ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Tamilnadu GK Quiz | General Knowledge | Tamil | Dual Voice GK | 6 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2021
  • TNPSC General Knowledge 100 Questions with Answers.
    #GeneralKnowldgeintamil
    #GKinTamil
    #TamilGk
    #TamilnaduGk
    Tamil General Knowledge Queasions and Answers with dual voice 6

ความคิดเห็น • 3.2K

  • @MiniGKKey
    @MiniGKKey  2 ปีที่แล้ว +195

    Mini GK Key Shorts Channel ---> th-cam.com/video/l1UO-nBhu88/w-d-xo.html
    வணக்கம் நண்பர்களே! இந்த வீடியோ உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் L_I_K_E பண்ணுங்க. இதுதான் எங்களின் உழைப்பிற்கு நீங்கள் தரும் அங்கீகாரம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நண்பர்களே வெற்றி உங்களை தேடி வரும். நன்றி!🙏

  • @rajamal5020
    @rajamal5020 ปีที่แล้ว +47

    கண் பார்வையற்றவர்களுக்கு நீங்கள் தரும் இந்த காணொளி மிகவும் பயனளிக்கிறது நன்றி

  • @XG_GOD
    @XG_GOD 2 ปีที่แล้ว +5

    Thotabatta
    S.vijayalakshmi
    Shivaji
    Thilagavathy
    Chalakudi
    Muthulakshmi reddy
    Erode
    Akilan
    A
    C.V Raman
    Namakkal
    Caveri
    Thirunelveli
    Royapuram
    Veliangiri hills
    Judutha
    Mettur dam
    Viswanathan Anand
    17
    Swadeshi mithran
    Chennai
    Sivakasi
    Kovai
    Tiruppur
    Ramanathapuram
    Salem
    Tanjore
    Nilagiri
    Kanyakumari
    Chennai
    Erode
    Thothukudi
    Rameshwaram
    Tanjore
    Perambular
    Kanchepuram
    Thiruchy

  • @drselvamani860
    @drselvamani860 2 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டின் பெருமைகளை அறிந்துகொள்ள ஒரு அருமையான வாய்ப்பு
    🙏🙏🙏

  • @balamurugans5474
    @balamurugans5474 2 ปีที่แล้ว +24

    தமிழ்நாட்டில் இவ்வளவு விஷ்யங்கள் இருக்கிறது என்று உங்கள் பதிவ முலம் தெரிந்து கொண்டேன் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sheelaoli2712
    @sheelaoli2712 ปีที่แล้ว +11

    தமிழ் நாட்டின் நுழைவு வாயில் - தூத்துக்குடி

  • @rajamal5020
    @rajamal5020 ปีที่แล้ว +5

    It's very use full for visually challenged students

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 ปีที่แล้ว +9

    Very useful news to youths and tnpsc exam writters thanks

  • @TUTY69DEEE
    @TUTY69DEEE 2 ปีที่แล้ว +137

    🖤Thoothukudi tha Mass🖤Black City.....🖤

    • @smile_Selvam_69
      @smile_Selvam_69 2 ปีที่แล้ว +1

      Mass bro

    • @gayumathav2330
      @gayumathav2330 2 ปีที่แล้ว +4

      Im native Thoothukudi

    • @gowtham89k
      @gowtham89k 2 ปีที่แล้ว +6

      Iam from trichy but I love thoothukudi

    • @navinvishwa.1
      @navinvishwa.1 2 ปีที่แล้ว

      Uruttu u

    • @balajairam6307
      @balajairam6307 2 ปีที่แล้ว +3

      Podu Bro naanum Thoothukudi thaan. Muthu nagar Gethu nagar.

