7 வீடுகளுக்கு ஒரே ஒரு மோட்டார் தனித்தனியாக EB பில் | one motor for seven houses | Tech for all needs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2021
  • Telegram Group: t.me/joinchat/JeMo4Ghtv744ODJl
    What's app Number: +91 97891 27429
    நியூட்ரல் வயர் கட்டானால் இவ்வளவு பிரச்சினை வருமா?
    • நியூட்ரல் வயர் கட்டானா...
    நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
    • நியூட்ரல் எங்கிருந்து ...
    வோல்ட்டேஜ் மற்றும் கரண்ட் பிரட்சினைக்கு தீர்வு இனி ரிப்பேர் ஆகவே ஆகாது
    • வோல்ட்டேஜ் மற்றும் கரண...
    ELCB, RCCB ஏன் அடிக்கடி டிரிப் ஆகிட்டே இருக்கு தெரியுமா ?
    • ELCB, RCCB ஏன் அடிக்கட...
    சிங்கள் பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
    Complete House Wiring with inverter connection for all Room
    • வீட்டு வயரிங் செய்வதற்...
    3 பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
    • 3 பேஸ் வயரிங் செய்வதற...
    மின்னலில் இருந்து எப்படி பாதுகாப்பது ? | surge protection device
    • மின்னலில் இருந்து எப்ப...
    வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
    • வீட்டு வயரிங் மிக எளித...
    வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
    • House wiring in tamil ...
    • Inverter connection in...
    இன்வெர்டர் கனெக்சன் தமிழில்
    #techforallneeds
    #tech_for_all_needs
    #house_wiring_in_tamil
    #housewirinhintamil
    #housewiring
    #wiring
    #dol_starter
    #motor_starter
    #submersible_motor_starter
    "tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This TH-cam channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் மேலும் எது போன்ற வீடியோ வேண்டும் என்பதையும் கமெண்ட் செய்யுங்கள் நன்றி
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 119

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 หลายเดือนก่อน +2

    ரோட்டரி சுவிட்ச் ஏழுவீட்டுக்கும் சேர்த்தார்போல் பேஸ் நியுட்ரல் கணெக்ட் செய்யும் வீடியோ போடுங்களேன்.

  • @NRK702
    @NRK702 2 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் பயன்படக் கூடிய தகவல் கிடைத்துள்ளது. நன்றி சார்

  • @nagamuthuchelladhurai9284
    @nagamuthuchelladhurai9284 2 ปีที่แล้ว +2

    Sir inputla 2 connutertha irukku nama 7 veedukku nama yeppadi connect panrathu, nutral yeppadi shepret panrathu sir

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว

    Super..Understood easily..Thanks u more

  • @ambethambeth4857
    @ambethambeth4857 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @sampathgoodmorning8017
    @sampathgoodmorning8017 2 ปีที่แล้ว

    7 v2la iranthu neutral phase eduthuttu rottet switch eppadi sir connection kudakkunum please sir sollunga sir oru video podunga sir my name sampath

  • @sj.arun-vip4081
    @sj.arun-vip4081 2 ปีที่แล้ว +1

    Intha diagram entha ready pannurathu application use pannuringa bro pls sollunga

  • @vjvenkatesan373
    @vjvenkatesan373 2 ปีที่แล้ว

    Slector switch la all home kum separate separate ta phase, neutral connect panna mudiuma sir

  • @thenrajyuvi4488
    @thenrajyuvi4488 11 หลายเดือนก่อน

    Ji ellam sari than ana tank onu thana ithuku pesama seperate meter podurathu than correct nu nenaikuren epdiyum oru tank than ellarum use panna poranga epdiyum rotary thirupa keela vanthu than aganum athuku simple la meter fix panitu share panika vendiyathu thana

  • @anantharamanj8136
    @anantharamanj8136 ปีที่แล้ว +3

    Sir what Type of the rotary switch we use.

