We ate at Amma Unavagam for an Entire Day! | அம்மா உணவகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.พ. 2022
  • Dad & co having their entire day meal at Amma Unavagam and share their experience!
    Subscribe : th-cam.com/users/DadsLife?su...
    For promotions contact : dadslifechannel@gmail.com
    Instagram :
    Dad's Life : ​​th-cam.com/users/redirect?even...
  • บันเทิง

ความคิดเห็น • 1.6K

  • @tamilkumarannamalai5545
    @tamilkumarannamalai5545 2 ปีที่แล้ว +147

    2012 year - 8000 my salary - room rent pooga , bus fare, veettu kasu anupanum .. sapattukku vaali illama irruthen.. yennkku life koduthathu intha Amma mess.. I never forget 🙏🙏🙏🙏

  • @rameshraam1507
    @rameshraam1507 2 ปีที่แล้ว +583

    என்னோட கடினமான நாட்களில் அம்மா உணவகம் மிக சிறந்த உதவியாக இருந்தது எப்போதும் அம்மாவுக்கு என் கோடான கோடி நன்றிகள்

    • @Joseline-jb6gg
      @Joseline-jb6gg 7 หลายเดือนก่อน

      Then y u didn't vote for amma??

  • @parjith6425
    @parjith6425 2 ปีที่แล้ว +271

    நான் வேளை தேடும் காலத்தில் என் கையில் பணம் இல்லாத போது என் வயிற்று பசியை போக்கியது அம்மா உணவகம் தான் 🔥 really miss you Amma 💔

  • @jeyakanth2668
    @jeyakanth2668 2 ปีที่แล้ว +2114

    நான் சென்னையில் வேலை தேடிய நேரத்தில் எனக்கு பெரிய பாக்கியமாக இருந்ததது அம்மா உணவகம் என்றும் மறக்க முடியாது

  • @thiluckprakash8064
    @thiluckprakash8064 2 ปีที่แล้ว +1210

    ஏழைகளும் வயிறார உண்பதற்கு வழிவகுத்த இதையதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @vishwajithelanre3073
    @vishwajithelanre3073 2 ปีที่แล้ว +1673

    அம்மா உணவகம் is an asset of tamilnadu to fight hunger and malnutrition to some extent regards to Madam .J.Jayalalitha 🙏

    • @vinayakmurthyp6726
      @vinayakmurthyp6726 2 ปีที่แล้ว +13

      It won aldready

    • @ammuammu-oy1nk
      @ammuammu-oy1nk 2 ปีที่แล้ว +4

      hi

    • @JC-cm1gs
      @JC-cm1gs 2 ปีที่แล้ว +41

      Completely agree bro...apart from politics, this concept of feeding the needy has to be appreciated.

    • @samuelraj9142
      @samuelraj9142 2 ปีที่แล้ว +6

      Moodu

    • @cutiecat6609
      @cutiecat6609 2 ปีที่แล้ว +8

      Quality reduce after her death.

  • @jayaprakash1890
    @jayaprakash1890 2 ปีที่แล้ว +315

    சென்னையில் தோள் கொடுத்த முதல் நண்பன் அம்மா உணவகம்!

  • @malarvizhi7854
    @malarvizhi7854 2 ปีที่แล้ว +186

    இதனால் தான் அவர் அம்மா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்🙏🙏

    • @tamilarsi3881
      @tamilarsi3881 2 ปีที่แล้ว +5

      ஆட்சி மாறிய போதும் அம்மா உணவகம் என்ற பெயரை மாற்றாமல் இருக்கும் எங்கள் தளபதியின் பெருந்தன்மை யாருக்கும் வராது 🙏

    • @onduty7499
      @onduty7499 2 ปีที่แล้ว +5

      @@tamilarsi3881 un Wommaluku oru olu un Potta pathiku oru olu 😂

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว

      @@tamilarsi3881
      appidiyaa ...podaa loosu...in may 2021 DMk cadres vandalised amma unavagam boards...it became a big issue... political pressure unga sudalai poththikittu irunthaappula... amma unavagathula kaiyya vacchaa unga sudalaikku sanguthaan...antha seithi vanthappo nee enna coma'laiyaa irunthey... athuthaan kaasu vaangittu vote podura pitchakaara tarkuri muttaal kootam thaaney nee..