  • @thalavainagasaran7042
    @thalavainagasaran7042 2 ปีที่แล้ว +180

    தமிழ் நாட்டின் உயர்ந்த சிகரம் ஆனைமுடி 10ஆம் வகுப்பு சமுக அறிவியல் புத்தகத்தில் உள்ளது

    • @ramanchinna8417
      @ramanchinna8417 2 ปีที่แล้ว +10

      இல்ல சகோதரா நானும் படிச்ச தொட்ட பெட்டா தா

    • @ramalakshmims6562
      @ramalakshmims6562 2 ปีที่แล้ว +2

      அலகு 7 ஐ நன்றாக பார்க்கவும்.

    • @jenifarrathinam1418
      @jenifarrathinam1418 2 ปีที่แล้ว +1

      Correct

    • @manishartsworld3522
      @manishartsworld3522 2 ปีที่แล้ว +9

      In South India annaimudi is the highest peak,but in tamil nadu Doddabetta.

    • @annapoorani446
      @annapoorani446 2 ปีที่แล้ว +1

      அலகு 6 தமிழ்நாடு - இயற்கை பிரிவுகள் பாடத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக வில் 3 ஆம் கேள்வியை பார்க்கவும்.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 ปีที่แล้ว +4

    நல்ல அருமையான பயனுள்ள பதிவு 👍👍👍👍👍🌟🌟🌟🌟

  • @HemanathHemanath-mf1md
    @HemanathHemanath-mf1md 2 หลายเดือนก่อน

    small time for learning gk was very useful

  • @kamaleshwarankalaiselvam
    @kamaleshwarankalaiselvam 2 ปีที่แล้ว +8

    Very useful to remember it all.can skip repeated questn.

  • @jenar6263
    @jenar6263 2 ปีที่แล้ว +15

    Very useful good question good answer Thanks

  • @sharmilav7345
    @sharmilav7345 ปีที่แล้ว +3

    I am a 9th class student very useful video for my trust exam thank you so much

  • @Garudan407
    @Garudan407 11 หลายเดือนก่อน +1

    26.53 correct answer puliyangudi enga ooru ❤

  • @Vaathi100
    @Vaathi100 2 ปีที่แล้ว +22

    Superb presentation and usseful information's. Some questions are repeated. Please speed up for every question. It's taking some time for every question... Thank u

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 2 ปีที่แล้ว +25

    Repeated questions

  • @amriethaarithu1960
    @amriethaarithu1960 4 หลายเดือนก่อน +2

    Very nice and useful 😀☺️🎉🎉🎉🎉

    • @amriethaarithu1960
      @amriethaarithu1960 4 หลายเดือนก่อน

      Yeah it's very nice and useful

    • @MiniGKKey
      @MiniGKKey  4 หลายเดือนก่อน

      Thanks a lot 😊

  • @kaariinpaasam143
    @kaariinpaasam143 ปีที่แล้ว

    தமிழ்நாட்டில் மிக உயரமான சிகரம் ஆனைமுடி எனெ சமுக அறிவியல் பட்டதார் சுசிகும்ர் ஐயா சென்றார்

  • @user-kc4jo7hd1o
    @user-kc4jo7hd1o 2 ปีที่แล้ว +8

    நெல்லை நாடு டா தென் மாவட்ட நாளே மாஸ் ல 🙏👍🙏

  • @londonprincess6678
    @londonprincess6678 2 ปีที่แล้ว +33

    In this video,bird reaction is amazing

  • @bvsuganyavaratharajan2113
    @bvsuganyavaratharajan2113 2 ปีที่แล้ว +6

    Sir kindly upload the pdf link of your videos in discription box. It's very useful to prepare again... Thank u soo much sir

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 ปีที่แล้ว +1

    C.velliyangirimalai

  • @shahgulhameed67
    @shahgulhameed67 2 ปีที่แล้ว +19

    4:57 எனக்கு ஒரு சந்தேகம்.. தமிழகத்தின் நீளமான ஆறுனு தான் கேட்குறாங்க.. அப்படினா தாமிரபரணிதான வரும்!! காவிரியின் பிறப்பிடம் கர்நாடகாதான.... நீளமானதாக இருந்தாலும் அது பிறப்பிடம் தமிழ்நாடு இல்லையே??

