பூபாளம் இசைக்கும் || Bhoopalam Isaikkum ||K. J. Yesudas, Uma Ramanan ||Love Duet H D Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 417

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 8 หลายเดือนก่อน +85

    உமாரமணன் மறைவிற்கு பிறகு யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்?

    • @samidurai1379
      @samidurai1379 7 วันที่ผ่านมา

      15.01.2025 நான் இன்று கேட்டுக்கொண்டு இருக்கிறேன்

  • @marksurenable
    @marksurenable 9 หลายเดือนก่อน +44

    யார் என்ன சொன்னாலும் ராஜா ராஜாதான், எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று....😊

    • @mohan1771
      @mohan1771 9 หลายเดือนก่อน +3

      Very true

    • @jayamenon9594
      @jayamenon9594 9 หลายเดือนก่อน +1

      Yesudas also

  • @elangochellakannu1760
    @elangochellakannu1760 3 ปีที่แล้ว +232

    ஆசியாவின் மிகப்பெரிய
    திரையரங்கம்(2650இருக்கைகள்) மதுரை - தங்கம்
    திரையரங்கில் 100 நாட்கள்
    ஓடிய படம்.

    • @thirupathy4292
      @thirupathy4292 3 ปีที่แล้ว +10

      நானும் அங்கேதான் இந்த படத்தை பார்த்தேன்

    • @ranisubbu4103
      @ranisubbu4103 2 ปีที่แล้ว +2

      Appadiya suuuuperp nanum inthepadam manamadurai theatrel parthen

    • @karna2826
      @karna2826 ปีที่แล้ว +1

      சூப்பர் தலைவா

    • @Vivek-jy5gv
      @Vivek-jy5gv ปีที่แล้ว +3

      திரையரங்கின் பிதாமகன் என்று தங்கம்' திரையரங்கை சொல்லுங்கள்

    • @vchicarec6437
      @vchicarec6437 ปีที่แล้ว

      God blesses the crearater

  • @MarimuthuMarimuthu-hc5uk
    @MarimuthuMarimuthu-hc5uk ปีที่แล้ว +43

    இந்த மாதிரி பாடல்களை கேட்டு தான் 70 80 வயசு வரைக்கும் வாழ்ந்து இருக்கிறார்கள் ஒருமுறை அல்ல பலமுறை கேட்கத் தூண்டும் அருமையான பாடல்

  • @ManiBalantneb-wn7my
    @ManiBalantneb-wn7my 11 หลายเดือนก่อน +273

    2024 இந்த பாடலை கேட்டவர்கள் எத்தனை பேர்

  • @mslogan2800
    @mslogan2800 ปีที่แล้ว +144

    இந்த பாடல் என்றும் கேக்க தோன்றும் நான் இப்போ 2023ல கேட்க்கிகிறேன்

  • @ayyappapillai3214
    @ayyappapillai3214 2 หลายเดือนก่อน +3

    என்ன ஒரு பொற்காலத்தில் வாழ்ந்திருக்கிறேன். இப்பாடலை இதை விட எழில் கொஞ்சும் இடத்தில் வேறு யாராலும் எடுக்க முடியாது. இயற்கையோடு கலந்த இசை. தன் முதல் படத்திலேயே இப்படி ஒரு அற்புதமான நடிப்பை கொடுத்த சுலோச்சனா அவர்கள்' இசை தந்த இளையராஜா சார் அவர்கள் இப்படி பலரும் சேர்ந்து முத்தான வரிகளில் தலைமுறை கடந்து கேட்டு கொண்டிருக்கும் அற்புதமான பாடல். வாழ்க நம் தமிழ்.