  • @hakkimshajahan5524
    @hakkimshajahan5524 2 ปีที่แล้ว

    Same roter switch illama compassor motor epputiy connect pannrathu

  • @ramachandrang3476
    @ramachandrang3476 ปีที่แล้ว +1

    Bro 7 house 1 motor circuit sonninga, aana selector switch connection sollala, sonna nalla irukkum

  • @PrakashPrakash-yj7gp
    @PrakashPrakash-yj7gp 2 ปีที่แล้ว +1

    Selector switch model anupunga bro please

  • @sabisaro04
    @sabisaro04 2 ปีที่แล้ว

    Sir eppadi rotatad line kodupathu

  • @vimalar7303
    @vimalar7303 ปีที่แล้ว +1

    Rotary switch ல்எப்படி கணக்ஸன்கொடுப்பது

  • @saravananveerapadiran6868
    @saravananveerapadiran6868 2 ปีที่แล้ว +5

    rotary Switch connection yeppadi

  • @purushoth1707
    @purushoth1707 2 ปีที่แล้ว +5

    Motor out tank connection epdi bro oru oru v2kuku tank ku water flow connection than main apo gate value vaikanum ma oru oru v2ku🤔

    • @RamyaPP-kk6eo
      @RamyaPP-kk6eo 2 ปีที่แล้ว +1

      Solinoid valve vachukalam

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி சார்

    • @techforallneeds
      @techforallneeds  2 ปีที่แล้ว

      Thank you sir

    • @rameshjoshap4564
      @rameshjoshap4564 ปีที่แล้ว

      @@techforallneeds ரோட்ரி சுவிட்சில் 7வீட்டின் P வயரை இணைத்து 1 out put எடுக்கிராேம்; N எப்படி கனைக்டாகுது என்பதை கான்பிக்கவும்?

  • @nowferahamedkhan5304
    @nowferahamedkhan5304 2 ปีที่แล้ว +3

    Single phase connectionil three phase motor eppadi velai saiyum. How to connect in side the panel board. Can you update video or wiring diagram.

    • @nowferahamedkhan5304
      @nowferahamedkhan5304 2 ปีที่แล้ว

      @Felix jothi Thanks you brother. Can you explain rotary switch connection.

  • @gokul_gk_4
    @gokul_gk_4 2 ปีที่แล้ว

    Oru tank dhan iruku apdi na edhuku 7 eb bill separate ah? Ellarum iru tank dhan use panna poranga. Yarhna oruthar tank fill pannale podhum la. Appo current bill eh kattama mathavanga thanni edupangale

  • @chandiranambiga7180
    @chandiranambiga7180 3 หลายเดือนก่อน

    Sir இந்த செலக்டர் ஸ்விட்ச் model number linkla அனுப்புங்க சிர்

  • @sundarsanmugam7321
    @sundarsanmugam7321 2 ปีที่แล้ว +2

    Rotary switch connection yeppadi circuit diagram send me

  • @samgideon2188
    @samgideon2188 ปีที่แล้ว

    Line epadi pannum nnnu diagram podunga anna

  • @murugananthammuruganantham5614
    @murugananthammuruganantham5614 ปีที่แล้ว +1

    Where The Connecting Point Of Seven House Phase Newtral??

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical1539 2 ปีที่แล้ว +1

    Super anna, vanakkam

  • @chinnadurai132
    @chinnadurai132 2 ปีที่แล้ว

    One single phase service divided into 8 or 6 store video potunga bro

  • @ksdineshkumar8523
    @ksdineshkumar8523 2 หลายเดือนก่อน

    Phase mattum tha switch valiya pogum nutral yellam join panna yella meter laium reading odum

  • @youknowsolo143
    @youknowsolo143 7 หลายเดือนก่อน

    Excellent... 👌

  • @user-nf1jw5ei2x
    @user-nf1jw5ei2x 10 หลายเดือนก่อน

    Ok bro but how connect rotor wiring inside sharter

  • @pannerselvam5148
    @pannerselvam5148 3 หลายเดือนก่อน

    Sir two pole 7 way rotary where , company ?

