விந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
    அமெரிக்காவின் ஹார்வர்டு டிஹெச் சான் பொது சுகாதார கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 656 ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
    இறுக்கமான உள்ளாடை (ஜட்டி) அணிவோரைவிட இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோர் 25 சதவீத அதிக விந்தணு எண்ணிக்கை கொண்டவராக இருந்ததாக இந்த ஆய்வில் அவர்கள் கூறியுள்ளனர்.
    கட்டுரை வாசிக்க: www.bbc.com/ta...
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 18

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 4 ปีที่แล้ว

    Thank you BBC 🤝🙏🙏🏼

  • @willyounotthink5342
    @willyounotthink5342 5 ปีที่แล้ว +9

    Ivlo naala nan jatti podathatha asingam nu nenachutu irunthen, now only knows it's good for men's health..... Thq BBC...😁😁😁

  • @vilmakrish2002
    @vilmakrish2002 5 ปีที่แล้ว +13

    Loose garments is always healthy for both men and women

    • @Covid19_Lover
      @Covid19_Lover 5 ปีที่แล้ว

      ஏன்டா செல்லம் 🙍

  • @ayubkuwait8537
    @ayubkuwait8537 5 ปีที่แล้ว +1

    Good news

  • @hollywoodtokollywoodmovier5946
    @hollywoodtokollywoodmovier5946 5 ปีที่แล้ว +4

    Xvedios ke bayangara Tough kudupanga pola

  • @ganesan0727
    @ganesan0727 5 ปีที่แล้ว

    I know this many years before

  • @thalmada7686
    @thalmada7686 5 ปีที่แล้ว +10

    Better ur avoid inner. Be free cooool

  • @muthukumar-os9lh
    @muthukumar-os9lh 3 ปีที่แล้ว

    தவறான செய்தி ஜட்டியை இறுக்கமான உடைகளை அணிய வேண்டும் அது நீண்டநேரம் அணியக்கூடாது அவ்வளவுதான்

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 5 ปีที่แล้ว

    Loose ta bst

  • @dminformationtamil6315
    @dminformationtamil6315 5 ปีที่แล้ว +2

    Dai muttal science ,itha yerkanavey Islam la solli irukuranga

    • @AJ-dg5ex
      @AJ-dg5ex 5 ปีที่แล้ว +17

      Islam la smart phone use pannalamnu sollirukkangala.....atha sollunga

    • @vickydev608
      @vickydev608 5 ปีที่แล้ว +16

      பாஸ் அப்டியே இந்த neutrino, time travel, gravitational waves இத பத்திலாம் என்ன சொல்லிருக்குனு சொல்லுங்க...

    • @AJ-dg5ex
      @AJ-dg5ex 5 ปีที่แล้ว +7

      @@vickydev608 பங்கம்😙😁😂🤣

    • @sreesri7923
      @sreesri7923 5 ปีที่แล้ว +2

      😂