Best dance performance | Dr.Ravi varman & Dr.Punitha shalini | Niralyam 2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 3.1K

  • @m.nambiraja2478
    @m.nambiraja2478 4 ปีที่แล้ว +2015

    கட்டி பிடித்து ஆடும் நடனங்களுக்கு மத்தியில் இப்படியும் ஆடலாம் என்னும் அருமையான காணொளி நன்றி தமிழ் மக்களே.

    • @Lazytrickss
      @Lazytrickss 4 ปีที่แล้ว +12

      But still if they avoid double meaning lyrics also ...even better.

    • @theodarewilson5930
      @theodarewilson5930 3 ปีที่แล้ว +11

      சரியாக சொன்னீர்கள். நடனமாடியா டாக்டர் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    • @TamilSelvan-wm3fp
      @TamilSelvan-wm3fp 3 ปีที่แล้ว +4

      Superbb Chellamgalla.

    • @meenap3290
      @meenap3290 3 ปีที่แล้ว +3

      Yes bro

    • @m.nambiraja2478
      @m.nambiraja2478 3 ปีที่แล้ว

      @@meenap3290 nandri

  • @nanthinipushpalatha7940
    @nanthinipushpalatha7940 4 ปีที่แล้ว +1247

    கண்ணே உன் கால் கொலுசில் step தான் ultimate semmaaa

  • @punithamuthu2986
    @punithamuthu2986 4 ปีที่แล้ว +573

    யப்பா என்ன ஒரு எனர்ஜி, ரொம்ப நாள் கழித்து ஒரு சிறந்த நடனம் பார்க்கிறேன்🤩🤩🤩

    • @Muruganrenganathan323
      @Muruganrenganathan323 4 ปีที่แล้ว

      Sss kanipa....mana niraivaga eruku nice dance

    • @srimathinila4891
      @srimathinila4891 3 ปีที่แล้ว

      Seems Vera level dance daily papa in that dance

    • @sujithashanmugam2897
      @sujithashanmugam2897 3 ปีที่แล้ว +1

      கண்ணே உன் கால் கொலுசில் பாடல் நல்லா இருக்கு

  • @udayajayaseelanjayabal3262
    @udayajayaseelanjayabal3262 4 ปีที่แล้ว +1319

    இப்படியும் தொடாமல் அழகு நடனம் முடியும் என்று நிரூபித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
    அதை அருமையாக காணொளி செய்தவருக்கும் மிக்க நன்றி

  • @கிஷோர்குமார்மாதேஸ்வரன்

    ஆபாசமில்லை ஆனாலும் இவர்கள் நடனம் கிரங்க வைக்கிறது😍

  • @ilamparithi97
    @ilamparithi97 2 ปีที่แล้ว +83

    ஆபசமில்லாத அருமையான நடனம்
    இருவரும் மிக சிறப்பாக ஆடியுள்ளனர்

  • @h_sivasurya
    @h_sivasurya 4 ปีที่แล้ว +1680

    இந்த மாதிரியான ஒழுக்கம் நிறைந்த, அழகான நடனத்தை முதன் முறையாக வலையொளியில் காண்கிறேன்.
    வாழ்த்துகள் ❤️

  • @mykuttistory
    @mykuttistory 5 ปีที่แล้ว +539

    நடனம் அந்த பொண்ணுக்காகவும் அந்த பையனுக்காகவும் இந்த சேனலுக்கு நான் சப்ஸ்கிரைப் பன்னிட்டேன்.வாழ்த்துக்கள் நடன ஜோடிகளே....

  • @Praveenau-zb3ju
    @Praveenau-zb3ju 4 ปีที่แล้ว +101

    நான் இந்த வீடியோ பாா்க்கத நாளே இல்ல ரொம்ப பிடிக்கும் 😘😘😍😍

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 5 ปีที่แล้ว +297

    மனதை மிகவும் கவர்ந்த கண்ணியம் மிக்க நடனம் இருவரும் சரி சமமாக ஆடினர் நல்வாழ்த்துக்கள் 👍🤝💐

  • @geminivirat9065
    @geminivirat9065 5 ปีที่แล้ว +274

    பொதுவாக பெண்களிடம் தான் நளினம் அதிகமாக இருக்கும்.ஆனால் இந்தப் பையனிடம் அப்படி ஒரு நளினம். BODY LANGUAGE
    பார்க்க ரம்யமா இருக்கிறது.

