எங்களை லண்டனுக்கு அழைத்த அக்கா 😮 என்ன செய்வது என்று தெரியவில்லை 😥🇬🇧| Thavakaran view

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 62

  • @jonappaSamy
    @jonappaSamy 3 หลายเดือนก่อน +20

    சொந்த நாட்டில் இருந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சொந்த நாட்டுக்கு வந்து இப்படி விருந்து சாப்பாடு சாப்பிடும் போது கொடுப்பவர்களுக்கும் மகிழ்ச்சி! சாப்பிடுபவர்களுக்கும் மகிழ்ச்சி!!

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 3 หลายเดือนก่อน +13

    வெள்ளந்தி மனிதர்கள் ❤️ எந்த பகட்டும் இல்லை. வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🙏🏼. ( லண்டன் அண்ணா மிகவும் இளமையாக இருக்கிறார் 😄)

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 3 หลายเดือนก่อน +10

    சங்கவிக்கு முகத்திலே தெரிகிறது சந்தோசம்❤

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 3 หลายเดือนก่อน +6

    உலகம் பூராவும் சுற்றி வரும் ஈழத்து தம்பி வாழ்த்துகள் உங்கள் உணர்வு சேவை ஃ

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 3 หลายเดือนก่อน +12

    சங்கவி தவகரன் உங்கள் உபசரிப்புக்கு வாழ்த்துக்கள் ❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 หลายเดือนก่อน +5

    ஷாங்காவியை பார்த்தால் யாருக்கு தான் பிடிக்கும்.FROM CDN MONAA COOK/CANADA

  • @alexrobin6586
    @alexrobin6586 3 หลายเดือนก่อน +4

    அருமையான குடும்பம் உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 3 หลายเดือนก่อน +4

    Subscriber க்கு கிடைத்த அருமையான விருந்து.. சூப்பர் 😊

  • @annatharmi4824
    @annatharmi4824 3 หลายเดือนก่อน +1

    இந்த அண்ணா சொல்வது மிகவும் சரியானது.

  • @ethiraj001ramamoorthy2
    @ethiraj001ramamoorthy2 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் உறவுகளே

  • @MuniyaSamy-w3i
    @MuniyaSamy-w3i 3 หลายเดือนก่อน +3

    ஈழத்தமிழர்களே ஈழத்தை மீட்டெடுங்கள் தம்பி உங்களுடைய குழந்தையை காண்பிக்க

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 หลายเดือนก่อน +2

    Hi super excellent video congratulations London Family 🙏🙏👍👍❤️🇧🇪

  • @BalasundaramThalayasingam
    @BalasundaramThalayasingam 3 หลายเดือนก่อน +1

    வெளிநாடுகளில் இருப்பவர்கள் சாப்பாட்டை புதிப்ச்சு நாலுக்கு நாள் சாப்பிடனும் இப்படி ஒரு புதிய சாப்பாட்டை சாப்பிட குடுத்து வைத்து இருக்கனு யேர்மனியில் 1 கிலோ மாம்பழம் 8 இயுறோ 4 மாம்பழம் தான் வரும் ருசிக்கு சாப்பிடாமல் ஆசைக்கு சாப்பிடுகிறோம் மிகவும் மகிழ்ச்சி சட்டியில் சமையல் பார்த்தது🎉🎉🎉

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 หลายเดือนก่อน +2

    Super very lucky...❤❤ Good 😊

  • @antony93
    @antony93 3 หลายเดือนก่อน +1

    CONGRATULATIONS 🎉WATCH FROM KUWAIT

  • @Huawei-g1w
    @Huawei-g1w 2 หลายเดือนก่อน

    சங்கவி அக்கா சுப்பர்

  • @lillykambam8046
    @lillykambam8046 3 หลายเดือนก่อน +1

    Vunkal ooril erunthu vantha losliya vumka ooruku perumi serthu varumirar family kaha kasta pattu vulikerar❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +2

    family relations ❤

  • @jaffnaking3971
    @jaffnaking3971 3 หลายเดือนก่อน +3

    Nice video...

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 หลายเดือนก่อน

    Congratulations enjoy your life God bless you ❤❤❤❤❤

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 3 หลายเดือนก่อน +1

    சங்கவி இலங்கைக்கு நான் வந்தால் எனக்கும் சாப்பாடு தருவீங்களா ?

  • @silverglen5632
    @silverglen5632 3 หลายเดือนก่อน +1

    தவகரன், குழாய் கிணற்றால் எமது பிரதேசமே ஒருகாலத்தில் பாலைவனமாகும், தயவுசெய்து சாதாரண கிணற்றை கட்டுங்கள். Thavakaran, you can afford to build a conventional well , please construct one and set an example to others.

