திலகா கொலு பொம்மைகள் Kanchipuram Golubommai series part 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • Thilaga
    Meenatchi Art works
    99441 30117

ความคิดเห็น • 16

  • @ars8072
    @ars8072 วันที่ผ่านมา +1

    Lovely collection of various mythological events.. thanks for sharing 🙏🙏

  • @sharmi0810
    @sharmi0810 วันที่ผ่านมา +1

    கிருஷ்ணர் உணவருந்தும் காட்சியில் பசு மாடும் அவர் எதிரில் அமர்ந்திருப்பதாக வடிவமைத்திருப்பது மிகச் சிறப்பு. அனைத்து ஜீவராசிகளும் பரந்தாமன் முன்னிலையில் சமம் என்று உணர்த்துவதாய் உள்ளது. மகாபாரதத்தின் நான்கு முக்கிய நிகழ்வுகளைத் தத்ரூபமாகக் கொலு பொம்மைகளாகக் கொண்டுவந்திருப்பது சிறப்பு. அதே போல் சம்பந்தரும் அப்பரும் கதவு திறக்கவும் மூடவும் பாடல் பாடிய நிகழ்வு, ஞானப்பழம் வழங்கும் நிகழ்வு என்று ஒவ்வொன்றையும் வடிவமைத்திருப்பது சிறப்பு. அஞ்ஞாதவாசத்தின் போது தருமர் விராட அரசருக்கு ஆலோசகராகவும் திரெளபதி அரசிக்கு சிகை அலங்காரம் செய்யும் பணி புரிபவராகவும் வேடமிட்டிருந்தனர். பீமன் சமையற்காரர், நகுலன் குதிரைகளைப் பார்த்துக் கொள்வது, சகாதேவன் மாடுகளைப் பராமரிப்பது என்றவாறு வாழ்ந்தனர்

  • @geetharavi7386
    @geetharavi7386 23 ชั่วโมงที่ผ่านมา +2

    I am buying from her every year,
    She is really very nice person
    All the Best Tilaka

  • @lathaarun5090
    @lathaarun5090 วันที่ผ่านมา +2

    Very excellent. Hats off to Thilaga. Very proud I am purchasing dolls from her for the past 15 years.🙏🙏 மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉

  • @gayathrisamraj7678
    @gayathrisamraj7678 วันที่ผ่านมา +2

    Super 👌 👍🏻

  • @ashkarnat
    @ashkarnat วันที่ผ่านมา +3

    Thilaga aunty is very good and reasonable. We have been purchasing from here for quite many many many years..

  • @sandymagesh3538
    @sandymagesh3538 วันที่ผ่านมา +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை அனைத்தும் அருமை மகாபாரத காட்சிகள் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இருந்தாலும் திரௌபதி அம்மாவை துயில் உரியும் காட்சி மாறுவேடத்தில் இருக்கும் காட்சி ல தான் பார்க்கணுமா கோலுல திரௌபதி ஜனனம், திரௌபதி சபதம், கூந்தல் முடியும் காட்சி உடன் இறுதியாக தெய்வமாகி நிற்கும் காட்சி வரை திரௌபதி அம்மன் வரலாறு (அ) சரித்திரமாக வைத்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் இன்னும் சந்தோஷப்பட்டுருப்பேன் பரவால்ல அதுக்கும் காலம் வரும் கலைஞர்களுக்கு நன்றி இத்துடன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட படலம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤

  • @RajeshRajagopalan-yl2ke
    @RajeshRajagopalan-yl2ke วันที่ผ่านมา +1

    Excellent 🎉

  • @jayasriram
    @jayasriram วันที่ผ่านมา +2

    She is the best in bommakaran street! Very friendly, very reasonable.

  • @NalinivBbc
    @NalinivBbc วันที่ผ่านมา +3

    ரேட் என்ன என்று போட்டால் நன்றாக இருக்கும். பொம்மைகள் அருமை,திருநெல்வேலிக்கு அனுப்புவீர்களா,
    வலையல் அம்மன்,வெற்றிலை அம்மன்,பாலா 3 விலை என்ன என்று சொல்லுங்கள்.😊😊

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 วันที่ผ่านมา +4

    எல்லா கடையும் வீடியோ போடறீங்க....எதுதான் சிறந்த கடை

    • @NandhiniVibes
      @NandhiniVibes  วันที่ผ่านมา

      ஒன்னொன்னும் ஒவ்வொரு விதத்துல சிறப்பு

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri2777 วันที่ผ่านมา +1

    super maa

  • @sugisuresh782
    @sugisuresh782 วันที่ผ่านมา +2

    Semaaaa ma thanks for this video all dolls are amazing❤❤❤

  • @vishnuskasc
    @vishnuskasc วันที่ผ่านมา +1

    Akka Veena dakshina moorthy idol

  • @indirasuresh4954
    @indirasuresh4954 วันที่ผ่านมา +1

    Is there online facility mam i.e courier service can you give me the contact details mam