  • @chinnayanstephen1131
    @chinnayanstephen1131 ปีที่แล้ว +36

    இசை ஞானி தலைக்கனம் கொண்டாலும் அவர் பாடல்கள் எத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் சந்தோஷம் கண்ணீர் ஆறுதல் நிம்மதி மன ஆறுதல் என்றும் தரும்... பெரிய டாக்டர் யா நீங்கள்

  • @aravindan.r9482
    @aravindan.r9482 8 หลายเดือนก่อน +26

    உமா ரமணன் இறப்பை ஈடு செய்ய முடியாது!மறக்க முடியாத அவர் கானங்கள் காற்றில் நம்மை வருடிக்கொண்டே இருக்கும்!

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 ปีที่แล้ว +126

    என்ன சொல்லி ராஜாவை பாராட்ட,நம்மை,நம் மனதை கொள்ளை கொள்ளும் பாடல்களை தந்தவர்க்கு.வாழ்க அவர் புகழ்.

    • @இசைப்பிரியை-ம5த
      @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +3

      😍

    • @sangeetha359
      @sangeetha359 2 ปีที่แล้ว +1

      இதுக்கு காரணம் ராஜா இல்லை... கவிஞர் வாலி

    • @jagadheeshjagadheesh887
      @jagadheeshjagadheesh887 ปีที่แล้ว +1

      யேசுதாஸ் குரல் அப்படி 💞

    • @abuthahirhussain6229
      @abuthahirhussain6229 8 หลายเดือนก่อน

      பாடல் பாடியவருக்கும் இந்த பாடலை எழுதியவர்க்கும் தான் அதிக சிரப்பு.ராஜா எல்லாம் ஒரு ஆளே இல்ல.

    • @Anjalirams.
      @Anjalirams. 7 หลายเดือนก่อน +2

      ​@@abuthahirhussain6229The whole song won't be here without Maestro!! Oru aale illaiya? Ipdilam comment potta romba puthisalinu neneppo?? Jealous much?

  • @sivasankaransiva
    @sivasankaransiva 3 ปีที่แล้ว +54

    பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம் பூபாளம்
    இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    இரு மனம் சுகம் பெறும்
    வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம் இரு மனம்
    சுகம் பெறும் வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம்
    { மாலை அந்தி
    மாலை இந்த வேளை
    மோகமே } (2)
    நாயகன் ஜாடை
    நூதனமே நாணமே
    பெண்ணின் சீதனமே
    மேகமழை நீராட
    தோகை மயில் வாராதோ
    தித்திக்கும் இதழ்
    முத்தங்கள் அது நன
    நன நன நன நா
    பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம் இரு மனம்
    சுகம் பெறும் வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம்
    { பூவை எந்தன்
    சேவை உந்தன் தேவை
    அல்லவா } (2)
    மன்மதன் கோவில்
    தோரணமே மார்கழி திங்கள்
    பூ முகமே
    நாளும் இனி சங்கீதம்
    ஆடும் இவள் பூந்தேகம்
    அம்மம்மா அந்த
    சொர்க்கத்தில் சுகம்
    நன நன நன நன நா
    பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம் இரு மனம்
    சுகம் பெறும் வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம்
    ❤️

  • @TshanmugamKolavai-s2r
    @TshanmugamKolavai-s2r ปีที่แล้ว +34

    1976 தொடங்கி 1990 வரை திரையிசையின் பொற்காலம் இது ராஜா வின் ராஜாங்கம்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 ปีที่แล้ว +95

    காலம் முழுதும் கேட்கும் பாடல் .இசை ராஜா நம் இதய ராஜா.சொல்லும் வெல்லும் இசையும் இந்த உலகை ஆளும்.

  • @bijanmahapatro1592
    @bijanmahapatro1592 3 ปีที่แล้ว +103

    One of Inemurable hits of Maestro Iliyaraja . Though I am an Odia , I listen all his Tamil compositions . Divine music, heavenly notes.