  • @nishanth9936
    @nishanth9936 3 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள்..
    🎉🎉🎉

  • @ara3388
    @ara3388 3 หลายเดือนก่อน +1

    😂 தம்பிகளா புனை கடித்தல் வறண்டு ussi podanum😂

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 3 หลายเดือนก่อน

    Very much happy to see this video ❤👌🏼👍

  • @tamilfrienduk
    @tamilfrienduk 3 หลายเดือนก่อน

    அடுத்த மாசம் நாங்களும் வாறம்… தவகரன் சங்கவி

  • @kristynishanthan1563
    @kristynishanthan1563 3 หลายเดือนก่อน +1

    சாவகச்சேரி வைத்தியர் பிரச்சினை பற்றி எந்த யூடியூபரும் கதைத்ததாக தெரியவில்லை

  • @vellaisamymoorthy4045
    @vellaisamymoorthy4045 3 หลายเดือนก่อน

    Thavakaran bro neenge entha help um nam tamil makkalu chevathillai matre you tubers kodugirange neengalum pannunge bro

  • @PillayarThunai
    @PillayarThunai 3 หลายเดือนก่อน +1

    Good family

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 3 หลายเดือนก่อน

    Well said bro👏

  • @A.jananyA.janany
    @A.jananyA.janany 3 หลายเดือนก่อน +1

    Super video ❤

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 3 หลายเดือนก่อน +1

    Very nice ❤

  • @patriciaak4012
    @patriciaak4012 3 หลายเดือนก่อน

    Very big house for you both

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 3 หลายเดือนก่อน +1

    Very nice 😂😂😂

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 3 หลายเดือนก่อน

    We all like Sangavi❤️

  • @renukadilipkumar6268
    @renukadilipkumar6268 3 หลายเดือนก่อน +1

    Very nice

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 3 หลายเดือนก่อน

    Sankavi very nice ❤❤❤❤❤❤❤

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 3 หลายเดือนก่อน +1

    Super video 📷

  • @sivathava8327
    @sivathava8327 3 หลายเดือนก่อน +1

    Super super

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 3 หลายเดือนก่อน

    செண்பகம் கத்தும் சத்தம் எனக்கு மிகவும் பிடிக்கும் . ஆண் பூனைக்கு ஏன் Rosyஎன்று பெயர் வைத்துள்ளீர்கள்

  • @puvasittampalam7046
    @puvasittampalam7046 3 หลายเดือนก่อน +1

    Super

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 3 หลายเดือนก่อน

    Nice V.d.o😊👍🏻

  • @jothitharani7151
    @jothitharani7151 3 หลายเดือนก่อน +1

    Nice

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @நாம்தமிழர்-ய7ன
    @நாம்தமிழர்-ய7ன ชั่วโมงที่ผ่านมา

    ❤️🙏

  • @jabarali3187
    @jabarali3187 3 หลายเดือนก่อน +1

    😘☺

  • @sivamala
    @sivamala 3 หลายเดือนก่อน +1

    France 6palam 12£

  • @sureshjoel1383
    @sureshjoel1383 3 หลายเดือนก่อน

    One box £11.00 six in a box. Wembley Croydon Tooting and south hall

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 3 หลายเดือนก่อน

    Nice to see

  • @mangaysivam2813
    @mangaysivam2813 3 หลายเดือนก่อน +2

    கள்ள கிருஷ்ணா மதம் மற்ற போகலாம், அந்த அண்ணா சொல்வது உண்மை வாழ்கை கூ‌றியது உண்மை

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @RenuDurga-rf2vg
    @RenuDurga-rf2vg 3 หลายเดือนก่อน

    சிறப்பு உறவுகளே

  • @selango6302
    @selango6302 3 หลายเดือนก่อน

    6 மாம்பழம் 12£ to15£

  • @mathunayan214
    @mathunayan214 3 หลายเดือนก่อน

    Rendu perum mannar vara vendu

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 3 หลายเดือนก่อน

    நீங்கள் இருப்பது கொக்குவிலா ,கோண்டாவிலா

  • @نبيذه
    @نبيذه 3 หลายเดือนก่อน

    நான்நாட்டுக்குவந்தவுடன்வாங்கசங்கவிதவகரன்மட்டக்களப்புக்கு

    • @نبيذه
      @نبيذه 3 หลายเดือนก่อน

      இப்பசவூசி

  • @Lydia_elisha22
    @Lydia_elisha22 2 หลายเดือนก่อน

    Sangavi, Neenga Thavakaran ini Sangavi engal Sangavi illa okay wa.