Madurai sunday market 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • மதுரை சண்டே மார்க்கெட் மதுரையில் தமிழ்ச்சங்கம் ரோட்டில் வார வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்
    காலை 8 மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரை இந்த சந்தை நடைபெறும்
    இந்த சந்தையில் நீங்கள் விரும்பும் அனைத்து பொருட்களையும் வாங்க முடியும் இந்த சந்தையானது கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும் பல வகையான பழமையான பொருள்களும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் பொருள்களும் கிடைக்கும்
    Music: Temperatures Rising
    Musician: LoveFine
    URL: icons8.com/music/

ความคิดเห็น •