    • @manishpmani
      @manishpmani 2 ปีที่แล้ว +1

      Yes bro.. i also hv da same doubt..

    • @meenakshi4310
      @meenakshi4310 2 ปีที่แล้ว +2

      ILLa Longest river Vaigai Thamira barani a vida
      258 km Vaigai , Thamirabarani 125 than
      Vaigai Varusanadu malai la start aguthu athu Tamil Nadu la tha iruku
      Theni district

    • @anbuazhagan8180
      @anbuazhagan8180 2 ปีที่แล้ว

      Repeated question

    • @SriRam-dn3if
      @SriRam-dn3if 2 ปีที่แล้ว +1

      @@meenakshi4310 ila but thamirabarani vanthu perrinial river. vaigai laam vathirum...but enga thamira barani ithu nall varaikum vathunathe kidayathu.. athe maathiri vaigai oda origin varsanadu hills .. but innum thamirabarani enga irundhu varudhunu kandu pidika mudiyave ila... so athoda km a nammalaala solla mudiyathu.. thamirabarani is the longest river in Tamil Nadu...

    • @ishuishu1726
      @ishuishu1726 2 ปีที่แล้ว +1

      Romba time aguthu

  • @anitharajasundari
    @anitharajasundari 2 ปีที่แล้ว +10

    Super presentation is too good but timing is little long

  • @user-qg9nk4lk6k
    @user-qg9nk4lk6k 3 หลายเดือนก่อน +1

    Super super

  • @kannthasan6201
    @kannthasan6201 11 หลายเดือนก่อน +1

    முந்திரி மாவட்டம் அரியலூர்

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 2 ปีที่แล้ว +6

    Hosur is called as little England climate and some other features are same

  • @kiruthikhasingaram179
    @kiruthikhasingaram179 2 ปีที่แล้ว +2

    Idey madiri niraya current affairs and general knowledge podunga mam video engalukku romba useful a irukkum

  • @saravanasundark
    @saravanasundark ปีที่แล้ว +1

    Superb mam good keep it up mam 🔥🔥🔥🔥

  • @ChevvandhiAmmu
    @ChevvandhiAmmu 2 หลายเดือนก่อน

    Thank you so much

  • @kuty903
    @kuty903 2 ปีที่แล้ว +12

    Lemon city puliyangudi karan 😁😁

  • @VijiViji-ss4rj
    @VijiViji-ss4rj 2 ปีที่แล้ว +4

    Very very useful information mam and thank you so much mam

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 ปีที่แล้ว +2

    A.kanniyakumari

  • @priyaraja4437
    @priyaraja4437 ปีที่แล้ว +2

    545 rajya sabha

  • @matheshwar2166
    @matheshwar2166 2 ปีที่แล้ว +21

    Doddabetta is second highest peak in South India 🇮🇳

    • @rahmyaaliasramyakumaresan520
      @rahmyaaliasramyakumaresan520 2 ปีที่แล้ว +5

      மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரம் ஆணைமுடி. (அது கேரளாவில் இருக்கிறது) தமிழகத்தில் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா ஆகும்.

    • @meenakshi4310
      @meenakshi4310 2 ปีที่แล้ว +5

      Doddabetta is highest of Tamil Nadu .. anai mudi is highest of south india.. it's located
      In Kannandevan hills near Munnar... Idukki district of kerala