  • @mayaveldevi.646m2
    @mayaveldevi.646m2 3 ปีที่แล้ว +61

    Song selection ultimate nu nenaikiravanga ellam oru like pannunga dute s

  • @siva5271
    @siva5271 4 ปีที่แล้ว +321

    நா பார்த்த கல்லூரி மாணவர்களின் மிகவும் அருமையான நடன பதிவு இந்த நடனம் மட்டுமே
    வாழ்த்துக்கள்

  • @TheChandrubob
    @TheChandrubob 5 ปีที่แล้ว +611

    கண்ணே உன் கால் கொலுசில்....., சொல்லி தரவா சொல்லி தரவா... பாடலுக்கு அற்புதான நடனம் Dr. ரவி sir,
    Dr. ஷாலினி mam 👌👌👌🙌🙌🙌

    • @selvamrathna...8619
      @selvamrathna...8619 4 ปีที่แล้ว +7

      எஸ் really 💘💘💘👌👌👌👌👌💯

    • @SURYA-mz2xv
      @SURYA-mz2xv 4 ปีที่แล้ว +4

      Dr.Shalini mam 💪💪💪💪🔥

    • @Thuyavan_Trends
      @Thuyavan_Trends 4 ปีที่แล้ว +1

      I dont know who they are both doctors ?

    • @prabha5279
      @prabha5279 4 ปีที่แล้ว +3

      College name sollunga plzz

    • @TheChandrubob
      @TheChandrubob 4 ปีที่แล้ว +2

      @@prabha5279 Govt Siddha college, Tirunelveli

  • @v.dharmika3394
    @v.dharmika3394 3 ปีที่แล้ว +1

    Semma 😍😍😍 rendu peru superaah aduninga vera level ella step um super particular Kadhal kaditham song ultimate uh 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @umamaheshwari3699
    @umamaheshwari3699 4 ปีที่แล้ว +112

    Super உங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க மணமாற வாழ்த்துகிறோம் 👌🤴👸🏻😎

  • @Priyas-wq2vf
    @Priyas-wq2vf 4 ปีที่แล้ว +326

    திரும்பத் திரும்ப பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு .,,,நான் நிறைய டைம் பார்த்தேன் ....,,

  • @letslearn3982
    @letslearn3982 4 ปีที่แล้ว +30

    2 Doctors 😍😍😍 were level energy and dance ....

  • @speedhari6588
    @speedhari6588 5 ปีที่แล้ว +136

    Kanne un kaal kolusil...... aiyoooo Enna ma atringa.....💞💞😘😘😍😍

  • @priyajasjas7569
    @priyajasjas7569 5 ปีที่แล้ว +484

    சூப்பர் நடனம் இப்படியும் ஆடலமா நல்ல எடுத்து காட்டு வாழ்த்துக்கள்

  • @அன்பே
    @அன்பே 4 ปีที่แล้ว +14

    நடன அரசி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..!😊👌👍💐💐 மிகவும் அரிது இதுபோல் காண்டு இரசிப்பது!
    பெரிய திரையில் காண விருப்பம்!
    தாவணி, பாவாடை உடை தான் கூடுதல் சிறப்பு!

  • @tamilmaran5704
    @tamilmaran5704 5 ปีที่แล้ว +354

    சினிமா துறையில் இருப்பவர்களுக்கு இப்படியும் ஒரு அழகான நடனம் இருக்கிறது அது இவ்வளவு அழகாக இருக்கும் என்று இருவரும் சேர்ந்து சினிமாத்துறை கலைஞர்களுக்கு உணர்த்தி விட்டீர்கள்.

    • @Sathesh06
      @Sathesh06 5 ปีที่แล้ว +2

      Exactly

    • @tamilmaran5704
      @tamilmaran5704 5 ปีที่แล้ว +10

      @GOPI J நான் பதிவு செய்த கமெண்டுக்கு இதுதான் பதிலா தம்பி உனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் எழுத முடியும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் எனக்கும் தெரியும் 🐶🐶🐶🐶🐶

    • @shahulhameed-nj3rj
      @shahulhameed-nj3rj 5 ปีที่แล้ว

      ..

