Karuvaraiyil | Pastor.Reegan Dhanasekar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #reegandhanasekar
    For Prayer Contact :
    Pr.Reegan Dhanasekar
    Thunaiyalar Prayer House, Chennai.
    Cell : +91 9498060556
    Contribution Offering.
    Gpay, Phonepe, Payment. 9498060556
    கருவரையில் எனை அழைத்தது நீங்கதானப்பா
    தனிமையிலே துணை நின்றவர்
    நீங்க இயேசப்பா -2
    என்னை உள்ளங்கையில் வரைந்து ஒரு தகப்பனைப்போல் சுமந்து -2
    என்னை மார்பினிலே அனைத்ததை
    என்ன சொல்லுவேன் -2
    ( அனு பல்லவி )
    தகப்பனே ஆராதனை
    என் மீட்பரே ஆராதனை
    தகப்பனே ஆராதனை
    துணையாளரே ஆராதனை
    (1)
    வியாதியின் நேரத்தில் துணையாய் இருந்தீர்
    மரணத்தின் படுக்கையில் விடுதலை கொடுத்தீர் -2
    கண்ணீரோடு அழுத வேளையில் கரம்பிடித்து துணையாய் நின்றீர் -2
    என் கரம்பிடித்து துணையாய் நின்றீர்
    (2)
    சோர்ந்திட்ட நேரமெல்லாம் புதுபெலன்
    சுகம் தந்து இதுவரையும் என்னை தாங்கினீர் -2
    தாயைப்போல என்னை தேற்றினீர்
    ஒரு தந்தையைப்போல் தோள்களில் சுமந்தீர் -2
    ஒரு தந்தையைப்போல் தோள்களில் சுமந்தீர்
    (3)
    வழியும் சத்தியமும் ஜீவனுமானீர்
    காலமெல்லாம் எனக்கு புது பெலனானீர் -2
    எனக்காக இரத்தம் சிந்தினீர்
    உந்தன் மகனாய் என்னை மாற்றினீர் -2
    எந்தனுக்காய் உம்மையே தந்தீர்
    Lyrics,Tune, Sung by. Pastor.Reegan Dhanasekar
    Rytham. Dani
    Key. Dani

ความคิดเห็น • 51

  • @antonysamyreesha9267
    @antonysamyreesha9267 10 หลายเดือนก่อน +1

    Amen

  • @kalaiselvan-gg8zl
    @kalaiselvan-gg8zl ปีที่แล้ว +3

    Aruthalana padal

  • @ivin-footballer
    @ivin-footballer ปีที่แล้ว +2

    Very nice song

  • @thamizhdani9822
    @thamizhdani9822 3 ปีที่แล้ว +6

    அருமையான தேவப்பாடல் மிக்க நன்றி பாஸ்டர்

  • @___kalai610____
    @___kalai610____ 6 หลายเดือนก่อน +1

    Voice super

  • @ShankarSamuel-s9x
    @ShankarSamuel-s9x 2 หลายเดือนก่อน +1

    ❤Amen❤. Praise the lord 🙏🏻

  • @bhavanadbhavana1897
    @bhavanadbhavana1897 หลายเดือนก่อน

    ❤❤❤ amen 🙏🛐

  • @jesuswilson2019
    @jesuswilson2019 2 ปีที่แล้ว +1

    தகப்பனே ஆராதனை... Love you daddy😭

  • @tharungopirithvik3085
    @tharungopirithvik3085 5 หลายเดือนก่อน +2

    Super iya God bless you

  • @jabezjabez4118
    @jabezjabez4118 ปีที่แล้ว +6

    இந்த பாடல் வரிகள் வேண்டும்

    • @jabezjabez4118
      @jabezjabez4118 ปีที่แล้ว +1

      நல்ல பாடல்வரிகள் நன்றி

    • @raghuldavid1756
      @raghuldavid1756 6 หลายเดือนก่อน

      ​@@jabezjabez41185:31 5:32

    • @raghuldavid1756
      @raghuldavid1756 6 หลายเดือนก่อน +1

      5:44

    • @raghuldavid1756
      @raghuldavid1756 6 หลายเดือนก่อน

      6:17

    • @___kalai610____
      @___kalai610____ 5 หลายเดือนก่อน

      . In the paadal varigal enakku vendum

  • @robertdoss7631
    @robertdoss7631 3 หลายเดือนก่อน

    Glory to God

  • @vinnarasiarasi2742
    @vinnarasiarasi2742 ปีที่แล้ว +1

    Very good bro. Meaningful song

  • @monishaparthi603
    @monishaparthi603 ปีที่แล้ว

    Thank you jesus🙏

  • @thuthippomdhevanaiyee7948
    @thuthippomdhevanaiyee7948 4 ปีที่แล้ว +2

    Yes dady (super pastor God bless you more and more)

