कायल प्रोडक्ट्स लिस्ट एक्सपेक्टेशन तो all peoples. Veg food tasty by tasty I was prepared for tasty . I& all liked best favourite tasty food with tasty nutritions
500th like ka😇😇sorry for this much late ka... Oru important work so videos paaka mudiyama pochu... Mouthwatering recepies ka.. Athum neenga explain panrathu la than sapdanum pola iruku... Ipothan neenga potruka videos ellam paaka poren ka.. 🥰🥰unga pasanga ena panranga ka.. unexpected finally blooper..🤣Take care😄🥰
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இன்ஷா அல்லாஹ் மிக கூடிய விரைவில் உங்கள் வீட்டுக்கு இம் பள்ளி மதரஸா செல்லும் செல்வங்கள் அல்லாஹ் உங்களுக்கு கொடுப்பார் இது எங்கள் துவா மாஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் ஏங்க உங்களுக்கே இது நல்ல இருக்க ? மிக சிறப்பான சைடிஸ் பரிந்துரை செய்யும் நீங்கள் வெரும் ஊறுகாய் மட்டுமே போதும் என்பது உங்களுக்கே??? இந்த தேங்காய் சட்னி கார சட்னி சாம்பார் இது எல்லாம் காக்கா நாம் கேட்பது சரிதானே
@@kayalkitchen7928 வேலைக்கு மாய்ச்சலா அதுவும் நீங்கள் ஏங்க நீங்க இதை வச்சு ஏதும் காமெடி கீமிடி பன்னளையே ஆம் சில நேரங்களில் ஊறுகாய் தான் உணவுக்கு உதவியாக இருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் இரண்டு டிஸ்சுமே சூப்பர் ரவ்வா கிச்சடி எப்போதுமே ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்படி செய்தது இல்லை நாளைக்கு செய்து பார்த்துடுவோம்மா தாக்காளி சாதமும் அருமைமா வழக்கம் போல வீடியோ சூப்பர்மா
Sister niga use pandra rice name enna
India gate classic basmatic rice
Super o super sister
Ungalugu ethana pasanga
Avnga enna panranga sollunga
Avala erukken
Thank you.. எங்களுக்கு குழந்தைங்க இல்ல..
Ok sis try panren
👍👍👍
Nice
Super sis
Assalamu alaikkum rabiya Latha Nalla irukkingala Kakka Nalla irukkingala
MMA eppati irukkingka use full recipes
Thank you
Wa alaikum mussalam.. Nallarukom ma.. neenga epd irukeenga??
कायल प्रोडक्ट्स लिस्ट एक्सपेक्टेशन तो all peoples. Veg food tasty by tasty I was prepared for tasty . I& all liked best favourite tasty food with tasty nutritions
சூப்பர் மா
நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் மா நாங்கள் தினமும் இரவு 10 மணிக்கு நடைபெறும் திக்ரு மஜ்லிஸில் உங்களுக்காக துவா செய்கிறோம் மா அல்லா போதுமானவன்
Wa alaikum mussalam.. Alhamdhulillah.. aameen aamen..
அல்லா போதுமானவன்
500th like ka😇😇sorry for this much late ka... Oru important work so videos paaka mudiyama pochu... Mouthwatering recepies ka.. Athum neenga explain panrathu la than sapdanum pola iruku... Ipothan neenga potruka videos ellam paaka poren ka.. 🥰🥰unga pasanga ena panranga ka.. unexpected finally blooper..🤣Take care😄🥰
Thank you so much dear.. Apdiya.. ok ma.. No pblm.. I dont have kids... Do supplicate for us..
அஸ்ஸலாமு அலைக்கும். ஜும்மா. Mubarak. Dish. Super. Sis
Wa alaikum mussalam.. Thanks ma..
Rava kichadi seithuviten.super taste
😍😍😍
Assalamu alaikum what age for your kid
Wa alaikum mussalam.. i dont have kids.. dua seinga..