    • @saravananp2968
      @saravananp2968 ปีที่แล้ว

      6tþ

  • @mr.logeshyt5352
    @mr.logeshyt5352 2 ปีที่แล้ว +5

    🔥சிவகங்கை சீமை🔥

    • @antonysolomon9053
      @antonysolomon9053 11 หลายเดือนก่อน +1

      Nanga thirunelveli seemai😮😮

  • @Timetoready
    @Timetoready 9 หลายเดือนก่อน +1

    super useful

  • @user-li8jm9so5v
    @user-li8jm9so5v 11 หลายเดือนก่อน +2

    Muthu lakshmi reddy

  • @nandhunandhu8239
    @nandhunandhu8239 2 ปีที่แล้ว +9

    11th question answer is option C

  • @sudha7959
    @sudha7959 2 ปีที่แล้ว +31

    குட்டி இங்கிலாந்து - ஓசூர்

  • @Userkeerthi-A
    @Userkeerthi-A 10 หลายเดือนก่อน +1

    Muthu Lakshmi reddy ❤❤ 😍🙋

  • @kalai4683
    @kalai4683 4 หลายเดือนก่อน

    Thanks very useful

  • @amuthaamutha4915
    @amuthaamutha4915 2 ปีที่แล้ว +5

    A .கிரண் பேடி

  • @gbuchandran1077
    @gbuchandran1077 2 ปีที่แล้ว +8

    Repeat question mostly

  • @SenthilKumar-vr6pe
    @SenthilKumar-vr6pe ปีที่แล้ว

    Very Very Useful thankyou Akka

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 ปีที่แล้ว +1

    D.sudesamithran

  • @arung8063
    @arung8063 2 ปีที่แล้ว +17

    கணித மேதை ராமானுஜர் பிறந்தது ஈரோடு என்று பலரும் தவறாக கூறுகிறார்கள்..கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் எதிரில் அவரது பிறந்த வீடு, தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது...

    • @rekhavijayakumar8220
      @rekhavijayakumar8220 2 ปีที่แล้ว +6

      பிறந்தது ஈரோடு தான், அவருடைய அம்மா வீடு.... வளர்ந்தது கும்பகோணம்.

    • @ponsurya9c496
      @ponsurya9c496 2 ปีที่แล้ว +1

      yes

    • @estherthomas4481
      @estherthomas4481 2 ปีที่แล้ว +3

      கஷ்டப்பட்டு படிக்கிறவங்களை குழப்பாதீங்க

    • @skarunamuthan5535
      @skarunamuthan5535 2 ปีที่แล้ว +1

      Yes

    • @msnaveen8487
      @msnaveen8487 2 ปีที่แล้ว +2

      Nee apdiye eludhu

  • @grscreations2683
    @grscreations2683 2 ปีที่แล้ว +3

    8:39 TN 95 சிவகாசி 💥

  • @cricketonlycricket8959
    @cricketonlycricket8959 ปีที่แล้ว +1

    Muthulakshmi

  • @sathyasekar8382
    @sathyasekar8382 2 ปีที่แล้ว

    1.B 2.d
    3.d4.a

  • @tejakj6933
    @tejakj6933 2 ปีที่แล้ว +3

    Mam which software is used to create the video or ppt presentation a

  • @seerkalim1328
    @seerkalim1328 2 ปีที่แล้ว +4

    Thank for your class

  • @Techtamil372
    @Techtamil372 7 หลายเดือนก่อน +1

    Pudukkotai ❤❤🎉🎉🎉 Kathy🦄🦄🦄

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 ปีที่แล้ว +1

    D.muthulakshmi

  • @manimala5401
    @manimala5401 2 ปีที่แล้ว +12

    👌👌👌,but romba q&a repeat ok very useful Tq mam

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 2 ปีที่แล้ว

      Yes anna

    • @prajendran5226
      @prajendran5226 2 ปีที่แล้ว

      Tamilnadu Rajya sabha members: 18

  • @jeevasaranya8247
    @jeevasaranya8247 2 ปีที่แล้ว +5

    உலகத்தின் சொர்கம் என்று அழைக்க படுவது?
    தேனி💐🏵️🌹🥀🌺🌻🌼🌷🌱🌲🌳🌴🌵🌾🌿☘️🍀🍁🍂🍃🪴🏞️⛰️

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 ปีที่แล้ว +2

    C.keesagevadham

  • @sivankrishna786
    @sivankrishna786 ปีที่แล้ว +1

    I love thoothukudi❤

  • @ravichandran9232
    @ravichandran9232 2 ปีที่แล้ว +6

    நன்று மிகநன்று தமிழில் தானே வினாக்கள் கேட்கப்படுகின்றன பின்பு your time ஸ்டார்ட்ஸ் now என்று ஆங்கிலத்தில் கூறாமல் உங்கள் நேரம் ஆரம்பமாயிற்று என்று அழகாக தமிழில் கூறலாமே