    • @kanmanikanmani4077
      @kanmanikanmani4077 5 ปีที่แล้ว

      Supr

  • @sangeethasresaai5525
    @sangeethasresaai5525 5 ปีที่แล้ว +1347

    ஆபாசம் இல்லாமல் அருமையான நடனம். அதுவும் அரிதான தாவணி அழகு

  • @pradeepk1163
    @pradeepk1163 4 ปีที่แล้ว +14

    Dr.Ravi varman bro & sister.. Realy amazing & very very very decent ... Super super...

  • @rajaa5291
    @rajaa5291 5 ปีที่แล้ว +296

    அழகான நடனம், ஆபாசமில்லா நடனம், இன்முகத்துடன் நடனம், ஈடுகட்ட முடியாத நடனம், உற்சாக நடனம் 🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪

    • @azhagubhodu1581
      @azhagubhodu1581 5 ปีที่แล้ว +1

      89440606164

    • @azhagubhodu1581
      @azhagubhodu1581 5 ปีที่แล้ว +2

      8940606162and to the next dew 8040606162 and Of Itself 5and weeks and Of Itself As Well as in a ndroids about it and then the other side of

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 5 ปีที่แล้ว +1115

    தொடாமல் நடனமாடி நல்ல உதாரணமாய் மாறி இருக்கிறீர்கள் .

  • @neelaneela8242
    @neelaneela8242 4 ปีที่แล้ว +3

    Enakku ivanga dance romba pudikkum neraiya time pathukitte irukkanumpola irukku dance vera leval bro and sis

  • @lukkygirl8543
    @lukkygirl8543 4 ปีที่แล้ว +588

    கண்ணே உண் கால் கொழுசில் பாடல் vera level💞💞💞

  • @sathyanithya6822
    @sathyanithya6822 4 ปีที่แล้ว +202

    அந்த பெண்ணின் நடனத்துக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

    • @ammukga793
      @ammukga793 4 ปีที่แล้ว +3

      Rendu perum Vera level ...💞🔥♥️

    • @rosikaa9920
      @rosikaa9920 4 ปีที่แล้ว

      Seema dance

    • @DivyaJai-
      @DivyaJai- 4 ปีที่แล้ว +1

      Antha Annan um super ahh aaduraanga jii🤗🤩

    • @ThiravidaThiravida
      @ThiravidaThiravida หลายเดือนก่อน

      Yen antha paiyan nalla aadaalaya

  • @rajeshmuthu9881
    @rajeshmuthu9881 3 ปีที่แล้ว +20

    Both are really done very well fantastic, The highlight was they never touch eachother but they delivered the same feeling on the song where the film stars gave. Hat's off u both for ur hardwork.

  • @Braveheartwriter
    @Braveheartwriter 5 ปีที่แล้ว +154

    தொடாமலும் ஆடலாம் பிரமாதமாக அசத்தலாகவும் இருக்கும் என்று காட்டியுள்ள இந்த சூப்பர் டாக்டர்கள் தங்கள் பேஷண்டுகளை இப்படி ஆடியே குணப்படுத்திவிடலாம்!

  • @mohandas382
    @mohandas382 4 ปีที่แล้ว +291

    yennoda marriage ku neenga than adanum, super dressing sence, yarukkelam venum like please

  • @priyasteaching3615
    @priyasteaching3615 4 ปีที่แล้ว +14

    Renduperum sirappaga aduringapa.vera level.

  • @rathikar6516
    @rathikar6516 5 ปีที่แล้ว +107

    Skip pannama full dance um paathen....perfect.....

  • @viruthikasankar2851
    @viruthikasankar2851 4 ปีที่แล้ว +201

    உங்களுடைய ஸ்டைல்..........அருமையாக உள்ளது.......தோழி🤟😍😘

    • @shaikmohideen8078
      @shaikmohideen8078 3 ปีที่แล้ว

      நல்ல நளிணம்.....!!!!

