Chola Kingdom in Sri Lanka: இலங்கையில் சோழர்கள் ஆட்சியின் எச்சம் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • இலங்கை முழுவதும் சோழர்கள் சுமார் 77 வருடங்கள் ஆட்சி புரிந்திருந்தாலும், அவர்களின் அடையாளங்கள் பொலன்னறுவையிலும், அதுசார்ந்த சில இடங்களிலும் மட்டுமே காணப்படுகின்றன. அதற்கு காரணம் என்ன?
    #SriLanka #CholaEmpire #Archeology #History
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 136

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 ปีที่แล้ว +22

    நான் பிறந்து வளர்ந்து வாழுமிடம் பொலன்னறுவை இயற்கை அழகு நிறைந்த இடம் நல்ல பதிவு நன்றி Bbc

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +4

    அருமையான தொகுப்பு பதிவு.
    யாழ்ப்பாணம் தவிர பொலன்னறுவை, திரிகோணமலை, கதிர்காமம், கல்லி, சிவன் கோயில், அம்மன் கோயில், புத்தர் கோயில் பார்த்து வந்துள்ளேன். அனுராதபுரம் மிக தூய்மையான, அமைதியான இடம்.
    இலங்கையின் சுத்தம், மாசில்லாத காற்று, மொழி பிரச்சினை இல்லாத நாடு.
    கொழும்பு நகரம் பாதசாரிகளுக்கு முன்னுரிமை சிறப்பு. வெள்ளவத்தை தங்கியிருந்த இடம். நடந்தே போய் நண்பர்களுடன் போய் வந்தது நல்ல அனுபவம்.
    நன்றி.

    • @varathavickneswaran4152
      @varathavickneswaran4152 ปีที่แล้ว

      People don't have language problems but politicians and government have this problem

  • @Sakthivel_555
    @Sakthivel_555 3 หลายเดือนก่อน +1

    சோழர்கள் from Tamilnadu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 ปีที่แล้ว +23

    சோழர்கள் சைவ - வைணவ சமயத்தை தான் வளர்த்தார்கள்

    • @hegel5816
      @hegel5816 ปีที่แล้ว +2

      அதுவும் பிராமண மதங்கள் தான்... பின் நாளில் இந்து என்று மாறியது...

    • @breakingnews1377
      @breakingnews1377 ปีที่แล้ว +1

      Saivam vainavum buddhism are indus faith and known as Hinduism . Seeman and other tamil nadu politicians trying to divide Hindus to make it easy for Christian convertion missionaries

    • @rajannadar2734
      @rajannadar2734 ปีที่แล้ว +4

      @@hegel5816 பிராமணர்கள் ஆரியர்கள் தமிழர்கள் அல்ல

    • @singsongc4016
      @singsongc4016 ปีที่แล้ว

      You are not a historian bro

    • @doyouhaveaminute281
      @doyouhaveaminute281 ปีที่แล้ว +1

      dei history padida thambi

  • @jagadeeswaranr3821
    @jagadeeswaranr3821 ปีที่แล้ว +11

    Don't say Hindu temples....they are saiva temples...they followed saivism....use the terminology properly

    • @reganjoans
      @reganjoans ปีที่แล้ว

      So no palace for Tamil Kings Then?

    • @jagadeeswaranr3821
      @jagadeeswaranr3821 ปีที่แล้ว +1

      @@reganjoans yes they are Tamil King practiced shaivism and respected Buddhism...ok

    • @prempink12311
      @prempink12311 ปีที่แล้ว

      No Tamils are Indus

    • @iniyanprabhakaran
      @iniyanprabhakaran ปีที่แล้ว +1

      @@prempink12311 Tamils are Saivarkal.