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e ปีที่แล้ว

      நீங்கள் சொல்வதும் சரியே. ஆனால் ஒருவர் கூட உங்களுக்கே ஆதரவு அளிக்க வில்லையே இதுதான் இன்றைய தமிழின் நிலைமை

    • @manimaran4918
      @manimaran4918 ปีที่แล้ว +1

      குற்றம் கண்டு பிடிப்பதே மனித இயல்பு ஆகிவிட்டது

  • @venkatesanp6491
    @venkatesanp6491 2 ปีที่แล้ว +5

    Super mam💐💐💐

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 ปีที่แล้ว +1

    B.thirunalveli

  • @pushpapush5086
    @pushpapush5086 ปีที่แล้ว +1

    D

  • @senthamilm3184
    @senthamilm3184 2 ปีที่แล้ว +6

    Thanks mam , I want more vedios.

  • @nandhunandhu8239
    @nandhunandhu8239 2 ปีที่แล้ว +4

    6th question answer is option D

  • @rojaramu8265
    @rojaramu8265 ปีที่แล้ว +1

    B

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 ปีที่แล้ว +1

    C.namakkal

  • @jojesus7294
    @jojesus7294 2 ปีที่แล้ว +8

    நீங்க வினாக்களையும் மட்டும் கூறினால் போதும். Don't say the option. After five seconds you can mark the answer

  • @subash1406
    @subash1406 2 ปีที่แล้ว +6

    TN Rajya sabha Seat = 18 Seats

  • @BalambikaSarkutty
    @BalambikaSarkutty 23 วันที่ผ่านมา

    Dr.muthulaakshmi

  • @94426
    @94426 2 ปีที่แล้ว +7

    Few questions repeat again'and again

  • @UAMAPrabadeviV
    @UAMAPrabadeviV 2 ปีที่แล้ว +4

    30 காதை

  • @jsumathi5492
    @jsumathi5492 ปีที่แล้ว +1

    namakkal

  • @ravichandran9232
    @ravichandran9232 2 ปีที่แล้ว +9

    வினாக்கள் தமிழில்தானே கேட்கப்படுகின்றன பின்பு your time starts now என்று ஆங்கிலத்தில் எதற்க்காக கூறவேண்டும்? அழகாக தமிழிலிலேயே கூறலாமே. யாருக்கு ஆங்கிலம் தெரியாமலிருக்கிறது?

  • @arunaarun3137
    @arunaarun3137 2 ปีที่แล้ว +7

    Last question தமிழ்நாட்டிலுள்ள ராஜ்யசபா இடங்களின் மொத்த எண்ணிக்கை? விடை:18

  • @NiroshaDevendhiran
    @NiroshaDevendhiran ปีที่แล้ว +1

    Option.C

  • @vijikongukalai658
    @vijikongukalai658 ปีที่แล้ว +1

    Option D.