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 2 ปีที่แล้ว +5

      @@tamilarsi3881 மோடி ஆட்சி பொற்கால ஆட்சி 😍

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 2 ปีที่แล้ว

      @@tamilarsi3881 😂😂😂😂

  • @sparrowsparrow7411
    @sparrowsparrow7411 2 ปีที่แล้ว +2724

    பெரிய பெரிய கடைகளில் காசு அதிகமாக குடுத்து கலப்படமான உணவு வாங்குவதற்க்கு பதிலாக அம்மா உணவகத்தில் சாப்பிடலாம்..😍அம்மா செய்த நன்மைகளில் இதுவும் ஒன்று💚

    • @Dorayaki3005
      @Dorayaki3005 2 ปีที่แล้ว +18

      ஆமாம் வேலைசெய்பவர்கள் அவர்கள் வீட்டிற்க்கு மாவு,அரிசி பருப்பு திருட வைத்துள்ளார் ஒரு வேளைக்கு தகுதியுள்ள ஆட்க்களை தவிர்த்து யார் ஒருவர் வேலைக்காக 30,000 கொடுக்கிறாரோ அவருக்கு வேலை தருவர்

    • @hareemmanal2758
      @hareemmanal2758 2 ปีที่แล้ว +6

      True

    • @ptmoorthy5102
      @ptmoorthy5102 2 ปีที่แล้ว +1

      💐

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 2 ปีที่แล้ว +85

      திமுக ஆரம்பித்து பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இருந்தால் முதலில் இதை நிப்பாட்டி இருப்பார். ஸ்டாலினை பாராட்டுங்கள். அதே பெயரில் இயங்க அனுமததித்தற்கு.

    • @Alexander46156
      @Alexander46156 2 ปีที่แล้ว +24

      @@almansoortravelfoodhalal6987 pooda pooooooooool

  • @ananthakumar767
    @ananthakumar767 2 ปีที่แล้ว +91

    வேலைக்கு போறவங்களுக்கு கெடச்ச வரப் பிரசாதம் அம்மா உணவகம் 😀😉 dad ninga anga poi saptathu ennaku romba sandhosham

  • @coolnura91
    @coolnura91 2 ปีที่แล้ว +704

    3 yrs back once I didn't have money in my hand and was hungry.. I searched my bag and found a 5 rupees coin and found a Amma unavagam nearby (nearby saidapet govt school) I ate sambar rice from there and it was really good. This is actually a good initiative by the ex TN govt. This is actually a good content by the this team and really appreciate your efforts ❤️❤️ nowadays food review has become a business but content like this is actually good to see.. keep going

    • @sundarrajan2396
      @sundarrajan2396 2 ปีที่แล้ว +6

      Exactly said sir💯 especially the last two lines💯

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 2 ปีที่แล้ว +2

      Tamil la solra dei

    • @preethir1124
      @preethir1124 2 ปีที่แล้ว +22

      @@rajeshkanna7553 adhai yen neenga English la type panirukinga

    • @saran-uf5ni
      @saran-uf5ni 2 ปีที่แล้ว +17

      @@rajeshkanna7553 unaku athu enna meaning nu theriyanum naah.. nee english padi da.. avangala yen tamil la type panna solra.

    • @karthikmsks2676
      @karthikmsks2676 2 ปีที่แล้ว +4

      @@preethir1124 🤣🤣

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +142

    மிகவும் கஷ்டமான நேரங்களில் உதவிய அம்மா உணவகத்தை மறக்க முடியாது

  • @srikanthkal8695
    @srikanthkal8695 2 ปีที่แล้ว +110

    Amma Unnavagam is Jayalalitha's gift to the Tamil Nadu people. Bless her for that.
    Proof of how a leader can do good for the people.

  • @leyandorlogan3401
    @leyandorlogan3401 2 ปีที่แล้ว +81

    After completing degree, I stayed in Chennai and searching for job. Amma vunavagam was life saved in month end. Won't forget the days.

  • @Sri_talks806
    @Sri_talks806 2 ปีที่แล้ว +53

    நாங்கள் corona காலகட்டத்தில் வாடகை கட்ட கூட வழி இல்லாமல் தவித்தோம் அப்போது அம்மா உணவகம் என்ற வரபிரசாதம் எங்களுக்கு உதவியது நன்றி என்றும் மறக்கமாட்டேன்

  • @ghulnaazuh3292
    @ghulnaazuh3292 2 ปีที่แล้ว +166

    Amma - The legend. She is a marvellous inspiration of all the women. Singappennnnnnn. The iron Lady, Role model of all the women. Salute 🙏🙏🙏

  • @milesonevijay8068
    @milesonevijay8068 2 ปีที่แล้ว +107

    ஜெயலலிதா என்னும் ஒரு ஆக சிறந்த ஆட்சியாளர் மக்களுக்கு செஞ்ச மிக பெரிய சேவை, இந்த அம்மா உணவகம். Coming from an MNM cadre.

    • @tiktomisterious729
      @tiktomisterious729 2 ปีที่แล้ว +2

      Doesnt matter, you've to appreciate stalin sir now for keeping the amma unavagam as it is ...its very very rare even u can't see in developed countries,

    • @milesonevijay8068
      @milesonevijay8068 2 ปีที่แล้ว +4

      I agree, appreciate the CM for continuing it and especially with the same name.