    • @VinothKumar-wh6go
      @VinothKumar-wh6go 3 ปีที่แล้ว +1

      Apano koti achondhi

    • @thangamalargold3773
      @thangamalargold3773 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏

    • @enupallu
      @enupallu ปีที่แล้ว +2

      Namaskar sir. I am married to a Patra girl from Berhampur. I am from Trichy. I love all our folk songs like Jai phulalo

    • @ckrajesh4748
      @ckrajesh4748 ปีที่แล้ว

      Super voice DR KJY

  • @naga3010
    @naga3010 ปีที่แล้ว +19

    2023லும் போதை இறங்கவில்லை ஐயா.....இப்பாடலின் போதை....ராஜா போதை.....இறக்கும் வரையிலும் தீராத போதை....என் மரணத்திலும் ஒழிக்கும் பாடல்கள்.....

  • @Ragaragavan-q6d
    @Ragaragavan-q6d 3 ปีที่แล้ว +75

    கதாநாயகன் கதாநாயகி ஒரு ஆற்றுப்படுகை.,,,, அழகாக முடிந்தது ஒரு பாடல் காட்சி,,,, இளையராஜா பாக்கியராஜ் கூட்டணி,,,, அற்புதம்,,,

  • @jeyalakshmi7476
    @jeyalakshmi7476 19 วันที่ผ่านมา +6

    2025la யாரெல்லாம் இந்த song kettinga❤❤❤❤

  • @AshokVarun-nu9mz
    @AshokVarun-nu9mz 10 หลายเดือนก่อน +10

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்... இன்றும் இரவில் u tube ல் வைத்துகொடுத்தால் கேட்டு கொண்டு இருப்பார்❤i love u my appa.... மிக்க நன்றி இசைக்கடவுள் (இளையராஜா & K.J யேசுதாஸ் அவர்களுக்கும்🙏🔥

  • @தொட்டியம்ஜெயராஜ்முத்தரையர்

    2023ல்லும் கேட்டுக்ம் ரசனையாளர்கள்

  • @basmidhaya2146
    @basmidhaya2146 4 ปีที่แล้ว +158

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 หลายเดือนก่อน +1

    கவிஞர் முத்துலிங்கம் வரிகளை தனது இசையில் கோர்த்து அற்புதமான பாடலை கொடுத்துள்ளார் ராஜா.

  • @vijayananthjayaraj4921
    @vijayananthjayaraj4921 3 ปีที่แล้ว +36

    இசைமேதையின் ரசிகன் என்பதில் எவ்வளவு பெருமையாக இருக்கிறது...

  • @sainithis8542
    @sainithis8542 3 ปีที่แล้ว +118

    திறமை இருக்கும் இடத்தில்தான் கர்வம் இருக்கும் இருக்கனும் ...
    ராசா ராசா தான்😍😍😍

    • @arunc4248
      @arunc4248 2 ปีที่แล้ว

      கர்வம் அல்ல செருக்கு

    • @joej3755
      @joej3755 ปีที่แล้ว

      ஆனாலும் இந்த அளவுக்கு கர்வம் வேண்டாம்.வரலாறுதான் பின்னாளில் பேசும்.

    • @mohan1771
      @mohan1771 9 หลายเดือนก่อน

      ​@@joej3755மூடிக்கிட்டு போடா

    • @Anjalirams.
      @Anjalirams. 7 หลายเดือนก่อน

      ​​@@joej3755Amaa garvam taan! Irukkattume!

  • @Rajan34615
    @Rajan34615 3 ปีที่แล้ว +44

    அற்புதம்.
    இந்தப் பாடல் பூபாளம் இசைக்கும் என்று தொடங்கினாலும், இப்பாடலின் ராகம் பூபாளம் அல்ல, கவுரி மனோஹரி ராகம்!
    அது தான் இசைஞானியின் முத்திரை, கொடை🙏

  • @ranjaniranjani.k8485
    @ranjaniranjani.k8485 3 ปีที่แล้ว +62

    காதுகளில் இசை அருவி எப்பொழுதும் பாய்ந்து கொண்டு இருப்பது போல் தோன்றுகின்றது.