  • @preethis7014
    @preethis7014 4 ปีที่แล้ว +1

    Vera level performance choreo ellamey touch pannama dance adi atha ivlo peruku pidika veika mudiyum nu prove pannirukenga. Superrrr

  • @stalinkodapillai1243
    @stalinkodapillai1243 5 ปีที่แล้ว +97

    சிறந்த நாகரிகமான நடனத்திற்கு இது சிறந்த உதாரணம்... வாழ்த்துக்கள்

  • @c.neelakandanc.neelakandan3759
    @c.neelakandanc.neelakandan3759 5 ปีที่แล้ว +204

    இருவரும் சமமான நடன கலைஞர்கள்.வாழ்த்துகள்

  • @FRANKEPSI
    @FRANKEPSI 3 ปีที่แล้ว +2

    All tha best neinga vera vera levakkku vara so super life la neinga periya ala aganum வாழ்த்துத்தள்😍😍😍😍

  • @nagarajangopi4146
    @nagarajangopi4146 5 ปีที่แล้ว +333

    full perfomancelayum single touch illa neet perfomance super.

  • @Gemguy1
    @Gemguy1 4 ปีที่แล้ว +187

    Addicted to kannae un kaal golasil song....watched more than 10 times💖what a performance 👏🏻amazing nd no words ,,,,.. wooooooowwwww...🙈❤️

  • @vishnuraman16
    @vishnuraman16 2 ปีที่แล้ว +6

    அழகு நடனம்....தாவனியில் ... இன்னும் அழகுசேர்த்தது..... கவிதை நடனம் ஆடியது போல் இருந்தது💐👌

  • @anandsathiya588
    @anandsathiya588 5 ปีที่แล้ว +190

    Dr. Punitha shalini நடனத்தில் இருந்து கண்ணையே அகற்ற முடியவில்லை அந்த அளவிற்கு மிகவும் ரசிக்கத்தக்க நடனம்

    • @shaikmohideen8078
      @shaikmohideen8078 3 ปีที่แล้ว +1

      இரண்டு பேரும் மருத்துவர்களா....????

    • @karthikvirat5924
      @karthikvirat5924 2 ปีที่แล้ว

      @@shaikmohideen8078 ama

  • @shubhasenthil1895
    @shubhasenthil1895 5 ปีที่แล้ว +77

    டச் பண்ணிக்காம எவ்வளவு அழகா ஆடராங்க .... Semaaaa... 😍😍😍😍

  • @ShaliniShalini-oh5nt
    @ShaliniShalini-oh5nt 3 ปีที่แล้ว +5

    Indha video va 20 time ku mela pathurupen avlo alagu semma🤩🤩 😍🤗

  • @rithurithu6428
    @rithurithu6428 4 ปีที่แล้ว +87

    Anna nenga vera level LA dance panringa super anna

  • @gibbsk3129
    @gibbsk3129 5 ปีที่แล้ว +134

    இன்னும் 3வர்ஷத்துல இந்த சகோதரி சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்கும் வாழ்த்துக்கள் சகோதரி👌👌👍👍👍

    • @shenbagamshenbagam71
      @shenbagamshenbagam71 4 ปีที่แล้ว +1

      @thanusigan sunthararasa endha hospital la doctors ah irukanga sollunga nerla poi wish pananum 🤩🤩🤩🤩

    • @esakki9183
      @esakki9183 4 ปีที่แล้ว +2

      @@shenbagamshenbagam71 govt siddha medical college, tirunelveli

  • @reshureshureshureshureshur8734
    @reshureshureshureshureshur8734 4 ปีที่แล้ว +1

    Akka neega tha akka nijamave oru dancer ....na evalo pera pathurukan aana etha mathir super ah adaratha pathathe ila akkka ... super akka love u loott akka💞😘all the best akka ...enum neega super ah dance la 1st varathuku

  • @preethas7947
    @preethas7947 5 ปีที่แล้ว +145

    She is graceful dancer..
    He is energetic dancer...

    • @kmsubbu
      @kmsubbu 4 ปีที่แล้ว +4

      He has more grace...

    • @preethas7947
      @preethas7947 4 ปีที่แล้ว

      @@kmsubbu Oru step um olunga finish panala...grace amla!!!! Chinna payan aadra madhiri iruku...