    • @user-sn3jl4eu1p
      @user-sn3jl4eu1p 2 ปีที่แล้ว +9

      @@tiktomisterious729 amma உணவகம் முடினால் அவர் ஆட்சிக்கு அவரே வைக்கும் சதி ... சட்டமன்றத்தில் அம்மா உணவகம் முடினால் இன்ன தவறு என்று கேட்டார் ஆனால் அவர் இதை முடினால் அடுத்த வாட்டி அவர் வரமாட்டார்கள்

    • @AS-ey3bb
      @AS-ey3bb 9 หลายเดือนก่อน +1

      ​@@tiktomisterious729It will back fire for Stalin if he removed. Dmk the worst.

  • @mohamedanasmohamedanas6877
    @mohamedanasmohamedanas6877 2 ปีที่แล้ว +49

    I read a news recently that says the north indians says we ate one day food at just14₹ it is so comfortable to us. this news is published in 2021 ( vandhorai vala vaikum thamizhagam ) be proud to be a tamizhan

  • @thetruth5081
    @thetruth5081 2 ปีที่แล้ว +44

    I'm Tamil born Malaysian....
    It is Amazing 👏....10rupees enough for 3 perfect Meal for a day....
    Awesome....Tamil nadu people soo lucky....These food enough for current human being as we don't do much heavy work like those days...nowadays all machines oriented...we just need small amount and healthy food...
    This Amma meals more than sufficient...
    I will called this healthy luxury food.❤

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 2 ปีที่แล้ว +50

    சத்துணவும், அம்மா உணவகமும் சாதனையின் சிகரங்கள் மற்றும் மனித நேயத்தின் உயர்ந்த வெளிப்பாடு.

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 11 หลายเดือนก่อน

      Saththunavu M. G R. Ammaa Unavagam Ammaa 7.5 sathavitha eda othykkeedu edappadiaar intha thittangalai aasaikka mudiyaadhu

    • @GirirajPoy
      @GirirajPoy 3 หลายเดือนก่อน

      Korana,timel,mutyudanpollache,ammaunavgam,சாப்பாடு,மறக்கமுடியாது

  • @alwinraj1521
    @alwinraj1521 2 ปีที่แล้ว +128

    அம்மா இறந்தாலும் அவர்களது திட்டத்தால் அவர்கள் என்றும் நம் மனதில் வாழ்கிறார்கள் தனித்துவமாக அம்மா உணவகம் வெளியில 100 200 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டாலும் இதன் தரம் அதில் இருக்காது

  • @maluniranj2946
    @maluniranj2946 2 ปีที่แล้ว +40

    அம்மா உணவகத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன் உணவு நன்றாக இருக்கும்🙏🙏🙏

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan4616 2 ปีที่แล้ว +39

    எனக்கு சென்னையில் வேலை சொய்யும் போது அம்மா உணவகம் தான் காலை உணவு சிறப்பான திட்டம்

  • @jesusraja5314
    @jesusraja5314 2 ปีที่แล้ว +39

    அம்மா உணவகம் அனைத்து இடங்களிலும் அருமையாக இருக்கும்.

  • @aksiva.ravi7010
    @aksiva.ravi7010 2 ปีที่แล้ว +37

    எங்க சாப்பிட்டாலும் சரி அம்மா உணவகத்தில சாப்பிடுவதே தனி சுகம் தான் Uncle .

  • @dhesrithis
    @dhesrithis 2 ปีที่แล้ว +394

    I would rate this Rank #1 video of Dad's life... Irrespective of political differences, each one of us should eat atleast once a week in Amma unavagam.. this will encourage govt to increase more outlets and thereby give employment opportunities to our people..
    Also will keep a check on fancy rates in mushrooming hotels...
    Hats off to Dad & team...

    • @DadsLife
      @DadsLife  2 ปีที่แล้ว +40

      Thank you 🙏🏽 😁

    • @kirthikavasudevan6012
      @kirthikavasudevan6012 2 ปีที่แล้ว +4

      Dad you are the best TH-camr I saw your prank videos and i became your fan keep rocking dad

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 ปีที่แล้ว +1

      True true

    • @cooldudeasif
      @cooldudeasif 2 ปีที่แล้ว +1

      Yes..It will also encourage govt to add new recipes in their menu.