  • @Shanjkm
    @Shanjkm 7 หลายเดือนก่อน +6

    அடேய் என்னடா பாட்டு இது ❤❤❤❤அவ்வளவு அழகாக இருக்கு

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 3 ปีที่แล้ว +11

    அடாடா என்ன ஒரு அற்புதமான பாடல்....90 கிட்ஸ் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்

  • @Venkat.266
    @Venkat.266 8 หลายเดือนก่อน +8

    உமா அம்மா மறைவிற்குப் பிறகு அல்ல .... நான் மொபைல் போன் வாங்கியதில் இருந்து இந்த பாடல் my favorite play list la ஒன்று..... Miss u uma Amma ❤

  • @arunkumararo791
    @arunkumararo791 4 ปีที่แล้ว +40

    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
    மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
    நாயகன் ஜாடை நூதனமே
    நாணமே பெண்ணின் சீதனமே
    மேகமழை நீராட...தோகை மயில் வாராதோ
    தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
    னன னன னன னனனா
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
    பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
    மன்மதன் கோயில் தோரணமே
    மார்கழி திங்கள் பூ முகமே
    நாளும் இனி சங்கீதம்...பாடும் இவள் பூந்தேகம்
    அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
    னன னன னன னனனா
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    About song:-
    Movie Name:Thooral ninnu pochu
    Singers:Uma ramanan,K.J.Yesudhas
    Music Director:Ilaiyaraja
    Year of release:1982
    Lyricist:Muthulingam

  • @நேசங்களுடன்சத்யா
    @நேசங்களுடன்சத்யா 3 ปีที่แล้ว +8

    எப்போது கேட்டாலும் இன்பத்தில் மனம் திளைக்கும் பாடல்! அழகான இசை, குரல்!

  • @sixstars66
    @sixstars66 11 หลายเดือนก่อน +42

    2024 ல 90ஸ் யாரெல்லாம் கே‌ட்டு ரசிகிங்க🙋‍♀️🙋‍♂️🫡😎

    • @anbuarivu8031
      @anbuarivu8031 10 หลายเดือนก่อน

      🤞🏻🤞🏻😊

    • @sepapril2011
      @sepapril2011 8 หลายเดือนก่อน

      I'm listening

  • @thuniveythunai786
    @thuniveythunai786 7 หลายเดือนก่อน +2

    நாயகன் ஜாடை நூதனமே ஞானமே பெண்ணின் சீதனமே❤❤❤ என்ன அருமையான❤ வரிகள்

  • @neeldani7450
    @neeldani7450 วันที่ผ่านมา

    வெள்ளிக்கம்பியை இழுத்துப் பிடித்த மாதிரி என்ன ஒரு நேர்த்தியான சீரான குரல் உமா ரமணன் அவர்களுக்கு.

  • @விவசாயி-ய5ழ
    @விவசாயி-ய5ழ 2 ปีที่แล้ว +19

    முத்துலிங்கம் அவர்களின் முத்தான வரிகளில் அமைந்த அற்புதம்

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 5 หลายเดือนก่อน

    இறையம்சம் கொட்டி கிடக்கும் இயற்கையை தேன்மழை போன்ற இசையுடன் காட்சியை அமைத்த பாக்யராஜ் அவர்களின் கலைத்திறன் மிகவும் சிறப்பு

  • @rajakathirvel7784
    @rajakathirvel7784 3 ปีที่แล้ว +37

    One of the outstanding composition of Maestro ...

  • @Thambimama
    @Thambimama ปีที่แล้ว +18

    திரைப்படம்:- தூறல் நின்னுபோச்சு;
    (துர்கா பகவதி பிலிம்ஸ் அளிக்கும்);
    ரிலீஸ்:- 14th ஏப்ரல் 1982;
    இசை:- இளையராஜா;
    பாடல்:- முத்துலிங்கம்;
    பாடியவர்கள்:- K.J.யேசுதாஸ், உமா ரமணன்;
    நடிப்பு:- K.பாக்யராஜ், சுலக்ஷ்னா;
    தயாரிப்பு:- கோவை C.M.நஞ்சப்பன்;
    கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன்:- K.பாக்யராஜ்.