    • @rajakumaran3119
      @rajakumaran3119 4 ปีที่แล้ว

      @@preethas7947 appo andha ponnu dance bro

    • @manojkarthimanojkarthi8468
      @manojkarthimanojkarthi8468 4 ปีที่แล้ว

      Rendu perum doctorsa

  • @Priyas-wq2vf
    @Priyas-wq2vf 4 ปีที่แล้ว +82

    நான் இவங்களுக்கு ஆகவே உங்கள் சேனலை சப்ஸ்கிரைட்டு பன்னிட்டேன் சகோதரர் ...,

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 6 หลายเดือนก่อน

    அருவருப்பு இல்லாத அசத்தல் நடனம் அருமை🎉🎉🎉👏👏👏கூடுதலாக உடை நாகரீகத்திற்கு ஒரு நன்றி

  • @vickyvignesh87
    @vickyvignesh87 4 ปีที่แล้ว +16

    சூப்பர் டேன்ஸ் Dr.Ravi and Dr.Punitha.. Excellent Dance..pa..பிண்ணிட்டிங்க...

  • @narmathavi2362
    @narmathavi2362 4 ปีที่แล้ว +16

    அழகு... தமிழுக்கே உரிய சிறப்பு..👏👏👏... வாழ்த்துக்கள் தோழர்களே!!

  • @NITHISHKUMAR-jp2ez
    @NITHISHKUMAR-jp2ez 2 ปีที่แล้ว +1

    Nice performance kanne un kaal kozhusil song vera level super intha dance ku solla varthaigalai illai avlo super irunthuchi

  • @tirupathitirupathi3534
    @tirupathitirupathi3534 5 ปีที่แล้ว +307

    அந்த பெண்ணை விட அந்த பையன் டான்ஸ் soooopper!

  • @கவிதைதாரகை
    @கவிதைதாரகை 4 ปีที่แล้ว +22

    First time bad comments illatha dance performance..ungaloda than both r very well dancing Ur rocking guys

  • @saipavipavithra1086
    @saipavipavithra1086 4 ปีที่แล้ว +18

    Really performance excellence dr sis and bro😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️

  • @mr.milky2109
    @mr.milky2109 5 ปีที่แล้ว +82

    Semma dance.
    Doctors
    Shalini & ravi bro
    Keep it up⬆

  • @Praveen-db5hj
    @Praveen-db5hj 4 ปีที่แล้ว +85

    Sema performance.... Specially kanne un kaal kolusil portion ❤..pure class 🥰

  • @ommuruga6801
    @ommuruga6801 2 ปีที่แล้ว

    Pppaaaaahhhhh....... Semmmmaaaa energetic performance.........athulayum antha kanney un kaal kolusil song Vera 11🔥🔥...........ethana thadava paathalum salikatha performance😍😎

  • @renga14185
    @renga14185 4 ปีที่แล้ว +58

    What a brilliant performance, kudos to both of them.

  • @kasinikasini4064
    @kasinikasini4064 5 ปีที่แล้ว +67

    இதுபோல் டான்ஸ் ஆடலாம் அற்புதமான டான்ஸ் மிக அருமை

  • @ertamil5857
    @ertamil5857 3 ปีที่แล้ว +1

    Evanga Dr ah sema # alagu dance💃🕺 both of you guys

  • @samansi1000
    @samansi1000 5 ปีที่แล้ว +312

    Thirunelveli siddha medical college students super performance

    • @selviindira5141
      @selviindira5141 5 ปีที่แล้ว +4

      Tvli ya very nice

    • @illerja6740
      @illerja6740 4 ปีที่แล้ว +2

      Evanka thirunelveli ah naanum thirunelveli dhan☺

  • @rajalakshmik1616
    @rajalakshmik1616 4 ปีที่แล้ว +12

    Kanne un kosil mani aaga mattane 😍😍 vera level step pa 🤩 50 times mela unga dance performance pathutu salikave illa bro Ravi Anna and punitha sister keep rocking lockdown la unga dance 🤗🤗