  • @vicky28341
    @vicky28341 ปีที่แล้ว

    Bro I want. Fitting in my 🏠 3 house 1 meter

  • @sivae.780
    @sivae.780 2 ปีที่แล้ว +1

    Yanna rotary switch bro

  • @bobby780
    @bobby780 2 ปีที่แล้ว +1

    Sir enta 4house eruku natural common ah yaduthu single pole mcb pota problm ethuvum varuma entha idea la

  • @jobjobmyjob4879
    @jobjobmyjob4879 2 ปีที่แล้ว

    Rotar such kittumo

  • @nktrendings816
    @nktrendings816 2 ปีที่แล้ว +2

    Super Learning Sir

  • @athisayans
    @athisayans 2 ปีที่แล้ว

    7 perum orey nerathula podangana water pressure kammiya aairumay

  • @balaj5271
    @balaj5271 4 หลายเดือนก่อน

    Anna at a timela irandu perum on seiythal ennagum

  • @Elacktical
    @Elacktical 2 ปีที่แล้ว

    UllA eppati conett pannuvinga

  • @mariselvii
    @mariselvii 8 หลายเดือนก่อน

    Intha rotari swithla phse netral canrol terminal iruga anna

  • @RundranMaha
    @RundranMaha 10 หลายเดือนก่อน

    ஒரு bore க்கு 4 motors போட முடியுமா? ஜெட் பம்ப்

  • @Muthumuthu-yy1ci
    @Muthumuthu-yy1ci 2 ปีที่แล้ว +2

    7 v2ku use panra mathiri rotary switch iruka.. Antha rotary switch name enna... Athan terminal eppadi irukum

  • @ksrinivasanksrinivasan7731
    @ksrinivasanksrinivasan7731 11 หลายเดือนก่อน

    Type of selecter switch

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว +1

    7வீட்டு phase nutral ஐயும் ஸ்டாட்டர் ல் இன்புட்டாக கணக்ட்செய்து ரோட்டரி ஸ்சுவிட்ச் phase nuetal அவுட்புட் எடுப்பது போல் ரோட்டாரி சுவிட்ச் இருக்கா சார் .அல்லது ஒன்னா இன்புட்டில் கணெக்ட் செய்யும் போது பிரேக்கர் நாள்பட்டநேரத்தில் வேலைசெய்யவில்லையென்றால் சார்ட்சர்க்யுட் ஆகி எறிந்துவிடாதா?

  • @sureshsekar2704
    @sureshsekar2704 2 ปีที่แล้ว +2

    We will get neutral problem when we use rotatory switch right

  • @vijaybala1819
    @vijaybala1819 2 ปีที่แล้ว +1

    Sema bro

  • @periyarelectrical3307
    @periyarelectrical3307 2 ปีที่แล้ว +1

    சார் ரோட்டரி ஸ்விச் கனெக்சன் எப்படி சார்.

  • @vishwananthanvishwa1060
    @vishwananthanvishwa1060 2 ปีที่แล้ว +1

    Hello sir holder simply connecting diagram

  • @TamilHorn
    @TamilHorn 2 ปีที่แล้ว +1

    Selector la newtral seprate panna mudiuma

  • @Catboyprabu
    @Catboyprabu 2 ปีที่แล้ว

    Ok broo...sema super 👍.but ஒருத்தர் வீட்டுக்கு தண்ணி போய்ட்டு irukumboth innoruthar வீட்டுக்கு தண்ணி போகாத because water pipe connection ellam joints la இருக்காதா...aprom இந்த மோட்டர் connector selector switch ku bathila automatically changeover panna முடி. கொஞ்சம் சொல்லுங்க bro 👍👍

  • @maruthupandip607
    @maruthupandip607 2 ปีที่แล้ว +1

    Super idea sir.......