    • @shadowboy7097
      @shadowboy7097 ปีที่แล้ว

      ​@@jagadeeswaranr3821 so lord Shiva is not hindu ??? 😂😂😂😂😂

  • @kumarasamyramasamy1407
    @kumarasamyramasamy1407 ปีที่แล้ว

    உலக செய்திகள் அனைத்தும் வழங்குகிறீர்கள் நன்றி அதே போல் இங்கிலாந்து இந்தியா முதலிய நாடுகளில் திருடிய செல்வங்கள் எவ்வளவு எந்தெந்த வகையில் என்பன பற்றி டாக்குமெண்டரி போட்டால் நாங்கள் தெரிந்து கொள்வோம்

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    4:38 என்ன தொடர்போ 😌😁✌️💖

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว +1

    Thank you sharing 🌳🙏🏿🦚🌦🪷🌦
    Impartial great Kingdom Chola

  • @Sakthivel_555
    @Sakthivel_555 3 หลายเดือนก่อน +1

    Super அய்யா தமிழ் மகாராஜா இராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் பற்றி சிறந்த வரலாறை கூறுகிறீர்கள் from Tamilnadu 🙏🏻🙏🏻❤️❤️

  • @subramaniyamvijay5278
    @subramaniyamvijay5278 ปีที่แล้ว +2

    Sir ungal voice super

  • @acr2724
    @acr2724 ปีที่แล้ว +4

    எம் மண்❤

  • @காற்றின்மொழி-ச7த
    @காற்றின்மொழி-ச7த ปีที่แล้ว +8

    தமிழ்

  • @karthikk7206
    @karthikk7206 ปีที่แล้ว +3

    சோழர்கள்🎉🙌

  • @manikandank4076
    @manikandank4076 ปีที่แล้ว +3

    Speak loud BBC
    Voice over is must important

  • @malar1455
    @malar1455 ปีที่แล้ว +3

    Parakkirama Bahu too ruled Polannaruwa . Sri Lanka was prosperous during his regin.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 ปีที่แล้ว

      Editing history of Sinhalese, there is no history without tamils in ceylon or srilanka.... Thevadiya pasangala Sinhalese don't have history, that's why they Distroyed the tamils historic preservation library in srilanka...

  • @myonlinechannel9257
    @myonlinechannel9257 ปีที่แล้ว

    நான் இந்த இடங்களுக்கு பல தடவை சென்று உள்ளேன் சோழர்களின் வரலாற்று சுவடுகள் எமது அடுத்த ஊர் பொலன்னாறுவை

  • @balakumaran4699
    @balakumaran4699 ปีที่แล้ว +5

    இந்து மதம் அல்ல சைவ சமயம்

  • @balasubramanian6302
    @balasubramanian6302 ปีที่แล้ว +2

    ஒலி அளவு மிக மிக குறைவாக உள்ளது சற்று உயர்த்தவும்

  • @chandraprakashmc7741
    @chandraprakashmc7741 ปีที่แล้ว +2

    Paramu pushparathnam❤👌👏

  • @jeyaramanp1024
    @jeyaramanp1024 ปีที่แล้ว +7

    சோழர்காலத்தில் இந்து மதம் எங்கு இருந்தது நண்பரே. உண்மையை பேசுங்கள்.

    • @perumalsiva4070
      @perumalsiva4070 ปีที่แล้ว

      Punda saivam veivanam irandum tha hindu

    • @sathyabrindha4617
      @sathyabrindha4617 ปีที่แล้ว +2

      அப்போ தஞ்சை பெரிய என்ன கோயில் church ahh??