    • @petsperiyan131
      @petsperiyan131 2 ปีที่แล้ว

      👍

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 2 ปีที่แล้ว +55

    தமிழகத்தின் நிஜ அன்னையாக,, என்றும் புரட்சித்தலைவி J. ஜெயலலிதா அம்மையார் 🙏🙏🙏

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +119

    ஏழைகளின் வரப்பிரசாதம் "அம்மா உணவகம்" நான் திருநெல்வேலியில் வேலை தேடி அலையும் நாள்களில் அம்மா உணவகம் மிகவும் உதவியாக இருந்தது... அம்மா செய்த நன்மைகளில் இதுவும் ஒன்று🙇‍♀️❤

  • @bakkiaraj983
    @bakkiaraj983 2 ปีที่แล้ว +18

    அம்மா மறைந்தாலும் அவர்கள் புகழ் ஒருநாலும் மறையாது🙏🙏🙏🙏

  • @massbrothers9952
    @massbrothers9952 2 ปีที่แล้ว +144

    அப்பா... நீங்க உண்மையில்... சூப்பர்...இதுபோல் யாரும் யோசிக்காத விஷயம்....சூப்பர் டாட்....அம்மா உணவகம் ஷிப்ட் பண்டாங்களா...இல்ல இடிச்சுட்டாங்களா...‌

    • @DadsLife
      @DadsLife  2 ปีที่แล้ว +15

      இருக்கு

  • @asvanth1808
    @asvanth1808 2 ปีที่แล้ว +139

    this is the first time im watching dad's life and i havent seen someone make videos in amma unavangam like you did. Hope this video reaches to millions and many people could utilize this resource that isnt find anywhere else

  • @rvraja6733
    @rvraja6733 2 ปีที่แล้ว +30

    அம்மா இருந்திருந்தால் இன்னும் விரிவடைந்து வளர்ச்சி அடைந்திருக்கும்.

  • @jamesruban3787
    @jamesruban3787 2 ปีที่แล้ว +159

    I used to eat in Amma hotel during my college days. I could recollect the memories. Thanks dad for making this video

  • @user-bn7sl8pr4j
    @user-bn7sl8pr4j 2 ปีที่แล้ว +26

    நான் எங்கே சென்றாலும் காலை உணவு அம்மா உணவகம் இட்லி தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @economix74
    @economix74 2 ปีที่แล้ว +51

    This is a best project introduced by our iron lady.Still wounder how they are implementing an impossible thing.First in INDIA. Thats why we call her as AMMA

    • @manikandann4849
      @manikandann4849 2 ปีที่แล้ว +11

      my respect for stalin too for continuing this. both dmk admk did many good things, thaliku thangam also very helpfull for poors and girl baby they give 20 thousand rs in govt hospital. freeya koduthu kedukuranganu soldravanuku varumaien vali theriathu bro. tamilnadu doing well in all other departments compare to north state. nama alunka konjam comisson adipanga but it happens every where

    • @economix74
      @economix74 2 ปีที่แล้ว +8

      @@manikandann4849 yes bro, new government also showing good gesture, they want people welfare than name change.Tamil nadu is already best in India in many areas.So TN will compete with other developed countries, rather than with other states in india.Even i frequently had breakfast and lunch from there, the feel was great, everytime i thank the god for this wonderful system satisfying the hunger of poor.

    • @satyamurthypalanivelusalem968
      @satyamurthypalanivelusalem968 2 ปีที่แล้ว +10

      Yes don't have shame to do jaldra to current ruling DMK government.The DMK has closed down thousands of Amma mini clinic.This government is making many hundreds of amma canteen non-functioning.They are slowly closing the amma canteen in many areas.After DMK coming to power the amma canteen quality has come down.The food is not cooked properly.Even salary is not paid on time Or reduced.This deliberately done to kill the amma canteen to slowly die down or to remove the amma canteen all over Tamilnadu in next one or two years.

    • @preethir1124
      @preethir1124 2 ปีที่แล้ว +2

      @@satyamurthypalanivelusalem968 yes bro you are right.. Dmk has never did any good for people... They will put schemes where they get more commission

    • @mansoorshamil4597
      @mansoorshamil4597 2 ปีที่แล้ว

      @@satyamurthypalanivelusalem968 palanivel stfu...stalin is equally good leader lyk jj mam

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 ปีที่แล้ว +19

    இது 2வருடம் முன்பே ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தேன் மதுரையில். டீ 10ரூபாய் னும்போது சிறிது கஷ்டமாக இருந்தது. 👍👍👌👌💐💐

  • @vinothvino8437
    @vinothvino8437 2 ปีที่แล้ว +133

    Dad vandharu....
    New content pudicharu,,,,,
    Elariyum Entertain Panaru.......
    🔁 Repeat-uh ! 🔁

  • @gopitheantagonist3269
    @gopitheantagonist3269 2 ปีที่แล้ว +174

    Most of the school days lunch are amma unavagam sambar rice and curd rice...... those taste are still remember 😌😌🤤🤤🤤🤤

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 2 ปีที่แล้ว

      Yes!

    • @vijayan19081956
      @vijayan19081956 2 ปีที่แล้ว +1

      @@Jasmine-uo2fy அம்மா உணவகம் சைவம். இது சைவப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதைப் போன்று கலைஞர் உணவகம் என்று ஒரு அசைவ உணவகம் என்ற ஒரு அசைவ உணவுக் கூடம் அரசு அமைக்குமா???