  • @sathishkumar-xh9wg
    @sathishkumar-xh9wg 2 ปีที่แล้ว +1

    Singal phase corrunt 3 phase motor eappadi valai seikirathu

  • @arulkumar903
    @arulkumar903 ปีที่แล้ว

    Selector switchla phase mattum than control agum newtrl agumaa anna

    • @techforallneeds
      @techforallneeds  ปีที่แล้ว +1

      phase and neutral

    • @arulkumar903
      @arulkumar903 ปีที่แล้ว

      Selecter switch lmage podunga anna

    • @sivasiva2119
      @sivasiva2119 11 หลายเดือนก่อน

      ​@@techforallneeds6:38

  • @johnwessley7232
    @johnwessley7232 2 ปีที่แล้ว

    hi..bro i understand but diagram view' venum broo. Next week project start pannum I need urgent bro.... thank you 😇

  • @pushpapushpa4007
    @pushpapushpa4007 ปีที่แล้ว

    Pipe line valve opareting

  • @jjayarajsafety1957
    @jjayarajsafety1957 2 ปีที่แล้ว +1

    Price range

  • @azkalvi987
    @azkalvi987 2 ปีที่แล้ว +1

    இரண்டு வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு MCB ON செய்யும் போது என்ன ஆகும் சார்

    • @techforallneeds
      @techforallneeds  2 ปีที่แล้ว

      எந்த பிரச்சினையும் இல்லை சார்

  • @safelectricalworld4813
    @safelectricalworld4813 ปีที่แล้ว +2

    Sir 7 விட்டு connection கொடுப்பது எப்படி 2 லிங்க் தான் இருக்கும் அதில் எப்படி 14 wire கொடுப்பது

  • @sunilrajsunilraj3047
    @sunilrajsunilraj3047 16 วันที่ผ่านมา

    Diagram podu apo illa cleara therium

  • @lawrencej6278
    @lawrencej6278 2 ปีที่แล้ว +1

    Water tank seperate or single tank plz tell

    • @techforallneeds
      @techforallneeds  2 ปีที่แล้ว

      Water tank separate

    • @budhayakumar5574
      @budhayakumar5574 2 ปีที่แล้ว

      @@techforallneeds இத தான் நீங்க முதலில் சொல்லிருக்க வேண்டும்

  • @mohanbabu3677
    @mohanbabu3677 2 ปีที่แล้ว +1

    Neutral common problem varum
    Rccb trip agum
    Digital EBmeter high reading problem varum

  • @arulkumar903
    @arulkumar903 ปีที่แล้ว

    Anna newtrel common thana ila thani thanivaa anna

  • @subashm2415
    @subashm2415 ปีที่แล้ว +1

    6 வீட்டுக்கு ஒரே மோட்டாரிலிருந்து கனைச்சன் கொடுக்கனும் .தனி தனி கரண்ட் பில்
    6 டேங்குக்கும் 6 வால்வு மாட்ட வேண்டும் அல்லவா
    எவ்வளவு செலவு ஆகும்
    எனக்கு செய்து தர எவ்வளவு ஆகும்

    • @techforallneeds
      @techforallneeds  ปีที่แล้ว

      contact to WhatsApp number number available in description

  • @fathima.sfathima.s3683
    @fathima.sfathima.s3683 2 ปีที่แล้ว

    Fall connection

  • @shrookraja4503
    @shrookraja4503 2 ปีที่แล้ว

    Connecting diagram podunga

  • @sivasaran992
    @sivasaran992 ปีที่แล้ว

    நான் உங்க வீடியோ நல்லா இருந்துச்சு அவர் மேக்கிங் வீடியோ போட்டீங்கன்னா உங்களுக்கு புரியும் என சிலது புரியாம அப்படியே தான் இருக்குது

  • @sathyaseelan4272
    @sathyaseelan4272 ปีที่แล้ว

    Neutral connection sollala

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 2 ปีที่แล้ว

    Rotary switch இல்லாமல் இந்த system செய்ய முடியுமா? .Switch control அந்தந்த வீட்டில் இருந்தாலும் Rotary switch operate செய்ய Switch board டிடம் வர வேண்டியுள்ளதே.