    • @rtrtt7478
      @rtrtt7478 ปีที่แล้ว

      ​@@sathyabrindha4617 athu saivamda myre Hindu sandulam kedayathu

    • @__V_ishu
      @__V_ishu ปีที่แล้ว

      ஆதி சங்கரர் காலத்தில் ஷண்மார்கங்கள் வகுக்கப்பட்டன. அப்படியாயின் அதற்கு முன் வேதங்களை சார்ந்த சமய நம்பிக்கை இருக்கவில்லையா? ஆதி சங்கரரே ஒரு வேதவிற்பண்ணர் இல்லையா? சைவமோ வைஷ்ணவமோ சாக்தமோ ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாத பிணைப்பில் இல்லையா? கோவில் அமைப்பு, சடங்குகள், வேதங்கள் முதலான நூல்கள் என அணத்தும் ஒத்த அமைப்பில் இல்லையா? சைவ புராணாங்களில் திருமால் இல்லையா? வைணவ கதைகளில் இறைவன் சிவன் இல்லையா? என்ன ஐயா ஏதோ புதிய சமயம் உறுவானதைப்போல் பேசுகிறீர்? குரு சங்கரர் சங்கீர்ணமான ஆழமான எங்கள் ஹிந்து மதத்தை சரளமாக அநுக அதை வகுத்தார், அது நமது தெளிவுக்காக. இப்படி மாற்றானுடன் சேர்ந்து பிரிவிணை பேச வேண்டி இல்லை.

    • @pradeepc2584
      @pradeepc2584 ปีที่แล้ว

      @@sathyabrindha4617 saivam temple

  • @annamalai.d.t.
    @annamalai.d.t. ปีที่แล้ว +2

    “ஜனநாத மங்கலம்”

  • @varathavickneswaran4152
    @varathavickneswaran4152 ปีที่แล้ว +3

    இன்றும் சிவாலயங்கள் அழிக்கப்பட காரணம் அரசியல்......
    நெடுந்தீவு சிவாலயம் அழிப்பு ஒரு ஆதாரம் 😢

    • @__V_ishu
      @__V_ishu ปีที่แล้ว +3

      குருந்தூர்மலை, கிண்ணியா வெந்நீரூற்று, வெடுக்குநாறி மலை, நகுலேஶ்வரம், மாவிட்டபுரம் என பட்டியல் நீளத்தான் செய்கிறது.

  • @sajisaji1959
    @sajisaji1959 ปีที่แล้ว

    சூடாமணி விகாரம் இப்போ எப்டி இருக்கு எங்க இருக்கு என்று சொல்லுங்கள்

  • @gowthamvenugopal163
    @gowthamvenugopal163 ปีที่แล้ว +1

    Good tamil here lanka tamil

  • @rajeshr2206
    @rajeshr2206 ปีที่แล้ว +1

    Adimaikalin karuvarai ஆலயம்

  • @ismathkhansulaiman4217
    @ismathkhansulaiman4217 ปีที่แล้ว +2

    Santhira vadakalil madu illeye nicely athei kurupidevillai

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp ปีที่แล้ว +2

    ⚠️⚠️😁😁😘நேற்று கிராம அதிகாரி லூர்து பிரான்சிஸ் 🌹🌹🌹கொல்லப்பட்ட இடத்தின் அதே பெயரைக்( poranghagu morappanadu கொண்ட இடத்தில் நியூசிலாந்தில்
    நிலநடுக்கம் ஒரு இணை நிகழ்வு அல்லது எச்சரிக்கை ⚠
    ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
    ஜேக்கப்ஸ் வாலஸ் மற்றும் பிற விஞ்ஞானிகள் நிலநடுக்கத்தை ஆய்வு செய்தபோது நிலநடுக்கம் ஏ
    மனவடு சீட்டு😁😁😁 நிகழ்வுடன் இது தொடர்புடையதாக இருக்கலாம்

    • @saravanan6586
      @saravanan6586 ปีที่แล้ว +1

      உண்மையா?