  • @AChiru-b1w
    @AChiru-b1w 2 หลายเดือนก่อน

    Nice,song,👏👏👏

  • @jesuswilson2019
    @jesuswilson2019 2 ปีที่แล้ว +1

    ஐயா இந்த oru song la என்ன அழ வச்சிட்டிங்க 😭😭✨️

  • @jayajekala2765
    @jayajekala2765 ปีที่แล้ว +4

    நன்றி ப்ரதர் எனக்காகவே எழுதிய பாடல் வரிகள்❤❤❤

  • @harishmurugan6294
    @harishmurugan6294 4 ปีที่แล้ว +3

    Super song

  • @arulanthu2387
    @arulanthu2387 2 ปีที่แล้ว

    Amen amen

  • @arumugamarun4853
    @arumugamarun4853 6 หลายเดือนก่อน

    ❤😂 Amen, this song is my sorrow turn to joy

  • @rebema3267
    @rebema3267 3 ปีที่แล้ว +2

    Super ...vera level

  • @JayakumarJayakumar-i8v
    @JayakumarJayakumar-i8v ปีที่แล้ว

    Supper

  • @LWLMDMINISTRIES
    @LWLMDMINISTRIES ปีที่แล้ว +1

    👌❤️❤️❤️❤️❤️❤️❤️💯

  • @helenjebaseeli4848
    @helenjebaseeli4848 4 ปีที่แล้ว +2

    🔥🔥

  • @DeviDeviDevi-l1n
    @DeviDeviDevi-l1n หลายเดือนก่อน

    💞👏

  • @singleboys4932
    @singleboys4932 2 ปีที่แล้ว +1

    Super

  • @beulahmary8356
    @beulahmary8356 ปีที่แล้ว

    Awesome lyrics❤. Thank God.

  • @vjkeys5118
    @vjkeys5118 4 ปีที่แล้ว +2

    Beautiful song.. Wonderful lyrics.... Keyman u nailed it.. 🤗 😍

  • @kvinayakamurthik5486
    @kvinayakamurthik5486 ปีที่แล้ว

    Super. Nice

  • @jeffreyalwin5c
    @jeffreyalwin5c ปีที่แล้ว

    Heart touching lyrics . Super song

  • @___kalai610____
    @___kalai610____ 5 หลายเดือนก่อน

    In the padal varigal enakku vendum

  • @markmp4999
    @markmp4999 2 ปีที่แล้ว +3

    pr இருதயத்தை touch பண்ணின பாடல் அருமையான இசை, பாடுபவர் நல்ல குரல்.

  • @jesusbloodchurch6212
    @jesusbloodchurch6212 3 ปีที่แล้ว +1

    Super song 👍👍🙏🙏

  • @joyblessyantony2673
    @joyblessyantony2673 3 ปีที่แล้ว +1

    💖💖💖💖👏👏👏💗💗💗

  • @prabuk3296
    @prabuk3296 2 ปีที่แล้ว

    Super g

  • @nithyareegan2416
    @nithyareegan2416 2 ปีที่แล้ว

    Heart touching lyrics ..glory to God

  • @sureshs6187
    @sureshs6187 2 ปีที่แล้ว

    Nicee song.... 😊

  • @johnthulasi1036
    @johnthulasi1036 2 ปีที่แล้ว

    Great line iyaa god bless you iyaa.

  • @ushas4536
    @ushas4536 2 ปีที่แล้ว

    Nice

  • @jesuswilson2019
    @jesuswilson2019 2 ปีที่แล้ว

    🥺🙏

  • @Mounish-jo6hv
    @Mounish-jo6hv 4 หลายเดือนก่อน

    English translation venum

  • @antonysamyreesha9267
    @antonysamyreesha9267 ปีที่แล้ว

    Amen

  • @jabezjabez4118
    @jabezjabez4118 ปีที่แล้ว +1

    Very nice song

  • @immanuelsara6276
    @immanuelsara6276 2 ปีที่แล้ว +1

    Super

  • @devisivasamy9011
    @devisivasamy9011 2 ปีที่แล้ว +1

    Amen