  • @saravananveerapadiran6868
    @saravananveerapadiran6868 2 ปีที่แล้ว +1

    naan yathir partha வீடியோ இது

  • @etechnanban6478
    @etechnanban6478 2 ปีที่แล้ว

    Detail theliva illa bro

  • @srinivasan1492
    @srinivasan1492 2 ปีที่แล้ว

    தாங்கள் கொடுத்த விவரங்களை பார்த்தேன் நன்றாக உள்ளது ஆனால் எங்கள் வீட்டில் மோட்டார் அவுட்லெட் பைப் காமனாக இருப்பது அதற்காக செப்பரேட்டு தேங்குக்குப் போகும் வாழ்வு ஒன்றை ஆப் செய்து மற்றொன்று ஓபன் செய்வது போகும்இரண்டு வாழ்வு பொருத்தப்பட்டு ஒரு வீட்டுக்குப் போகும் வாழ்வை குளோஸ் செய்து மற்றொரு வீட்டுக்குப் போகும் வாழ்வை திறக்க பிறக்க வேண்டிய வழிமுறை உள்ளது ஆகவே இதற்கு ஏதாவது ஒரு வழி உண்டா தாங்கள் கொடுத்த படி கண்ட்ரோல் ஸ்விட்ச் போர்டு இருக்கும் இடம் தனியாக இருப்பதால் வெளியே வந்து மாற்ற வேண்டும் ஆகவே மேல் மாடியில் இருப்பவர் கீழே வர வேண்டியதாக இருக்கிறது அதற்கு வேறு வழிமுறை இருக்கிறதா நன்றி வணக்கம்

    • @techforallneeds
      @techforallneeds  2 ปีที่แล้ว

      வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு செய்யவும் விளக்கம் தருகிறோம் நன்றி

  • @patmanabanraghunathan7724
    @patmanabanraghunathan7724 ปีที่แล้ว +2

    ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வீடுகளில் மூன்று பேர்களும் mcb ஆன் செய்து R,Y,B மூன்று பேஸ்களும் ஷார்ட் சர்க்யூட்டாகிவிடாமல் இருக்க வேண்டிய முக்கியமான இன்டர்லாக்கிங் அவசியம்.

    • @techforallneeds
      @techforallneeds  ปีที่แล้ว

      already starter available with interlock circuit

    • @patmanabanraghunathan7724
      @patmanabanraghunathan7724 ปีที่แล้ว

      @@techforallneeds starter interlocking is different from phases isolation.

  • @praveenc1680
    @praveenc1680 2 ปีที่แล้ว

    Puriyale sir

  • @revathyg5428
    @revathyg5428 2 ปีที่แล้ว

    அந்த போர்டில் அம் மீட்டர்
    இருக்கிறது அதற்க்கு எப்படி
    கனைசன் கொடுப்பது என்று
    ஏன் நீங்கள் தெளிவாக
    சொல்லவில்லை அது தப்பு
    தானே அதற்க்கு விளக்கம்
    தேவை

  • @sundarsanmugam7321
    @sundarsanmugam7321 2 ปีที่แล้ว +1

    Intenal digeram send me

  • @bellbharathi1192
    @bellbharathi1192 2 ปีที่แล้ว +1

    Phone no anupuga

  • @thanasekeranm1005
    @thanasekeranm1005 ปีที่แล้ว

    How to contact you

  • @selvamvelu2262
    @selvamvelu2262 10 หลายเดือนก่อน

    Unga phone number