    • @ManiM-km9bp
      @ManiM-km9bp ปีที่แล้ว

      @@saravanan6586 Yes 🙏🏼Warning ⚠️ to Modi BJP,, RSS is trying to fight this 😁😁😁
      🙏🏼ஒரு மனிதனின் செவ்வாய் கிரகத்தின் ரோவர் இயக்கப்படுவது போல வயர்லெஸ் தொழில்நுட்ப மூளை 🧠 நியூரான் செயல்படுத்தும் மனிதன் ஒரு பொம்மை 🪆 இயந்திரம் நீங்க ஹிந்தி சிரிப்பு,cry தெரியாத மொழி பேச வைக்க முடியும்,,a flawless perfect machine wireless technology with USA 🇺🇲
      God bless USA 🙏🏼🙏🏼

  • @sanoja2466
    @sanoja2466 ปีที่แล้ว

    👍👍👍

  • @Vasanth_glo
    @Vasanth_glo ปีที่แล้ว +1

    BBC started something after Mr.Ranil as president

  • @Vedarathinam-bx3fd
    @Vedarathinam-bx3fd ปีที่แล้ว +1

    No Ji

  • @RailVandi
    @RailVandi ปีที่แล้ว +1

    பூங்குழலியின் சொந்த ஊர் இப்போது எப்படி இருக்கிறது, இலங்கை வெறும் 20 கிலோமீட்டர் தான், இந்தியாவின் கடைசி ரயில்நிலையம்!!
    th-cam.com/video/P_3fEpgxQ_o/w-d-xo.html

  • @reganjoans
    @reganjoans ปีที่แล้ว +1

    Chola Kingdom in Chola Nadu not cherilunka!!

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy ปีที่แล้ว +1

    ஆசிவகம், பௌத்தம் மற்றும் சமண சமயங்களுக்கு பின்னரே ஹிந்து மதம் உருவானதா! அல்லது அனைத்து மதங்களான சமண-சைவம், பௌத்த-வைணவம், சக்தி, கௌமாரம் இதுபோல் சமயங்களை உள்வாங்கியது.

    • @__V_ishu
      @__V_ishu ปีที่แล้ว

      இது என்ன கேள்வி, வேதங்களின் காலம் என்ன, பௌத்தம் முதலியவற்றின் காலம் என்ன.. புத்தரும் ஜீனரும் வைதக கோட்பாடுகளுடன் தானே போட்டியிட்டு தோற்றன். முதலில் சநாதன தர்மம் தங்கள் இஷ்ட தெய்வங்களை முதன்மையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொள்ள பெருந்தெய்வங்களுக்கேற்ப வகுக்கப்பட்டன. ஷண்மதங்கள் சம்ப்ரதாயங்கள் ஒன்றில் ஒன்று தொடர்பற்ற தனி மதங்கள் அன்று. அவை இன்று ஹிந்து என்ற சொல்லில் மீண்டும் இணைந்துள்ளன. ஹிந்துமதத்தின் சில கருத்துகளில் முரண்பட்டே அவைதிக மதங்கள் தோன்றின.

  • @KingOFtheKING20
    @KingOFtheKING20 ปีที่แล้ว +1

    2050ற்குல் முழு நாடும் புத்தன் வாழ்ந்த இடமா மாரிவிடும்

  • @ScientistMM
    @ScientistMM ปีที่แล้ว +1

    இந்து ஆலயங்கள் அல்ல, அது சைவ ஆலயங்கள்

  • @shanmugamkm5364
    @shanmugamkm5364 ปีที่แล้ว

    Ilangai shiva bhomi Ravanan nadu

  • @_Cosmo_Guy_
    @_Cosmo_Guy_ ปีที่แล้ว +2

    Chola Kingdom இல்ல அது Chola Empire.

  • @shivanshika2626
    @shivanshika2626 ปีที่แล้ว +14

    Not hindu tamil

    • @abdulgani8365
      @abdulgani8365 ปีที่แล้ว +5

      Yes I agree with you.