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 5 หลายเดือนก่อน

      அருமை இனிமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 2 หลายเดือนก่อน

    இசைஞானி இளையராஜா பாடல்கள் எல்லாம் இனிமையான பாடல்கள், இதயம் தொட்ட இசை கவிதை.

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 ปีที่แล้ว +5

    சிறப்பான பாடல் கேஜே ஏசுதாஜ் அண்ணன் அனைத்தும் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.

    • @tamilarasan2457
      @tamilarasan2457 2 ปีที่แล้ว

      உமா ரமணன் அம்மா குரல் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @dharanmanju1586
    @dharanmanju1586 3 ปีที่แล้ว +50

    ல.ல ..ல ...ல ல...ல ...ல ...ல .. ....லாஆஆஅ ...ஜேசுதாஸ் பாடும் போது யப்பப்பா ....அதான் ஜேசுதாஸ் ஐய்யா ....

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว +5

      யேசுதாஸ் அவர்களின் தேன் சிந்தும் குரல். வேறு யாராலும் முடியாது.👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

    • @sureshsri5747
      @sureshsri5747 3 ปีที่แล้ว

      பாடுனது ஏ. வி ரமணன், பெண் உமா ரமணன்

    • @lalappanlolappan2605
      @lalappanlolappan2605 2 ปีที่แล้ว

      @@sureshsri5747 oh, really?

    • @dharanganga8019
      @dharanganga8019 8 หลายเดือนก่อน

      ​@@sureshsri5747idu Yesudas and uma ramanan paadiyadu. Theriyama pesathe

    • @dharanganga8019
      @dharanganga8019 8 หลายเดือนก่อน

      ​@@lalappanlolappan2605Yesudas and uma ramanan paadiyadu.

  • @vsennakesavababu5301
    @vsennakesavababu5301 8 หลายเดือนก่อน +2

    உமா ரமணன் அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் இளைபாறட்டும்...

  • @ShyamSundar-sm3td
    @ShyamSundar-sm3td 10 หลายเดือนก่อน +2

    என்னவோ இரண்டு நாளாக இந்த பாடல் மேல் அதீத மோகம் ❤❤❤❤❤❤

  • @thirunilathirunila9500
    @thirunilathirunila9500 ปีที่แล้ว +12

    இந்த பாட்டு கேட்டா பழைய நியாபகம் வரும் Golden memories 🥰🥰🥰

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 ปีที่แล้ว +40

    பாட்டை போடுங்கப்பா என்றால் இதயத்தை அள்ளி போடுகிறர்கள்

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 ปีที่แล้ว +38

    இப்பாடல் பாக்கிராஜின்
    சொந்த ஊரான
    வெள்ளாங்கோவிலில்
    படம்பிடிக்கபட்டது

  • @KannurSamy
    @KannurSamy 7 หลายเดือนก่อน +1

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல்கள் சலிக்கவே சலிக்காது ராஜா சார் மியூசிக் இனிமையாக இருக்கிறது

  • @Selvakannan2301
    @Selvakannan2301 5 ปีที่แล้ว +37

    daily nite intha song kelunga mind also heart Freya irukum

  • @rajakaruthappan2043
    @rajakaruthappan2043 4 ปีที่แล้ว +39

    படம். தூறல் நின்னு போச்சு
    பாடியவர் உமா ரமணன். ஜேசுதாஸ்

    • @shrovan4128
      @shrovan4128 3 ปีที่แล้ว +4

      Neengal kettukondiruppadhu ilangai vaanoliyin panbalai😊😔..

