இன்னும் தங்களிடம் பைபிளில் உள்ள புதையலை வெளிப்படுத்த தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
This video very useful in my life
நன்றாக தெளிவுப்படுத்தினீங்க brother. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதித்து பயன்படுத்தட்டும். Amen
thank you anna
enakku ninga
utavi panrànga
enakku yasappva
Patti therinyatu konjam ningatan
enna avikkulla vali
nadattiranga thank you anna ungala
yesus aasirvatipparaka
amen
😇👍God bless you too sister
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏
உங்கள் இந்த வீடியோ எனக்கு மிகவும்
பிரயோஜனமாக இருந்தது
புரிந்தது நன்றி.
😇👍
பரிசுத்த ஆவியானவர் என்னோடு இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் தினமும் ஜெபிதுக் கொண்டே இருந்தேன். ஆவியானவர் என்னோட கூட இருங்கப்ப என்று ஜெபித்து கொண்டே இருந்தேன். இன்று இயேசப்ப உங்கள் மூலம் பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இரண்டுக்கும் உள்ள காரியங்களை விளக்கினர். ஏற்ற நேரத்தில் கர்த்தர் உங்கள் மூலம் என்னோடு கூட பேசினார். நன்றி அண்ணா. தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
😇👍
It's really true 👍 thank you jesus father holy spirit thanks the lords
Amen
Thank u this message was very useful love u Jesus
PRAISE THE LORD Super Message
Praise the Lord
Purinjidhu brother thank u so much.nan idhai neraya peruku share pandren.
Very nice message give me more
Thank you brother. Message was very useful
Amen 🙏🙏🙏
அற்புதமாக 👌 இருந்தது. நன்றி ஐயா 🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏✝️
This is so use for my life
Almighty god 🙌🏻
ஆமென் அல்லேலூயா நன்றி
Amen praise god... thank u for sharing .. very much useful for me .. god bless you
😇👍God bless you too bro
Amen brother thank you
Amen. Praise the lord.
th-cam.com/video/nTIfbM6b7cw/w-d-xo.html 😭😭 ❤️. amen 🙏
Thanku u holy spirit I love you my jesus
Holy spirit be with us always
Thanks lourd amen 🙂