    • @shivanshika2626
      @shivanshika2626 ปีที่แล้ว +1

      @@abdulgani8365 yes it's True

    • @perumalsiva4070
      @perumalsiva4070 ปีที่แล้ว

      ​@@abdulgani8365 thulukka thaiooli oon velai ya pooi paaru

    • @perumalsiva4070
      @perumalsiva4070 ปีที่แล้ว

      ​@@abdulgani8365 pooda ara thulukka

    • @perumalsiva4070
      @perumalsiva4070 ปีที่แล้ว

      Appo muslim tamil la

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந ปีที่แล้ว +1

    அப்ப இந்து மதமே இல்லை

  • @தவப்பிரியன்_தமிழ்

    புலத்தி நகரம்

  • @skventhan7215
    @skventhan7215 ปีที่แล้ว

    Vandhaeri.sinhalavanukku.oru.naadu.kidaiyadhu.cholargalukku.mannae.thamil.arasan.rule.pannaar.tamil.naattillula.seppedugal.ullaname.. oru.pidi.man.koodasinhalukku

  • @shivarajd2698
    @shivarajd2698 ปีที่แล้ว +1

    Dei Rajapaksha just see.

  • @gowthamvenugopal163
    @gowthamvenugopal163 ปีที่แล้ว +3

    No Hindu Religion that time savivam than there don't spreated wrong details please

    • @__V_ishu
      @__V_ishu ปีที่แล้ว

      You are wrong… Shaiva, Shākta, Ghāñapatya, Kaumāra, Vaishñava, Saura all classified during Jagatguru Shankara’s period. Before that no classification. Does that mean there was no shiva religion before that. And all 6 shañamārgas based on Vēdas and one connected to another, nothing independent religions here. Even Shaiva sect having Aga/pura classification. Why you guys following what Kamal Hasan says, what Vetri Maran says. Think your own. Do not spread spread seperatism meaninglessly. @Gautham Venugopal

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 ปีที่แล้ว

      Thevadiya pasangala😂😂😂

  • @sinhalaareaphotos-fo7qy
    @sinhalaareaphotos-fo7qy ปีที่แล้ว +1

    புலஸ்தி நகர்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว

    Sinhalese destroyed many Temple's churches etc this vast truth as well tamil libraries which had many inscriptions etc...

  • @jaganpalani77
    @jaganpalani77 ปีที่แล้ว

    Hindu madham illapa.. saiva madham

  • @வெற்றிவேல்-ற5ர
    @வெற்றிவேல்-ற5ர ปีที่แล้ว +7

    உலக தமிழன தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் அறிவாற்றலை பார்க்கும்பொழுது, இராஜராஜ சோழன், போன்ற,சோழ மன்னர்கள்களின் வம்ச வழியாக இருக்க கூடம்.. அதை பற்றி வரலாற்று அறிஞர்கள் ஆராய்ந்து உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்

    • @tamilmcnews
      @tamilmcnews ปีที่แล้ว +6

      😂😂😂

    • @mohanakrishnan1654
      @mohanakrishnan1654 ปีที่แล้ว

      போடா சுன்னி😅😅😅

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      கட்டுமரம் தெலுங்கு பல லட்சம் ஈழத் தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவன் கருவறுத்த துரோகி