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 ปีที่แล้ว +21

    இந்த பாடல் என்றும் மறக்கமுடியாது நன்றி

  • @sivageetha2495
    @sivageetha2495 3 ปีที่แล้ว +51

    எப்படிப்பா கம்போஸ் பண்ண இந்த பாட்டு ராசா இளையராசா

  • @somusundaram8436
    @somusundaram8436 3 หลายเดือนก่อน +1

    மதுரை தங்கம் தியேட்டர் (ஆசியாவிலேயே பெரிய தியேட்டர்) அங்கு அரங்கு நிறைந்த காட்சிகளாய் 100 நாட்களை தாண்டி ஒடிய படம் இன்றைய Multiplex தியேட்டர்களில் மூன்று வருடம் ஓடியதற்கு சமம்

  • @TshanmugamKolavai-m7k
    @TshanmugamKolavai-m7k 3 หลายเดือนก่อน +1

    2024 ல் மட்டும் அல்ல 2050 திலும் கேட்பேன் உயிரோடு இருந்தால் இளையராஜா இசை என் உயிரிலே கலந்த ஒன்று

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 ปีที่แล้ว +15

    Excellent composition by our Maestro 🌟

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 ปีที่แล้ว +5

    🌹Dear Jesudoss sir,Uma Rama Nan mam alluring me.I got tears of joy.I am hearing a lot.Boredo m is not the only arrival.My hum ble thanks to Ilayaraja's music 🔥👌👍🤗😘🙏

  • @chembalaisudalai.k
    @chembalaisudalai.k ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தை இல்லை 😍♥️♥️
    Always fav😍♥️
    என்று ராஜா🙏

  • @thelegitboss5028
    @thelegitboss5028 4 ปีที่แล้ว +56

    Divine voice ever yesudas sir❤️❤️❤️

  • @balamurugan3140
    @balamurugan3140 3 ปีที่แล้ว +59

    2022 ல் கேட்பவர்கள் இருக்கிங்களா என்றும் 90's kids 😇

  • @joej3755
    @joej3755 ปีที่แล้ว +2

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இசை வரிகள் மிகவும் அற்புதம்.

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 4 ปีที่แล้ว +18

    Wow how many times I listen beautiful composition emotions at peak

  • @Gamingrookie72
    @Gamingrookie72 3 ปีที่แล้ว +15

    தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது நனநனநனநனனா 😍

    • @sridevirajan3672
      @sridevirajan3672 3 ปีที่แล้ว +1

      Nenga vera level fan, correct a melody line a pudikurenga

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 ปีที่แล้ว +12

    பாக்யராஜ் எல்லா duet பாடல்களிலும் செம பந்தா.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 3 ปีที่แล้ว

      He is not a romantic hero like Karthik or Suresh.. he does not fall in that category...otherwise he is a great actor..

  • @gopakumark1576
    @gopakumark1576 ปีที่แล้ว +2

    I get goosebumps..tears, joy.. ..Just unexplainable feelings..What a music and the vocals❤

  • @maruthupandi8896
    @maruthupandi8896 2 ปีที่แล้ว +2

    Padal. Arputham , kaatchi Azhagu , padam arumai , viwers comments. Apaaram ♥️♥️♥️

  • @mperumalmperumal3943
    @mperumalmperumal3943 3 ปีที่แล้ว +7

    My favourite actor.my favourite song.👍எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..

  • @Vaishnavimanoj-t1d
    @Vaishnavimanoj-t1d 7 หลายเดือนก่อน +1

    Oww 👌👌👌lov from kerala 🥰🥰

  • @FaisalPamangaden
    @FaisalPamangaden 3 หลายเดือนก่อน +1

    I love U Umaramanan❤from kerala😢

  • @shankaranp6984
    @shankaranp6984 11 หลายเดือนก่อน +1

    என்னோட நினைவுகள் என் சாமியை சுற்றி வரும். காலம் தோறும்❤❤❤❤❤❤❤❤❤.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 3 ปีที่แล้ว +11

    மண் மணம் கமழும் இனிமை!