Hi sis அஸ்ஸலாமு அழைக்கும்
Wa alaikum mussalam ma
thakkaliya paste pannalama
Pannalam... 👍👍
Assalamu Alaikum Sis.. I am your new subscriber happy to watch your videos...
Wa alaikum mussalam.. Jazakumullah khaira ma
Oru dress ena price sis slunga nangalu order pana
எனக்கு சரியாக தெரியல மா.. நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க
அக்கா தக்காளி சாதம் சூப்பர் உங்கள் பிள்ளைகள் என்ன படிக்கிறங்க உங்கள் பிள்ளைகள் பற்றி நீங்கள் பேசியது இல்ல ஏன்
எங்களுக்கு குழந்தைகள் இல்ல மா
Sorry akka
Bloopers: edhir paara sirippudan mudindhadhu..😅🥴❤
ஆமா எவ்ளோ தட்டியும் வரல.. 😃😃
இன்ஷாஅல்லாடிபன்பாக்ஸ்கெட்டி அனுப்ப அல்லா மக்களதருவான் இது என்னுடைய தூஆ
ஆமீன் யாரப்புல் ஆலமீன்.
ஆமீன் ஆமீன்
Super alhamdulillah masallah
அல்ஹம்துலில்லாஹ்
Sister pallari onion no bellari onion
Mam middle class family kuda samaikkura pola lunch box recipe sollunga
Sure ma
Eppadi neraya easy lunchbox respi போடுங்க yella kids soda உம்மா kum usefull la irukum and உங்களுக்குத் views kudoom👍
Sure ma.. 👍👍
Unga dis lam vera 11 sisy😍😍😍😍
Thanks ma
Sis easy finger fries method senju kaminga
Sure 👍
Super
Super ma
Thanks ma
அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ் சூப்பர்.
Wa alaikum mussalam 😍😍
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இன்ஷா அல்லாஹ் மிக கூடிய விரைவில் உங்கள் வீட்டுக்கு இம் பள்ளி மதரஸா செல்லும் செல்வங்கள் அல்லாஹ் உங்களுக்கு கொடுப்பார் இது எங்கள் துவா மாஷா அல்லாஹ்
Insha Allah aameen 🤲
Aameen Aameen
Aameen
Ameen
Aameen 🤲
Aasalam alaikum...
Superr
Wa alaikum mussalam ❤️
Wow... Super sis👌👍💐... Alhamdulillaah👍
😍😍😍
ப்லுப்பர்ஸ் : என்ன ஒட்டிக்கிட்ட வெளியே வாவேன் 🤣🤣
🤣🤣
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் ஏங்க உங்களுக்கே இது நல்ல இருக்க ? மிக சிறப்பான சைடிஸ் பரிந்துரை செய்யும் நீங்கள் வெரும் ஊறுகாய் மட்டுமே போதும் என்பது உங்களுக்கே??? இந்த தேங்காய் சட்னி கார சட்னி சாம்பார் இது எல்லாம் காக்கா நாம் கேட்பது சரிதானே
Wa alaikum mussalam.. 😃😃😃
வேலைக்கு மாய்ச்சலா இருக்கும் போது ஊறுகாய் தான் கை கொடுக்கும்...
@@kayalkitchen7928 வேலைக்கு மாய்ச்சலா அதுவும் நீங்கள் ஏங்க நீங்க இதை வச்சு ஏதும் காமெடி கீமிடி பன்னளையே ஆம் சில நேரங்களில் ஊறுகாய் தான் உணவுக்கு உதவியாக இருக்கும்
@@adnanrajam6425 ஹா ஹா... எனக்கும் நல்ல சடவு வருவதுண்டு..
Hi assalamualaikum tomato rice super
Wa alaikum mussalam ma. ❤️❤️
Allhamdulillah..super sis
😍😍😍
Remba thanks sis yenakku intha video remba usefulla eruthichi
Thanks ma ❤️
Super sis yummy tomorrow kandipa entha 2 respiyum unga meathod la try panni pakaporean inshaallaha
இன்ஷா அல்லாஹ் மா
Masha Allah ellame azhagu..🥰❤
Indha jummah nerathil ungalukaga kannai moodi manadhara dhua seidhen, inn sha Allah ungal halal aana dhuakkal anaithum Allah niraivettri vaikavendum🤲😇💞
ஆமீன் ஆமீன்.. இறைவன் உங்கள் துஆக்களை கபூல் செய்வானாக..