  • @podangadubukus
    @podangadubukus 2 ปีที่แล้ว +29

    Greatest contribution to humanity... JJ will not be forgotten till the end of times

  • @logicmama4686
    @logicmama4686 ปีที่แล้ว +18

    I went first time in Chennai from West Bengal and luckily I found Amma Unavagam in Chennai Egmore
    My dinner was in just ₹10 and lunch was in just ₹15
    That's a very good service Tamilnadu govt providing
    Thanks

  • @praveen_raw_cuts75
    @praveen_raw_cuts75 2 ปีที่แล้ว +14

    This is 1big scheme from our government pakrapove goosebumps.... Evalo per ah idhanala sapdranga daily..... Periya vishayam...... ❤🖤

    • @aikrisgamer5689
      @aikrisgamer5689 2 ปีที่แล้ว +3

      AMMA umavagam yaaroda scheme nu theriyum la?

  • @rocky8595
    @rocky8595 2 ปีที่แล้ว +22

    Paid reviewers mathiyil oru honest reviewer 🔥 super dad ❤️

  • @saisri2507
    @saisri2507 2 ปีที่แล้ว +98

    நல்லவர்களுக்கு காலமில்லை என்பது அம்மாவிற்குதான் பொருந்தும்

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 2 ปีที่แล้ว +3

      Poda dei ethana Kodi ah pathukivechi irunthinga Amma

    • @arumugasamyarumugam2527
      @arumugasamyarumugam2527 ปีที่แล้ว +2

      ஆமா அத எடுத்து கொண்டு போய்டுச்சு...
      கட்டு மரம் மாதிரி வாரிசுக்கு கொடுக்கல...

    • @Riskw-mk1lo
      @Riskw-mk1lo 8 หลายเดือนก่อน +1

      @@dextergamingyt5297 ohh apudiya bro, Stalin mattum enna pichaya edukuraaru 😂

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 8 หลายเดือนก่อน

      @@Riskw-mk1lo Naan onnum Stalin nallam inu sollavye illaye Ellam oruye kuttila iruntha Matta thaaan

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 8 หลายเดือนก่อน

      @@Riskw-mk1lo Naan onnum Stalin nallam inu sollavye illaye Ellam oruye kuttila iruntha Matta thaaan

  • @purushothamane55
    @purushothamane55 2 ปีที่แล้ว +21

    உண்மையில் இது அம்மாவின் உணவகம் தான்... சென்னையில் இருந்த காலத்தில் எனக்கு உணவலித்து என் பசியை போக்கியது🙏🙏

  • @bharatsevakdr.rangaraj
    @bharatsevakdr.rangaraj 2 ปีที่แล้ว +11

    எனக்கு தினமும் அம்மா உணவகம் தான் உணவு வழங்குகிறது மிக்க நன்றி

  • @riyasahamed3899
    @riyasahamed3899 2 ปีที่แล้ว +9

    Yaarum Amma unavagam reviw panni paathathu illa sir.... Amazing all of u..Amma unavagam is precious gift for us❤

  • @sansanthosh5212
    @sansanthosh5212 4 หลายเดือนก่อน +4

    நான் தஞ்சாவூரல என் மாமாவை கவிர்மென்ட் ஆஸ்பத்திரில வச்சு பாக்கும்போது 15நாளைக்கு , கைல அதிக பணமே இல்ல அம்மா உணவகம்தான் எனக்கு பெரிய உதவிய இருந்தது 🙏🙏🙏கோடி புன்னியம் அம்மாவுக்கு

  • @lokethas2271
    @lokethas2271 2 ปีที่แล้ว +14

    I also ate many times in amma unavagam. Really this is gift 🎁 for Tamilnadu

  • @kkgaming6372
    @kkgaming6372 2 ปีที่แล้ว +30

    Amma unavag now a days becoming good one ❤

  • @cvk1958
    @cvk1958 2 ปีที่แล้ว +64

    I used to walk at the park near the Amma Unavagam at Anna Nagar East. Delicious smell of the food used to waft outside. I looked through the window. The lady serving food invited me to taste it and I found it was very tasty

  • @benjaminc6522
    @benjaminc6522 2 ปีที่แล้ว +18

    Had lunch once in Amma unavagam..very very good..taste also excellent..very good initiative by former CM madam Jayalalitha, and it should continue forever as what our current CM Mr Stalin is taking it along👍👍

  • @astoronto764
    @astoronto764 2 ปีที่แล้ว +14

    This is so heartwarming and the female cooks seem so genuine. Especially the last one.

  • @boom-gb1yw
    @boom-gb1yw 2 ปีที่แล้ว +25

    Dad solluvathayum seivaar sollathathiyum saivaar 🤣✌

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 2 ปีที่แล้ว +35

    We are really lucky to born in Tamilnadu. We have beneficial scheme .