    • @boopathimathappan3804
      @boopathimathappan3804 4 ปีที่แล้ว

      ம் ஆமா நண்பா நானும்தா

  • @karthikeyan4266
    @karthikeyan4266 4 ปีที่แล้ว +2

    அருமையான நடனம்..
    காண்பதற்கே அழகாக உள்ளது....
    வாழ்த்துகள் 💐

  • @Madhivadhani-Ramalingam
    @Madhivadhani-Ramalingam 4 ปีที่แล้ว +130

    Antha anna performance ultimate..&girl too

  • @jeyajeya4756
    @jeyajeya4756 5 ปีที่แล้ว +160

    Dislike pannavanga semma dancers pola....🤫🤫

  • @rajakilirajakili491
    @rajakilirajakili491 3 ปีที่แล้ว +1

    enna soldradhunne therila mersal aagittan semma dance vera level anna akka enna energy eppaaaaaa vera level

  • @kmsubbu
    @kmsubbu 4 ปีที่แล้ว +22

    The guy is such a natural dancer. He just stole the show. Can't take the eyes of him...

  • @bhuvaneshwaranramasamy978
    @bhuvaneshwaranramasamy978 5 ปีที่แล้ว +56

    After tiktok am came here,,,,,superve guys👏👏👏especially bro ur energy level so good😍😍😍

  • @sathiyabanu9891
    @sathiyabanu9891 4 ปีที่แล้ว

    Super dance ....discent dress scense ....neat performance .....Akka Vera level Akka ....nanu ungala Matheri tha ....eppa yenna oru energy last varaikum ......Vera level guys

  • @selvamrathna...8619
    @selvamrathna...8619 4 ปีที่แล้ว +85

    Outstanding ரொம்ப desent dance.. both are tensed.. 💘💘💘💘💘💘💘💘❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌💞💞💞💞💞

  • @murugeshkalai9332
    @murugeshkalai9332 4 ปีที่แล้ว +8

    சூப்பர் அருமையான நடனம்.நல்ல வாய்ப்பு இவர்களுக்கு காத்திருக்கிறது.
    👌👌👌👌👌

  • @aamk2642
    @aamk2642 4 ปีที่แล้ว +1

    😉Kanne un kal kolusil antha step semma....💕thirumba thirumba patthutte Irukkanum nu thonuthu. semma👌

  • @shagi_1
    @shagi_1 5 ปีที่แล้ว +60

    அண்ணா, the way you are dancing is absolutely gorgeous! சூப்பர்!

  • @suriyaprakash8397
    @suriyaprakash8397 5 ปีที่แล้ว +562

    90s kids pola... Thodaaama aadikuranga.😂

  • @pradeepk1163
    @pradeepk1163 4 ปีที่แล้ว

    Ravi varman bro.... 100 times mela Pathachu... realy super... Decent.... all d best both...

  • @jayakodis9026
    @jayakodis9026 5 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பு, வாழ்த்துக்கள். நல்ல நடனம் இரண்டு பேரும் 👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @aruna9229
    @aruna9229 4 ปีที่แล้ว +38

    Dance vera level bro & sis😍😍😍🔥🔥🔥

  • @govidarajs5322
    @govidarajs5322 3 หลายเดือนก่อน

    செம்ம செலெக்ட் சோங் டான்ஸ்.அருமை.கன் . சிமிட்டத பார்க்கும் போது இன்னும் பார்த்துக்கொண்டே.இருக்கலாம். போல ரவிவர்மா &. புனிதா சாலினி இளந்திரையன் டான்ஸ் சூப்பர் வாழ்க பல்லாண்டு காலம் காலமாக இருந்து எங்களுக்கு இது போன்ற அருமையான. டான்ஸ் தரவும்

  • @altrin1844
    @altrin1844 4 ปีที่แล้ว +875

    Comment read panna vanthavanga yellam oru like podunga

  • @dhivyaanandhi7422
    @dhivyaanandhi7422 5 ปีที่แล้ว +62

    bro ungaluku energy down agave illa super....👌👌👌👌

    • @drdancervarman1511
      @drdancervarman1511 5 ปีที่แล้ว +1

      Dhivya Anandhi tnks ya subscribe my official utube channel
      th-cam.com/video/EvEh3XB0b2U/w-d-xo.html

    • @mugunthanmougoundane3036
      @mugunthanmougoundane3036 5 ปีที่แล้ว

      @@drdancervarman1511 Super Bro... Last varaikum energy maintain panitanga... Congrats bro

    • @marineljohana8133
      @marineljohana8133 5 ปีที่แล้ว

      apdiyea punitha shaliniya keattatha sollunga annachi😍😍😍😁

    • @antonirajs8671
      @antonirajs8671 5 ปีที่แล้ว

      Spr dance congrats

    • @dhivyaanandhi7422
      @dhivyaanandhi7422 5 ปีที่แล้ว

      @@drdancervarman1511 jina already subscribe panita unga channela.