@@kayalkitchen7928 inn sha Allah💞
Difrent rava kivchadi super.bakrith parunaal varugiradhu beef resipis niraraya podunga sis.
Asalamu.Alikum rabiya akka nalla irukegala
Lunch box recipe ready Tomato rice recipe parkave seemaya iruku ka yummy Masha Allah
வ அலைக்கும் முஸ்ஸலாம்... நல்லாருக்கேன் மா...நீங்க எப்படி இருக்கீங்க
@@kayalkitchen7928 Alhamdulillah nalla irukan ka 😊
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் இரண்டு டிஸ்சுமே சூப்பர் ரவ்வா கிச்சடி எப்போதுமே ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்படி செய்தது இல்லை நாளைக்கு செய்து பார்த்துடுவோம்மா தாக்காளி சாதமும் அருமைமா வழக்கம் போல வீடியோ சூப்பர்மா
வ அலைக்கும் முஸ்ஸலாம்... இந்த மெத்தட் நல்லாருக்கும் மா.. ட்ரை பண்ணுங்க...
Assalamu alaikum latha mashaallah ❤very nice useful vedio baby dress Arabic letter printed ponathu iruka
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ஆமா மா இருக்கு.. எம்ப்ராய்டரி பண்ணி கொடுப்பாங்க..
Okma inshaallha number iruka
@@benasir8710 description box la number irku ma
Okma
Good
Useful recipes sis jazakallah
Sema sister
Thanks ma
Super.super
👍👍
வாவ், அருமை 👍
Thank you 👍👍
Waiting sis
👍👍
Assalamu alaikum sis
Wa alaikum mussalam ma
Assalamu alaikum sister. Lunch box recipe potadhuku romba thanks sister. Keta udane vedio potinga
வ அலைக்கும் முஸ்ஸலாம் மா
♥♥♥ ♥
Assalamu alaikum...very nice
Wa alaikum mussalam 😍😍
Takkali shatam super sis inshaa allah na kandippa try pannuve
Insha Allah ma..
Wow super 🥰
Thank you
Very nice
Assalamualaikum akka simple and delicious😋😋😋
Wa alaikum mussalam. Thanks ma
Thakkalisoru superaa iruku. Will try this method next time.
நன்றி மா ♥♥
😄😄 nice bloopers.
🤣🤣
Lunch box receipe 👍🏻👍🏻👍🏻👍🏻 will defintely try this & share my feed back sissy ❤❤❤❤
Thanks dear ❤️
Asshalamu alaikum .
Wa alaikum mussalam ma
Tomato rice easy and tempting a iruku. Both looks yummy sis 😍😋
தேங்க்ஸ் மா ♥
Assalamu alikum Tomato rice super sister 🥰🥰🥰🥰 masha allah 💞💞💞
வ அலைக்கும் முஸ்ஸலாம்... நன்றி மா ♥
கிச்சடி அருமை.
நன்றி ப்ரோ
❤❤❤eagerly waiting ❤❤❤💜💜💜
Thanks dear ❤️
Waiting sister I'm also working women pls upload easy lunch recipes I'm a teacher from Villupuram name Nandhini
ஷ்யூர் டியர் ♥♥
😋👌
😍😍
மாஷா அல்லா வேற லெவல் சகோதரி வேற லெவல் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே
Alhamdhulillah
New dishes 😁new handles😉😉...supueruu 😋
தேங்க்ஸ் டியர் ♥
Assalamu alaikkum sis I'm waiting MY name jumana
Ennoda ponnu name jumana
Wa alaikum mussalam Jumana
Masha allah delicious recipes ma nyc video 🥰🥰🥰
Thanks dear
Nice 👍
Thank you
Super sis
Thank you