  • @maheswaran1558
    @maheswaran1558 ปีที่แล้ว +4

    80 களில் எங்கள் ஊர் திரையரங்கில் மாலை 6 மணிக்கு ஒலிபெருக்கியில் கேட்ட அந்த நாள் ஞாபகம் வருகிறது

  • @BhaskarBhaskar-cx8tj
    @BhaskarBhaskar-cx8tj หลายเดือนก่อน +4

    2024 la yaru la endha song kekuringa

  • @shankarsiddhu3514
    @shankarsiddhu3514 3 ปีที่แล้ว +15

    இவர் பாடலை கேட்டு பிறந்து வளர்ந்து படித்து காதல் செய்து திருமணம் செய்து பிள்ளைக்கு திருமணம் செய்யும் அளவுக்கு வளந்த இந்த பிறப்பை என்ன சொல்ல வரம் வரம்

  • @karthikeyaans
    @karthikeyaans ปีที่แล้ว +1

    Lyricist Muthulingam sir deserves many laurels! ❤❤❤

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam7835 8 หลายเดือนก่อน +2

    Uma Ramanan Mam, She Will Be Always In Our Heart, Soulful Singer, Her Voice Will Be Immortal, Rest In Peace Maa🙏🏼🎤🎆🎶🌹🎵💐

  • @padmasunderam5072
    @padmasunderam5072 7 หลายเดือนก่อน +1

    Beautiful lyrics and music ❤ All I feel is love ❤

  • @pvbalaji4379
    @pvbalaji4379 2 ปีที่แล้ว +2

    என்னத்தை சொல்ல, சொல்ல ஒன்றுமே இல்லை, கேட்டுக் கொண்டே இருக்கலாம், பாட்டின் பின்னே இசை இதுதான் அந்தக்கால பாடல், (ஆனால் இந்தக் காலத்தில் இசைக்கு பின் பாடல் அதனால் பாடல் வரிகளே புரியாமல் கேட்காறார்கள்)

  • @thirupathy4292
    @thirupathy4292 3 ปีที่แล้ว +14

    அந்த நாளும் வாராதோ,இளமைக்காலம் தாலாட்டுதே!

  • @madhesyarn8891
    @madhesyarn8891 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பாடல் எங்க ஊர் பவானி🎉 மண்ணின் மைந்தன் பாக்யராஜ் அண்ணார் இளையராஜா ஐயா அவர்களின் தெய்வீக ராகம் 🎉🎉🎉🎉

  • @RameshKumar-xj7ld
    @RameshKumar-xj7ld 4 ปีที่แล้ว +15

    Nice song, that gives comfortable mind set and relaxation

  • @ashwinampeth5624
    @ashwinampeth5624 ปีที่แล้ว +2

    Old is gold.. 2024 கேட்கிறேன் ❤

  • @amudhapraveen7552
    @amudhapraveen7552 5 หลายเดือนก่อน +1

    2024 intha padalai ketkiren ethanai murai kettalum thigattatha padal😍

  • @madamballiyilemanorogi1395
    @madamballiyilemanorogi1395 3 ปีที่แล้ว +10

    I live for that "na nana" in Anupallavi and charanam. esp that of dasettan!

  • @futureias2596
    @futureias2596 ปีที่แล้ว +1

    உயிரோடு இருக்கும் வரை இப்பாடல் கேப்பேன் ...

  • @orboaiims7431
    @orboaiims7431 4 ปีที่แล้ว +7

    Evergreen song, Heard 100days without single days missing simply super song......