  • @FFP144
    @FFP144 2 ปีที่แล้ว +15

    அம்மா வாழ்க ..... இந்த சேவையை நிறுத்தமல் தொடர்ந்து நடைமுறையில் கொண்டு செல்லும் ஸ்டாலின் வாழ்க....

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 2 ปีที่แล้ว

      மோடிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் 😍

  • @peerrajaraja7332
    @peerrajaraja7332 2 ปีที่แล้ว +4

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கலைஞர் ஐயாவின் மகன் ஸ்டாலின் ஐயா அவர்களே
    திருநெல்வேலியிலும் அம்மா உணவகத்தில் இரவு நேர சாப்பாடு வணங்குமாறு
    கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @yogeshyogi7343
    @yogeshyogi7343 2 ปีที่แล้ว +50

    When you guys made a video about 90s eatable, its really got famous and many people know about the existence of those chocolates, Same now you people created a awareness about the quality of this Amma Hotel, it will be really useful for many people including myself. Really hats of to you Dad. Try to create more exploration videos like this it will be very useful to many people. Thank you the team for entertaining us constantly.

    • @DadsLife
      @DadsLife  2 ปีที่แล้ว +4

      Thank you 😊

  • @praveenkumarbolt6923
    @praveenkumarbolt6923 2 ปีที่แล้ว +55

    I loved this episode 😍

  • @gowrishankar0333
    @gowrishankar0333 2 ปีที่แล้ว +32

    I'm never seen this type of food review , very happy to watching this video with my family ,very heart person your are , hope you have bright future in TH-cam my honorbal dad's life..

    • @DadsLife
      @DadsLife  2 ปีที่แล้ว

      Thank you very much

  • @swathibalaji1436
    @swathibalaji1436 2 ปีที่แล้ว +19

    Dad....you are awsome....a great inspiration to all of us. We are basically from chennai and moved to US before 3 years. I lost my dad for covid. Seeing u is reminding me of him. My kids are a great great great fan of you dad!! Love you for all that you are doing at this age.love from my kids too😍😍. India vandha ungala meet panniye aaganum. 😍

  • @blackmagicproductions458
    @blackmagicproductions458 2 ปีที่แล้ว +20

    Hari mind voice : nammaku entha unavagama iruntha enna namakku soru tha mukkiyam😄

  • @inducingthoughts1371
    @inducingthoughts1371 2 ปีที่แล้ว +5

    Thanks to tamilnadu CM who continued the goodness of Jayalalithaa Mam. Here CM of Andhra Pradesh failed to continue such process.

  • @janapriyaxerox3079
    @janapriyaxerox3079 2 ปีที่แล้ว +6

    2Years மிகவும் கஷ்டமான நேரங்களில் உதவிய அம்மா உணவகத்தை மறக்க முடியாது

  • @bhuvan...5135
    @bhuvan...5135 2 ปีที่แล้ว +23

    Best Move By Our Former CM..J.Jayalalitha Amma ♥️

  • @naveenkamal2683
    @naveenkamal2683 2 ปีที่แล้ว +26

    Wow. A good step by Dad, Balaji anna and Hari anna. 🔥🔥🔥

  • @sanatandharmasena2754
    @sanatandharmasena2754 2 ปีที่แล้ว +14

    What a nice concept. Admiring it. Every state should follow this. From Kerala. Would be so much helpful for people like us struggling with financial issues.

  • @agniroopan
    @agniroopan 2 ปีที่แล้ว +5

    நான் திருச்சி கீழ்புலிவார்டு ரோட்டில் (W.B. Road)சாப்பிட்டு இருக்கிறேன். ஏழை எளியவருக்கு அம்மா உணவகம் ஒரு அமுத சுரபி தான்.

  • @vickyjagan
    @vickyjagan 2 ปีที่แล้ว +60

    People should realising the worth of amma unavagan……. Sir (APPA) U earned a subscriber 😎

  • @13Ryuga
    @13Ryuga 2 ปีที่แล้ว +16

    Their sambhar rice is soooooooooooooooooooooo good. This has saved me from starving all afternoon.. With just 5 rs

  • @ss-dz2pg
    @ss-dz2pg 2 ปีที่แล้ว +5

    நான் ஒரே ஒரு டைம் பொங்கல் சாப்பிட்டு இருக்க அம்மா உணவகத்தில் ரொம்ப நல்லா இருந்தது எனக்கு ரொம்ப புடிக்கும் அம்மா உணவகம் கஷ்டப்படுற எவ்வளவு பேர் இருக்காங்க அவங்களுக்கெல்லாம் இது வரம் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த அம்மா உணவகம் இருக்கணும் ஸ்டாலின் சாருக்கு ரொம்ப நன்றி இதை கொஞ்சம் டெவலப் பண்ணுனா நல்லா இருக்கும் டீ காபி எல்லாம் இன்னும் மலிவு விலையில் வந்தா நல்லா இருக்கும்

  • @stephendavid9701
    @stephendavid9701 2 ปีที่แล้ว +18

    21ரூபாய் இருந்தால் மூன்று வேளை நன்றாக ஒரு நபர் சாப்பிடலாம்.Great J Amma
    காலை 5இட்லி
    மதியம் 10ரூபாய் இரண்டு வகையான சாதம்
    மாலை டிபன் எடுத்து வந்து 4 சப்பாத்தி 6ரூபாய் இரவு உணவு கொண்டு செல்லாலம்.