  • @kandasamyp4533
    @kandasamyp4533 2 ปีที่แล้ว +4

    Option B I have selected

  • @amuthaamutha4915
    @amuthaamutha4915 2 ปีที่แล้ว +4

    4th question answer a

  • @hariguru3086
    @hariguru3086 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @lailam9644
    @lailam9644 4 หลายเดือนก่อน

    திலகாவதி 1:49

  • @rkmobile32
    @rkmobile32 2 ปีที่แล้ว +12

    தமிழ்நாட்டின்நிலக்கரிநகரம்கடலூர்.இரண்டுமுறைவந்துவிட்டது

  • @vijayeswarvijaye4913
    @vijayeswarvijaye4913 2 ปีที่แล้ว +3

    ans:d

  • @user-mq7cp8cg4n
    @user-mq7cp8cg4n 4 หลายเดือนก่อน

    3 Question A

  • @Vasu-vv7dm
    @Vasu-vv7dm 2 หลายเดือนก่อน

    A option is correct

  • @kanchanakrishnan7939
    @kanchanakrishnan7939 2 ปีที่แล้ว +4

    👌👌 one request, plz make it fast

  • @yesjesuscomessoon841
    @yesjesuscomessoon841 2 ปีที่แล้ว +31

    Gateway of Tamil Nadu is not Chennai. It is Thoothukudi.

    • @prakashdhoni1540
      @prakashdhoni1540 2 ปีที่แล้ว +1

      Tamil naatttin gateway tha..Thoothukudi..bro

    • @arunkumarssrkmyd3447
      @arunkumarssrkmyd3447 2 ปีที่แล้ว +2

      தமிழ் நாட்டின் நுழைவுவாயில் தான் தூத்துக்குடி.. தென்னிந்தியா அப்படி என்றால் சென்னை தான் நண்பா

    • @Velmurugan-os1cy
      @Velmurugan-os1cy 2 ปีที่แล้ว +1

      @@arunkumarssrkmyd3447 தென்னிந்தியாவின் கோயம்புத்தூர் bro

    • @ayarinshara3608
      @ayarinshara3608 2 ปีที่แล้ว

      Gateway of south India Chennai only

    • @arunkumarssrkmyd3447
      @arunkumarssrkmyd3447 2 ปีที่แล้ว +2

      @@Velmurugan-os1cy மான்செஸ்டர் தாங்க கோவை...

  • @mekalajeevanesam6884
    @mekalajeevanesam6884 ปีที่แล้ว +1

    Madurai

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 ปีที่แล้ว +1

    A.sivakasi

  • @remoela1867
    @remoela1867 2 ปีที่แล้ว +3

    Mam. PDF potunga

  • @Balakrishnan-ro3rn
    @Balakrishnan-ro3rn 2 ปีที่แล้ว +4

    தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் சுப்பராயலு ரெட்டியார்

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 2 ปีที่แล้ว

      சுதந்திரத்திற்கு முன்பு

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 2 ปีที่แล้ว

      அண்ணா தான் வரும்

  • @user-lp7eo9rv1g
    @user-lp7eo9rv1g 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி

  • @seethalakshmidharmar4194
    @seethalakshmidharmar4194 ปีที่แล้ว +1

    திருச்சி

  • @BTSARMY-xf9fi
    @BTSARMY-xf9fi 2 ปีที่แล้ว +4

    1 துத்துகுடி

  • @gnanagiri6914
    @gnanagiri6914 2 ปีที่แล้ว +10

    தமிழ்நாட்டில் குட்டி ஜாப்பான்என்று அழைக்கப்படும் ஊர் சிவகாசி

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 ปีที่แล้ว +1

    B.thansavoor

  • @saravananvlogs9426
    @saravananvlogs9426 ปีที่แล้ว +1

    ஈரோடு தன் ,கெத்து🔥🔥🔥❤️🧡💛😻😼💜🤎🖤💜💙🖤🤍♥️💘💝💖👍

  • @thiruvarurkaaran
    @thiruvarurkaaran 2 ปีที่แล้ว +4

    தமிழில் கேள்வி கேக்குறீங்க அப்பறம் ஏன் ஆங்கிலம். (Time start now, option) இதெல்லாம் தேவையா?

    • @surendharsmart
      @surendharsmart 2 ปีที่แล้ว

      Yenga neenga tamil la solluga papapom

  • @kumarm2424
    @kumarm2424 2 ปีที่แล้ว +1

    Very useful