  • @nagendrangms629
    @nagendrangms629 3 ปีที่แล้ว +10

    கேட்க கேட்க சலிக்காத பாடல்

  • @Realmei-rb6xg
    @Realmei-rb6xg ปีที่แล้ว

    என்றும் இளமை மாறா பாடல்களில் இதுவும் ஒன்று, ஐயன் இளையராஜாவின் கைவண்ணம்

  • @RamaraoPaluri
    @RamaraoPaluri 4 ปีที่แล้ว +49

    In 2021 I still find this song so binding and haunting. Magic of Ilaiyaraja

  • @sivakarthik376
    @sivakarthik376 2 ปีที่แล้ว +3

    காதல் அழகை காட்டும் பாடல் கேட்டால் இனியவை

  • @balajias2172
    @balajias2172 3 ปีที่แล้ว +5

    VERRY NICE SONGS THANKS ILAYARAJA AYYA

  • @ampalprinters9617
    @ampalprinters9617 7 หลายเดือนก่อน

    Super song En ueir song

  • @kalaipjkv7989
    @kalaipjkv7989 3 ปีที่แล้ว +9

    Bus travel+ this song = heaven

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 ปีที่แล้ว +7

    இந்த படம் ரீலிஸ் அப்ப நான் 5வது படித்தேன் அப்பவே இந்த பாடலுக்கு நான் அடிமை உமாரமணன் ஜேசுதாஸ் யப்பா சொல்லவே வேண்டாம்
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @sridevirajan3672
      @sridevirajan3672 3 ปีที่แล้ว

      Nenga paravala mela comment la oruthar 4th std nu potu irukaar, avar dhan senior

  • @Ajayviknesh1999
    @Ajayviknesh1999 2 ปีที่แล้ว +4

    What a melody? Raja is god of music.

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 6 หลายเดือนก่อน +2

    இசை ஞானி 🎉

  • @canadavilchitra6385
    @canadavilchitra6385 3 ปีที่แล้ว +3

    குழு : …………………………….
    ஆண் : பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம் பூபாளம்
    இசைக்கும் பூமகள் ஊர்வலம்
    இரு மனம் சுகம் பெறும்
    வாழ்நாளே
    பெண் : பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம் இரு மனம்
    சுகம் பெறும் வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம்
    ஆண் : { மாலை அந்தி
    மாலை இந்த வேளை
    மோகமே } (2)
    பெண் : நாயகன் ஜாடை
    நூதனமே நாணமே
    பெண்ணின் சீதனமே
    ஆண் : மேகமழை நீராட
    தோகை மயில் வாராதோ
    பெண் : தித்திக்கும் இதழ்
    முத்தங்கள் அது நன
    நன நன நன நா
    ஆண் : பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம் இரு மனம்
    சுகம் பெறும் வாழ்நாளே
    பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம்
    பெண் : { பூவை எந்தன்
    சேவை உந்தன் தேவை
    அல்லவா } (2)
    ஆண் : மன்மதன் கோவில்
    தோரணமே மார்கழி திங்கள்
    பூ முகமே
    பெண் : நாளும் இனி சங்கீதம்
    ஆடும் இவள் பூந்தேகம்
    ஆண் : அம்மம்மா அந்த
    சொர்க்கத்தில் சுகம்
    நன நன நன நன நா
    பெண் : பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம் இரு மனம்
    சுகம் பெறும் வாழ்நாளே
    ஆண் : பூபாளம் இசைக்கும்
    பூமகள் ஊர்வலம்

  • @ancyanish1145
    @ancyanish1145 3 ปีที่แล้ว +17

    Iam malayalie but i like this song very much 😍👍

  • @karthikumar7252
    @karthikumar7252 4 ปีที่แล้ว +28

    பழையபாடல்
    பாடல்தான்
    இனிமை

  • @velmuruganm8903
    @velmuruganm8903 3 ปีที่แล้ว +11

    நேற்று இல்லை நாளை இல்லை என்றும் ராஜா ராஜா தான்....

  • @agniveera111
    @agniveera111 3 ปีที่แล้ว +4

    Time to remember this gem a treasure to be kept song which tells the time of most untold stories in many people life beautiful super song its a tamils pride long live this song who could make this kind of songs only the zoro raja.

  • @indhirat53
    @indhirat53 5 ปีที่แล้ว +11

    I like this song beautiful presentation

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @kalaiyarasan1430
    @kalaiyarasan1430 ปีที่แล้ว +1

    singer uma mam she songs all top of my playlist one of the best singer 💥💥💥