  • @vishalivijyakumar6510
    @vishalivijyakumar6510 3 ปีที่แล้ว +1

    Evlo arumaiyana dans Semma super akka anna I like you so much enakkum ungala mathiri adunum pola Rikki💖💖💖

  • @krish4063
    @krish4063 5 ปีที่แล้ว +26

    Really awesome dance both of u...nice chemistry...loved it

  • @punithavallispunitha3425
    @punithavallispunitha3425 5 ปีที่แล้ว +13

    Half Saree super paakave romba nalla iruku ....semma energy both of you... Super

  • @vetrivelvetri8718
    @vetrivelvetri8718 9 หลายเดือนก่อน

    Really ultimate highly superb liking doctors dancing too much. Best show to watch with a happy mind

  • @ramvijay569
    @ramvijay569 4 ปีที่แล้ว +17

    Ethana time pathalu salikama pathukitae irukanunu thonuthu superrrrrrrb

  • @sunithajanevasunitha6753
    @sunithajanevasunitha6753 5 ปีที่แล้ว +35

    Nice choreography, simply superb, special wishes to male dancer, cute expressions broo 😍😍

    • @mpraja4674
      @mpraja4674 5 ปีที่แล้ว +6

      Pasangalukku ponnugala pidikkum, ponnugalukku pasangala pidikkum ithu common.. antha ponnu evlo decent ah aadunanga same time dressing la appapo concentrate pannanga athan tamilachikana.. perumai..

  • @SabariGokul-p4y
    @SabariGokul-p4y 2 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை அருமை வேற லெவல் டான்ஸ் டா பசங்களா சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் 👌👌👌💐🥰🥰😍✌️👌👌👌

  • @naveenbabu6719
    @naveenbabu6719 5 ปีที่แล้ว +68

    Nice performance 👌👍.. pongal celebration performance is much better than... Keep dancing 😍😁👌👌👏👏👏

  • @thiruthamizh1028
    @thiruthamizh1028 5 ปีที่แล้ว +13

    Became fan of the dr.ravi varma.semma cool.. bro. Congrats bro lots to go

    • @sivasu07
      @sivasu07 4 ปีที่แล้ว

      Bro do u know his Facebook id

  • @j.mbharathi4975
    @j.mbharathi4975 3 ปีที่แล้ว +6

    Vera Level ...you guys litrelly set the stage in FIRE Mass

  • @saravanankuppusamy9316
    @saravanankuppusamy9316 5 ปีที่แล้ว +7

    Hi doctor's Shalini & Ravi very happy to seeing you guys performance loved it

    • @sivasu07
      @sivasu07 4 ปีที่แล้ว +1

      Are they doctors?

  • @kokikokila1523
    @kokikokila1523 5 ปีที่แล้ว +16

    She is gorgeous in traditional outfit.hats off to both of you.very decent 😀

  • @sivasakthi3274
    @sivasakthi3274 3 ปีที่แล้ว +1

    Kanna un kal kollusil songgukku paaa Vara level la dance pandrigga 😍😍😍😍

  • @veeralakshmi1469
    @veeralakshmi1469 4 ปีที่แล้ว +10

    Anna you are Rocking....❤️❤️❤️
    Semma anna....💖💖💖💖🥰🥰🥰

  • @boominathansathiyamoorthy6513
    @boominathansathiyamoorthy6513 5 ปีที่แล้ว +4

    What a grace! both of you.
    You steal the eyes of the spectators.
    Full of beauty.

  • @meenameenu2253
    @meenameenu2253 3 ปีที่แล้ว +1

    Vera leavel dance super bro and sister வாழ்த்துக்கள்

  • @rajkumarg137
    @rajkumarg137 5 ปีที่แล้ว +22

    I watched it more than 10 times in two days.. addicted to it. Wat a dance. Amazing 👌👌👌😍🙌🙌