    • @loghankumar6666
      @loghankumar6666 2 ปีที่แล้ว +2

      Bro morning lunch box kondu vanthu 5 idly vangi school ku eduthukitu polamaa?

    • @selvinsingh4288
      @selvinsingh4288 2 ปีที่แล้ว +1

      @@loghankumar6666
      Pogalam thambi tharuvaanga

    • @entrepreneur2152
      @entrepreneur2152 2 ปีที่แล้ว

      @@selvinsingh4288 bro anniku nan ketapo , ena insult panni anupchutanga bro , athula irunthu nan porathilla anga🙄🙄🙄

    • @selvinsingh4288
      @selvinsingh4288 2 ปีที่แล้ว

      @@entrepreneur2152
      Enga nu konjam details sollunga
      Naan visaarikiren

  • @sweetmemories5054
    @sweetmemories5054 2 ปีที่แล้ว +6

    இதைப் போல் புதுமையாக சிந்திப்பது தான் உங்கள் வெற்றியின் ரகசியம்.
    அருமையான பதிவு....

  • @ramyascuisine8234
    @ramyascuisine8234 2 ปีที่แล้ว +18

    Thanks to showing us to Amma unavagam ...whenever I saw amma unavagam I curious to see inside and want to eat ...like this video..great effort
    ..

  • @jesperlugi6226
    @jesperlugi6226 2 ปีที่แล้ว +4

    என்னை பெற்ற அம்மா கூட இப்படி உணவு கொடுத்து கவனிக்க மாட்டார்கள் அம்மா இந்த விசயத்தில் என்றும் செல்வி தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத மகத்துவம் உள்ள சேவை திட்டம்

  • @Iconicgamingyt222
    @Iconicgamingyt222 2 ปีที่แล้ว +14

    🔥🔥 many ppls life cycle has been changed after this amma unavagam great initiative ❤️

  • @karthikmic8002
    @karthikmic8002 2 ปีที่แล้ว +6

    அம்மா உணவகம் ஏழைகளின் பசியினை தீர்க்கும் தாயகம்

  • @sharmilasharmila6754
    @sharmilasharmila6754 2 ปีที่แล้ว +17

    Super sir No one done such challenge,some people will feel prestige to eat at Amma sir👌👌👌👌

  • @NARAYANA711983
    @NARAYANA711983 2 ปีที่แล้ว +32

    If politicians invest a percent of their illegally amassed money in such unavagams, I think none will remain hungry. Every one might get at least one meal a day...anyways JJ's vision is exemplary 🙏🙏🙏
    This is worth emulating for any state

  • @yuvichill2497
    @yuvichill2497 2 ปีที่แล้ว +14

    God bless you Daddy!
    Awesome initiative things 🥳
    Don't think like a normal TH-camr!

  • @mrrab4785
    @mrrab4785 2 ปีที่แล้ว +56

    Really it was very proud to see this content. AMMA really did a excellent work on AMMA uavagam. Missing her presence... very helpful for all the people. LOVE YOU TEAM GREAT WORK.

  • @Thariktimes
    @Thariktimes 2 ปีที่แล้ว +10

    Hygienic Food at low cost at home cooked taste and Work for poor women !
    What a normal person want more than this ?
    This will surely help to fight malnutrition to some extent
    #ThankyouAMMA

  • @Rajeshkumar-uj9cu
    @Rajeshkumar-uj9cu 2 ปีที่แล้ว +14

    Full of Positive reviews and devine place for all peoples.. true god's place AMMA Unavagam ❤️❤️

  • @mohamedrakkan4117
    @mohamedrakkan4117 2 ปีที่แล้ว +2

    2018 இல் நான் ஒரு வருடகாலம் சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்தேன் அந்த ஒரு வருடம் முழுவதும் நான் அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டேன் தற்போது நான் வெளிநாட்டில் ஓட்டுனராக பணிபுரிகிறேன்... அப்பா அவர்களுக்கு நன்றி நான் என்றும் மறக்கமாட்டேன் உங்கள் சேனல் வெற்றி பெற என்வாழ்த்துகள் 👌👌👌👍👍👍🥰