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +24

      சின்ன மேளம் என்ற பெயரை மாத்தி இசை வேளாளர் என்று வைத்தனர் எதற்காக இந்த திருட்டுத்தனம்
      தமிழர்கள் மலேசியாவில் சிங்கப்பூரில் இலங்கையில் வாழ்கின்றனர்
      இலங்கையில் வாழும் தமிழன் தன்னை தமிழன் என்று சொல்கிறான்
      மலேசியாவில் வாழும் தமிழன் தன்னை மலாய் காரன் என்று சொல்வதில்லை தமிழன் என்றுதான் சொல்கின்றான்
      சிங்கப்பூரில் வாழும் தமிழன் தன்னை சைனீஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை தமிழன் என்று தான் சொல்கிறார்
      பிரான்சில் வாழும் தமிழன் தன்னை பிரைன்ஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை பிரான்ஸில் வாழும் தமிழ் இனத்தவன் என்று சொல்கிறான்
      தமிழ்நாட்டில் வடுக நாயக்கர்களின் படையெடுப்பால் வந்த தெலுங்கர் கூட்டங்கள் வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியில் தமிழ் தமிழ் என்று நடித்து தமிழ் இனத்தை சிதைத்து திருடி தின்று பிழைப்பு நடத்துவதற்காக நம்மை திராவிடர் என்று சொல்கின்றான்
      நம்மை திராவிடர் என்று சொல்லும் வந்தேறிகளின் கண்ணத்தில் செருப்பால ஓங்கி அடிக்க ஆள் இல்லாத குறை இவர்களின் கூத்து தொடர்கின்றது
      தமிழர் திருநாள் தைப்பூசத்துக்கு தமிழ்நாட்டில் விடுமுறை நாள் இல்லை தெலுங்கு கன்னட வருட பிறப்பிற்கு தமிழ்நாட்டின் விடுமுறை வரணம் தெலுங்கு வந்தேறிகளீன் இனப் பாசம்
      தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் தான் வேலை மண்ணின் பூர்வ குடியினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சட்டம் இயற்ற வில்லை காரணம் தெலுங்கர்களுக்கு எப்படி தமிழ் பற்று வரும் இந்த சட்டத்தை மற்ற மாநிலங்களை எப்போதோ இயற்றி விட்டனர்
      காவிரிப் பிரச்சனையில் தமிழர்கள் பாதி பாதிக்கப்படும் போது ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை செய்யப்படும் போது இந்த ஸ்டாலின் நாய் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை காரணம் தமது இனத்தவர்கள் செய்த கொலை என்ற காரணத்தால் ஆந்திர முதல்வரை தமிழ்நாட்டிற்கு கூப்பிட்டு விருந்து வைத்தான்
      நாட்டில் தமிழர் வரலாற்று நாயகர்களுக்கும் தமிழர்களுக்காக போராடி இறந்தவர்களுக்கு சிலை வைக்காமல் தெலுங்கு கன்னடர்களுக்கு வீதிக்கு வீதி சிலை வைக்கின்றனர் காரணம் தமது இனத்தவர் என்ற காரணத்தால்
      தான் ஆடவில்லை என்றாலும் தன் இனத்துக்கு துயர் என்றால் தன் தசையாடும் என்பார்கள் ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக
      மா வீரர்களுக்காக. நாம் தமிழர் கட்சியினர் ஒவ்வொரு வருடமும் நினைவு கூறுகின்றது ஸ்டாலின் கருணாநிதி குடும்பம் நினைவு கூர்ந்து பார்த்திருப்பீர்களா இல்லை காரணம் நாட்டில் திருடி தின்பதற்காக தமிழர் வேடம் போட்ட திராவிடன் என்று சொல்லும் தெலுங்கு வந்தேறிகளுக்கு எப்படி தமிழ் பற்று வரும்

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 ปีที่แล้ว +6

      கலைஞர் வம்சம்ஆந்திரா கடப்பா மாவட்டம்..இன்றளவும் அவர்கள் மூதாதையினர் அங்கு வாழ்ந்து வருகின்றனர்

  • @natureview246
    @natureview246 ปีที่แล้ว +1

    சைவ சமயத்தை தான் சோழர் பின் பற்றினர்

  • @sssvv-xr6eh
    @sssvv-xr6eh ปีที่แล้ว

    Poda punda 😂😂😂

  • @Arasa왕
    @Arasa왕 ปีที่แล้ว +2

    Tamil kings were foolishly good men. That's why they never imposed language and culture on others. Maybe we should have done it like north Indians. So Tamils night have dad a good life in there. Bering good people is bad.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 5 หลายเดือนก่อน

      That's why we say tamizh is a greatest language..
      Yes the greatest is always foolish and innocent like a child