  • @Makethingsbetterhi99
    @Makethingsbetterhi99 2 ปีที่แล้ว +5

    Neenga sonnadhukaagave Naa poi saaptu paathen....
    Vera level saapaadu... 🙏❤️🔥

  • @SapphireXOtaku69
    @SapphireXOtaku69 2 ปีที่แล้ว +8

    Dad I appreciate you that you have Done a social awareness video and keep making some social awareness videos Thank You Hats off Team Dad

  • @AmbadyAnirudhan
    @AmbadyAnirudhan 2 ปีที่แล้ว +3

    *இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் ஒரு veedu katti thamasam arambhikalam போல் தோன்றுகிறது*
    *♥️ from Kerala*

  • @harshinia1698
    @harshinia1698 2 ปีที่แล้ว +3

    I am dmk but I salute Jayalalitha madam for amma unnavagam I request Stalin sir to increase the amma unnavagam to reach many more people

  • @shanmugam.s3098
    @shanmugam.s3098 2 ปีที่แล้ว +56

    Again as expected the unique and a nice video too.Really hatsoff to Dad,hari&balaji for this wonderful video.After seeing this video many people will go and eat in the amma unavagam.People should not neglect this type of hotels as they are more better and providing more hygienic foods than other hotels ❤️.

  • @jayashreedoss9105
    @jayashreedoss9105 2 ปีที่แล้ว +13

    Appa and Hari combo Vera level ♥️

  • @ashoks7118
    @ashoks7118 2 ปีที่แล้ว +14

    Dad is a emotion ❤️❤️❤️❤️

  • @DeepakKumar-fq9vp
    @DeepakKumar-fq9vp 2 ปีที่แล้ว +6

    Thanks to our honorable chief minister jayalalitha amma, who opened this unavagum... I had bf lunch and dinner in amma unavagum when I stayed in chennai and whenever I go to chennai also...

  • @AAlloyd
    @AAlloyd 2 ปีที่แล้ว +8

    Delightful video, with a humanitarian touch. Keep supporting the core people who are part of AMMA unavakam.

    • @iaswinthomas6937
      @iaswinthomas6937 2 ปีที่แล้ว

      ஏழையின் சிரிப்பில் இறைவன்.அம்மா

  • @attituderules1858
    @attituderules1858 2 ปีที่แล้ว +22

    100 rs petrol potu 5 rs sapduringala😂😂😂😂😂😂🔥🔥

    • @DadsLife
      @DadsLife  2 ปีที่แล้ว +9

      Nattu nelavaram apdi enna seirathu

    • @attituderules1858
      @attituderules1858 2 ปีที่แล้ว +2

      @@DadsLife 😂😂keep rocking dad

  • @tamilsocialmedia8455
    @tamilsocialmedia8455 ปีที่แล้ว +14

    இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புறம் யாருக்கெல்லாம் அம்மா உணவகத்தில் சாப்பிடனும்னு தோணுது..... அவங்க ஒரு like பண்ணுங்க 🙋
    எனக்கு சப்டனும்னு தோணுது பா...

  • @vintekbaskar
    @vintekbaskar ปีที่แล้ว +2

    பெரிய பெரிய ஹோட்டல் கு சென்று food blog செய்யும் youtubers மத்தியில் வித்தியாசமான முறையில் உலகம் போற்றும் அம்மா கொண்டுவந்த அம்மா உணவகத்தை food vlog சிறப்பாக காண்பித்த DAD LIFE மிக்க நன்றிகள் பல 👍👌🤞😄💗💖🙌🙏

  • @r.p.creation4124
    @r.p.creation4124 2 ปีที่แล้ว +5

    Amma unavagam is Always best ADMK

  • @flowerpuff6245
    @flowerpuff6245 2 ปีที่แล้ว +5

    Super dad nalla social awareness very glad to see😚😚💝💖

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 ปีที่แล้ว +2

    ஜெயலலிதா என்னத்தான் ஊழல் வழக்கில் மாட்டினாலும் அவங்க பண்ண ஒரே நல்லகாரியம் இதான்

  • @KPoojashree1712
    @KPoojashree1712 4 หลายเดือนก่อน +2

    Thatha , Na idhu varaikum amma unavagathu la saptadhe illa ana unga video va pathu nethu amma unavagathuka poi lunch try pannen , super ra irundhadhu Sambar sadham mum thayir sadhamum . Idhe madhiri nalla videos podunga thatha nan ungalukku yeppavum support pandren ❤😊

  • @vigneshmurali5497
    @vigneshmurali5497 2 ปีที่แล้ว +30

    Hello all and Mr. Dad. I really felt happy. These days many TH-camr who review more food review but this is something unique and you have explored 3 different amma unavagam in different place.
    Much appreciated for the effort Mr. Dad and team. ✌👌💯❤